ஜெ.ரா (@ragvar52) profile picture

Dravidian Stock🖤❤ ஏன்? எதற்கு? எப்படி? பொய்கள் எப்பொழுதும் பல ரூபத்தில் வரும். உண்மைக்கு எப்பொழுதும் ஒரு ரூபம் தான். பகுத்தறிவுடன் அனைத்தையும் பகுத்து ஆய்வோம்.

Joined October 2025
Photo by ஜெ.ரா (@ragvar52)Photo by ஜெ.ரா (@ragvar52)Photo by ஜெ.ரா (@ragvar52)Photo by ஜெ.ரா (@ragvar52)Photo by ஜெ.ரா (@ragvar52)Photo by ஜெ.ரா (@ragvar52)Photo by ஜெ.ரா (@ragvar52)Photo by ஜெ.ரா (@ragvar52)Photo by ஜெ.ரா (@ragvar52)
ஜெ.ரா retweeted
நீங்கள சாதாரணமாக insta வுக்குள் சென்று Mayor Priya என தேடினால் பல troll reel களும், செய்தி reelகளும் வரும் கமென்ட் sectionஇன் ஒரு சின்ன sample கீழே உள்ள படம்👇🏻 இதுவும் ஒரு செய்தி reel தான் அமைச்சர் கீர்த்தனாவை டிரால் செய்ததை கண்டித்து…பலர் பொங்கி writeup எழுதியதை பார்த்தேன்… நேற்று மேயர் பிரியாவின் பதிவுக்கு பிறகும்…நடுநிலையாளர்கள், பொங்கி எழுந்த கட்சியினர் என யாரும் வாய் திறக்கவில்லை…குறள் எழுப்பாத நேர்மையான அரசியல்வாதிகளை கண்டு வியக்கிறேன்… இந்த சாதியவாத கும்பலும் vulgar warriors உம் 5 ஆண்டுகளாக தொடர் தாக்குதலை @PriyarajanDMK க்கு…. கொடுத்து வருகின்றனர் ஆனால் மேயர் பிரியா இத்தனை ஆண்டுகளில் ஒரு நாளும் victim card எடுத்ததில்லை செயலிலேயே காட்டுகிறார்…🖤❤️
6
95
1
212
5,951
ஜெ.ரா retweeted
🤣🤣🤣🤣
1
3
1
16
536
அந்தம்யா எங்க போனாலும் குழைந்தையை கையோட தூக்கிட்டு போறதுக்கு காரணம் விளம்பரத்துக்காக இல்லையாம்.. அவங்க கியூட் அண்ணனோட ஆட்சியை நம்பி குழந்தையை வீட்டுல விட்டுட்டு வர பயமாம்..
2
5
43
ஜெ.ரா retweeted
த.வெ.க. ஆட்சியில் வரலாறு காணாத விலைவாசி உயர்வை அம்பலப்படுத்தியதற்காக #DravidianModel ஆசிரியர் கலையரசன் அவர்கள் சட்டவிரோதமாகக் கைது: த.வெ.க. அரசின் உச்சகட்ட பாசிசம்! சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (MIDS) உதவிப் பேராசிரியராக உள்ள முனைவர் கலையரசன் அவர்களை நேற்று அதிகாலை, சீருடை அணியாத காவலர்கள் சட்டவிரோதமாகக் கைது செய்து, வாடகை வாகனத்தில் ஏற்றிச் சென்ற செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். கைது செய்யப்பட்டவர் சாதாரண நபரோ, குற்றப் பின்னணி கொண்டவரோ இல்லை. திரு. கலையரசன் அவர்கள் தமிழ்நாட்டின் முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர். இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகமான JNU-வில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் பதிப்பித்த "The Dravidian Model" நூலின் ஆசிரியர்களில் ஒருவர். ஒன்றிய அரசின் திட்டக்குழுவில் பொறுப்பு