BB ponnu (@mridula996) header
BB ponnu (@mridula996) profile picture

big boss reviewer | வன்மம் கக்கப்படும் | Follow me Dravidian stock families

Joined December 2024
Photo by BB ponnu (@mridula996)Photo by BB ponnu (@mridula996)Photo by BB ponnu (@mridula996)Photo by BB ponnu (@mridula996)Photo by BB ponnu (@mridula996)Photo by BB ponnu (@mridula996)Photo by BB ponnu (@mridula996)Photo by BB ponnu (@mridula996)Photo by BB ponnu (@mridula996)Photo by BB ponnu (@mridula996)
ஆண்கள் என்றாலே இளிச்சவாயன் தானே 😂🤣😭
59
669
33
4,410
207,057
ஜெயா இறந்தாங்க எந்த அதிமுக காரனும் பில்லி சூனியம்னு பேசல கலைஞர் இறந்தாரு எந்த திமுக காரனும் இப்படி பேசல பில்லி சூனியத்துலயே ஊறி போனவன்தான் அதை பத்தியே பேசுவான் பாட்டிமா தற்குறிகளை சம்மட்டி அடி அடிச்சிருக்காங்க 😅😅
13
713
9
2,142
36,601
வாத்து குழந்தைகூட என்ன அழகா ஓடி பிடிச்சி விளையாடுது 😍
2
141
எனக்கு என்னவோ ஈவிஎம் முறைகேடு உச்சநீதிமன்றம் போனதுல மாட்டிக்குவோமோனு பயந்து தான் இதெல்லாம் நடந்துச்சோனு தோனுது 🚶 ரொம்ப டேஞ்சரான ஆளா இருக்கானுங்க பாஜகவை விட ஒரு படி மேல போய்ட்டானுங்க
17
95
2
314
8,936
டேய் தகப்பா காப்பாத்துடா 🤣🤣
4
367
தவெக நிர்வாகிகள் தொடங்கி எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வரை பெண்களிடம் அத்துமீறியவர்களைப் பற்றி வாய்திறக்காத பனையூர் மௌன மூர்த்தியின் அடிப்பொடிகளே... ஸ்டேடியத்தில் பவுடர் இழுத்த ‘தாம்பரம் விஜய்’, புகைப்பிடிக்கும் நடிகர் விஜயின் டாட்டூவைப் பச்சை குத்திக்கொண்டு பள்ளிச் சிறுவர்களுக்குப் பாடம் எடுக்கும் ‘ராஜபாளையம் விஜி’, கட்சிப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்குத் துணைபோன ‘திருவைகுண்டம் விஜய்’, கலெக்டருக்கே ஆபாசச் செய்தி அனுப்பித் தொல்லை கொடுத்த ‘கள்ளக்குறிச்சி விஜய்’, தொகுதிப் பிரச்சினையைச் சொல்ல வந்தவரை அடித்து ஆபாசமாகப் பேசிய ‘துறையூர் விஜய்’, பெண் எஸ்.பி.யை ஃபைல் பார்க்க வேண்டும் என்று இரவு நேரத்தில் அழைத்துத் தொல்லை கொடுத்த ‘ஈரோடு கிழக்கு விஜய்’ என்று அருவருப்பும் ஆபாசமும் பெருக்கெடுத்து ஓடும் அமைச்சர்களாகவும் எம்.எல்.ஏ.க்களாகவும் இருக்கும் ‘விஜய்-விஜிகள்’ மீது முதலில் நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். இப்படி எதிர்க்கருத்து வைக்கும் பெண்களின் மீது சமூக வலைதளங்களில் ஆபாசமாகக் கிறுக்க இறக்கிவிட்டிருக்கும் உங்களின் Vulgar Warriors-ஐ கட்டுப்படுத்த சொல்லுங்கள். ரசிக வெறியில் ஒரு கூட்டத்தை மனநலம் குன்றியவர்களாக மாற்றிவைத்து, அவர்களுக்கு இரைபோட ஒட்டுப் பொறுக்கித் தின்னும் ஜீவராசிகளை வைத்து @TVKHQITWingOffl என்று மொட்டைக் கடுதாசி போடுவதை முதலில் விட்டுவிடச் சொல்லுங்கள் இதைப் பனையூர் மூர்த்தியின் மூளையாக இருக்கும் 'அந்த இருவரிடமும்' சொல்லிடுங்கள்!
சித்தரஞ்சன் சாலை அரசியல் மூர்த்தி டம்மி டாடி அவர்களே, எங்கே இருக்கிறீர்கள்?. உங்கள் தீயசக்தியின் கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஒருவர், திருமணம் செய்வதாய் கூறி ஏமாற்றியதோடு பணத்தையும் கறந்துள்ளார். தீயசக்தி திமுகவின் தலைமை முதல் கீழ்மட்ட நிர்வாகி வரை ஆணவத்துடன் சொல்லும் 'நான் திமுககாரன்' என்ற அதே வசனத்தை தான் ஏமாற்றிய பெண்ணை மிரட்டும்போதும் உங்கள் இளைஞரணி நிர்வாகி கூறி உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. டம்மி டாடியே இப்போது வாயைத் திறப்பீர்களா?. ரீபோஸ்ட்நிதியே இப்போது வந்து உளறவாவது செய்வீர்களா?. கனிமொழி அக்கா இதற்காகக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவீர்களா?. தீயசக்தியின் தீநாக்குகளாக ஊடகங்களில் உலவும் வாடகை வாய்கள் எங்கே?.பெண்ணியம் பேசும் தீயசக்தியின் பித்தலாட்டக் கூட்டம் எங்கே?. பாலியல் சுரண்டல் கழகம் என்று டம்மி டாடி சொன்னது தன் கட்சியைப் பார்த்துதான் என்பதை அவரது அடிவருடி நிர்வாகி ஒருவரே நிரூபித்துள்ளார். இனியாவது அடுத்தவர் மீது அடிப்படையற்ற அவதூறுகள் பரப்புவதை நிறுத்தினால் நல்லது.
20
594
7
1,395
24,357
கடந்த ஆட்சியில் ஆதவ் அர்ஜுனா உதிர்த்த முத்துக்கள் எல்லா பக்கமும் பரப்பி நாரடிச்சி விடுங்க இவிங்க ஆட்சி லட்சணத்தை
16
875
10
1,583
32,301
சொன்னா மாதிரியே செஞ்சிட்டு இருக்கான் 😂
நெஞ்ச நக்க ஆரம்பிச்சிட்டான் இனி ஒரு வாரத்துக்கு இவனுக்கு கன்டென்ட்டுக்கு பஞ்சம் இல்ல..
2
31
1
153
4,136
என்ன அழகா சிரிக்ராப்ல ஒரு எழுவு வீடுனு கூட பாக்காம #VSBabu #RIPVSBabu
1
1
158
ஒருவருடைய இறப்பில் கூட tool, narratives செட் செய்யும் தவெக எனும் கட்சி #RIPVSBabu #VSBabu
1
1
158
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வரை, இந்த தற்குறிகள் செய்யாத அவதூறே கிடையாது எனும் நிலையில், இன்று என்ன செய்வதென்று தெரியாமல் உத்தமன் வேஷம் போடுகின்றனர். அரசியல் மாண்பு, மனிதப்பண்பு, மனிதநேயம் உள்ளிட்டவைக்கும் தவெக கோஷ்டிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா என்று இணையத்தில் அவர்களால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களிடம் தான் கேட்க வேண்டும். ஆனால் நாட்டில் என்ன நடந்தாலும் முதலில் Victim Card தூக்கிக்கொண்டு வருவதும் அதே கோஷ்டி தான். தங்களுடைய கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ காலமானது குறித்து எந்த வருத்தமும் கொள்ளாமல், அடுத்த நிமிடமே "திமுக தான் Black Magic செய்துவிட்டது" என்று இன்றைக்கும் தங்களின் 'திமுக கடி' பணியை Route Mafia போடும் எலும்புத் துண்டுக்காக செய்து வரும் ரசிகவெறி பொறுக்கிகள், வெறிநாய் கடித்தது போல் திமுக திமுக என்று புலம்பாமல், பாபுவின் இறுதிச் சடங்கை செய்யுங்கள்.
கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் இயற்கை எய்தியதைக் கொண்டாடும் Narcissist-களையும் Psychopath-களையும் தான் வளர்த்து வைத்திருக்கிறார் Dummy Daddy! மனிதத்தனமே அற்ற பிறவிகள் நிறைந்த கேடுகெட்ட கட்சிதான் திமுக என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர் சித்தரஞ்சன் சாலை மூர்த்தியின் வளர்ப்புகள். கண்ணியம், மாண்பு பற்றியெல்லாம் பேசுவதற்கு முன்பாக, திரு. ஸ்டாலின் தனது கட்சியினருக்கே முதலில் பாடம் எடுக்க வேண்டும். ஒருவரது இறப்பில்கூட அரசியல் குதூகலம் காணும் 'திமுகதனத்தை' மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதற்கான பாடத்தை திமுக விரைவில் கற்கும்.
17
353
8
708
32,315
கொஞ்சநஞ்ச ஆட்டமா போட்டானுக விஎஸ் பாபுவ வச்சி காலம் பதில் சொல்லிட்டே இருக்கு #RIPVSBabu #VSBabu
1
1
140
அழகா சிரிச்சிட்டு போறப்ல நம்ம cute cm 😭 #RIPVSBabu #VSBabu
1
2
216
உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அநியாயமாக கொன்னுட்டீங்களாடா படுபாவிங்களா.. வழக்கு போடாம இருந்திருந்தா இன்னும் கொஞ்ச நாள் உயிரோடு இருந்திருப்பார்.🤧
35
396
9
2,015
23,471
எங்களை எதிர்த்தவர்களுக்கு மலர் வளையம் வைத்தவர்கள் நாங்கள் 💥🖤♥️ nitter.gq/sxhivv/status/21211569…
15
38
2
270
7,059
மாஸ்டருக்கு என்ன அகபோகுதோ...பொறுத்திருந்து பாப்போம் #VSBabu #RIPVSBabu
1
1
100
ஒருத்தர கடத்தி ரெண்டு நாள் தலைமறைவா வைக்கணும் எவ்ளோ ஆகும்...
35
85
7
794
28,258
அதுல ஒரு inspector ஜட்டி போடாம வந்துட்டாரு 🤣🤣
1
1
193
BB ponnu retweeted
பாட்டு போட்டு முடிச்சாச்சா…?! HPV Vaccine இலவசம்னு அறிவித்து நடைமுறைப்படுத்தியது அப்போதைய முதல்வர் @mkstalin நாள் : ஜனவரி 27 - 2026 முதல்கட்ட இலக்கு: அரியலூர் தருமபுரி பெரம்பலூர் திருவண்ணாமலை ஆகிய 4 மாவட்டகளில் சுமார் 27,000 சிறுமிகள் என நிர்ணயித்து, மார்ச் மாத இறுதிக்குள் அதாவது அறிவித்த இரண்டே மாதத்தில், 22,400+ (83%) சிறுமிகளுக்கு தடுப்பூசிகள் போட்டது திமுக அரசு. மே மாதம் புதிய ஆட்சி மாறுச்சு… பெண் குழந்தைகளின் குலவிளக்கு விஜய் அண்ணா ஆட்சிக்கு வந்தார். தமிழ்நாடு முழுக்க 7 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி போடுவதுதான் திட்டத்தின் இலக்கு. கிடைக்ககூடிய செப்டம்பர் மாத தரவுகளின் படி அண்ணனின் முதல் 5 மாத ஆட்சியில், வெறும் 1 லட்சம் தடுப்பூசிகள் தான் போடப்பட்டிருக்கிறது. அதாவது… 16 - 18% தான் இலக்கை எட்டியுள்ளது தமிழ்நாடு. பள்ளி மாணவிகளுக்கு கேக் வழங்க ஸ்டிக்கர் ஒட்டியதற்கு பதில் HPV vaccine குறித்து விளக்கி Publicity செய்திருக்கலாம். ஒரு நாளைக்கு 1500 ஊசிகள் போட வேண்டிய இடத்தில் 600 கூட எட்டப்படவில்லை. “அப்டி என்ன அவசரம்” என கேட்டால், கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளுக்கு 2028 ஜனவரியில் Expiry Date முடிந்துவிடும்.! வேகம் வேண்டும்… என்ன பேசுறோம்னு ஏதாவது புரியுதா @CMOTamilnadu
9
330
2
752
24,514
இது தான் அந்த புது look ahm🤣🤣 #DareDevil
1
299
எதே உன் மகள் விஷயமா 🤣🤣🤣
8
1
25
3,259