Pinned Tweet
Thank you for your enormous support @Siva_Kartikeyan brother and @SKProdOffl ❤️
A note from our dearest @Siva_Kartikeyan sir about #KuranguPedal.
#KuranguPedalFromMay3 #SUMMERகொண்டாட்டம்
5
270
Sumee Baskaran retweeted
✨ZEE திரை PREMIER✨ 📢🎞️💥குரங்கு பெடல் 💥மே 29 THURSDAY காலை 10.30 மணிக்கு உங்கள் ZEE திரையில் Don't Miss It😉....
#actorsk #sivakarthikeyan #skmovies #movies
#ZeeThirai #இரத்தத்தில்கலந்ததுசினிமா #TiffinTimetoDinnerTime #tamilcinema #tamilreels
வாய்ப்பு இருப்போர் வாருங்கள்....கொஞ்சம் காலத்தை பின்நோக்கி பார்க்கலாம்.
குரங்குபெடல் திரையிடல்.
நாளை மாலை கோவையில்…
வாய்ப்பிருப்பவர்கள் வாருங்கள்.
திரையரங்க அனுபவத்தோடு சினிமாவும் பேசலாம்.
அருவி வாசகர் வட்டம்
@clusters_media
#குரங்குபெடல்
#kurangupedal
#కొరంగు_పెడల్
@TheMontageMedia
Cinema club of coimbatore
@Savithakps
@pedalmovie
Sumee Baskaran retweeted
Love for #KuranguPedal from Guntur. #KuranguPedalinTelugu #కొరంగు_పెడల్ #குரங்குபெடல் @PrimeVideoIN @SKProdOffl @Montagemediapro @GhibranVaibodha @rasiazhagappan
Sumee Baskaran retweeted
#KuranguPedal
Simple and beautiful film 😍
More than that these cuties literally made me laugh every single scene ❤️🤣 thank you @sukameekannan sir for make this lol emotional film 🤌🏻💗
🙏Thanks @haroonrulz
#KuranguPedal Extraordinary movie about Father - Son relationship.
No wonder this movie gets international recognition.
The end credit dedicating to this movie to Father+Son was just awesome
Congratulations director @sukameekannan
23
Sumee Baskaran retweeted
Happy birthday @iam_SJSuryah sir 🎂🎂🎂🎂 waiting for the next one sir 😍😍
Happy Birthday to the powerhouse talent, @iam_SJSuryah 💐😇 His intense and nuanced performances truly bring characters to life. Here’s to many more incredible roles and successes ahead!
#HBDSJSuryah #HappyBirthdaySJSuryah #DON
Sumee Baskaran retweeted
Next project as colorist #Raghuthatha Starring @KeerthyOfficial
Thanks to…
DOP @yaminiyag
Producer @hombalefilms
Director @sumank
Music @RSeanRoldan
Editor @editorsuresh
Promotions @cinemapayyan
Aruge Vaa music video streaming now on HDR…
youtu.be/W0LeoNgdSnQ?si=IXfa…
Thanks @salma180877
Replying to @Siva_Kartikeyan @KalaiArasu_ @SKProdOffl @sukameekannan @GhibranVaibodha @kaaliactor @S_Aaravind @aarudhrafilms @Savithakps @TheMontageMedia @montagebas @EditorShivaN
Childhood memories when watching #KuranguPedal -I do remembered the time when i wanted to pedal a bicycle desperately. Fun to watch those children in the movie were so happy. Nice to watch it. Well engaging with super effort everyone did there. Watching with smile only. Superb👏🏽
1
1
76
நன்றி🙏 @SHRiNY6
Replying to @dhans4all
#குரங்குபெடல் ஒரு அற்புதமான படம். குறிப்பாக 1970-1980 காலகட்டங்களில் இளமைக் காலத்தைக் கழித்த பசங்களுக்கு..! அந்த பார் மேல காலத் தூக்கிப்போட்டு சைக்கிள் பேலன்ஸ் பண்ணிட்டா அவன்தான் ஹீரோ.
1
38
நன்றி🙏 @dhans4all
குரங்குபெடல் படம் பள்ளிக்கூட நினைவுகளை மீட்டுக்கொண்டு வந்துருச்சு, ரொம்ப நாளைக்கு பிறகு ஒரு 80'ஸ் படம், பெருசா வில்லன், தவறானவர்கள் என எதுவும் இல்லாம ஒரு பீல்குட் படம்.
வழக்கமா இது போல மலையாளத்தில் தான் எடுப்பாங்க ஆனா இயக்குனர் கமலக்கண்ணன் தமிழில் முயற்சித்துள்ளார்.
கொமாரபாளையம் சுற்றி உள்ள இடங்களில் கதை நகருவது இன்னும் ஒரு நெருக்கமான உணர்வை தருகிறது.
நடிகர்கள் எல்லாரும் பெரும்பாலும் நக்கலைட்ஸ் சேனலில் இருந்து வந்தவர்கள், கதை களத்துக்கு ஒன்றி உள்ளது.
என்பதின் கதை என்பதால் இன்றைய சிறுவர்களுக்கு இதெல்லாம் புரியாது மற்றபடி பெரியவர்கள் எல்லோருக்கும் பழைய நாட்களுக்குப் போய் வந்த ஒரு திருப்தி இருக்கலாம். ஒரு இருபது நிமிடத்தை குறைத்து இன்னும் க்ரிஸ்ப்பாக மாற்றியிருக்கலாம்.
நல்ல முயற்சி
இந்த மாதிரி பீல் குட் படங்கள் குறைந்த பட்ஜெட்டில் நிறைய வரவேண்டும்..
Kudos to the team
1
2
623
மகனார்க்கு வாழ்த்துக்கள்
#kurangupedal
#குரங்குபெடல்
#primevideos
#ahatamil
#simplysouth
#amazonprimevideos
ஒரு படம் என்ன செய்யும் சார்... ஒரே வாரத்துல சைடு வீல் கழட்டி ஓரளவு தனியா ஓட்ட ஆரம்பிச்சுட்டார் மகனார்.
#குரங்குபெடல்
நன்றி🙏@Tshayyni8
Lovely film a feel good now 🔥❤️ #KuranguPedal
@Siva_Kartikeyan @KalaiArasu_ @sukameekannan @SKProdOffl @GhibranVaibodha @kaaliactor
நன்றி🙏@saravind_14
Liked #KuranguPedal very much 😍👍🏻
Such a beautiful feel good film in recent times that worked well with it’s simple and realistic emotions ❤️
Well made @sukameekannan 👌🏻💐
1
328
நன்றி🙏@gerberasaaral
'குரங்கு பாடல்'
80s ல ஒரு கோடைக்கால விடுமுறை நாட்களில் சைக்கிள் கற்றுக் கொள்ள விரும்பும் சிறுவர்களின் கதை..
80களில் சைக்கிள் கடை,வீடு,தெருக்கள் எப்படி இருக்குமோ அப்படியே காட்டியிருக்காங்க..
அருமை..❤
#Kurangupedal
1
17
நன்றி @refbloodhood

























