Kannan Soundararajan (@prekan07) header
Kannan Soundararajan (@prekan07) profile picture
Joined March 2010
Photo by Kannan Soundararajan (@prekan07)Photo by Kannan Soundararajan (@prekan07)Photo by Kannan Soundararajan (@prekan07)Photo by Kannan Soundararajan (@prekan07)Photo by Kannan Soundararajan (@prekan07)Photo by Kannan Soundararajan (@prekan07)Photo by Kannan Soundararajan (@prekan07)Photo by Kannan Soundararajan (@prekan07)Photo by Kannan Soundararajan (@prekan07)Photo by Kannan Soundararajan (@prekan07)
Kannan Soundararajan retweeted
12 ஆயிரம் விவசாயிகள்.. 1000 வாகனங்கள்.. மும்பையை நோக்கி AIKS அமைப்பினர் மாபெரும் பேரணி! #Theekkathir | #AIKS | #FarmersRally
5
95
4
247
3,994
Kannan Soundararajan retweeted
Good work @aishe_ghosh - way to go!
16
3,520
35
16,091
230,899
Kannan Soundararajan retweeted
ஒன்றிய அரசின் அராஜக போக்கு! #Theekkathir | #BJP | #CJP | #JantarMantar
26
64
1,169
Kannan Soundararajan retweeted
அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்க வேண்டியது அரசின் கடமை. முதல்வரின் அரசியல் பிரிவு செயலாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ரிக்கி ராதன் பண்டிட் என்பவர் அடிப்படையில் ஒரு ஜோதிடர். அரசுச் செலவில் அதிகாரியாக இத்தகைய ஒருவரை நியமித்திருப்பது, மக்கள் மத்தியில் ஜோதிடம் தொடர்பான நம்பிக்கையை அதிகப்படுத்தவே உதவும். "ஜோதிடம் தனை இகழ்" என்றார் பாரதியார். அரசின் இந்தப் பணி நியமனம் ஏற்புடையதல்ல! இவர் அரசியல் ஆலோசனைகளை கூறுவார் என்பதும் ஏற்புடையதல்ல. @CMOTamilnadu
310
2,849
126
8,093
302,856
Kannan Soundararajan retweeted
பா.ஜ.க. அரசு கொண்டுவந்த அரசியல் சாசன சட்டத்தின் 131 ஆவது திருத்த மசோதாவை இன்று நாடாளுமன்றத்தில் தோற்கடித்தோம். இது ஒரு மசோதாவின் தோல்வியல்ல…இந்திய ஜனநாயகத்தின் வெற்றி - தோழர் @SuVe4Madurai எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #Delimitation #DelimitationBill More : youtube.com/shorts/NY8RTxkmA…
17
46
467
Kannan Soundararajan retweeted
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்-2026க்கான, #CPIM தேர்தல் அறிக்கையை இன்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் வெளியிட்டார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, அகில இந்திய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் வெ.ராஜசேகரன் ஆகியோர் உடன் உள்ளனர். #CPIMManifesto #SaveTamilNadu #DefeatADMKBJP #TNElection2026
5
15
269
Kannan Soundararajan retweeted
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்-2026க்கான, #CPIM தேர்தல் அறிக்கையை #CPIM மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் வெளியிட்டார். #CPIMManifesto #SaveTamilNadu #DefeatADMKBJP #TNElection2026 More: youtu.be/6X_xucMF7oY
10
23
664
Kannan Soundararajan retweeted
நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் களத்திலும் வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் அருவருக்கத்தக்க தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது கரூர் பாஜக தலைமை. நான்கு நாட்களுக்கு முன்னால் பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரனின் தரம் தாழ்ந்த பேச்சும் , கரூர் பாஜக தலைவரின் பேச்சும் தனித் தனி சம்பவங்கள் அல்ல. பொதுவெளியில் அரசியல் பேசத் துணியும், போராடத் துணியும் ஒவ்வொரு பெண்ணையும் பற்றிய பாஜகவின் கருத்தியல் வெளிப்பாடு தான் இவை. ஜோதிமணிக்கு எதிராகவும், பொதுச்சமூகத்தில் இயங்கும் பெண்களின் சுயமரியாதைக்கு எதிராகவும் தொடர்ந்து தாக்குதல் தொடுத்துவரும் பாஜகவினருக்கு வன்மையான கண்டனம். @jothims
