Murugan Murugan retweeted
1000 க்கு மேற்பட்ட பேர் கைது!!!!
விஜய் அரசு கவிழுமா?
கலவரமான திருப்பரங்குன்றம்!!!
Murugan Murugan retweeted
கலெக்டரிடமே காஜித்தனம் செஞ்சவனை கூப்பிட்டு பட்டு சட்டை பட்டு வேட்டி கொடுத்து பாராட்டுனான் பாரு.. லைப்ல மறக்க மாட்டேன் ப்ரோ..
Murugan Murugan retweeted
மண்ணானாலும் திருச்செந்தூரில் மண் ஆவேன் - ஒரு
மரமானாலும் பழமுதிர்சோலை மரம் ஆவேன் - கருங்
கல்லானாலும் தணிகை மலையில் கல் ஆவேன் - பசும்
புல்லானாலும் முருகன் அருளால் பூ ஆவேன்
#வெற்றிவேல்_வீரவேல்
#ஓம்சரவணபவ
Murugan Murugan retweeted
தீபம் ஏற்ற தடை போட தெரிந்த அரசுக்கு,
சரியான காலில் சிகிச்சை செய்ய தெரியவில்லையா?
நெல்லை சிறுவனுக்கு நீதி வேண்டும்!
Murugan Murugan retweeted
Then: காலம் காத்திருந்து பதில் சொல்லும்!🤘✅
Now: The Time Answering in its own way🤘✅
Sithar Vaaku🙏🧿
#Thalaivar #Jailer2 #Dharman #Rajinikanth @Rajinikanth
Murugan Murugan retweeted
முருகன் மேல் ஆணையா இந்த விஜய் அரசு வேண்டாம் முருக பக்தையும் ஆக்ரோஷம் பேச்சு ...
Murugan Murugan retweeted
சென்ற முறை திருப்பரங்குன்றத்தில் தீபத்தை மறுத்தவன் இன்று வீட்டில் இருக்கிறான்,
இந்த முறை திருப்பரங்குன்றத்தில் தீபத்தை மறுத்தவன் விரைவில் வீட்டில் இருப்பான் ...
எழுதி வைத்துக்கொள் இது முருகா பக்தனின் சாபம் 😡
Murugan Murugan retweeted
இன்னைக்கு தான் மணி உருப்படியா பேசி இருக்கான்
முதல்ல ராஜினாமா செய்ய வேண்டிய ஆள் நிர்மல் குமார்
Murugan Murugan retweeted
யார் இந்த அக்கா இந்த கிழி கிழிக்குது🤣🤣🤣.கடைசியா அந்த ஆக்சன் தான் ஹைலைட்😂.
விட்டா செருப்பால அடிச்சிடுவாங்க
மதவெறி புடிச்சவன் இந்துக்களின் விரோதி
Murugan Murugan retweeted
தவெக எம்எல்ஏ விவகாரம்,
ஒரு சாமானிய பெண்ணின் ஆதங்கம்.
பெண்கள் மத்தியில் ஆதரவை இழக்கும் தவெக.
Murugan Murugan retweeted
இதன் விளைவை ஒரு சாமானியனாக இதன் விளைவை என்னால் உணர முடிகிறது
விஜய் சுற்றி உள்ளவர்கள் அவரை தவறாக வழி நடத்தி உள்ளார்கள்
விஜய்காந்திற்கு நடந்தது நினைவுக்க வருகிறது
வெற்றி வேல் வீரவேல் வேல் 🔥 🪔
தலைவர் அண்ணன் அண்ணாமலையார்
@annamalai_k
Murugan Murugan retweeted
குதிரை பேரம் பேசி சேத்த கணக்கு எல்லாம் மறுபடியும் மைனஸ் ஆகிட்டு இருக்கு போல........
காலம் காத்திருந்து பதில் சொல்லிட்டே நெறையா கேள்வியும் கேட்டுட்டு இருக்கு போல.........
Murugan Murugan retweeted
ஒழுக்கத்தைப் பற்றி,
MLA க்களுக்கு #முதல்வர் எடுத்துக் கூற வேண்டும்.
- மக்கள்!
முதல்வர் : சிரிச்சா மாறியே
CUTECM கன்டென்ட் உருவாக்குவோம்.
Murugan Murugan retweeted
குறைந்த பட்சமாக அந்த எம்எல்ஏவின் கட்சி பதவி கூட இதுவரை பறிக்கப்படவில்லை..!!🖤 – at Avaniapuram, India





























