✰ C🕶️lie (@prjaishankar) header
✰ C🕶️lie (@prjaishankar) profile picture

Helping hand is better than praying lips

Chennai
Joined May 2016
Photo by ✰ C🕶️lie (@prjaishankar)Photo by ✰ C🕶️lie (@prjaishankar)Photo by ✰ C🕶️lie (@prjaishankar)Photo by ✰ C🕶️lie (@prjaishankar)Photo by ✰ C🕶️lie (@prjaishankar)Photo by ✰ C🕶️lie (@prjaishankar)
Small Poll: Thalaivar 168 director fans choice 👍 #44YrsOfUnmatchableRAJINISM
14%KV Anand
32%Atlee
41%Karthik Subburaj
14%AR Murugadoss
22 votes • Final results
2
7
1
9
✰ C🕶️lie retweeted
133 Scheduled Shows on Day 42 for #Jailer2
2
7
228
✰ C🕶️lie retweeted
TN Govt should introduce civic sense as a separate subject across its schools. Hardly any1 wants to keep our cities & towns clean... @imrajmohan
79
233
20
1,911
38,445
✰ C🕶️lie retweeted
Perfect one. Polite version - Senior Fan matched Thalaivar’s Velaikkaran hotelier costume.
2
4
276
1
121
1
409
3,127
✰ C🕶️lie retweeted
உண்மை 💯💯 இதோ அந்த காணொளி 👍 கவிஞர் பிறைசூடன் அவர்களிடம் பேட்டி இதை அவர் வாயால் சொன்னது அதானால் தெரிய வந்தது.. Thalaivar இப்படி பலருக்கு செய்து இருக்கிறார் 🙏😍 அவர் எதையும் விளம்பர படுத்துவது இல்லை 🙏😍
ரஜினியின் ராஜாதி ராஜா படத்தில் மீனம்மா மீனம்மா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்த காலம் பாடலை எழுதிய கவிஞர் பிறைசூடனை சந்திக்க ரஜினி விரும்பினார். ரஜினி யார் வந்தாலும் கேட் வரை என்று வரவேற்பது வழக்கம் ரஜினி வீட்டிற்கு கவிஞர் ஆட்டோவில் சென்றார். இதைப் பார்த்த ரஜினி, காரில் வரவில்லையா என்று கேட்டாராம் இல்லை நான் விரும்பும் தமிழ் என்னை அங்கு தான் வைத்திருக்கிறது என்றாராம் கவிஞர் வீடு? அதுவும் இல்லை என்றாராம் கவிஞர். பிறகு நாட்டு நடப்பு ஜோதிடம் என்று பேசி முடித்து கிளம்பும் போது உள்ளே சென்ற ரஜினி ஒரு சூட்கேஸைக் கொண்டுவந்து கொடுத்து வீடு கார் எல்லாம் வாங்கிக்கங்க என்று கைகளில் தினித்தாராம் இல்லை வேண்டாம் ஒரு நாள் வாங்கி விடுவேன், எனக்கு உதவி செய்ய நினைத்தால் பாடல்கள் கொடுங்கள் என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம் கவிஞர் இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ள பிறைசூடன், ரஜினி கொடுத்த பெட்டியில் எப்படியும் அன்றைய மதிப்பில் 5 லட்சம் இருந்திருக்கும், இன்றைய மதிப்பு 5 கோடிக்கு மேல் அந்த மனது யாருக்கும் வராது என்று சொல்லியிருக்கிறார் அந்த நல்ல மனதுக்குத் தான் 50 வருடங்களாக தமிழ்நாடே கொண்டாடுகிறது #Rajinikanth𓃵
1
127
2
353
12,981
✰ C🕶️lie retweeted
This one video tops all the videos of ANI - KAVYA wedding videos 🔥🔥🔥 #Rajinikanth
4
156
2
660
5,462
✰ C🕶️lie retweeted
One misconception I had is Rajini is above 70 and he cannot attract youth audience to FDFS. But its not the case. 25 crs Day 1 (as per fake trackers, but should be more- BMS presales are big) is still huge. You have to stay relavant and keep giving hit movies. Right from 5 to 80 are ready to watch his movies. People dont go behind young heroes just like that.
1
107
445
8,704
அரசியல் போயி நீங்க சந்தோசமா இருக்கீங்களா என எனக்கு தெரியல நான் அரசியல் போகாததால் நான் மட்டும் இல்லை என் ரசிகர்களும் சந்தோசமா நிம்மதியா இருக்காங்க #SuperstarRajinikanth #KamalHaasan #Vijay
1
21
64
1,257
✰ C🕶️lie retweeted
காலம் பார்த்தியா, அனிருத் முன்னாடி தமிழ்நாட்டின் முதல்வரை கை கட்டி நிக்க வச்சுருச்சு. எதிரிக்கும் இந்த நிலைமை வர கூடாது அயோயோ தற்குறிஸ் மாதிரி ட்வீட் போட ஆரம்பிச்சுட்டேனே 😔😂
26
127
6
344
4,592
✰ C🕶️lie retweeted
ரஜினி ரசிகர்கள் எல்லாம் விஜய் ரசிகர்கள் கூட சண்டை போடவே அசிங்கமா நினைக்கணும். 25+ வருஷம் விஜய் கூட வாழ்ந்த சங்கீதாவையே அசிங்கப்படுத்துறானுங்க. இதுல ரஜினி எல்லாம் எம்மாத்திரம்? தமிழ்நாடு அரசியல கேள்வி கேளுங்க. அது உங்க உரிமை. மத்தபடி இவனுங்க கூட சண்டை போடுறத நிருந்துங்க. Narrative எழுதியே பைத்தியம் ஆயிடுவானுங்க 👍
Madam Sangeetha Vijay attended Anirudh’s wedding reception alongside Dr. Ezhilarasi Jothimani, granddaughter of former Chief Minister M. Karunanidhi.
