Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr) header
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr) profile picture

SME Business Development | Nordic Swan Eco Labelling | EU Flower | Sustainability Solutions | GreenCo Rating| QCI Trained ZED Consultant | Energy Audit & EMS |

India
Joined August 2009
Photo by Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr)Photo by Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr)Photo by Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr)Photo by Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr)Photo by Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr)Photo by Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr)Photo by Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr)Photo by Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr)Photo by Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr)Photo by Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) (@manoigr)
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
இந்துக்களை காப்பாற்ற பாரத இஸ்லாமியரின் உயிர்த்தியாகம் #காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் #Pahalgam சுற்றுலா பகுதியில் இந்துக்களை குறி வைத்து நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இந்துக்களை காப்பாற்ற தீவிரவாதிகளை எதிர்த்து குரல் எழுப்பிய #ஆதில்_ஹுசைன் என்கிற இஸ்லாமிய இளைஞரையும் சுட்டு கொன்றனர், மதத்தின் பெயரால் பாரத மக்களை பிரிக்க முடியாது என பாகிஸ்தானிய பயங்கரவாதிகளுக்கு உறுதியாக தன் உயிரை தியாகம் செய்ததின் மூலம் பதிய வைத்திருக்கிறார். #PahalgamTerrorAttack
26
276
9
1,315
60,637
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
ஜிஎஸ்டி வரி கட்டும் அனைவருக்கும், மத்திய மாநில அரசுகள் ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை வழங்குவது வழக்கம். மத்திய அரசின் ரீபண்ட் தொகை குறித்த நேரத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை, நிதிப் பற்றாக்குறை என்று காரணம் கூறி, திமுக அரசு நிலுவையில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, தமிழகம் முழுவதும் விவசாயத்திற்கு அடுத்ததாக, பெரிய தொழிலாக விளங்கும் ஜவுளித் தொழிலில், விசைத்தறியாளர்களுக்கு மாநில அரசின் ஜிஎஸ்டி ரீபண்ட் தொகையை கடந்த நான்கு மாதங்களாக வழங்காமல் இருப்பதாகத் தெரிகிறது. பொதுவாக, ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை மீண்டும் தொழில் முதலீடாகவே பயன்படுத்தப்படும் நிலையில், நான்கு மாதங்களாக நிலுவையில் வைத்திருப்பதால், உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். கொங்கு பகுதியில் உள்ள ஜவுளி மில்களுக்கு மட்டுமே சுமார் 100 கோடி ரூபாய் அளவிலான ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நிலுவையில் இருக்கிறது என்பது, இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்த்துகிறது. தொழில் முதலீடு குறைவது, தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பெருமளவில் பாதிக்கும் என்பதைக் கூட இந்த திமுக அரசு உணராமல் இருக்கிறது. ஜிஎஸ்டி ரீபண்ட் தொகை நிலுவை என்பது, விசைத்தறியாளர்களுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் அனைத்துத் தொழில்களையும் பாதிக்கும் பிரச்சினை ஆகும். உடனடியாக, தமிழக அரசு நிலுவையில் வைத்திருக்கும் அனைத்துத் தொழில் உற்பத்தியாளர்களுக்கும், ஜிஎஸ்டி ரீபண்டு தொகையை வழங்குமாறு @BJP4Tamilnadu சார்பாக வலியுறுத்துகிறேன்.
89
798
27
2,649
164,262
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
“கருணாநிதி சொத்தா கேட்டோம், சன் டீவியில பங்கா கேட்டோம்… உழைத்த கூலி தான கேட்கிறோம்” என்ற கோஷம் போட்டதற்காகவே கருணாநிதி 17 பேரை ஆற்றில் அடித்து கொன்றார். இந்த வரலாறு தெரியாத உதயநிதி தான் இன்று ஆணவத்தோடு ‘அப்பன் வீட்டு பணமா’ என பேசிக்கொண்டிருக்கிறார்.
54
893
51
1,943
73,102
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
Decent words from a decent person to a person not familiar with both.
BIG ⚡⚡ Nirmala Sitharaman cautions Tamil Nadu Minister Udhayanidhi Stalin to "watch his words" Udhayanidhi Stalin : "We are not asking for anyone’s father's money. We are only asking for the share of tax paid by the people of Tamil Nadu" Nirmala Sitharaman : "Watch your tongue and speak words that suit your position. You are asking about the father’s money. Are you enjoying the power using the property of your father? Can I ask like that? Don't speak about father and mother"
54
193
5
916
39,990
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
No mass protests in European capitals. Nobody cares.
