மிருதுளா retweeted
இந்தப் பொறுக்கித்தனத்தை எல்லாம் ஹீரோயிசம் என நினைத்து, விசிலடித்தவன் சட்டமன்ற உறுப்பினர் ஆனால், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பத்தான் செய்வான்.
மிருதுளா retweeted
தவெக நிர்வாகி கைது
நெல்லையில் 70 வயது மூதாட்டி வீட்டில் 13 பவுன் நகை கொள்ளை - தவெக நிர்வாகி இசக்கிராஜா கைது
சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இசக்கிராஜா நீக்கப்பட்டுள்ளார்.
#tvk #arrest #nellai #theft #cctv #ThanthiTV
மிருதுளா retweeted
Replying to @ranjanikovai @Riddletiger
நம்ம கடைக்கும் இவங்க கடைக்கும் எவ்ளோ ரேட் வித்தியாசம்?!
"Generic medicine இப்ப எங்களுக்கு வரதே இல்லை.. என்னால பதில் சொல்லவே முடியல.." மக்கள் இதனால ரொம்ப பாதிக்கப்படுறாங்க.. - முதல்வர் மருந்தக விற்பனையாளர் வேதனை | Medical | @arunraajkg | @CMOTamilnadu
#medical #tnmedical #tablet #cmjosephvijay #arunraj #vendharnews #vnews27
மிருதுளா retweeted
3 கிமீ ஒரு govt school கட்டி விட்டு படிக்க வச்சும் ஒரு மயிருக்கு பிரயோஜனம் இல்ல 😂😂😂
அடேய் திமுக தமிழ்நாட்டு மக்கள் முற்போக்கானவங்கனு எங்கள scam பண்ணி இருக்கல 😂😂😂
மிருதுளா retweeted
இதென்ன பலாத்காரம் பண்ண பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கு,பிரஷ் பீஸ் இல்லைனு சொல்லுவீங்களாடா பைத்தியகார புண்டைகளா?
#JustNow || துணை சபாநாயகர் ரவிசங்கர் ஒருவரை தாக்கியதாக எழுந்த புகாரில் திருப்பம்..
தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் நபர் மது வாங்கச் சென்ற வீடியோ காட்சி வெளியீடு..!
#RaviShankar | #TVKMLA | #Thuraiyur | #PolimerNews
மிருதுளா retweeted
Replying to @mrithulaM @teacharrgekadai
அவனுக்கு வேணும்னு நினைச்சது கிடைச்சாச்சு. ஒண்ணும் நடவடிக்கை இருக்காது..
Air fryer வாங்கி முதல் நாள் chicken பண்ணி பார்த்திட்டு அப்படியே வச்ச மாதிரி சில பேருக்கு பதவியா போச்சு. Ak எழுத்து அது இங்கே நடந்துச்சு.
மிருதுளா retweeted
மது குடித்தவர்களை அடிக்கனும்னா தினமும் ஓரு கோடி பேரை அடிக்கனும் !
செஞ்சி சிறுமி காணாமல் போன சிசிடிவி ஆய்வு பண்ணச் சொன்னால் எதை ஆய்வு பண்ணுதுக பாரு !
துணை சபாநாயகர் மீதான புகார்- நடந்தது என்ன.?
Thuraiyur MLA RaviShankar | Deputy Speaker
#Newstamil24x7 #ViralVideo #TVK
மிருதுளா retweeted
கலெக்டருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவன் மீது வழக்குப்பதிவு இல்லை..
ஏரியால தண்ணி வரலன்னு புகார் கொடுக்கப்போனவரை தாக்கிய து.சபாநாயகர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ரானிப்பேட்டை தொகுதி மா.செ விஜய் மோகன், அரக்கோணம் ஒ.செ சசிக்குமார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
17 வயது சிறிமிகளை சீல் பிரித்தேன் என்று ஆடியோவில் பேசியவன் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
17 வயது சிறுமிகளைத்தான் அந்த அமைச்சர் விரும்புவார் என்று ஆடியோ வெளியாகியும் அந்த அமைச்சர் மீதோ அந்த ஆடியோவில் பேசியன் மீதோ எந்த நடவடிக்கையும் இல்லை..
ஜட்டியோட உள்ள வச்சி கொண்ணெடுத்துருவேன்னு பேசிய அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
முதல்வரோட பிறப்ப, அவங்க அம்மாவ ஆபாசமா பேசுன பாஜக தலைவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
அவ்வப்போது முதல்வரையும் நடகையையும் இணைத்து பேசும் அதிமுக மு.அமைச்சர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை..
ஆனால் தொடர்ந்து திமுல MLAக்கள் மீது மட்டும் வன்மம் கொண்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து தொடர் வழக்குகளை இந்த பாஜக அடிமை அரசு பதிவு செய்து வருகிறது...
திமுக எம்எல்ஏ மீது வழக்கு
CM விஜய், அமைச்சர் கீர்த்தனா குறித்து கடந்த ஆகஸ்ட் மாதம் அவதூறாக பேசியதாக வழக்கு திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திரசேகர் மீது வழக்குப்பதிவு
கீழ்ப்பாக்கம் துணை ஆணையர் அலுவலகத்தில் ஆஜராக சம்மன். நாளை காலை நேரில் ஆஜராகிறார் திமுக எம்எல்ஏ துரை சந்திர சேகர்
#DMK #MLA #DuraiChandrasekar #TNPolitics #ThanthiTV
“Vijay Sapps” should be the default name for all virtual warriors tbh
TN needs to support @actorvijay, who is trying to reform and end corruption like never before in India. Corrupt bureaucrats and politicians will try to stop him, and his party's buffoon MLAs aren't helping. He needs top IAS, IPS, and administrators to rein in corrupt troublemakers and clip the buffoons' wings. Guy deserves a long rope considering all efforts trying to destroy him.
