Kannan Soundararajan (@prekan07) header
Kannan Soundararajan (@prekan07) profile picture
Joined March 2010
2014 ல் நாடாளுமன்றம் சட்டம் இயற்றி உள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வெண்டிங் கமிட்டி மூலம் வழங்க வேண்டும் என கூறுகிறது ஆனால் நீதிமன்றங்கள் ஆக்கிரமிப்பை அகற்ற கூறியதாக சொல்லி காவல்துறை உதவியுடன் அகற்றுவதை CITU கண்டிக்கிறது தமிழ்நாடு அரசே வாழ்வாதாரத்தை பறிக்காதே
4
5
202
காஞ்சிபுரம் மாவட்டம் கைலாஷ் வான் பிரைவேட் லிமிடெட் சிறிய நிறுவனம். 4 வது ஒப்பந்தம். பெரும் போராட்டங்களுக்கும், நிறுவனங்களின் அடாவடிகளுக்கும் மத்தியில், இது முன்னேற்றமே. #CITU போராடும். வெல்லும். தோழர்களுக்கும், நிறுவன மற்றும் தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கும் பாராட்டுக்கள்
4
9
186
இணைக்கப்பட்டுள்ள இரண்டு படங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. முன்னது சு. வெங்கடேசன் எம்பி நேற்று காலை பதிவிட்டது. பின்னது நீதி அரசர் மாலையில் கூறிய செய்தி. விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள், எனக் கருதுவோர், ஆளும் கட்சியினரை போல் சங்கர மடத்தில் தஞ்சம் புகுவது நியாயம் இல்லை தானே
5
7
153
தமிழ்நாடு அரசே போராட்டம் நடத்திய விவசாயிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற்றது, எவ்வளவு நியாயமோ, அதே அளவுக்கு நியாயமானது, தொழிலாளர் மீதும், மாணவர் மீதும், இதர பகுதி மக்கள் மீதும் போராட்டங்களில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதாகும்.
3
5
96
ஏமாற்றுவது பாஜக அரசின் குலத்தொழில். கடந்த 12 ஆண்டுகளில் பல லட்சம் பழங்குடியினர் காடுகளில் இருந்து வெளியேற்றபட்டுள்ளனர். பல ஆயிரம் ஏக்கர் வனம் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி கொடுக்கப்பட்டுள்ளது சொல்லுங்கள் மோடி ஜி கார்ப்பரேட்டுக்காக பழங்குடி மக்களை தானே ஒழித்தீர்கள்?
4
7
108
கேரள மாநில சிஐடியு வின் 16 வது மாநாடு புதிய தலைமை உள்ளிட்ட மாநில குழுவை தேர்வு செய்துள்ளது. தோழர்களுக்கு வாழ்த்துக்கள் போராட்டமும் வர்க்க ஒற்றுமையும் வழி நடத்தட்டும்.
2
9
130
CITU கேரள மாநிலத்தின் 16வது மாநாடு, இன்று, ரஷ்ய புரட்சித்தினத்தில் துவங்கியது. 600க்கும் அதிகமான பிரதிநிதிகள் 33 லட்சம் உறுப்பினர்களை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் பங்கேற்றுள்ளனர்
3
13
134
உலகம் புதிய சட்டங்களை பார்த்தது. நிலம் வேலை நேரம் போன்ற மாற்றங்களை கண்டது மனிதனை மனிதன் சுரண்டும் கொடுமைக்கு முற்று புள்ளி வைத்தது ஹிட்லரின் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது பொருள்களுக்கான விலை பல பத்து ஆண்டுகளாக உயரவில்லை இன்று இல்லாமல் இருக்கலாம் இறுதியில் சோசலிசம் தான் வெல்லும்.
34
அமெரிக்க தேர்தலில் ஜனநாயக சோசியலிஸ்ட் அமைப்பைச் சார்ந்தவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் முதலாளித்துவ அதிருப்தி சோசியலிசத்தை நோக்கி முன்னேறும் தொழிலாளி வர்க்கம் விழிப்புறும் இறுதியில் சோசலிசம் வெல்லும்
3
6
102
விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பதை போல் தோற்றாலும் அதிகாரம் குறையவில்லை என்கிறார் ட்ரம்ப். ஜனநாயக கட்சியினர் எடுத்து வரும் தீர்மானங்களை ரத்து செய்யும் வீட்டு அதிகாரம் அவரிடம் இருக்கிறதாம். அவர் பெயர் வாக்குச்சீட்டில் இடம் பெற்றிருந்தால் அமோக வெற்றி பெற்றிருப்பாராம்.
2
4
83
தொழிலாளர் உரிமைக்கு போராடும் தொழிற்சங்கங்களுக்கு இடமில்லை. நலவாரியம் அமைப்போம் அதை நாங்களே ஆக்கிரமிப்போம். எனும் பாணியில் பாஜக தொடர்ந்து செயல்படுகிறது தொடர்ந்து சிஐடியு ஏ ஐ டி யூ சி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதித்துவத்தை நிராகரிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம்.
9
11
167
SIR திரும்ப பெறு. ஞானேஷ் குமார் பதவி விலகு. ராம்லீலா மைதானத்தை நிரப்பிய இந்தியா அணியினர். நீளும் போராட்டம் வெல்லட்டும்.
A historic chapter in Indian political history is being written right here at Ramlila Maidan #SaveDemocracy #GyaneshKumarMustGo #GyaneshItsDoneBro #VoteChorGaddiChor #GyaneshKumarResign
1
11
1
26
496
வெள்ளை அறிக்கை வெளியிட்ட TN அரசு @CMOTamilnadu கஜானா காலி என்றனர். தற்போது அவுட்சோர்ஸ் மூலமே எல்லாவற்றையும் மேற்கொண்டு வருகின்றீர்கள்? . வேலைக்கு ஆள் எடுக்க கூலிக்கு ஏன் ஆள் வைக்கிறீர்கள்? கஜானா நிரம்பி வழிகிறதா? உடனே ரத்துசெய்க தமிழக அரசே..
11
19
512
சேலம் மாவட்டம் எடப்பாடி நடந்து வரும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க 11 ஆவது மாநில மாநாட்டை வாழ்த்தினோம். இந்தியாவில் தற்போது நடந்து வரும் போராட்டத்தை ஒற்றுமையை வலிமைப்படுத்தும் வகையில் இந்த மாநாடு வெற்றி பெற வேண்டும்.
1
3
11
193
மகாராஷ்டிரா விவசாயிகள் மீண்டும் போராட்டம். பல்லாயிரக்கணக்கில் அணிவகுப்பு..
12 ஆயிரம் விவசாயிகள்.. 1000 வாகனங்கள்.. மும்பையை நோக்கி AIKS அமைப்பினர் மாபெரும் பேரணி! #Theekkathir | #AIKS | #FarmersRally
8
111
Kannan Soundararajan retweeted
12 ஆயிரம் விவசாயிகள்.. 1000 வாகனங்கள்.. மும்பையை நோக்கி AIKS அமைப்பினர் மாபெரும் பேரணி! #Theekkathir | #AIKS | #FarmersRally
5
95
4
246
3,994
செங்கல்பட்டு தோழர் ராஜலஷ்மி அவர்கள் நினைவேந்தல் கூட்டம் பட திறப்பு நிகழ்ச்சி செங்கல்பட்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் உ. வாசுகி படத்தை திறந்து வைத்தார். 6 ஆண்டுகளாக அவரை பராமரித்து வந்த சின்னப்பொண்ணு தேவி மோகன் ஆகியோரை பாராட்டினோம்.
3
97