Ramkumar (@ramkumar23_) header
Ramkumar (@ramkumar23_) profile picture

IT Professional 💻 Secularist | Egalitarian

Attur
Joined August 2016
Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)Photo by Ramkumar (@ramkumar23_)
பண்ணாத விஷயத்துக்கு.... குடுக்காத கம்ப்ளைண்டுக்கு... போடாத கேசுக்கு... ஹை கோர்ட்ல விளக்கம் குடுத்த ஒரே கோஷ்டி நம்ம வெற்றி கோஷ்டி தான்...
5
53
2
246
3,564
Ramkumar retweeted
சவுக்கு முன்- என் அம்மா திமுகவின் தோல்வி பார்க்க உயிரோடு இல்ல சவுக்கு பின் - திமுக மாதிரி ஒரு நல்ல கட்சி தமிழ்நாட்டில் இல்லை சவுக்கு அம்மா - Laughing in corner சபாஷ், சபாஷ் செங்கோடா 🤣🤣🤣
21
351
6
1,851
22,821
கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்பே தமிழகம் முழுவதும் உள்ள 90 நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு மிக மோசமாக குறைந்து இருந்துள்ளது. 19/3/2026 நிலவரப்படி, மாநிலத்தின் மொத்த நீர் இருப்பு 100.382 டிஎம்சி அடியாக இருந்தது. இது, மொத்த கொள்ளளவான 224.343 டிஎம்சி அடியில் 44.74% மட்டுமே ஆகும். கோடை தொடங்குவதற்கு முன்பு, ஜனவரி மாத தொடக்கத்தில், நீர் இருப்பு மொத்த கொள்ளளவில் 75.07% (168.418 டிஎம்சி அடி) ஆக இருந்தது. டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து திமுக ஆட்சி காலத்தில் நடந்துவந்த மணல் கொள்ளை போன்ற சுற்றுசூழல் பாதிப்பும் இதற்கு மிக முக்கிய காரணம் ஆகும். முன்பு இருந்த திமுக அரசின் கட்டுப்பாட்டில் அவர்கள் கட்சி அமைச்சர்கள் முதல் தொண்டர் வரை செய்த செயல்களின் விளைவு தான் இந்த நிலைமைக்கு காரணம் !
தமிழ்நாட்டில் நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இருப்பு 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குச் சரிவு! கடந்த ஆண்டு இதே நாளில் 82.78% இருந்த நீர்த்தேக்கங்களின் இருப்பு, இன்று வெறும் 36.28%! 90 நீர்த்தேக்கங்களில் 39-ல் கால்வாசிக்கும் குறைவான தண்ணீரே உள்ளது! டெல்டாவின் உயிர்நாடியான மேட்டூர் அணையில் கடந்த ஆண்டு இதே நாளில் 82.876 TMC இருந்த நீர், தற்போது வெறும் 25.811 TMC மட்டுமே! கிட்டத்தட்ட 69% சரிவு! #காவிரி டெல்டாவில் சம்பா, தாளடி பயிர்கள் என்ன ஆகும்? சென்னையின் கோடைக்கால குடிநீர் நிலை என்ன? மழையை மட்டுமே நம்பி வாழும் நிலைக்கு இன்று நமது விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர் ! முன்னெச்சரிக்கையுடன் செயல்பட தவறிய ஆட்சியாளர்கள் உரிய நேரத்தில் கர்நாடகத்தில் உள்ள அவர்களின் கூட்டணி நண்பர்களிடம் சரியான நேரத்தில் போராடி காவிரி நீரைப் பெற்றிருக்க வேண்டும் அல்லவா? #திமுக தலைவர் @mkstalin மற்றும் LoP @Udhaystalin வலியுறுத்தியுள்ளபடி #Tvk அரசு உடனடியாக உரிய நிவாரணத்தை வழங்குவதோடு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான அவசர நீர்மேலாண்மைத் திட்டத்தையும் வெளியிட வேண்டும்! #TvkFails #DeltaFarmers
36
1
75
1,690
Ramkumar retweeted
While the city slept, CM Vijay personally conducted a midnight inspection of Chennai's flood-prone areas, reviewing rainwater drainage works and directing officials to take the necessary steps. 👏
24
149
588
7,627
Gaaji-nithi Sambavams ! 😲💥
10
172
7
480
9,216
திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயனின் தொழிற்சாலைக் கழிவுநீர் நீர்நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதை தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் நேரில் சென்று ஆய்வு செய்ததன் விளைவுதான் இன்று அவர் மீது சதி செய்து கட்டம் கட்டி சுமத்திய குற்றப்பழி! 3 மாதக்களுக்கு முன் 👇(throwback)
13
301
11
590
11,511
Ramkumar retweeted
#BREAKING State Public Prosecutor R. John Sathyan tells Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt that a woman IAS officer had not lodged any complaint either to the Chief Secretary or any other authority with respect to alleged misbehaviour by Kallakurichi TVK MLA C. Arul Vignesh. Makes the submission during the hearing of a writ petition (criminal) filed by advocate R. Thrishuli seeking a direction to the Tamil Nadu police to register a case against the MLA on the basis of the petitioner's complaint. How do you know that the MLA had sent obscene messages to the woman IAS officer? What is the tangible material available with you? You may act on newspaper reports, I cannot. Do you think a IAS officer cannot protect herself? If the Collector has not lodged a complaint, how do you expect the police to take action? the judge asked the petitioner's counsel. Justice V. Lakshminarayanan thereafter requested the SPP to recheck once again with the woman IAS officer as well as the Chief Secretary and inform the court by tomorrow. Hearing adjourned to tomorrow. @THChennai @the_hindu