வகித்தவர். தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆய்வறிக்கையைத் தயார் செய்வதில் பங்களித்தவர். எல்லாவற்றுக்கும் மேல், தமிழ்நாடு முதலமைச்சர் தலைவராக இருக்கும் தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் உறுப்பினராக இப்போதும் இருப்பவர். அப்படிப்பட்டவரைத் தெரியாமல் கைது செய்துவிட்டோம் என்று கூறுவது நம்பும்படி இல்லை. செய்யாத குற்றத்திற்காக, அடிப்படை உரிமைகள் அனைத்தையும் மறுத்து, அவரது செல்போனைப் பறித்து, கைது செய்து அலைக்கழித்ததைச் சாதாரணச் செயலாக எவரும் கடந்துபோக முடியாது. குற்றவாளிகளை எல்லாம் கூத்தடிக்க விட்டுவிட்டு, கல்வியாளர்களை அச்சுறுத்திப் பார்ப்பது எவ்வளவு பெரிய அசிங்கம்? திரு. கலையரசன் அவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்? Dravidian Model என்ற பதத்தை முன்வைத்து, திராவிட ஆட்சியால் தமிழ்நாடு அடைந்த வளர்ச்சியை உலகம் முழுவதும் பறைசாற்றியதற்காகவா? த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகுதான், தமிழ்நாடு இதுவரை சந்தித்திராத விலைவாசி உயர்வைச் சந்தித்துள்ளது என்ற உண்மையைச் சொன்னதற்காகவா? முட்டாள்களால் நிறைந்த த.வெ.க.வுக்கும் கல்விக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், கல்வியாளர்களைக் கைது செய்து மிரட்டும் அளவுக்கு அறிவின் மீது ஒவ்வாமை கொண்டவர்களாக இவர்கள் நடந்துகொள்வார்கள் என நிச்சயமாக நினைக்கவில்லை. பாசிசத்தில் பா.ஜ.க.வையும் மிஞ்சிவிடுவார்கள் என்பதைத்தான் இந்தக் கைது காட்டுகிறது. முதலமைச்சரின் ஒப்புதலோடும் உயரதிகாரிகளின் அனுமதியோடும்தான் இந்த அத்துமீறல் நடக்கிறதா? முனைவர் கலையரசன் அவர்கள் எந்தக் கட்சியையும் சார்ந்தவர் அல்ல. கடந்த ஆட்சிக்காலத்திலும், அவர் சுதந்திரமாகத் தன்னுடைய விமர்சனக் கருத்துகளை முன்வைத்திருக்கிறார். ஆனால், இந்தத் தரங்கெட்ட த.வெ.க. ஆட்சியோ, எங்கள் ஆட்சியைப் பற்றியோ நிர்வாகத் தோல்விகளைப் பற்றியோ ஊடகங்களில் உண்மையைப் பேசினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டும் ரவுடி அரசாகச் செயல்பட்டுள்ளது. இப்படிப்பட்ட அரசிற்கு ஆதரவு அளித்துக் கொண்டு இருக்கும் கட்சிகள், இந்த அநியாயத்தைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்? இதுதான் இவர்கள் பாசிசத்தை எதிர்த்துக் கேள்வி கேட்கும் அரசியலா? புகழ்பெற்ற பேராசிரியர் மீது பொய்யான குற்றச்சாட்டைப் புனைந்து, அவரை அலைக்கழித்து, துன்புறுத்திய த.வெ.க. அரசின் பாசிச செயல் கடும் கண்டனத்துக்குரியது. தமிழ்நாடு காவல்துறையும், அதற்குப் பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் அவர்களும் முனைவர் கலையரசன் அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்!