மிருதுளா retweeted
ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம். மான ரோசம் இருக்க சோத்துல உப்பு போட்டு திங்குற முதல்வரா இருந்தா உடனே ராஜினாமா செய்ங்க சிஎம் அங்கிள்..
தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் 17 வயது சிறுமி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இடத்தில், வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.
இதனால் அவரின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுராந்தகம் அருகே, 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, இரவு முழுவதும் காட்டுப் பகுதியில் பரிதவித்து, காலையில் 10 கிலோமீட்டர் தூரம் நடந்தே வந்து காவல் நிலையத்தை அடைந்திருக்கிறார். பாதிக்கப்பட்ட அந்தச் சிறுமியின் மனநிலையை எண்ணிப் பார்த்தால், மீள முடியாத துயருக்கு ஆளாகும் நிலையே நமக்கு மிஞ்சுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பெண்குழந்தை வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கொடூர ரணமே இன்னும் ஆறவில்லை.
மேலும்,
நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டு. ஒருபாவமும் அறியாதோர் மீதும் நடந்த கண்மூடித்தனமான வெறியாட்டம்.
நாமக்கல்லில் 7 வயது அறியாச் சிறுமி கடத்தப்பட்டுப் பாலியல் வன்கொடுமை.
மானாமதுரையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, காவல் மரணம்.
சென்னை காசிமேட்டில் இளம்பெண்ணை வயிற்றிலும் சொல்லொணா இடத்திலும் எட்டி உதைத்த திமுக நிர்வாகி.
கிருஷ்ணகிரியில் 70 வயது முதியவரைக் கொன்றுவிட்டு அவரது 60 வயது மனைவிக்கும் பாலியல் வன்கொடுமை.
சென்னை திரிசூலத்தில் இரட்டைக் கொலை.
கோவை அரசுப் பள்ளியில் பல்லி விழுந்த உணவைச் சாப்பிட்டு 43 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி, உணவுப் பாதுகாப்பில் அலட்சியம்.
திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மற்றும் அக்கட்சியின் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தின் மீது மண்ணெண்ணெய் குண்டு வீச்சு...
எனக் கடந்த ஒன்றரை வாரத்திற்குள் மட்டும் பாதுகாப்பில் அலட்சியமும், எண்ணற்ற வன்முறைச் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள், ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனங்களையும் உலுக்கி எடுத்துக்கொண்டிருக்கின்றன. ஒன்றரை வாரத்திற்கு உள்ளாகவே தமிழகத்தை உலுக்கி எடுக்கும் நிகழ்வுகள் இவ்வளவு என்றால் இந்தத் தி.மு.க. ஆட்சியின் ஐந்தாண்டுகளைக் கணக்கிட்டால் எவ்வளவு இருக்கும்?
பொதுமக்களுக்குப் பாதுகாப்பில்லை. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை. குழந்தைகளுக்குப் பாதுகாப்பில்லை. முதியோர்களுக்குப் பாதுகாப்பில்லை. இளைஞர்களுக்குப் பாதுகாப்பில்லை. இப்படி பாதுகாப்பு என்பதே தமிழ்நாட்டில் எங்கும் இல்லை என்ற நிலை.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டு முதலமைச்சரால் எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?
தமிழகம் முழுவதும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாட்டிகள் வரை அனைத்துத் தரப்புப் பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதும், கொலை செய்யப்படுவதும் தினம் தினம் நடந்து வருகிறது.
தன்னுடைய ஆட்சியில் தமிழகமே பெரும் கொடுமைக்கு உள்ளாகி இருப்பதைக் கண்டுகொள்ளாமல், தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வரும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பில் கவனம் செலுத்தாதது ஏன்?
இப்படி ஒரு ஆட்சி தேவையா? என மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கிவிட்டனர்.
சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும், பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதிலும் கடமை தவறிய, பொறுப்பற்ற, முழுவதுமாகத் தோல்வி அடைந்த திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப, தமிழக மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
மிருதுளா retweeted
டம்மி விஜய் மாமாவின் ஆறு மாத கால ஆட்சியில் சீரழிந்த தமிழ்நாடு! மக்களை இருளில் தள்ளி, வெளியே வர அச்சப்படும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்கேட்டால் தவிக்கும் அவலம்!
#TVKFailsTN
மிருதுளா retweeted
கள்ள உறவு வச்சு இருக்குற CM
கோரிக்கை வைக்குற பாமரன அடிக்கிற துணை சபாநாயகர்
திருவிழா காலத்துல கொலைகள் சாதாரணம்னு சொல்லுற அமைச்சர்
கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்புற MLA
கட்சியாடா இது🤦🏻♂️
மிருதுளா retweeted
Until Central BJP criticizes or take any action TVK isn't trouble. TN BJP is just noise and mocking the Government.




