6
67
1
174
5,121
இன்னிக்கி ஒருநாள்தான் தலைவர் கோட் போட்டாடு All over india viral ஆகுது... புருஞ்சுக்கோங்கடா உங்களுக்கெல்லாம் சூட் ஆகாது.... #SuperstarRajinikanth
1
2
4
79
✰ C🕶️lie retweeted
Chennai has always been a special city for my family. My grandfather NTR garu built his career here, and my parents got married here. It was great to be back in chennai this evening for the wedding reception of @anirudhofficial and Kavya Maran, and I wish the couple a lifetime of love, music and happiness. It was a privilege to meet the legend himself, @rajinikanth sir, and I sought his blessings. I was also glad to meet former Chief Minister @mkstalin sir and Leader of Opposition @Udhaystalin garu.
103
1,744
30
19,879
570,461
✰ C🕶️lie retweeted
எல்லாத்துக்கும் காலம் ட்வீட் தான். தற்குறிஸ ரொம்ப டேமேஜ் பண்ணி விட்டுருச்சு போல. ஆனாலும் இப்போவும் பாரு, விஜயை தான் ரஜினி வீட்டு விழாக்கு வர வச்சு ரஜினியை பாக்க வச்சுருக்கு. ரஜினி யாரையும் தேடி போகல.. காலம் பார்த்தியா, விஜயை எங்க கொண்டு வந்து நிறுத்தி இருக்குனு 😂👍
காலம் பதில் சொல்லாம இங்க கொண்டு வந்து நிறுத்திருச்சு சார்
34
189
2
641
13,005
✰ C🕶️lie retweeted
மனுஷன் இந்த வயசுலயும் 💥❤️❤️ தலைவா @rajinikanth 🙏
3
120
2
513
5,683
✰ C🕶️lie retweeted
#Jailer2 Trichy City Closing Gross - 6.80Cr All Time Record by Huge Margin Setting All Time Records over 5 Decades Indraikkum Endrendraikkum Oru Thalaivan Than @rajinikanth 🙏🙏🙏 Still i feel this one underperformed Could have been 8Cr Grosser
15
285
9
938
30,289
✰ C🕶️lie retweeted
நேத்து #Jailer2 பாக்கும் போது இன்னொன்னு கவனிச்சேன். தலைவர் செமயா இருப்பார் படத்துல ஆனா ஏன் யா @Nelsondilpkumar படம் முழுக்க ஒரே கலர் சட்டை 😔 இந்த சிவப்பு பச்சை கருப்பு கலர் சட்டை இருக்கே..காந்தா மட்டும் இல்லனா அந்த கோட் சூட் டிரஸ் கூட கிடைக்காம போயிருக்கும். நன்றி காந்தா ❤️🙏
3
25
88
3,661
✰ C🕶️lie retweeted
Top 3 #100_Days Theatrical Run film in Tamil Cinema #history: 1.Chandramukhi- 154 Theatres 2.Padayyappa- 122 Theatres 3.Sivaji- 101 Theatres Top 3 #HighestGrossing film in #TamilCinema history: 1.Jailer2 2.2point0 3.Jailer All Belongs to #Rajinikanth
7
182
1
432
5,286
✰ C🕶️lie retweeted
#தமிழ்சினிமாவின் சாதனையாக இருந்த #2point0 படத்தின் #Worldwide வசூலை 8 ஆண்டுகளுக்கு பிறகு #Jailer2 என அதே படத்தின் ஹீரோ தான் முறியடித்துள்ளார்.. இந்த 8 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான படங்கள் நூற்றுக்கணக்கான நடிகர்கள் வந்தும், ரஜினியே இதனை முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!
8
143
1
534
5,113
✰ C🕶️lie retweeted
திரையுலகை சார்ந்தவர்களுக்கு உதவியா? கூப்பிடு ரஜினியை! ரஜினியை விட்டால் யாரும் இல்லை - Legandary Director SP Muthuraman The film that helped Panchu Arunachalam sir, recover his mortgaged house and protected him financially - Guru Sishyan. Through the profits from the Movie Pandian, 22 Technicians and their family were provided with homes, food, and clothing. Even today, they continue to live happily. This is the greatness of Superstar Rajinikanth, Not just a Superstar on screen, but a human being who has changed lives through his generosity. #SuperstarRajinikanth
6
219
3
750
26,235
✰ C🕶️lie retweeted
Films come and go. SUPERSTAR STAYS! 🕶️⭐️🧨 Week 5 in UK cinemas, and we’ll say it once more: #Jailer2 is the HIGHEST-GROSSING TAMIL FILM EVER with £1,740,000 — a record carved into history. Proud to have our name next to it 🏆 @rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @meramyakrishnan @iYogiBabu @mirnaaofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk @sunilreddy22 #PallaviSingh @valentino_suren @Alagiakoothan #SantoshRaju @RIAZtheboss @sunpictures @ShlokaEnts @boleyncinemauk @vithurs_
7
337
4
815
11,037