🅿️REⓂ (@premetweet) header
🅿️REⓂ (@premetweet) profile picture

Design automation engineer | Discretionary F&O trader | D stock 🖤❤️|#PremFNO | #PremGR

Kiel, Germany
Joined July 2014
🅿️REⓂ retweeted
தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் பெயருக்குக் கொள்கைத் தலைவர்களாக அறிவித்துவிட்டு, ஜோசியக்காரரை உண்மையான கொள்கைத் தலைவராகக் கொண்டு செயல்படுகிறது ஆளும் த.வெ.க.! “ஆறு மாசம், எல்லாமே நாசம்” எனத் தமிழ்நாட்டைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கும் த.வெ.க., அரசியல் பிணி மட்டுமல்ல; அதுவொரு சமூகப் பிணி! எனவே, “தமிழா! விழிப்புணர்வு கொள்!” “தமிழா! இனஉணர்வு கொள்!” “மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு!” என்ற தந்தை பெரியாரின் முழக்கங்களை மீண்டும் மக்களிடம் எடுத்துச் செல்வது காலத்தின் கட்டாயத் தேவை! @tpdk2020 @kuratpdk
132
582
29
1,422
47,069
🔥🔥🔥🔥🔥 அண்ணா ராசா அவர்களின் அனல் பறக்கும் பேச்சு 💪🏻🖤❤️
46
142
2,644
You’re my Hangover..❤️
2
3
195
இது வேரு யாரும் இல்ல, நான் தான்.. @jjilladi007 சேவல்கிட்ட இப்படி தான் நான் சிக்கி இருக்கேன் 😔🙄
1
1
6
344
மதுரை நீதிபதி அவர்கள் விஜயின் ஆட்சியின் மீது காரி உமிழ்ந்து இருக்கிறார்... 🚶‍♂️🚶‍♂️🚶‍♂️ #tvkfails #tvk #politics
2
12
24
383
அப்படியே கொஞ்சம் விலைவாசியும் குறைக்க சொல்லுங்க ஜி எப்படி உலக அரசியல் கூட உங்க control-ல தான் இருக்கா? இருந்தா அப்படியே Israel-Palestine, Russia-Ukraine, US-Iran போரையும் உங்க influence a use பண்ணி நிருத்திட்டா உலகம் அமைதியா இருக்கும் ஜி mind voice:இன்னுமாடா உலகம் நம்மல நம்புது
அப்ப விஜய் அண்ணா ஆட்சி நாள இல்லையா
1
37
Pleach..🤭
2
111
இந்த கட்சில இருக்குறது முழுசும் இப்படி தான் இருக்கு, கட்சில சேர அதான் basic qualification போல..🤦🏻‍♂️
TVK கட்சிகட்சிக்காரன் பொண்டாட்டி விட்டுட்டு போய்டுவா புருஷன் விட்டுட்டு போய்டுவான்னு சொன்ன கேக்குறானுங்களா . அந்த கட்சிக்கு ஆதரவு தெருவிச்சாலே குடும்பம் நாசமா போய்டும்
1
65
இவங்க பண்ண நிறைய விஷயம் இவங்க தான் பண்ணாங்கனே மக்களுக்கு தெரியறது இல்ல, அந்த marketing technique-அ இவங்க அவன்கிட்ட கத்துகனும்..
Replying to @mkstalin
@mkstalin சூப்பர் நண்பா கைய குடுங்க..🤨🤨🤨🤨
1
4
78
Meet my multi-talented friend @brave_itsme ! ❤️ She cooks, #recipes She writes poetry, #உளறள்கள் She sings, #inansings She gardens #gardening and She is complete entertainer.. #குண்டம்மா This video taken during her childhood 😂
3
2
9
175
“நீ தமிழனா இருந்தா, சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறவனா இருந்ததா…” இந்த dialogue-லாம் இன்னுமாடா பேசிகிட்டு இருக்கீங்க..🤦🏻‍♂️
திருப்பரங்குன்றம் விவகாரத்துல எனக்கு ஒரு விஷயம் புரியல 🤷🏻‍♀️ இத்தனை வருஷமா நம்ம அப்பா, தாத்தா காலத்துல இருந்து ஒரு இடத்துல தீபம் ஏத்தி வழிபட்டுட்டு இருக்கோம். இப்போ திடீர்னு தர்கா பக்கத்துலதான் ஏத்தணும்னு ஏன் இவ்வளவு பிரச்சினை? அதைக் கேள்வி கேட்டா, உப்பு போட்டு சாப்பிடுற தமிழனா? உண்மையான இந்துவா? சூடு சொரணை இல்லையா?ன்னு உணர்ச்சியைத் தூண்டுற மாதிரி பேசுறது எதுக்கு? மக்களை நிதானமா யோசிக்க விடாம, மத உணர்ச்சியைத் தூண்டுற பேச்சுகளுக்குப் பின்னாடி என்ன நோக்கம் இருக்குன்னு கேட்கக்கூடாதா? இது உண்மையிலேயே மக்களுக்கான பிரச்சினையா? இல்லை மதத்தை வச்சு அரசியல் ஆதாயம் தேடுற முயற்சியா? சோத்துல உப்பு இருக்கான்னு கேட்கிறதுக்கு முன்னாடி, கொஞ்சம் மூளையையும் பயன்படுத்தி யோசிப்போமே! 🤷🏻‍♀️🚶🏻‍♀️‍➡️
2
3
37
🅿️REⓂ retweeted
திருப்பரங்குன்றம்….🔥🔥🔥🔥 தெறிக்க பேசிய செந்தில் வேல் . அரங்கில் பறந்த விசில் சத்தம்… சும்மா கிழி கிழி கிழி
195
524
39
1,622
48,123
🚶‍♀️
#EXCLUSIVE | காவியா கலாநிதி மாறன் - அனிருத் ரவிச்சந்தர் திருமண வரவேற்பு விழாவில் முதலமைச்சர் விஜய். #SunNews | #KaviyaMaran | #Anirudh | #KaviyaAnirudhReception | @CMOTamilnadu
5
22
1
83
1,592
தலைவர் 💪🏻🖤❤️🔥
1
4
20
306
எப்படி இருந்த மனுசன்.. ஏதேதோ பேசிட்டு இருக்காரு.😂
Watch | "விஜய் மேலே ஒரு துரும்பு கூட விழாத அளவுக்கு கூட்டிச் சென்றேன். தேவையில்லாமல் கையை குறுக்கே விட்டார். உன் வேலையைப் பார்த்துட்டு போ-ன்னு சொன்னேன்” வி.எஸ். பாபு இறுதி ஊர்வலத்தில் அமைச்சர் விஜய பார்த்திபனை நோக்கி ஆவேசமாகப் பேசியது குறித்த கேள்விக்கு வைகோ பதில் #SunNews | #Vaiko | #Vijay | #TVK
1
22
ஒரு காலத்துல எப்படி இருந்த மனுசன்.. சேர கூடாத இடம் சேர்ந்ததால எப்படிலாம் மாறியிருக்காரு. கூடா நட்பு..
அய்யய்யோ பாவம் என்ன ஆயிடுச்சு இவருக்கு?? நல்லா தானே இருந்தார்🙆‍♂️🙆‍♂️🙆‍♂️🙆‍♂️
1
29
அப்படி நடந்து இருந்தா 200 தொகுதி ஜெயிச்சிருப்பான்..😔
கரூர்ல செத்தவங்களை இதே மாதிரி வந்து தூக்கிருக்கலாம்.. பச்...
3
46
யாருப்பா இந்தக்கா இந்த போடு போடுறாங்க😂😂💥💥
2
29