Jeniffer ⑩ retweeted
விஜய் அண்ணா படும் இந்த கஷ்டத்தை எடுத்துவிட்டால்
1. போதை பொருள் கடத்தல்
2. திருப்பரங்குன்றம்
3. கொலை, கொள்ளை & பாலியல் தொல்லை
4. லாக்கப் மரணங்கள்
5. அமைச்சர் கீர்த்தனவால் ஆந்திரா செல்லும் முதலீடு
6. காவிரி பிரச்சனை
7. விலைவாசி உயர்வு
8. தவெக அமைச்சர், துணை சபாநாயகர் & எம்.எல்.ஏ செய்த அட்டூழியங்கள்
9. ஏன் எம்.எல்.ஏ வி.எஸ். பாபு மரணமே சந்தேகத்திற்குறியதுனு
உங்களுக்கும் தோணும்!
இவ்ளோதான் விஜய் அரசியல்! 👇
Jeniffer ⑩ retweeted
தமிழ்நாட்டில் அடுத்த அதிர்ச்சி கொ*லை சம்பவம்
திருப்பத்தூரை அடுத்த தோரணம்பதி என்ற பகுதியில் பட்ட பகலில் இரட்டை கொ*லை அரங்கேறி உள்ளது
சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பெண் இருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொ*லை செய்யப்பட்டுள்ளனர்
குற்றவாளிகளை காவல்துறையினர் தேடுகின்றனர்
Jeniffer ⑩ retweeted
2 மனைவிகளுடன் TVK மா.செ., குடித்தனம்.! 6 மாதத்தில் ரூ.3 கோடி கலெக்சன்? ஆடியோ ரகசியம்.!
TVK | TVK Controversy | Money Fraud | Corruption Allegation
#NewsTamil24x7 #Tenkasi #AudioLeak
Jeniffer ⑩ retweeted
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
என்ன இந்தவாட்டி 5 லட்சம் கோடி னு சொல்லுவாங்க அதான
Second TN Investors Conference in Chennai on November 25
Just 3 months after the first conference on August 13 👏🏻👏🏻
@CMOTamilnadu @Keerthana4VNR 👌🏻
1
841
Jeniffer ⑩ retweeted
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
இந்தியன்ஸ் தவிர மற்றவர்கள் எல்லாருமே நல்லவர்கள் தான் (வெள்ளை கிடையாது)
இந்த youtube பிரபலம் ஈராக்கை சுற்றி பார்க்க போகிறார்
40 டிகிரி வெயிலில் களைத்து ஒரு கடையில் ஜூஸ் வாங்கி குடிக்கும் போது ஒரு இளைஞர் வந்து இவர் கொடுத்த ஜூஸுக்கு பணம் கொடுத்து விட்டு போகிறார்
ஒரு இடத்துக்கு வேனில் பயணிக்கிறார் இவர் இந்தியர் என்று சொன்னதும் அந்த வேன் ஓட்டுனர் இவரிடம் டிக்கெட்டுக்கு காசு வாங்க மாட்டேன் என்று சொல்லிவிடுகிறார்
பின்னர் ஈராக்கின் பழமையான சிதைந்து போன பாபிலோன் நகரத்தை நமக்கு சுற்றிக்காட்டி விட்டு அடுத்து கர்பலா நகருக்கு செல்வதற்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் போது காரில் வந்த ஒருவர் இவருக்கு லிஃப்ட் கொடுக்கிறார்
ஈராக்கின் புனித நகரமான கர்பலாவுக்கு 15 கிலோ மீட்டர் அருகில் அவர் வீடு இருக்கும் ஊருக்கு வந்ததும் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு
இவரை அழைத்துக் கொண்டு போய் கர்பலா செல்லும் டாக்ஸியில் அமர வைக்கிறார்
டாக்ஸி ஓட்டுனருக்கு இவர் பணம் கொடுக்க முயலும் போது உங்களை கொண்டு வந்து விட்டவர் பணம் கொடுத்து விட்டார் என்று சொல்லுகிறார்
இதையெல்லாம் பார்த்து எனக்கு பயங்கர ஆச்சரியம்
ஈராக் மக்கள் இவ்வளவு நல்லவர்களா?
ஈராக் மக்களின் மனிதாபிமானம் விருந்தோம்பல் என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது..!
1
2
725
















