Pinned Tweet
You will continue to suffer if you have an emotional reaction to everything that is said to you. True power is sitting back and observing things with logic. True power is restraint. If words control you that means everyone else can control you. Breathe and allow things to pass.
This is interesting!
On 23rd Sept, The Indian Express published an investigation revealing that 2 ECs had raised 14 formal objections in 10 months against decisions taken by CEC Gyanesh Kumar.
BJP IT Cell started a campaign to discredit TIE and its reporter, Ritika Chopra. The government denied any rift within the Commission.
Five weeks later, almost every major issue raised by the two ECs has either been reversed or addressed.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 688 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதிகாரபூர்வமாக வசூலிக்கப்படும் கட்டணம் அதிகம் என்பதால் மாணவர்கள் சேர முன்வரவில்லை.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Mr. Sanskrit Lab,
The ‘Self-Respect Marriage’ (Suyamariyathai Thirumanam) was first proposed and subsequently took place on May 28, 1928.
C. N. Annadurai met Periyar in 1934 (during a conference held in Tirupur) and formally accepted him as his leader.
Annadurai’s own marriage took place in 1930. It was an arranged marriage, conducted according to traditional *Sanatana* customs and inclusive of all religious rituals, as it occurred four years before he met Periyar or joined the Self-Respect Movement.
For that very reason, the caste name was printed on the invitation.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது.
த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது.
அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?
இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும்.
மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்.
newindianexpress.com/amp/sto…
#KSEB #PowerCut #Keralam
அரிசி விலை ஏறுது
ஆனால் நெல் விலை ஏன் ஏறல ??
தமிழ் மண் பிறரின் கஷ்டத்தை பார்த்து குரல் தருவாங்க இயல்பாகவே
ஆனா இன்னைக்கு மத்தவனை பத்தி கவலபடாதேனு டிஜிட்டல் வச்சு மக்களை கன்ட்ரோல் பன்றாங்க
ஒரு விசயத்தை ஒரு நிமிடம் மேல் பார்க்காத அளவு இளைஞர்களை Control பண்ணுறாங்க Digitally
மொத்த வீடியோவும் பாருங்க 👌👌👌
சூப்பரா பேசி இருக்காரு
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
அப்பவே பல Sam CS இருந்திருப்பாங்க போல ...
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று இப்ப வரைக்கும் தலைவன் தான் இசைனு நம்பிட்டு இருந்தேன்
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Introducing terminal-mac.
Entire MacOS that runs inside your existing terminal.
- Give your agent its own Mac, and keep yours
- Watch it work live, next to your terminal
- Computer use built in: MCP, CLI and skill
- Free & open source
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Tremendous public service from Binance to publish this.
Take your time to read it. Make all your engineers read it. In fact, anyone you know who works in tech, have them read it.
This was the largest single heist in human history, $6B+, and it happened through mundane channels.
The Internet is now going to be full of AI-accelerated social engineering toxic sludge, and it's your job to be hypervigilant. Build your infrastructure in a way that assumes it will get compromised. Make sure you have AI-powered monitoring 24/7 and a "shut it all down" killswitch in case you ever need to go nuclear. The stakes are too high to be scrambling in the moment the way it seems Binance was during this attack.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
படம் சொல்லும் கதை..நமக்கு முக்கியமா கழகத்தை நேசிப்பவர்களுக்கு 🫂
பகட்டுக்கு வாழ்ந்து மடிந்த அம்மையாரை நினைவுக்கு கொண்டு வந்தது..
சாமானியனின் மகனுக்கோ மகளுக்கோ ஏன் இவ்வாறான கல்யாண நிகழ்வுகள் செய்ய முடிவதில்லை என்ற கேள்வி எழுகிறது..
பணம் ஒருபக்கம் மட்டுமே சாய்ந்து கிடக்கிறதே அதற்கான வழிதான் என்னவென்று யோசிக்க தோன்றுகிறது..
காலம் காலமாக குறிப்பிட்ட மக்கள் மட்டுமே வாழும் வாழ்க்கையை ஏன்?ஏழைகளாகவே மடிந்து சாகும் மக்களால் வாழ முடியவில்லை என்ற தாழ்வு மனப்பான்மை எட்டி உதைக்கிறது..
இப்போது தேவை பேரறிஞர் அண்ணாவின் அரசியலா??
இல்லை..
கலைஞர் வளர்த்தெடுத்த திராவிட அரசியலா?
இல்லை தற்குறிகளை போல ஃவைப் பண்ணிட்டு நாசமாய் போகப்போகும் அரசியலா? என்ற கேள்வி பலரையும் கேட்க வைக்கிறது.. 😡😡
இப்படியெல்லாம் பொதுவெளியில் காட்சிகளை காணும் போது உனக்கென்னப்பா அவன் காசுல வாழுறான்னு சொல்லிட்டு போகும் காசு மாரடிக்கும் அற்பர்களை காரி உமிழத்தோன்றுகிறது..
