Pinned Tweet
சில சந்திப்புகள் அந்த நாளை அழகாக்கும்.
சில சொற்கள் நம் வாழ்க்கையையே அழகாக்கும்.
அப்படி சில சந்திப்புகள்...
அப்படி சில சொற்கள்...
Thank you thalaivaa….
மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள் 🎂✨
#HBDSuperstarRajinikanth
Once upon a time, humans were asked: “Tell me about yourself.”
Now we ask AI the same question… and suddenly we feel underqualified. 🤣
🤖 Made with AI
3
1,197
bit early. but my best 2026 ipl:
suryavanshi
kohli
mhatre
klassen(wk&o)
shreyas (c)
tilak varma
jamie overton(o)
rabada(o)
b kumar
rashid khan(o)
prince yadav
krunal (impact)
#ipl2026
1
5
1,526
I think csk will go for this combination first
Ruturaj
Samson
Ayush
Brevis
Dube
Urvil
Kartik Sharma
Akeal
Noor
Henry
Khaleel
Kamboj/Prashanth
So!! This should be ideal.
Ruturaj
Samson
Urvil
Brevis
Dube
Sarfaraz/Ayush
Kartik Sharma
Akeal
Noor
Henry
Khaleel
Kamboj/Ghosh/Rahul/Gopal
After 2 weeks, there will be enough info available to tweak if needed.#6TL #Aarupadaiyappan
1
1,983
கார்க்கிபவா retweeted
So!! This should be ideal.
Ruturaj
Samson
Urvil
Brevis
Dube
Sarfaraz/Ayush
Kartik Sharma
Akeal
Noor
Henry
Khaleel
Kamboj/Ghosh/Rahul/Gopal
After 2 weeks, there will be enough info available to tweak if needed.#6TL #Aarupadaiyappan
விகடன்ல வேலை செஞ்சப்ப , 2016 தேர்தலுக்குமுன்ன எழுதினது. அப்ப இவை எல்லாம் புதுசு.
#TNElection2026 #Vikatan
கார்க்கிபவா retweeted
வீரயுக நாயகன் வேள்பாரியின் மலையாள மொழிபெயர்ப்பு கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் கேரள இலக்கியத் திருவிழாவில் இன்று டிசி புக்ஸ் சார்பாக வெளியிடப்பட்டது.
மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்கள் வெளியிட திரு ஏ.ஜெ.தாமஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார்.
நாவலை மலையாளத்தில் பாபுராஜ் களம்பூர் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார்.
இனி கேரள வாசகர்களிடம் பறம்பின் குரல் ஒலிக்கும்.
@vikatan
@dcbooksonline
@KeralaLitFest
#Velpari
#வேள்பாரி
வைரமுத்துவோட “நான் என்பது உடலா உயிரா பெயரா?”ந்னு நீள்கவிதை ஒண்ணு இருக்கு. அது ஞாபகம் வந்தது.
interesting teaser.
கொஞ்சுண்டு அன்புக்காக 🥺
#29Thefilm
youtu.be/R8Jbk2doeaQ?si=Mb2t…
2
6
4,453
No matter his international form, Jaddu has always delivered for us. One of the true CSK GOATs alongside Thala and Raina.
All the best, sir! 🦁 #WhistlePodu #CSK
1
1,238
that one last dance hits hard.
Blastu blastu…..
#ThalapathyVijay𓃵
1
1,223
வருஷம் முழுக்க நம்மள ஓட விட்டு, கதற வைக்கும் நாய்களுக்கு அது எப்படி இருக்கும்னு புரிய வைக்க நினைச்ச ஒருத்தன் கண்டுபிடிச்சதுதான் பட்டாசா இருக்கும்.
FB memories-ல் காட்டியது.
இதில் சில ஸ்டார்ப் அப்ஸ் இப்போது காணாமல் போய்விட்டன. சில, நட்டத்தில் தவிக்கின்றன. சில, எதிக்ஸை மீறியிருக்கின்றன. இவையெல்லாம் நடக்கலாம் என யூகித்து அதையும் முன்னுரையில் எழுதியிருந்தேன். அதை சரியாக குறிப்பிட்ட இந்த நூல் அறிமுகம் உண்மையில் ஆச்சர்யம்.
9
1,448
50 years, EVERY single cinema technology… Our Superstar literally lived through it all!
B&W → Eastman Colour → Digital → 3D → Animation → Motion Capture 🔥
Man didn't just adapt, he PIONEERED each era! 💫
Thank you thalaiva for everything….
#50YearsOfRajinism
ஒரு ரசிகனாக நா.முவை வியந்துப் பார்த்ததில் தொடங்கி நான் வேலை செய்த படத்தில் அவர் பாட்டெழுத, அதில் நான் சொன்ன ஒரு வரியை அவரும் ரசித்து அது சேர்த்தது வரை எத்தனையோ தருணங்கள் நான் கொண்டாட கொடுத்திருக்கிறது வாழ்க்கை.
நாளை - ஜுலை 12 - நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள்…
கனிந்து வந்துகொண்டிருந்த காலத்தில் காலம் நம்மிடமிருந்து பறித்துக்கொண்ட ஓர் இணையில்லா கவிஞனை நினைவுகூரும் ஒரு கலந்துரையாடல்..
நாமு50 - youtu.be/GG_XAE6QFZU?si=IXn2…
Thanks to @iamkarki @butterflyy_dp
And
கவிஞர் கார்த்திக் நேத்தா
@iamKarthikNetha
இருந்தாலும் என் வாழ்வில் ஓர் இரவு முழுவதும் நா.மு ஆட்கொண்டதென்றால் அது அவர் இறந்த நாள் அன்றுதான். விகடனுக்காக அஞ்சலிக் கட்டுரை எழுத இயக்குநர் ராம் அவர்களுடன் அன்றிரவு கழிந்தது.
1
2
930
2018 டிசம்பர் மாதம் வேள்பாரி நாவல் வெளியானது. அப்போது நான் விகடனில் இருந்தேன்; அந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த 6 ஆண்டுகளில் வேள்பாரியின் வீச்சு கற்பனைக்கும் அப்பாற்பட்டது. நேற்று நடந்த பெருவெற்றி விழா தனிப்பட்ட முறையில் எனக்கு மிக்க மகிழ்ச்சி 1/2
1
11
2,396
🔥🔥
வீரயுக நாயகன் வேள்பாரி
ஒரு இலட்சம் பிரதிகளைக் கடந்து , பல இலட்சம் மனங்களை வென்று …
நாளை சென்னை கலைவாணர் அரங்கத்தில் …
விகடன் குழுமம் நடத்தும்
வேள்பாரி வெற்றிப் பெருவிழா !
@vikatan @SuveVelpaari
#Velpari
#வேள்பாரி100000
1,077


















