Pinned Tweet
Replying to @annamalai_k
@annamalai_k To the CM of TN in the making who came from a normal background and weathered all odds in life just like any other common man like us - Wish you a wonderful year ahead. Prayers for long and healthy life. Miles to go before you(we) sleep. @amarprasadreddy
1
RamKumar Ramamoorthy retweeted
பெண் ஐஏஎஸ் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இந்த வழக்கில் எந்தவித அரசியல் தலையீடுமின்றி நேர்மையான விசாரணை நடைபெற்று, பாதிக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதி கிடைப்பதை, தவெக அரசு உறுதி செய்ய வேண்டும்.
வழக்கு பதிவு செய்து கைது செய்ய அனைத்து முகாந்திரங்கள் இருந்த போதிலும், செய்தி வெளிவந்து பல நாட்களுக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகே காவல்துறை நடவடிக்கை எடுத்திருப்பது மிகவும் தவறான முன்னுதாரணம்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து முதலமைச்சர் திரு. விஜய் அவர்கள் மேடைகளில் பேசுவது மட்டும் போதாது. ஒரு பெண் அதிகாரிக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரணப் பெண்களின் பாதுகாப்பு என்ன ஆகும் என்ற கேள்வி எழுகிறது.
RamKumar Ramamoorthy retweeted
திரு. எம்.ஹெச். ஜவாஹிருல்லா அவர்களே, @jawahirullah_MH
தலைவர், மனிதநேய மக்கள் கட்சி என்ற முறையில், இஸ்லாமிய சமூகத்தின் உண்மையான முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள்.
பெண் கல்வி, சுகாதாரம், மருத்துவ வசதிகள், வேலைவாய்ப்பு, பொருளாதார மேம்பாடு மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் போன்ற அடிப்படைத் தேவைகளை முன்னெடுங்கள்.
சமூகத்தின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுதான் ஒரு தலைவரின் முதன்மையான பொறுப்பு.
இந்துக்களின் வழிபாடு முறைகளிலும், வீண் வேற்றுமை வாதங்களிலும் ஈடுபடுவதைவிட, ஆக்கப்பூர்வமான தங்கள் சமூக முன்னேற்றத்திற்காகச் செயல்படுவது தான் ஆகச் சிறந்தது.
இஸ்லாம் அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்று போதிக்கிறது. எந்த மனிதரையோ, இறந்த புனிதரையோ அல்லது கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டவரையோ இறைவனுக்கு இணையாக அழைத்துப் பிரார்த்திப்பதைத் திருக்குர்ஆன் ஆதரிக்கவில்லை.
ஆகமங்களை பேசுவதை விட்டுவிட்டு, தங்களுடைய திரு குர்ஆனில் என்ன கூறப்பட்டிருக்கின்றது என்பதை உணர்ந்து, உண்மையான மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்.
#ThiruparankundramDeepam #thirupparankundram #Deepathoon
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு
பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும்
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்று (நவம்பர் 27) உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
திருப்பரங்குன்றம் மலை என்பது நீண்டகாலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளைப் பேணி வரும் ஒரு வழிபாட்டுத் தலமாகும். அங்கு அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அப்பகுதியின் சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன.
இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரத்தில் இரு தரப்பினரின் மத உரிமைகளையும், நீண்டகால வழிபாட்டு மரபுகளையும், அப்பகுதியில் நிலவி வரும் அமைதியையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டியது அவசியமாகும்.
ஆனால், இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நில அளவைத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதுடன், திருக்கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகப் பொறுப்பில் நியமித்தும், மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைத்தும் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பு, இந்து சமய அறநிலையத்துறையின் சட்டபூர்வமான நிர்வாகப் பொறுப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆழமான தாக்குதலாகும்.
நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவம், மாநில அரசின் அதிகார வரம்பு, மத உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் உரிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு நடைமுறையைச் செயல்படுத்துவதற்காக மத்தியப் படைகளை ஈடுபடுத்துவதும், கோயில் நிர்வாகத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதும் எதிர்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் மதம் சார்ந்த நிர்வாகப் பிரச்சினைகளில் மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயலும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிருப்பது வேதனைக்குரியது.
அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமையல்ல. அது அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும்.
திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளை உச்சநீதிமன்றம் சிதைத்துள்ளது.
தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது.
எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு அனைத்து தரப்பினரின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாத்து, தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
மத வழிபாட்டுத் தலங்கள் அரசியல் மோதல்களின் களமாக மாற்றப்படக் கூடாது. திருப்பரங்குன்றம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகவே தொடர்ந்து திகழ வேண்டும்!
இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி,
சென்னை
27/11/2026
#திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம்
#மனிதநேயமக்கள்கட்சி #பேராசிரியர்ஜவாஹிருல்லா
@@pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
RamKumar Ramamoorthy retweeted
ரைட்டு....பசங்க இப்பதான் சரியான வழியில யோசிக்க ஆரம்பிச்சிருக்கானுங்க...
RamKumar Ramamoorthy retweeted
உச்சநீதிமன்ற தீர்ப்பில் அந்தக் கடைசி வரி மிக முக்கியமானது.
இந்து கோயில்கள் நிர்வாகத்தில் நுழைந்துள்ள HR&C எனும் தேவையில்லாத ஆணியை பிடுங்கி எறிய இது முதல் படி 💪🔥
RamKumar Ramamoorthy retweeted
Stunning victory for @jsaideepak. Supreme Court has ordered the lamp to be lit tomorrow; suspended the State appointed temple board, blasted the police, declared wilful disobedience, and decided to continue with the contempt case.
Thank you, Sai. You fought like a true warrior.
RamKumar Ramamoorthy retweeted
Thank you @ARanganathan72. This was a collective effort. I appeared for one of the Contempt Petitioners, Senior Advocate Shri Guru Krishna Kumar appeared for another, Senior Advocate Shri Valliappan appeared for another, and the Learned SG Shri Tushar Mehta appeared for the ASI.
Stunning victory for @jsaideepak. Supreme Court has ordered the lamp to be lit tomorrow; suspended the State appointed temple board, blasted the police, declared wilful disobedience, and decided to continue with the contempt case.
Thank you, Sai. You fought like a true warrior.
RamKumar Ramamoorthy retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம் இன்று, நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதிக்கும் தமிழக அரசின் பிடிவாதமான போக்கிற்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தின் உத்தரவு என்பது அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அழைப்பல்ல, அது அரசு, அரசு அதிகாரிகள் மற்றும் சட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அமைப்புகளையும் கட்டுப்படுத்தும் உத்தரவு என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்த மறுத்த திருப்பரங்குன்றம் கோவில் அறங்காவலர் குழுவையும் இடைநீக்கம் செய்து, நாளை (நவம்பர் 28) மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவும், முருகப்பெருமானின் பக்தர்கள் தீபம் ஏற்ற அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இனியாவது தமிழக அரசு தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, நீதிமன்றத்தின் உத்தரவுக்கு மதிப்பளிக்க வேண்டும். லட்சக்கணக்கான முருக பக்தர்களின் நம்பிக்கையோடும், இறை உணர்வோடும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
சட்டமும் நீதியும் அதிகாரத்தில் இருப்பவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. ஆட்சியாளர்களுக்குப் பிடித்திருக்கிறதா, இல்லையா என்பது முக்கியமல்ல, நாட்டின் சட்டமும் நீதிமன்றத்தின் உத்தரவுமே இறுதியானவை.
இந்தச் சூழலில், அனைத்து அரசியல் கட்சிகளும் மத அமைப்புகளும் சற்று ஒதுங்கி நின்று, முருகப் பெருமானின் பக்தர்கள் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கு வழிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது இந்த நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுவதையும், பக்தர்கள் எவ்வித இடையூறுமின்றித் தங்கள் நம்பிக்கையைப் பின்பற்றுவதையும் உறுதிசெய்ய உதவும்.
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
RamKumar Ramamoorthy retweeted
தப்பு பண்ணிட்ட @TVKVijayHQ
முருகனை நீ தொட்டிருக்க கூடாது.
RamKumar Ramamoorthy retweeted
Rahul Gandhi speaks on
Terrorism - no
Corruption - no
Naxalism - no
Pakistan - no
Kashmir - no
Development - no
Border issues - no
Eco policies - no
Farmers - no
EC - Everyday
Modi - Every day
Caste - Everyday
RamKumar Ramamoorthy retweeted
Greetings to all on National Constitution Day.
Today, we honour Dr B.R. Ambedkar avl and our great visionaries who gave us our guiding light. Let us uphold the values of justice, liberty, and equality to build a stronger, united India.
Jai Hind!
RamKumar Ramamoorthy retweeted
The last person who should bat for Tamil Hindus is that KT.Raghavan guy, yet, @BJP4TamilNadu had the audacity to field that filthy guy as their face in the recent #Deepathoon issue.
