Guna (@itzGunaa) header
Guna (@itzGunaa) profile picture

Proud INDIAN 🇮🇳 தேசியம் தெய்வீகம்

மதுரைக்காரன்
Joined September 2011
Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)Photo by Guna (@itzGunaa)
Pinned Tweet
அண்ணாமலை அண்ணா கட்சி தொடங்கினால், மேலிட கட்டுப்பாடுகள் எல்லாம் இன்றி சும்மா வெளுத்து வாங்குவார் என்பது உறுதி..‌.💯🔥🔥 காத்திருப்போம்...!! @annamalai_k
186
4
965
25,149
BIG BREAKING 🚨 Copper vessel and wick taken to Thirupparankundram hilltop for Karthigai Deepam lamp lighting.
8
198
1,310
20,010
Guna retweeted
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துகள்..! 🪔🔥 யாமிருக்க பயமேன்... வெற்றிவேலுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼 🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥 #VetriVelMuruganukkuArohara #திருப்பரங்குன்றம்
7
25
344
Guna retweeted
கந்தன் ஏற்றும் மகா தீபம் ✨🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🪔🦚 கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா வெற்றிவேலுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼 🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥 #VetriVelMuruganukkuArohara #திருப்பரங்குன்றம்
1
12
31
382
தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த இனிய திருக்கார்த்திகை நன்னாளில், தீபத்தின் ஒளி நம் இல்லங்களில் வெளிச்சத்தை நிரப்பட்டும். அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அன்பு, அமைதி, நம்பிக்கை, நற்சிந்தனைகள் நிறையட்டும். இனிய திருக்கார்த்திகை தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.
76
614
14
2,811
28,767
இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துகள்..! 🪔🔥 யாமிருக்க பயமேன்... வெற்றிவேலுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼 🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥 #VetriVelMuruganukkuArohara #திருப்பரங்குன்றம்
7
25
344
கந்தன் ஏற்றும் மகா தீபம் ✨🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! 🪔🦚 கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா வெற்றிவேலுக்கு அரோகரா ஓம் சரவணபவ 🙏🏼🙏🏼🙏🏼 🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥🔱🔥 #VetriVelMuruganukkuArohara #திருப்பரங்குன்றம்
1
12
31
382
Guna retweeted
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🔥🔥 கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா 🔥🔥 திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா 🔥🔥 வெற்றிவேலுக்கு அரோகரா 🔥 #திருப்பரங்குன்றம் #VetriVelMuruganukkuArohara
3
10
47
433
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🔥🔥 கார்த்திகை மைந்தனுக்கு அரோகரா 🔥🔥 திருப்பரங்குன்றத்துக்கு அரோகரா 🔥🔥 வெற்றிவேலுக்கு அரோகரா 🔥 #திருப்பரங்குன்றம் #VetriVelMuruganukkuArohara
3
10
47
433
Guna retweeted
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். ~ அண்ணாமலை avl சேவற்கொடியோன் துணை! வேலுண்டு வினையில்லை!! @annamalai_k
7
24
326

