Ramkumar_N retweeted
பெருந்துறை மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
Ramkumar_N retweeted
விஜய் முதல்வராகவும், உதய் எதிர்க்கட்சி தலைவராகவும் 2026 தேர்தலுக்கு பின் அமர்ந்தது ஒரு அரசியல் நிகழ்வு என்பதை தாண்டி அது ஒரு குறியீடு.
வரும் 20 ஆண்டுகால அரசியல் விஜய் vs உதய் என்றே நகரும்.
திரையுலக நட்பு, அரசியல் பகை என்ற கலைஞர் - எம்ஜிஆர் கால வரலாறு திரும்பியுள்ளது.
தன்னளவில் தனது தாத்தா கலைஞர் போல வலிமையான Political traits கொண்டவர் உதயநிதி. அவருடன் நெருங்கி பணியாற்றியவர்கள் இதை நன்கு அறிவர்.
கலைஞர் கால நுட்பமான அரசியலை தாங்கள் முன்னெடுப்பீர்கள். வாழிய பல்லாண்டு 🎉
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் உதய்💐❤️
Ramkumar_N retweeted
உதயநிதிக்கு பேனர் மூலம் வாழ்த்து சொல்ல நினைத்த இருவருக்கு வாய்க்கு அரிசி போடுவாரா @Udhaystalin ?
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.. வாழ்த்து தெரிவிக்க இல்லத்தில் குவிந்த தொண்டர்கள்
Happy Birthday | Chennai | HBDUdhay
#Newstamil24x7 #UdhayanidhiStalin #DMK
Ramkumar_N retweeted
என்றும் நீங்காத கொடூர சம்பவம் ⚠️
திமுக கொடி கம்பம் மூலம்மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி உடல் கருகி பலி 🚶
Ramkumar_N retweeted
Replying to @writersamas
@writersamas டேய் ஒத்த நீ செய்தி சேனல்- ஆ 💦💦
Feel the Difference
Frist news - விஜய் கூட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு
Second news - மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
நியூஸ் காரனுங்க dmk கிட்ட எப்படி பிச்சை எடுத்து வாழுறன்னு பாருங்க 💦💦
👇 👇
Ramkumar_N retweeted
A case has been registered against a DMK MLA for harassing and threatening a woman government officer.
Ramkumar_N retweeted
நவம்பர் 30 நாடாளுமன்றக் கூட்டத்தொடர்: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்ன?
22 திமுக எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்கலாம் என பாஜக கணக்குப் போடுவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தொகுதி மறுவரையறை மசோதாவை ஆதரிப்பதா, எதிர்த்து வாக்களிப்பதா அல்லது வெளிநடப்பு செய்வதா?
திமுகவின் இறுதி முடிவு இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. மசோதாவைப் பார்த்த பிறகே முடிவு எடுக்கப்படும் என கனிமொழி தெரிவித்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன. The Indian Express +1
மக்களிடம் ஒரு நிலைப்பாடு, நாடாளுமன்றத்தில் இன்னொரு நிலைப்பாடா?
தமிழ்நாட்டின் உரிமை தொடர்பான இவ்வளவு முக்கியமான விவகாரத்தில் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் குறித்த செய்திகளுக்கு திமுக வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அரசியல் பிரதிநிதித்துவம் தொடர்பான முடிவு மக்களுக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது!
#Delimitation #DMK #TamilNadu
Ramkumar_N retweeted
DMK talks loudly about protecting Tamil Nadu, but reports of its support for the delimitation bill raise a direct question:
Are Tamil Nadu’s rights just a political slogan for DMK?
Stop the double standards. Stop the ideology drama. Tamil Nadu’s interests must come first — not political revenge or convenience!
#DMK #TamilNadu #Delimitation
Ramkumar_N retweeted
உங்கள் மகிழ்ச்சிக்காக இரண்டு குடும்பங்கள் சோகத்தில் மூழ்க வேண்டுமா?.ஆபாசநிதி”
வாணியஞ்சத்திரத்தில் உங்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காகப் பேனர் அமைக்கும்போது இரண்டு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர். இன்னொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த இரண்டு குடும்பங்களின் கதறல் உங்கள் காதுகளுக்குக் கேட்கவில்லையா? இரண்டு குடும்பங்களின் வீட்டில் மரண ஓலம்.
உங்கள் பிறந்தநாள் பேனருக்காக இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன. ஒரு குடும்பத்தின் எதிர்காலமே இருண்டுவிட்டது.
கொண்டாட்டத்தை விட மனித உயிர் பெரிது. இந்த மரணங்களுக்கு யார் பொறுப்பேற்பார்கள்?
Ramkumar_N retweeted
பிரம்மாண்டமாக நடைபெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கார்த்திகை தீபத் திருவிழா!
அண்ணாமலையாருக்கு ஆரோகரா!!
@CMOTamilnadu | @TVKVijayHQ
Ramkumar_N retweeted
🔴Happy Birthday @Udhaystalin .
இப்படிக்கு சிறையில் இருக்கும் உங்கள் உயிர் நண்பன்...
Ramkumar_N retweeted
மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் விஜய் அவர்களின் இந்த குழந்தைகளுக்கு நாளை பேருந்து தயாராக இருக்கும்…
@TamilanParthib1 @SOPM_Vijay_TVK


