160
2,308
59
4,598
225,752
ஜெ.ரா retweeted
தங்க மோதிரம் கொடுக்கிறது ஆடம்பரம்… தரமான மருத்துவம் கொடுக்கிறது அடிப்படைத் தேவை! ஆடம்பரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து, அத்தியாவசியத்தைப் புறக்கணித்தால் அது மக்கள் நல ஆட்சியா? இல்லை, ரீல் ஆட்சியா? @CMOTamilnadu
நடக்க வெச்சி கூட்டிட்டு வந்தவள பி**ணமா தூக்கிட்டு போற..! வயிறு வலினு அட்மிட் பண்ணோம் சார்.. எல்லாம் முடிஞ்சிடுச்சி நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்னு சொன்னாங்க.. திடீர்னு கை கால்லாம் ஜில்லுனு ஆகிடுச்சி, நகம் முழுக்க கருப்பா ஆகிடுச்சி.. 6 முறை டாக்டரு கூப்பிடுங்கனு வந்து வந்து நர்ஸ் கிட்ட கேட்டேன்.. ஒரே ஒரு டாக்டர கூப்டு இருந்தா கூட அந்த உயிர் போய் இருக்காது.. என் கண்ணு எதிர்லயே என்ன விட்டு போயிட்டா.. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தனது மனைவிக்கு நடந்ததை வேதனையோடு தெரிவித்த கணவர்.. #Chennai | #Hospital | #PolimerNews
1
9
24
417
யாரோ ஷாம்ப்பு டப்பாவை ஆத்துக்குள்ள போட்டாங்க போல
9
60
309
4,042
ஜெ.ரா retweeted
பயமா கோமாரு... இன்று இடைத்தேர்தல் நடந்தால் திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக படுதோல்வி என உளவுத்துறை, வியூக வகுப்பாளர்கள் கொடுத்த அனைத்து சர்வேக்களிலும் வந்துள்ள நிலையில் நேற்று திரு.அன்பில் மகேஸ், இன்று திரு.கே.என்.நேரு என வரிசையாக குறி வைக்கிறது டம்மி முதலமைச்சரின் தற்குறி அரசு. செப்டம்பரில் ஒரு ரெய்ட், இந்த மாதம் இன்னொரு ரெய்டு என எத்தனை ரெய்டுகளை நடத்தினாலும் தமிழ்நாட்டில் அரங்கேறும் அவலங்களையும் உங்களால் மறைக்க முடியாது, திமுகவின் செயல்பாட்டையும் உங்களால் முடக்க முடியாது. மூர்த்தி அண்ணனுக்கு இவ்வளவு கான்பிடென்ஸ் ஆகாது!
72
399
10
1,015
39,546
Sad… but true 🖤❤️
56
219
12
1,055
26,092
ஜெ.ரா retweeted
தற்குறி ஆட்சியில் தலைநகரில் கூட யாருக்கும் எங்கும் எங்கும் பாதுகாப்பில்லை! டம்மி முதலவருக்கோ, எது குறித்தும் அக்கறை இல்லை, அதனால் குற்றவாளிகளுக்கு பயமுமில்லை! #TVKFailsTN
9
564
10
1,021
14,675
இவ்வளவு கீழ்தரமானா கேவலமான‌ ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தின் பதிவு இவனுங்க தான் பெண்கள் பாதுகாப்பு பேசுரானுங்க கண்ணாடி பாத்து காறி துப்பிக்கோங்கடா
Web series to watch : a strong recommendation to Stalin Uncle...
28
200
2
571
32,310
ஜெ.ரா retweeted
“For once in your life, shut your damn mouth!” - Steve Harrington to Thalaimai Tharkuri #TVKFAILSTN
7
133
4
205
13,192
ஜெ.ரா retweeted
ராயப்பேட்டை சார்மினார் பிரியாணிக்கடை, பட்டப்பகலிலேயே கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தி கொள்ளை சட்ட ஒழுங்கு = zero
10
220
6
528
30,764
அருமை டா..
#BREAKING | குழந்தையை கடத்தி ஆந்திராவில் விற்பனை செய்த தவெக நிர்வாகி சந்தோஷ் உள்பட 5 பேர் கைது! #TVKFails | #Tamilnadu | #kalaignarseithigal
5
128
த்தா... என்ன டா நடக்குது இங்க?
