Panuval Bookstore retweeted
Memories Alert! 🤩
Sharing a few photo glimpses from our unforgettable Readers Meet event with writer Jeyamohan. The discussions and connection we shared that morning are still fresh in our minds!
Drop a ❤️ if Jeyamohan's work has impacted you!
#JeyamohanMeets #PanuvalBookStore #LiteraryHighlights #ThrowbackThursday
Panuval Bookstore retweeted
It's important to remember that our experiences and emotions are unique to us and there writers who can give us an idea of how it feels on the other side! ✨📚
Watch the full book summary of "Vaddiyum Mudhalum" by #RajuMurugan on our #Youtube channel.
youtu.be/aTjcw6u2Gyg
Panuval Bookstore retweeted
திரைக்களம் & வாசகசாலை இணைந்து வழங்கும் குறும்படங்களுக்கான சிறப்புத் தொடரான "குறுந்திரை" ஒன்பதாவது நிகழ்விற்கான அழைப்பிதழ் உங்கள் முன்னால்!
இந்த நிகழ்வில் "உயிர்", "கனல்" & "ப்ரேக்கிங் அபார்ட்" ஆகிய மூன்று குறும்படங்கள் திரையிடப்படவுள்ளன. படக்குழுவினருடனான உரையாடலும் நடைபெறும்.
Panuval Bookstore retweeted
இன்று மாலை 06.30 மணிக்கு. திருவான்மியூர் பனுவல் அரங்கில். ஓர் இளம் எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு குறித்த கலந்துரையாடல். இந்நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பும் நேரமும் உள்ள நண்பர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரையும் #வாசகசாலை அன்புடன் இருகரம் கூப்பி வரவேற்கிறது.
நன்றி. மகிழ்ச்சி!
Panuval Bookstore retweeted
Domestic and Sexual Problems faced by women are happening within the home, within their family members! 🥹
⚠️🚨: Pls do call 181, if any Women is undergoing any kinda safety issues.
Watch the full conversation on our SPOTIFY PODCAST 👇👇👇👇👇👇
open.spotify.com/episode/4Qv…
Panuval Bookstore retweeted
திரைக்களம் மற்றும் வாசகசாலை இணைந்து வழங்கும், 'ஒளியும் ஒலியும்' - நிகழ்வு 37❤️
பின்னணிப் பாடகர் ஹரிஹரன் ஸ்பெஷல் ❤️
பாடல்கள் திரையிடல், நண்பர்களின் உரைகள் மற்றும் கலந்துரையாடல் ❤️
நாள்: 24/03/2023 - வெள்ளி
நேரம்: மாலை 06.30 - இரவு 08.30 வரை
இடம்: பனுவல் - திருவான்மியூர் ❤️
Panuval Bookstore retweeted
"ஆளுநர்: நேற்று, இன்று, நாளை" நூலை வாங்க விரும்பும் வெளியூர் நண்பர்கள் இந்த இணையம் மூலம் பெறலாம்.
panuval.com/alunar-netru-ind…
Panuval Bookstore retweeted
இன்று மாலை 06.30 மணிக்கு. திருவான்மியூர் பனுவல் அரங்கில். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பும் நேரமும் உள்ள நண்பர்கள் அனைவரையும் திரைக்களம் - #வாசகசாலை அன்புடன் இருகரம் கூப்பி வரவேற்கிறது..
நன்றி.! மகிழ்ச்சி.!❤️
குறிப்பு: திரைப்படம் நெட்ப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது.
#திரைக்களம்
Panuval Bookstore retweeted
Contemporary (after 2000) தமிழ் நாவல்களில் நீங்கள் படித்த சிறந்த நாவல்களை பதிவிடவும்.
Panuval Bookstore retweeted
இன்று மாலை 06.30 மணிக்கு. திருவான்மியூர் பனுவல் அரங்கில். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள வாய்ப்பும் நேரமும் உள்ள நண்பர்கள் அனைவரையும் வாசகசாலை அன்புடன் வரவேற்கிறது..
நன்றி..! மகிழ்ச்சி..! ❤️
Panuval Bookstore retweeted
வாசகசாலை வழங்கும் 'கதையாடல்' 68-ஆம் நிகழ்வு நாளை (18/12/22) மாலை திருவான்மியூர் பனுவல் அரங்கில் நடைபெறவுள்ளது. அதற்கான அழைப்பிதழ்..!
டிசம்பர் மாத அச்சு மற்றும் இணைய இதழ்களில் இருந்து இம்முறை உரையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ள கதைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு:-
Panuval Bookstore retweeted
இன்று மாலை 6 மணிக்கு. பனுவல் அரங்கில். அமெரிக்காவில் ஒரு மாபெரும் ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் மூன்று பெண்களின் கதைகள் வாயிலாக தனி மனிதர்கள், உறவுகள், சமூகம், கார்ப்பரேட், அரசியல் என பல்வேறு கண்ணிகளை இணைத்துப் பின்னப்பட்ட ஒரு அட்டகாசமான வெப் ஸீரிஸ் பற்றிய கலந்துரையாடல்.
Panuval Bookstore retweeted
புத்தகம் எங்கே கிடைக்கும் என்று கேட்டவர்களுக்காக... @panuval @vediyappan77 check with them pls ❤️
Panuval Bookstore retweeted
திரைக்களம் - வாசகசாலை இணைந்து வழங்கும் "இணைத்திரை" நிகழ்வு - 9, வரும் சனிக்கிழமை (16/07/22) மாலை நடைபெறவுள்ளது.!
இந்நிகழ்வில் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற ♥️"சுழல் - The Vortex" வெப் ஸீரிஸ் குறித்து கலந்துரையாட உள்ளோம்..🥳
Panuval Bookstore retweeted
இன்று மாலை 6 மணிக்கு பனுவல் அரங்கில். இந்த திரைப்பட கலந்துரையாடல் நிகழ்விற்கு வாய்ப்பும் நேரமும் உள்ள நண்பர்கள், திரைப்பட ஆர்வலர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் வாசகர்கள் அனைவரையும் அன்போடு இருகரம் கூப்பி வரவேற்கிறோம். மகிழ்ச்சி!
(குறிப்பு: படம் Zee5 OTT தளத்தில் காணக்கிடைக்கும்)
Panuval Bookstore retweeted
திரைக்களம் - வாசகசாலை இணைந்து வழங்கும் மாதாந்திரத் தொடர் கலந்துரையாடல் நிகழ்வுகளில், வரும் சனிக்கிழமை (09/07/22) மாலை நடைபெற உள்ள 42-ஆவது நிகழ்விற்கான அழைப்பிதழ் உங்கள் முன்னால்!
இம்முறை நமது நிகழ்விற்கு கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற "கருட கமனா ரிஷப வாகனா"
Panuval Bookstore retweeted
#வாசகசாலை & #திரைக்களம் இணைந்து வழங்கிய, 'ஒளியும் ஒலியும்'நிகழ்வு இன்று கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான யுக பாரதி அவர்களது பாடல்களுக்கான சிறப்பு நிகழ்வாக அற்புதமாக நடந்து முடிந்தது. நமது அழைப்பை ஏற்று நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த யுகபாரதி சாருக்கு மனமார்ந்த நன்றிகள் ❤️

