1,692
14,384
416
45,417
2,568,146
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
Perumbakkam turns into ghost town with no habitation: With more than 25,000 people evacuated from Perumbakkam in the last 5 days, the area now represents a ghost town with barely anybody living. With hip-deep water levels, the area may take two weeks to bounce back. Houses, IT companies, mini-malls, shops, all shut without power. #Chennaiflood2023 #ChennaiRains #CycloneMichaung
79
334
54
934
428,628
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் - நம்முடைய ஒப்பற்றத் துறை @tnhrcedept - சீரும் சிறப்பும் உள்ள - அறம் மட்டுமே பின்பற்றுகின்ற - லஞ்ச லாவண்யம் சிறிதும் இல்லாத உத்தமர்களால் அமைச்சர்களாக இருந்து வழிநடத்தப்படும் - இந்துமதத்தின் தூணாக - அதாவது சனாதன தர்மத்தின் - வேத நெறியின் - தூணாக விளங்கும் - உண்மையான ஆகம வழியில் இருந்து பிழறாத - அறநிலையத்துறையின் அற்புத அதிகாரிகள் நம்ம இந்துக் கோயில்களின் பணத்தை வைத்து செய்த சில செயல்களை - சில செயல்கள் மட்டுமே - இங்கே கொடுத்துள்ளேன். கோயில் வழிபாட்டாளர்களுக்கு ஒரு போட்டி வைக்கின்றேன் (இ:.து ஆரம்பம் தான். இது போன்ற பல போட்டிகள் வைக்க உத்தமர்கள் துறை ஆயிரக்கணக்கில் வாய்ப்புகள் வழங்கியுள்ளது. திராவிட மாடல் என்றால் சும்மாவா - சம்பாதிக்க எவ்வளவு வாய்ப்புகள்?) இந்த பட்டியிலில் உள்ள, அறநிலையத்துறை அதிகாரிகள் நிர்வாகச் சிறப்பாகச் செய்துள்ள ஒவ்வொரு செயலும் எந்தக் கோயிலில், எந்த வருடம் நடந்தது என்று சொல்லும் முதல் நபர்களுக்கு ஒவ்வொரு சரியான விடைக்கும் ரூ. 500/- அவர்கள் GPay கணக்குக்குச் செலுத்தப்படும். 1. கோயில் யானையை சினிமா ஷூட்டிங்கிற்கு வாடகைக்கு கொடுத்து, அந்தக் கோயில் யானையை சினிமா தயாரிக்கும் வெத்துக் கூட்டம் வேறு மாநிலத்திற்கு எடுத்துச் சென்று பிறகு பணம் இல்லை என்று ஷூட்டிங் ரத்து செய்யப்படுகிறது. அந்த போண்டி சினிமா கம்பெனி, யானையையும் பாகனையும் அம்போ என்று அந்த மாநிலத்தில் பட்டினி கிடைக்க விட்டுச் சென்றது. யானைப் பாகன் பிச்சை எடுக்காத குறையாக சிலர் உதவி பெற்று கோயில் நிர்வாகத்தை - அதாங்க நம்ம அறநிலையத்துறை உத்தமர்களைத் - தொடர்பு கொண்ட பிறகு கோயில் காசில் லாரி வைத்து யானை அண்டை மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டது. (அதன் பிறகு யானையின் மன உளைச்சலுக்கு ரூ. 1.00 லட்சம் தர வேண்டும் என்று அந்த திவால் சினிமா கம்பனி மேல நம்ம உத்தமர் துறை அதிகாரி கேஸ் போட்டது இருக்கே - அது சூப்பரோ சூப்பர். அசாத்திய மூளை அவருக்கு). எந்தக் கோயில்? எந்த வருடம்? 2. கோயில் பணத்தை எடுத்து உத்தமர்கள் துறை இணை ஆணையர் கழிப்பறைக்கு toilet seat வாங்கியது. எந்தக் கோயில் பணம்? எந்த வருடம்? 3. கோயில் பணத்தை எடுத்து துறை அமைச்சருக்கு ஓர் இன்னோவா வாங்கியது. அவருடைய உதவியாளர் (PA) சும்மா இருப்பானா? அவனுக்கு இன்னொரு இன்னோவா அதே கோயில் பணத்தை எடுத்து வாங்கியது. எந்தக் கோயில்? எந்த வருடம்? 4. உத்தமர்கள் துறை இணை ஆணையருக்கு கோயில் பணத்தை எடுத்து ரூ. 