10
175
951
12,199
Ramkumar retweeted
சம்பவம் லோடிங் 🔥 Coming soon ✅
72
345
14
1,982
51,951
Ramkumar retweeted
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (23.11.2026) தலைமைச் செயலகத்தில், புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாநில தலைமை தகவல் ஆணையர் முனைவர் ச.நடராஜன், இ.ஆ.ப. (ஓய்வு) மற்றும் மாநில தகவல் ஆணையர்கள் செல்வி எஸ்.மகாலட்சுமி, முனைவர் டி.கே.ஷபீர், திருமதி சி.பி.மீனா, திரு.பி.மகாலிங்கம் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
1
42
142
4,264
கூட்டணி வைச்சு அவங்க கூட 2 எம் எல் ஏ க்களை ஜெயிச்சிடுவாங்க , ஆனா நாம தான் ஒரு கவுன்சிலருக்கே வழியில்லாம எல்லாரையும் கலாய்ச்சிட்டிருக்கோம்
இளைய புரட்சித்தலைவி திரிஷா பேரவை தவெகவுடன் கூட்டணி வைக்குமா?
134
680
23
3,862
85,282
#BREAKING State Public Prosecutor R. John Sathyan tells Justice V. Lakshminarayanan of #MadrasHighCourt that a woman IAS officer had not lodged any complaint either to the Chief Secretary or any other authority with respect to alleged misbehaviour by Kallakurichi TVK MLA C. Arul Vignesh. Makes the submission during the hearing of a writ petition (criminal) filed by advocate R. Thrishuli seeking a direction to the Tamil Nadu police to register a case against the MLA on the basis of the petitioner's complaint. How do you know that the MLA had sent obscene messages to the woman IAS officer? What is the tangible material available with you? You may act on newspaper reports, I cannot. Do you think a IAS officer cannot protect herself? If the Collector has not lodged a complaint, how do you expect the police to take action? the judge asked the petitioner's counsel. Justice V. Lakshminarayanan thereafter requested the SPP to recheck once again with the woman IAS officer as well as the Chief Secretary and inform the court by tomorrow. Hearing adjourned to tomorrow. @THChennai @the_hindu
94
774
151
1,985
245,990
Ramkumar retweeted
🤣🤣🤣
12
171
4
2,105
29,107
🔥💞🧿 #Thalapathy67
872
21,158
713
92,212
2,919,045
Investment, Innovation, and Implementation! Tamil Nadu is setting new benchmarks in industrial development and attracting businesses from across the world. 👌🏻👌🏻
1
35
105
1,824
திரு.முரசொலி மாறன் சாதனை !
முன்னாள் ஒன்றிய அமைச்சர் திரு.முரசொலி மாறன் அவர்களின் நினைவு நாள் இன்று! முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் மனசாட்சி என போற்றப்பட்டவர். திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் சிந்தனையாளர். பத்திரிகை - எழுத்து - திரையுலகம் - அரசியல் என பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர். கொள்கை உறுதியோடு கழகம் வலுப்பெற உழைத்தப் பெருமைக்குச் சொந்தக்காரரான முரசொலி மாறன் அவர்களின் பணிகளை என்றென்றும் போற்றுவோம். வாழ்க அவர் புகழ்!
2
223
3
861
14,491
Ramkumar retweeted
வீங்கன முட்ட போண்டா மாதிரி இருக்கான்.... இதுல Aura...Purranu...!! #ஆபாசநிதி
No fancy dress. No wig. Just aura. 🔥🖤❤️ @Udhaystalin 🥳 #Anirudh | #KaviyaMaran | #UdhayanidhiStalin
3
119
442
4,648
No matter what they do, I stand firm on our honourable chief minister’s commitment to protect the resources of our land!! ஆம்- மண்ணை பாதுகாப்போம்!- தமிழ் மண்ணை பாதுகாப்போம்!
I’m wondering!! Every single time I tighten the noose , every time I crack the whip on those mafias, such allegations surfaces !!! Precisely 3 to 4 days later!! It’s been the pattern since my day one in office!!! No matter what they do, I stand firm on our honourable chief minister’s commitment to protect the resources of our land!!
28
426
11
2,391
71,126
Ramkumar retweeted
The edits have started to roll out 🥵💥
9
930
14
5,349
126,617
The loss of lives in a road accident in Tiruchirappalli district of Tamil Nadu is very unfortunate. I extend my heartfelt condolences to the bereaved family members. I pray for the speedy recovery of the injured.
86
323
16
3,776
992,589
Ramkumar retweeted
Thala²
3
36
1
346
3,689