“உண்மையான மனிதன் தன் கண்கள் பார்க்கின்றவற்றைப் பார்க்கிறான். இல்லாத ஒன்றை அவன் பார்ப்பதில்லை. தன்னுடைய காதுகள் செவிமடுக்கும் விஷயங்களை அவன் கேட்கிறான். கற்பனையான குரல்கள் எதையும் அவன் கேட்பதில்லை. மறைவான அர்த்தங்களை அவன் தேடுவதில்லை.”
-சுவாங் ட்ஸூ
ச ப் பா ணி retweeted
நீ ஏன் அரிசி, எண்ணெய், காய்கறி விலை ஏறிட்டு னு கவலைப்படுற... 🙄
தங்கம் விலை குறைஞ்சிடுச்சே னு சந்தோச படு.... 😏
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,040 குறைந்து ரூ.97,720க்கு விற்பனை!
~வாங்கிறமோ இல்லையோ குறைவதை பார்த்து சந்தோசம்
யார்ணே நீ..இன்னிக்கு போய் பட்டாசு வெடிச்சுட்டு இருக்க?
தீபாவளி அன்னிக்கு திருப்பதி போய்ட்டேன். பட்டாசு வீணாப்போய்டுமேனு இன்னிக்கு வெடிக்கிறேன்.
’நிஜமான வாசகன் புத்தகம் வாங்கித்தான் படிக்கிறான். டவுன்லோட் வாசகர்கள் ஹார்ட் டிஸ்கை மட்டுமே நிரப்பிக்கொள்கிறார்கள் ’
ச ப் பா ணி retweeted
மனிதனுக்கு படபடப்பை ஏற்படுத்தும் மூன்று பிரச்சனைகள்
*லோ சுகர்
*லோ பிரஷர்
*லோ பேட்டரி