11,000/ செலவு செய்து மெத்தை, படுக்கை வாங்கிக் கொடுத்தது? எந்தக் கோயில் பணம்? எந்த வருடம்? 5. கோயில் பணம் ரூ. 3.5 கோடி எடுத்து அந்த ஊர் பஸ் ஸ்டாண்ட் காட்டியது. எந்தக் கோயில்? எந்த வருடம்? 6. கோயில் பணத்தை எடுத்து துறை அதிகாரிகள் கூட்டத்திற்கு டீ, காப்பி, மினி மீல்ஸ், ட்ரை குலாப் ஜாமூன், 900 பாட்டில் மினரல் வாட்டர், 20 duracel AA பேட்டரி வாங்கியது. ( அட .... பேட்டரி எதற்கு துறை கூட்டத்திற்கு - ஓஹோ - கமிஷனர் வீட்டில கேட்ருப்பாங்க போல) எந்தக் கோயில்? எந்த வருடம்? 7. சென்னை ரத்னா ஸ்ட்ரோர்ஸில் ரூ. 50,000/- பொருட்கள் வாங்கிவிட்டு - அதை ஒரு கோயிலை விட்டு செட்டில் பண்ணைச் சொன்னது. அந்தக் கோயிலும் கடைக்கு பணம் அனுப்பிவிட்டு - ஆணையர் வாய் மொழி உத்தரவு என்று கணக்கு எழுதியது - கோயில் தணிக்கையாளர்கள் இந்த திராவிட மாடல் கணக்கு எல்லாம் ஒத்துக்க முடியாது என்று நியாப்படி மறுத்தது. எந்தக் கோயில்? எந்த வருடம்? 8. பக்தர்கள் கோயிலுக்குத் தானமாகத் தந்த 5389 பசு மாடுகளை - மறுபடியும் படிங்க - 5389 கறவை பசு மாடுகள் - (சுமார் ரூ. 15 கோடி) கோசாலைகளுக்கு கொடுத்து விட்டோம் என்று பொய் கணக்கு எழுதியது. அதை கோயில் தணிக்கையாளர்கள் மறுத்தது - தணிக்கையில் இந்தச் செயல் பெரிய மோசடி என்றும், காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும் என்று பதிவு செய்தது. எந்தக் கோயில்? எந்த வருடம்? 9. 1500 வருட பழமையான தேவாரக் கோயில் உள்ளேயே 8 toilet கட்டியது. அந்தக் கோயிலின் அருமையான விளைச்சல் நிலங்களை - அருமையான ஆற்றுப் பாசனம் உள்ள நிலங்களை (200 ஏக்கர்கள் மேல்) - இவையெல்லாம் கரம்பு - ஒன்றும் விளையவில்லை என்று கணக்கு எழுதியது. எந்தக் கோயில் என்று மட்டும் சொன்னாலே பரிசு உண்டு. முதல் நபருக்கு மட்டும் தான். 10. ஆணையர் அலுவலகத்தில் கழிப்பறைகள் கட்ட கோயில் பணத்தை வெட்கமின்றி எடுத்தது! எந்தக் கோயில்? எந்த வருடம்? இதற்கான விடைகளை கேள்வி எண் குறிப்பிட்டு சரியான விடை என்னுடைய ட்விட்டர் பதிவிற்கு பதிலாக அளிக்கும் நபர்கள் - நான் சொன்ன பிறகு தான் GPAY எண்ணைக் தர வேண்டும். முன்பாகவே தரவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
53
343
14
664
42,059
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
12
221
13
772
32,408
It's really a honour to even listen to him 1/2 🙏
38
768
48
1,923
102,309
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
கச்சத் தீவை உங்க அப்பா தாரை வார்ப்பார், நாங்க மீட்டு கொடுக்கனும் இந்தியை உங்க பள்ளியில் சொல்லி கொடுப்பீங்க, நாங்க ஒழிக்கனும் ஈத்தேன், மீத்தேன், எல்லா தேனையும் நீங்க நக்குவீங்க, நாங்க வேடிக்கை பார்க்கனும் Sterlite அனுமதி கொடுத்துட்டு, மூட சொல்லுவீங்க, நாங்க மூடனும் NEET மசோதாவ நீங்க தாக்கல் செய்வீங்க, நாங்க வாபஸ் வாங்கனும் உங்க பொஞ்சாதி கோவில் கோவிலா போய் உருண்டு, பொரண்டு, பரிகாரம் பண்ணும், நாங்க கடவுள் இல்லைனு கோவில் பக்கமே போக கூடாது எதிர்கட்சியா இருந்தப்ப மது கடையை மூட சொன்ன, இப்ப நாங்க வாயை மூடனும் உங்களுக்கே இது கேவலமா தெரியலையா? ஹய்யோ ஹய்யோ..‌!
