Made a batch of son’s favorite mac n cheese for his Friendsgiving dinner .. சக்கரை பொங்கல் for a poojai in temple.. some flower garlands for the same event..
and went for 2 hrs of usual weekend volunteering and திரும்பி பாத்தா எங்கடா இங்க இருந்த சனிக்கிழமைய காணோம் 😬
3
7
448
Those emotional hugs show what they must have gone through when she was diagnosed and was under treatment. All that while seeing every horrible rumor about their parents. Next time when you engage in a rumor about a family think about the children in the family for a min.
1
176
எழில் retweeted
மற்றவர்களின் இசையில் எவ்வளவு தூரம் அலைந்தாலும், என் மனம் வீடு திரும்புவது இளையராஜாவிடம்தான்.
ராஜாவும் வயலினும்... ❤️🎻
#ilaiyaraaja #இளையராஜா
மற்றவர்களின் இசையில் எவ்வளவு தூரம் அலைந்தாலும், என் மனம் வீடு திரும்புவது இளையராஜாவிடம்தான். அவரது இசையில் மடிசாய்க்கும் ஒவ்வொரு தருணத்திலும், அவர் மெலிதாய் புன்னகைத்திருப்பார்!
ராஜாவும் வயலினும்... ❤️🎻
#ilaiyaraaja #இளையராஜா
நீங்க எவ்வளவு கேவலமா நடந்துகிட்டாலும் உங்களுக்கு தெரிஞ்சது அவ்ளோ தானு நான் கடந்து போறது என்னோட weakness இல்ல. ஆனா எப்படி திரும்ப திரும்ப இவ தான, எவ்வளவு வேணாலும் பண்ணிட்டு முன்னாடி போய் நல்லா சிரிச்சு பேசினா என்ன கேட்டாலும் செஞ்சுருவானு நினைக்கறீங்க. I’m tired.
Chef’s are evaluated on prepping, cooking techniques, cooked food’s flavor, texture, platingனு அத்தனை விசயம் இருக்கு. Tasting is just a part.
chef venkatesh bhat should actually stop being a judge on these cooking shows.
him just judging the non veg dishes by smelling instead of tasting is a huge disservice to these contestants
1
221
That saree combo 😍
Sri Gouri Priya Spotted at Tirumala Tirupati Devasthanam
#SriGouriPriya @srigouripriya
1
187
Ok I believe in Friday the 13th now 😟😟
கடவுளே என்னை மட்டும் எப்படியாவது காப்பாத்திரு
BREAKING: SpaceX’s massive Starship booster erupts in a fiery explosion after an attempted landing catch is aborted during a test flight at Starbase, Texas.
While Starship successfully launched, the booster failed to return for its planned tower catch, instead descending into the water.
130
கண்ணை மூடி கேட்டாலும் அந்த சூழல் , காட்சியோட கணம்னு எல்லாத்தையும் உணர முடியும். மணி+ராஜா combo is >> மணி +அரரங்கறது தான் நிதர்சனம். biggest loss to Mani!
இசைஞானி கிட்ட இருக்கற இன்னுமொரு ஸ்பெஷல் .
வெறும் கருவிகளின் இசையால மட்டும் சீனை நிரப்பாம, இயற்கையோட சத்தங்களையும் இசையோட சேர்த்துடறது தான்.
நாயகன் படத்துல இந்த சீன் எப்படி ஆரம்பிக்குதுனு பாருங்க. மசூதியில பாங்கு ஓதுற சத்தமும், பறவைகளோட கீச்சு கீச்சுனு சத்தமும் முதல்ல . அதுக்கப்புறம்தான் Solo acoustic guitar ஆரம்பிக்கும்.
தளபதிக்கு வாங்க. கோவில் நாதஸ்வரம், வேத மந்திரம், ரயில் என்ஜின் விசில் சத்தம், இதெல்லாம் முடிஞ்சு Bamboo flute ஆரம்பம்.
இசையை கண்களால் உணரக்கூடிய ஒரே இசையமைப்பாளர் இளையராஜா மட்டுமே.
1
2
438
Long-distance relationship… She’s in one of the fields that spin up nasty rumors. Yet their relationship remained strong over the years, and that’s why it’s even more beautiful. Men like him are raised right 🫶🏽 may they live happily ever after 💐
1
3
229
Everyone has a past. எந்த பொண்ணும் அனி மேல complaint குடுக்கல. கல்யாணம்னு சந்தோசமா share பண்ணும் போது impression பிச்சைக்காக இப்படி போடறது 🤦🏾♀️🤦🏾♀️
Anirudh is a proper playboy, and there were rumours about him doing drugs with Dhanush those days. He dated Andrea Jeremiah, who arguably looks better than Kavya Maran, yet he still ended up cheating on her. Before getting with Kavya, he even dated Jonita Gandhi.
Anirudh's own net worth is around 50 crore while Kavya has personally over 500 crore and her family's net worth is around 2500 crore. How did Anirudh even manage to pull Kavya even after doing all that? Was she really blinded by love or what??
1
1
197




