**TW: Violence ⚠️** Two young, seemingly minor thugs attack the cashier of Charminar Biriyani shop in Royapettah, #Chennai, with machete and deadly weapon. 😲 They’re casually attacking people in broad daylight, stealing, and going about their business 😢 It’s scary for me, as I often visit this shop to buy biryani. I’m now thinking of avoiding such places and ordering online instead. நல்ல மாற்றம்! நல் ஆட்சி! 🙏 #TVK #CMJosephVijay‌ #TVKVijay‌
1
40
அட நம்ம செங்க் மாம்ஸ் 😂😂😂
2020-ல் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி கட்டுக்கட்டாக பணம் வாங்கும் BDO டிரைவர்! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ! Viral Video | BDO | BDO driver | Corruption | Viral News | Bribe #Newstamil24x7 #TeacherJob #Kallakurichi
1
18
71
779
தன்னால ஒன்னுமே செய்ய முடியாத முட்டி செத்த நாய்கள் அவதூறு மட்டும் பரப்பி பெரிய புழு🔥 மாறி காட்டிப்பாங்க அந்த மாறி தா இந்த சில்லறை கட்சி @TVKHQITWingOffl பண்ற சில்லறை தனமா விமர்சனம் இதுல எங்க டா மயிரு இருக்கு உங்க அரசியல்
#TVKITWing ன் பதிவு ,. இதுதான் இவர்களின் அரசியல் தரம்! இவர்கள் எவ்வளவு கேவலமாக வேண்டுமானாலும் பதிவிடலாம்,அதைக் கண்டிக்க எவனுக்கும் நாதியில்லை! ஆனால் திமுக தரப்பிலிருந்து ஒரு பதில் வந்துட்டா போதும், உடனே ஊடகத் தரகர்கள் முதல் அரசியல் புரோக்கர்கள் வரை எல்லாரும் வரிசையா வந்து ஒப்பாரி வைப்பாங்க! இப்போ எங்கே போச்சு உங்க அரசியல் நாகரிகம்? எங்கே போச்சு அறம்! இப்படி தொடர்ச்சியா சண்டைக்கு வாடா என்று #RageBait பண்ணவேண்டியது,அதற்கு ஏதேனும் ஒரு கட்டத்தில் எதிர்வினை வந்தா அய்யோ அம்மா என்று மொத்த ஈகோ சிஸ்டமும் கதற வேண்டியது! ஒரு பக்கம் தரம் தாழ்ந்த பதிவுகளைப் போட்டுட்டு, இன்னொரு பக்கம் #VictimCard எடுத்துட்டு ஒப்பாரி வைக்கிறாங்க! முதலில் உங்க தரத்தைச் சரி பண்ணுங்க ப்ரோ....#TVKVijay #TVK #MediaHypocrisy #DoubleStandards
1
14
40
582
ஜெ.ரா retweeted
ஜெயில் எஸ்கேப் வேணுமா இருக்கி குழந்தை கடத்தல் வேணுமா இருக்கி கூலிப்படை கொலை வேணுமா இருக்கி விலைவாசி உயர்வு வேணுமா இருக்கி எதுக்குனே தெரியாத ரோடுஷோ வேணுமா அதுவும் இருக்கி
12
276
1
819
5,461
ஜெ.ரா retweeted
தலைமை தற்குறியின் படத்தை பார்த்து இந்த தற்குறிக்கு அறிவு பொங்கி வழிகிறது..
21
278
4
723
12,934
இதுக்கு பதில் சொல்ல துப்பில்லாத துப்புக்கெட்ட அமைச்சர் 🚶🏻‍♀️‍➡️🚶🏻‍♀️‍➡️
"இதுல அரசியல் பண்றது ரொம்ப தப்பு.. நான் தான் ஜெனரேட்டர் வெச்சேன்.. ஆதாரம் இருக்கு... அந்த அதிகாரி சொன்னது பொய்"... தந்தையின் உடலை எரிக்க மின்சாரமின்றி தவித்த வினோத் பாரதியின் புதிய வீடியோ #Tiruvallur | #EBIssue | #Minister | #PolimerNews
1
12
322
தமிழக ரெட்டி கழகம்...
TVK ஆட்சியில் பவர்ஃபுல் சென்டராக மாறும் ரெட்டி பிரதர்ஸ் 🔥🔥 என்னடா நடக்குது தமிழ்நாட்டில 😭😭😭
18