
யாவரும் பரத்துளே! யானும் அப் பரத்துளே!! #Annamalai ! #மோடி4.0! ! #WeTheLeader
Lalgudi-Trichy, Bharat
Joined May 2019
- Tweets7.7K
- Following466
- Followers507
- Likes31.3K
Pinned Tweet
When I am down & need energy to keep moveon, I watch this Mahatma Atalji’s speech, indeed one of the finest speech in the Indian History! