ச ப் பா ணி (@manipmp) profile picture

அரக்க குணம் இரக்க மனம்

tirupur
Joined December 2011
Photo by ச ப் பா ணி (@manipmp)Photo by ச ப் பா ணி (@manipmp)Photo by ச ப் பா ணி (@manipmp)Photo by ச ப் பா ணி (@manipmp)Photo by ச ப் பா ணி (@manipmp)Photo by ச ப் பா ணி (@manipmp)Photo by ச ப் பா ணி (@manipmp)Photo by ச ப் பா ணி (@manipmp)Photo by ச ப் பா ணி (@manipmp)Photo by ச ப் பா ணி (@manipmp)
ச ப் பா ணி retweeted
நீ ஏன் அரிசி, எண்ணெய், காய்கறி விலை ஏறிட்டு னு கவலைப்படுற... 🙄 தங்கம் விலை குறைஞ்சிடுச்சே னு சந்தோச படு.... 😏
7
18
1
122
1,554
ச ப் பா ணி retweeted
எழுந்து நிற்பது பயம் கலந்த மரியாதை.. தொடர்ந்து நிற்பது மரியாதை கலந்த பயம்
1
8
45
1,862
ச ப் பா ணி retweeted
மனிதனுக்கு படபடப்பை ஏற்படுத்தும் மூன்று பிரச்சனைகள் *லோ சுகர் *லோ பிரஷர் *லோ பேட்டரி
8
60
2
147
ச ப் பா ணி retweeted
நீங்க புரட்டாசி மாசம் எப்படியோ... அவங்க கார்த்திகை மாசம் அப்படித்தான்...!!
5
12
1
74
1,119
ச ப் பா ணி retweeted
வடை சுடுவது சமையல் கலை. வாயில் வடை சுடுவது பொய்க் கலை...!!!
4
1
7
822
ச ப் பா ணி retweeted
நாம சரியாக இருந்தா நியாயமா பேசனும் நம்ம சைடு தப்பு இருந்தா நியாயப்படுத்திப் பேசனும்
9
1
38
1,986
ச ப் பா ணி retweeted
ரெண்டே ரெண்டு பேருக்கும் இடையே தான் போட்டியே.. ஒன்னு மனசு. இன்னொன்னு மூளை...!!!
11
24
819
ச ப் பா ணி retweeted
இப்பதாண்டா ஓடிடியில் வேற்று மொழி திரைப்படம் பார்க்கிறீங்க.. அன்னிக்கு மொழியே தெரியாம சனிக்கிழமை சாயங்காலம் வேற மொழி படங்களை பார்த்தவங்கடா நாங்க #90கிட்ஸ்
37
154
16
1,313
42,792
ச ப் பா ணி retweeted
கையில ஓரளவு காசு சேர்ந்துருச்சு... ஏதாவது வாங்கலாம்... கடவுள் -இவனுக்கு ஏதாவது ஒரு ஹாஸ்பிடல் செலவு வைப்போம்...
1
5
25
829
ச ப் பா ணி retweeted
பேருந்தில் ஒலிக்கும் ராஜா பாடல்கள், பயணிகளை மட்டுமல்ல; கண்டக்டர் தர வேண்டிய மீதிச் சில்லறையைக்கூட மறக்க வைக்கும் மாயசக்தி கொண்டவை...!!!
1
3
4
462
ச ப் பா ணி retweeted
சிறுகீரை வாங்கிட்டு வரச் சொன்னால்.. அரைக்கீரை வாங்கிட்டு வந்து சமாளிக்கும் மொமண்ட்
4
9
1
81
3,105
ச ப் பா ணி retweeted
தீபாவளி முடிந்து மறுநாள்
8
30
3
221
ச ப் பா ணி retweeted
பேசித் தீர்க்க முடியாத பிரச்சனையென்று ஏதுமில்லை.. அடேய் நான் பேசினதால தான் அவகூட பிரச்சனையே
2
33
2
123
4,743
ச ப் பா ணி retweeted
ஃபேன் போட்டா குளிருது, போடலன கொசு கடிக்குது, இரண்டுக்கும் இடையில் ஜென் நிலையில் கரைகிறது இரவு
1
8
17
ச ப் பா ணி retweeted
என்ன விலை ஆனாலும் இந்த மிஷின் வாங்கிடலாம் என் பேத்தி தினமும் ஸ்கூல் கிளம்பும் போது அவள் அம்மாவிடம் திட்டு வாங்குவதை என்னால் பார்க்க முடியவில்லை..!
42
108
5
688
93,226
ச ப் பா ணி retweeted
மனைவி அட்வைஸ் செய்யும் போது சிரிக்காமல் இருப்பது தான் வாழும் கலை பயிற்சி
11
60
44
ச ப் பா ணி retweeted
நமக்கு இருக்கிற பிரச்சனை தினசரி பேருந்து மாதிரியும் நமக்கு வர்ற சந்தோசம் தீபாவளி சிறப்பு பேருந்து மாதிரி தான் வந்துட்டு போகுது 😄
1
9
12
342
ச ப் பா ணி retweeted
லெட்சுமி வெடியா, அம்பாளா, தேவி ய.... யானை வெடியா,.. யானை முகத்தான் ன்ணன்ணன் ன்னானா.... பாம்பு... நாக நாதர் ங்க... 😂😂😂😂😂😂 டேய் கோபி அல்டி றா... 😂😂😂😂
8
143
2
974
29,798
ச ப் பா ணி retweeted
சலூன் கடைக்காரருக்கு நாமெல்லாம் "கஸ்டமர் ஹேர்"!
9
63
1
172
ச ப் பா ணி retweeted
“பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்ற முதுமொழியின் உண்மையான அர்த்தம் புரிவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்களில்தான்...!!!
1
6
8
752