14
116
1
448
12,149
Kannan Soundararajan retweeted
சாம்சங் தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக தென்கொரிய துணை தூதராகத்தில் மனு கொடுக்க வந்த சிஐடியு தலைவர்கள் அ. சவுந்தரராசன், இ.முத்துக்குமார் உள்ளிட்ட ஐந்து பேர் கைது #Samsung #CITU @AscituAs @tncpim @prekan07
12
16
331
Kannan Soundararajan retweeted
நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு மதவெறி சக்திகள் கொலை மிரட்டல்! #CPIM கண்டனம்!! More: shorturl.at/t2Llo
8
22
3
61
12,781
Kannan Soundararajan retweeted
கிருஷ்ணகிரி சுபாஷ் சாதி ஆணவப் படுகொலை வழக்கு! குற்றவாளிக்கு மூன்று ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டு சிறை!! #CPIM வரவேற்பு!!! More: shorturl.at/ykwtw
1
3
1
13
279
Kannan Soundararajan retweeted
எனது வாக்கு எனது உரிமை வாக்குரிமையை விட்டுத்தர மாட்டோம் வாக்குரிமை என்பது எல்லோருக்குமான ஜனநாயக உரிமை அதை எந்த சூழலிலும் விட்டுத் தரமாட்டோம்... எளிய மக்களின் வாக்குரிமையை பறித்து, ஆட்சி திருட்டை அமல்படுத்தும் பாஜகவை அனுமதியோம்... #CPIM #StopSIR #ECI #TamilNadu #Modifails #வாக்குரிமையை_விட்டுத்தர_மாட்டோம்
1
14
1
35
680
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தருமபுரி மாவட்டத் தலைவர் தோழர் முத்துவை தான் மக்கள் இப்படி கொண்டாடுகிறர்கள்! சடலத்துடன் போராடி தலித் மக்கள் பயன்பாட்டிற்கு மயானமும்,பாதையும் பெற்றுத் தந்தமைக்காக தான் இந்த உற்சாகம்! தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பெரியகும்மனூர் கிராமம்
10
1
45
426
Kannan Soundararajan retweeted
குஜராத்தில் அறியப்படாத 10 கட்சிகளுக்கு ரூ.4,300 கோடி நன்கொடை; போலிக் கட்சிகளை துவங்கி தேர்தல் நன்கொடைகளை அள்ளிச் சுருட்டும் பாஜக? #BJPFails #Modifailed #CorruptBJP
7
38
3
80
2,419
Kannan Soundararajan retweeted
போராட வக்கற்ற அண்ணாமல... இதோ #SFI தோழர்கள் அநீதி இழைக்கப்பட்ட அண்ணாபல்கலை வாசலிலேயே காவல்துறையை நேர்க்கு நேர் சந்திக்கிறார்கள். 24மணி நேரத்தில் சம்மந்தபட்டவனை கைது செய்ய வைத்ததும் இந்த போராட்டமே... அப்புறம் சாட்டைனா என்னனு தெரியுமா.. திருக்கவால் மீன் முள்ள வச்சு, சவுக்கு,
1
17
62
864
Kannan Soundararajan retweeted
சாம்சங் தொழிலாளர்கள் போராட எந்தத் தடையும் இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தும் காவல்துறை காலையிலேயே போராட்ட பந்தலின் அருகே சாம்சங் தொழிலாளர்களை கைது செய்வது அராஜகம். #Samsung #SamsungWorkers #SamsungStrike #CITU
56
150
21
455
26,493
Kannan Soundararajan retweeted
Vinesh Phogat reached the finals of the women’s 50kg freestyle wrestling event by beating Cuba’s Yusleylis Guzman Lopez 5-0 at the Paris Olympics. She is the first Indian women wrestler to reach the finals. This is one stupendous achievement given what she has gone through.
20
236
5
1,139
21,461
Kannan Soundararajan retweeted
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட உதவி செய்ய மேட்டுப்பாளையம் #CITU பொது தொழிலாளர் சங்கத்தின் மீட்பு குழுவினர் வயநாடு புறப்பட்டனர். #Kerala #WayanadLandslide #WayanadRains
2
18
98
1,023