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், வரும் நவம்பர் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளன்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மாண்புமிகு உச்சநீதிமன்றத்திற்கு, முருகப்பெருமானின் பக்தர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். திருப்பரங்குன்றம் தீபத்தூண் குறித்த பாரம்பரிய நடைமுறைகளையும், பக்தர்களின் நீண்டகால கோரிக்கையையும் கருத்தில் கொண்டு, இனிவரும் ஆண்டுகளிலும் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு நிரந்தரமான தீர்வை மாண்புமிகு உச்சநீதிமன்றம் வழங்கும் என நம்புகிறோம். மேலும், மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளை மதித்து, எவ்வித இடையூறுகளும் இன்றி திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுவதை, தவெக அரசு உறுதி செய்யும் என எதிர்பார்க்கிறோம்.
157
1,538
43
6,218
134,879
அம்மாபேட்டை அருகே உள்ள பூனாட்சி ஸ்ரீ ஐயப்ப சுவாமி திருக்கோயிலில் WE THE LEADERS அமைப்பின் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்.. பொதுமக்கள் உற்சாக வரவேற்பு..! பொதுமக்கள் நலத்திட்டப் பணிகளுக்காக புதிய வாகனத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார் அண்ணாமலை.. #Erode | #Temple | #WeTheLeaders | #Annamalai | #PolimerNews
1
158
4
686
12,292
In Dec 2025, the HR&CE department under the erstwhile DMK govt told the Madurai bench of the Hon Madras High Court that the Deepathoon atop Thiruparankundram hill was placed by Jain monks to light lamps, contradicting its previous stand that the Deepathoon was a survey stone. Yesterday, the incumbent TVK govt thru the District Collector of Madurai, has called the Deepathoon a survey stone in the Honourable Supreme Court. How can a govt have entirely contradictory positions on the very same structure before two courts? This only reflects a serious lapse in the TN govt’s (Be it DMK then or TVK now) understanding or a deliberate misunderstanding of the subject as a whole.
88
966
48
2,511
66,847
அடையாளக் குறியீடாக தரையில் வைக்கப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடி... உடனே பிரதமர் மோடி செய்த செயல் #modi | #indianflag | #phillipines | #Puthiyathalaimuraitv | Puthiya thalaimurai
108
801
61
5,682
238,110
Heart says, "One more season Please" 🥺🤞💗 Endrum Thala 7️⃣💙💛 1 trade, 1 Jersey, 1 Legacy, 1 Thala Thank you for everything... @msdhoni 🥹💙💛 #ForOurThala #CSK #MSDhoni #Thala #Dhoni #dhoniretirement #dhoniretires
2
6
269
Guna retweeted
தவெக, திமுக, அதிமுக இந்த மூன்று கட்சிகளுக்கு ஆதரவாக,ஒட்டுமொத்தமாக 75% க்கும் அதிகமான அளவில் வாக்களித்திருக்கும் இந்துக்கள், தங்களுடைய தவறை உணர வேண்டிய நேரமிது. ஏமாற்றும் பொய்க்கால் குதிரைகளை நம்பாமல் ஓடும் குதிரையின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டிய நேரமிது... @annamalai_k போன்ற
2
12
56
555
நேற்று, திருச்செந்தூர் சூரசம்ஹார விழாவின்போது, இந்து சமய அறநிலையத்துறை குழு உறுப்பினரான திரு.வேல்முருகன், தமிழக முதலமைச்சருக்கு “அரோகரா”, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கு "அரோகரா" என முழக்கமிட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. முருகப்பெருமானின் திருவிழாவையும், பக்தி முழக்கங்களையும் அரசியல் புகழ்ச்சிக்குப் பயன்படுத்துவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. “அரோகரா” என்பது முருகப்பெருமானை போற்றிப் பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் எழுப்பும் புனிதமான முழக்கம். அந்த இறை முழக்கத்தை அரசியல் தலைவர்களுக்காகப் பயன்படுத்துவது ஆன்மிக மரபுகளைக் கொச்சைப்படுத்துவதுடன், முருகப்பெருமானை வழிபடும் கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளையும் புண்படுத்தும் செயலாகும். இந்து சமய அறநிலையத்துறையின் குழு உறுப்பினராக இருப்பவரே இத்தகைய செயலில் ஈடுபடுவது முற்றிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பக்தர்களின் நம்பிக்கையையும் வழிபாட்டு மரபுகளையும் அவமதிக்கும் வகையிலான இதுபோன்ற செயல்களைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு தமிழக முதலமைச்சர் திரு @TVKVijayHQ அவர்கள் அறிவுறுத்த வேண்டும்.
151
1,285
44
4,174
179,715
தவெக, திமுக, அதிமுக இந்த மூன்று கட்சிகளுக்கு ஆதரவாக,ஒட்டுமொத்தமாக 75% க்கும் அதிகமான அளவில் வாக்களித்திருக்கும் இந்துக்கள், தங்களுடைய தவறை உணர வேண்டிய நேரமிது. ஏமாற்றும் பொய்க்கால் குதிரைகளை நம்பாமல் ஓடும் குதிரையின் மேல் நம்பிக்கை கொள்ள வேண்டிய நேரமிது... @annamalai_k போன்ற
2
12
56
555
அறிவுக்கூர்மை மிக்க, நேர்மையான, துணிச்சலான மனிதரை எதிர்வரும் காலத்தில் தமிழக மக்கள் அரியணையில் ஏற்றிட உறுதிபூண வேண்டிய நேரமிது. "நீதிமன்றமே அனுமதித்த பின், திருப்பரங்குன்றத்தில் இந்துக்களைத் தீபம் ஏற்றவிடாமல் ஏன் தடுக்கிறீர்கள்" தலைவன் அண்ணாமலை ❤️‍🔥👍 #WeTheLeaders
1
8
83
தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய முருகப்பெருமானின் அருளால், சஷ்டி விரதத்தை சூரசம்ஹார தினமாகிய இன்றுடன் நிறைவு செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நாளை நடைபெறவிருக்கும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சஷ்டி விரதத்தை நிறைவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துகள். முருகப்பெருமானின் அருள் அனைவருக்கும் என்றும் துணை நிற்கட்டும்! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீரவேல் முருகனுக்கு அரோகரா!
46
620
13
3,459
42,963