45
692
21
2,080
65,741
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
நிலவின் தெற்கு பகுதியில் ஒரு சாடிலைட்டை இறக்க இந்தியா செய்த செலவு ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடிக்க ஒரு பிஹாரிக்கு செய்த செலவை விட கம்மி என்பது தான் உலக வேதனை. 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
38
151
6
914
14,632
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
"they shy away talking about Hindutva, so a few have been hit." "Yes. They have a dream, that muslims will vote for BJP one day. How much ever we say muslims will never vote for them, they never listen. .. for 1000-2000 votes, they will lose 50000 votes." - Basangouda Yatnal
99
874
152
2,181
269,047
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
"ஜெயலலிதா அமைச்சர்களை அடிக்கடி மாற்றினாரே, ஸ்டாலின் மாற்றினால் என்ன" என்கிற திமுக ஆதரவாளர்கள் பதிவுகள் நிறைய தென்படுகிறது. ஜெயலலிதா எந்த அமைச்சரை மாற்றினாலும், அதற்கு அடிப்படையாக அந்த அமைச்சர் மீது ஏதோ ஒரு புகார் இருந்தது (அது உட்கட்சி விவகாரமாக இருக்கலாம், தலைமைக்கு தர்மசங்கடம் தந்ததாகவும் இருக்கலாம்) என்பது பத்திரிக்கைகளில் அரசல்புரசலாக தெரியவரும். "தப்பு செஞ்சதுக்கு அம்மா தண்டனை கொடுத்துவிட்டார்கள்" என கட்சிக்காரர்கள் பேசுவார்கள். ஆனால் PTR மாற்றப்பட்டதற்கு அப்படி வெளியே பேசப்பட்ட, பத்திரிக்கைகளில் பரவலாக எழுதப்பட்ட புகார் என்ன? கட்சித் தலைவரின் மகன் மற்றும் மருமகன் குறித்து PTR பேசியதாக கசிந்த ஆடியோ தவிர, திமுக தொண்டர்கள் "இவர் செஞ்ச தப்புக்கு தளபதி தண்டனை தந்துவிட்டார்" என்று சொல்லும் அளவில் வேறு ஏதாவது புகார் வெளிவந்ததா? ஒருவேளை ஆடியோ பொய் என்றால், "இந்த நேரத்தில் இந்த நடவடிக்கையால் ஆடியோ உண்மை என்ற பிம்பம் உருவாகும்; கட்சிக்கு பொதுவான வாக்காளர்கள் மத்தியில் கெட்ட பெயர் வரலாம்" என்பது அரசியல் ராஜதந்திரியின் மகனுக்கு தெரியாத விஷயமா என்ன? எனவே, "கெட்ட பெயரே வந்தாலும் பரவாயில்லை, தலைமைக் குடும்பத்தின் உறுப்பினர்களைப் பற்றி பேசிய விவகாரத்தை முளையிலேயே கிள்ளிவிடாவிட்டால் மேலும் பலருக்கு துளிர்விட்டுவிடும்" என்ற வகையில்தான் இந்த துறை மாற்ற நடவடிக்கை நிகழ்ந்ததாகப் பார்க்கமுடியும். ஆக, "ஆடியோ பொய், அதற்காக நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சிதான். இந்த நடவடிக்கை மூலம் மகன் மற்றும் மருமகன் மீது எழுந்த குற்றச்சாட்டுகள் அமுக்கப்பட்டுவிட்டன. "தனி மனிதரை விட கட்சி பெரிது; கட்சியை விட கட்சியின் தலைமைக் குடும்பம் பெரிது" என்கிற தாரக மந்திரத்தை மீண்டும் அழுத்தம் திருத்தமாக நிறுவியிருக்கிறது "திருக்குவளை முத்துவேல் கருணாநிதி" கட்சி. #PTRPalanivelThiagarajan
11
115
517
34,199
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
- Under PMGKAY, entire cost on 5kg foodgrains given free is borne by Modi Govt - Under NFSA, more than 80% of cost of foodgrains is borne by the Modi Govt Is there any objection to poster/banner of PM Modi being displayed at ration shops? - Smt @nsitharaman. @BJP4Telangana
4,253
2,370
1,569
8,536
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
‘Import of cotton has been fully exempted from customs duties’ Sincerely thank our Hon PM Shri @narendramodi avl & our FM Smt @nsitharaman madam for acceding to @BJP4TamilNadu & our TN industrial association’s request! This is a Tamil New Year gift to our state.
73
569
27
2,423
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
1
2
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
1
2
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
Speaking at Kedarnath. Watch. nitter.gq/i/broadcasts/1mrGmaVva…
1,361
7,521
367
35,595
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
Microplastics & Fashion Industry @manoigr virtualvastra.org/2021/03/16…
1
2
Azhahia Manavaalan R (Vaishnavite & RSS Ideologue) retweeted
நெடுஞ்சாலைகளில் வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலருக்கும் சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை... அதை பற்றி ஒரு Thread...
48
735
53
2,046