மக்கள் பணம், மக்களால் கிடைத்த பதவி என அனைத்தும் மக்களால் கொடுக்கப்பட்டவை..
சாதரண தொண்டன் மகனுக்கு இதுபோல் வாழ்க்கையை அமைத்து தரவிட்டாலும் அவனுக்கு கல்லூரியில் காசு வாங்காது சீட்டாவது தரமுயல உதவுங்கள் உங்களிடம் கோரும் கோரிக்கை இது..
புராணம் வரலாறு எதையும் இனி மக்கள் விரும்பபோவதில்லை.. இருக்கும் காலத்திலாவது அவர்கள் வாழ வழிவகுங்கள்..
தலைவரே நீங்க கழகத்தில் களையெடுப்பை துரிதப்படுத்துங்கள் கட்சியே உடைந்தாலும் பரவாயில்ல, கட்சியை உடைக்க முற்படும் அந்த பெரும் தலைகளை பற்றியெல்லாம் கவலை பட்டால்..
வரும்காலம் சிதறி சின்ன்பின்னமாக
ஆகும்.. 🙏
இனி கழகத்திற்கு தேவை புது இரத்தம் மட்டுமே.. ஆம் வாரிசுகளுக்கு இல்லை... உழைப்பவர்களுக்கு மட்டுமே.. 🙏
அண்ணாவும் ~கலைஞரும் கட்டிக்காப்பாத்திய கழகத்தை மீட்டெடுங்கள்..
உழைக்கும் இளைஞர்களை பொறுப்புக்கு கொண்டு வாருங்கள் 🙏
போதும் பழமை 🙏
@mkstalin @Udhaystalin
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
அப்போ உங்களுக்கு வந்த இரத்தம் எங்களுக்கு வந்த தக்காளி சட்னி யா
நான் போலி பெரியார் ஆதரவாளர் இருந்துட்டு போறேன் , உனக்கு தப்பு அப்படின்னா , எனக்கு தப்பா இருக்க வேண்டிய அவசியம் இல்ல
எவனோ என்ன விரும்புறானோ அதைத் தின்னுட்டுப் போகட்டும். நான் ஆட்டுக்கறியோ, மாட்டுக்கறியோ சாப்பிட்டுட்டுப் போறேன். அதைக் கேட்க நீ யாருடா? 3% கூட்டம் அப்போ என்ன வெங்காயத்துக்கு எங்களை பார்த்து தீட்டு, நீ தொட்டால் தீட்டு, எதிரில் வந்தால் தீட்டு, கோயில்ல இங்கே நில்லு, அங்கே நில்லுன்னு சொல்றான் யாருக்காக? என்ன மயிருக்குடா இந்தப் பாகுபாடு? ஒருத்தன் என்ன சாப்பிடணும், எங்கே நிற்கணும், யாரைத் தொடணும்னு தீர்மானிக்க நீ யாரு?மனிதனுக்கு மனிதன் தீட்டுன்னு சொல்லுறது என்ன நியாயம்? 😏
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Why are Indian Taxes so high?
The reason is CORRUPTION
Cost of Top End Renovation of a Hospital in MP = ₹5.75 Cr
Tender approved amount = ₹10.70 Cr
Estimated Corruption Siphoning off = 60% = ₹ 6.42 Crore
Balance = ₹4.28 Crore
So Taxpayers have paid almost 190% of what is needed to renovate a hospital but get only a hospital that has been renovated with ONLY 75% of the available budget
This is like paying ₹700/- for a ₹350/- full plate Mutton Biryani with 3 PCs and getting 3/4 Plate Mutton Biryani with only 1 1/2 PCs
We have created 100,000-120,000 Officials, Politicians who have money to burn, in the hundreds of crores
While we the public have become weak, impotent and afraid even of basic criticism
Fantastic Journey of India 😔😔😔...
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
கலெக்டர் கூட SP பேசிட்டு இருக்கிறத ‘cheating’ with TVK womenனு போட்டிருக்கான்!
அதுக்கும் 1400 தற்குறிங்க லைக் போட்டிருக்குங்க!😵💫
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
உளர்றான்.
"4,800 கோடியில பாதி தான் திரும்ப வருது மீதி எங்க போச்சு? யாருகிட்ட போச்சு..? பார்டி ஃபண்டை விட அதிகமான ஊழல் இது தான்.. இத டைவர்ட் பண்ணதான் அரசு பாட்டிலுக்கு 10 ரூபா வாங்குதுன்னு சுத்தி விட்டுகிட்டு இருக்காங்க.."
நான் கடந்த கால டாஸ்மாக் அமைச்சர்கள் மாதிரி இருந்திருந்தா இவ்ளோ பிரச்சனையே இருந்திருக்காது - டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் குறித்து அமைச்சர் விக்னேஷ் விளக்கம்
#Vignesh | #TASMAC | #PolimerNews



