RamKumar Ramamoorthy retweeted
Sridhar Vembu அவர்கள் title sponsorship அளித்த FETNA கருத்துரங்கத்துக்கு வந்த அண்ணாமலைக்கு மட்டும் இந்துமத எதிரி பட்டம் சூட்டுன பயலுக எல்லாம் இன்னைக்கு இந்து அறநிலையத்துறை அமைச்சரான அந்த பையனை பத்தி எதுவும் பேசாம இருக்கானுங்க பாருங்க, அங்க இருக்கு அவனுங்க அரசியல்.
RamKumar Ramamoorthy retweeted
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் !!
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
RamKumar Ramamoorthy retweeted
முக்கிய அறிவிப்பு.
We The Leaders அமைப்பின் சார்பில் அதிகாரப்பூர்வமாக தமிழக ஆளுநரிடம் எந்த மனுவும் கொடுக்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்கிறோம். @WTLFoundation அமைப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது உறுதிப்படுத்தல் இல்லாமல், அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற செய்திகளை வெளியிடுவதை, ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், நமது @WTLFoundation அமைப்பைச் சேர்ந்தவர்கள், உரிய அனுமதி பெறாமல் தன்னிச்சையாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். அமைப்பின் ஒழுங்குமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் மீறி செயல்படுவோர் மீது எவ்வித சமரசமுமின்றி கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
‘த.வெ.க. ஆட்சியை கலைப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும்’ - கவர்னரிடம் ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு மனு
dailythanthi.com/news/tamiln…
#TVK #GovernorArlekar #Dailythanthi
RamKumar Ramamoorthy retweeted
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், கள்ளக்குறிச்சி தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது காவல்துறையிடம் புகார் அளித்துள்ளதாகவும், அந்தப் புகாரில் “Inappropriate Advances” மற்றும் “Unwarranted Messages” குறித்த குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளதாகவும் The Hindu நாளிதழில் வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. மாவட்டத்தின் நிர்வாகத் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஒரு பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே இத்தகைய சூழல் ஏற்பட்டுள்ள செய்தி, தமிழகம் இதுவரை கண்டிராத ஒன்று.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும், நாளிதழில் வெளியாகியுள்ள தகவல்களும் மிகுந்த கவனத்துடன் விசாரிக்கப்பட வேண்டியவை. குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மையை எவ்வித அரசியல் தலையீடுமின்றி, வெளிப்படையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணையும் கடுமையான நடவடிக்கையும் எடுக்கத் தவறினால், அரசு நிர்வாகத்தின் மீதும், குறிப்பாகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசின் மீதும் மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை கேள்விக்குறியாகிவிடும்.
RamKumar Ramamoorthy retweeted
எத்தன write-up, எவ்ளோ simping
எல்லாத்துக்கும் வட்டியும் முதலுமா திருப்பி குடுத்துட்டான்.
இப்போ திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி இருக்கனும்!
RamKumar Ramamoorthy retweeted
ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.
தற்போது திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புகளை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடந்துகொண்டுள்ளது தவெக அரசு. நிச்சயமாக இதன் விளைவுகள் எவ்வளவு விபரீதமானது என்பதை சாமானியனாக என்னாலே தெளிவாக உணர முடிகிறது.
ஆனால், ஆளும் அரசாங்கத்திற்கு இது புரியவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. உண்மையிலேயே, தமிழக முதல்வர் திரு விஜய் அவர்களை சுற்றியுள்ளவர்கள் அவரை தவறாக வழிநடத்துவதோடு அவரைச் சுற்றி மாயக்கோட்டை ஒன்றை கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இதை உடைக்கவில்லை என்றால் நஷ்டம் திரு விஜய் அவர்களுக்கே.
அரசியல், அறியாமை, கூட்டணி அழுத்தம் என்று என்ன காரணத்தைக் கூறினாலும் அரசியல் சாசன சட்டத்திற்கு உட்பட்டு ஆட்சியை நடத்துவோம் என உறுதியெடுத்த தவெக அரசாங்கம் அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை இன்று நிகழ்த்திவிட்டது.
On October 9, Rahul Gandhi-led INDIA bloc leaders met President Droupadi Murmu and raised allegations of 'vote chori', assuring her that they were prepared to submit supporting evidence. Forty days later, the promised material was still awaited.
According to reports, Congress leaders said they were in the process of collecting and collating the evidence and would submit it once ready. Interestingly, an INDIA bloc ally who was part of the delegation also said there had been no fresh discussions or updates on the matter within their party.
This raises an important question about the timeline of the Opposition's claims. When serious allegations concerning the electoral process are made before the highest constitutional office, the supporting material becomes equally important. Political claims naturally invite scrutiny, and the next step is for the Opposition to put its promised evidence on record.
navbharattimes.indiatimes.co…
























