NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
ரோஷினிக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டதா, இல்லியா??? அதுக்கு பதிலச் சொல்லாம வானம் நீலமா இருக்கு, புல்வெளி பச்சையா இருக்குன்னு ஒரு போஸ்ட் போட்டிருக்கீங்களே…. இது சரியா?
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லையா?
#IID #TNIID
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
“இன்னும் கிடைக்கவில்லை”ன்னு சாதாரணமா சொல்லியிருக்கக் கூடாது!
“ஊக்கத்தொகை வழங்காமல் இழுத்தடிப்பு! விளையாட்டுத் துறையில் ஊழலா?” ன்னு பரபரப்பா ஹெட்லைன்ஸ் போட்டிருக்கணும்! 🤷🏻♀️
அது என்ன, உங்க நொண்ணன் ஆட்சின்னா வார்த்தைகளைப் பார்த்துப் பார்த்து பயன்படுத்துவீங்க… திமுக ஆட்சின்னா மட்டும் எல்லாத்துக்கும் பேரு ஊழலா?🤡
#சோப்ளாங்கி_ஆட்சி #TVKFailsTN #TVKVijayFails
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
இதுக்கு தான் செருப்பால அடிக்குர மாரி கேட்டாரு இப்போ வரைக்கும் ஒருத்தங்கிட்டையும் பதில் இல்ல😆😆 @V_Senthilbalaji 💥💥
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
போனா வராது. பொழுது போனா கிடைக்காது.. வாங்கே.. வாங்கே.. வாங்கே... 15 லட்சத்தோட வாங்க.. டோக்கன் போட்டு போங்க.. முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை!
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
லெட்சுமி வெடியா,
அம்பாளா,
தேவி ய....
யானை வெடியா,..
யானை முகத்தான்
ன்ணன்ணன் ன்னானா....
பாம்பு...
நாக நாதர் ங்க... 😂😂😂😂😂😂
டேய் கோபி அல்டி றா... 😂😂😂😂
This is interesting!
On 23rd Sept, The Indian Express published an investigation revealing that 2 ECs had raised 14 formal objections in 10 months against decisions taken by CEC Gyanesh Kumar.
BJP IT Cell started a campaign to discredit TIE and its reporter, Ritika Chopra. The government denied any rift within the Commission.
Five weeks later, almost every major issue raised by the two ECs has either been reversed or addressed.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
தமிழ்நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 688 எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. அதிகாரபூர்வமாக வசூலிக்கப்படும் கட்டணம் அதிகம் என்பதால் மாணவர்கள் சேர முன்வரவில்லை.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Mr. Sanskrit Lab,
The ‘Self-Respect Marriage’ (Suyamariyathai Thirumanam) was first proposed and subsequently took place on May 28, 1928.
C. N. Annadurai met Periyar in 1934 (during a conference held in Tirupur) and formally accepted him as his leader.
Annadurai’s own marriage took place in 1930. It was an arranged marriage, conducted according to traditional *Sanatana* customs and inclusive of all religious rituals, as it occurred four years before he met Periyar or joined the Self-Respect Movement.
For that very reason, the caste name was printed on the invitation.
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது.
த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது.
அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.
நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது?
இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும்.
மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும்.
newindianexpress.com/amp/sto…
#KSEB #PowerCut #Keralam
அரிசி விலை ஏறுது
ஆனால் நெல் விலை ஏன் ஏறல ??
தமிழ் மண் பிறரின் கஷ்டத்தை பார்த்து குரல் தருவாங்க இயல்பாகவே
ஆனா இன்னைக்கு மத்தவனை பத்தி கவலபடாதேனு டிஜிட்டல் வச்சு மக்களை கன்ட்ரோல் பன்றாங்க
ஒரு விசயத்தை ஒரு நிமிடம் மேல் பார்க்காத அளவு இளைஞர்களை Control பண்ணுறாங்க Digitally
மொத்த வீடியோவும் பாருங்க 👌👌👌
சூப்பரா பேசி இருக்காரு
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
அப்பவே பல Sam CS இருந்திருப்பாங்க போல ...
எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று இப்ப வரைக்கும் தலைவன் தான் இசைனு நம்பிட்டு இருந்தேன்
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Introducing terminal-mac.
Entire MacOS that runs inside your existing terminal.
- Give your agent its own Mac, and keep yours
- Watch it work live, next to your terminal
- Computer use built in: MCP, CLI and skill
- Free & open source
NSᴰᵉᵛᵃʳᵃʲ 📊 retweeted
Tremendous public service from Binance to publish this.
Take your time to read it. Make all your engineers read it. In fact, anyone you know who works in tech, have them read it.
This was the largest single heist in human history, $6B+, and it happened through mundane channels.
The Internet is now going to be full of AI-accelerated social engineering toxic sludge, and it's your job to be hypervigilant. Build your infrastructure in a way that assumes it will get compromised. Make sure you have AI-powered monitoring 24/7 and a "shut it all down" killswitch in case you ever need to go nuclear. The stakes are too high to be scrambling in the moment the way it seems Binance was during this attack.




































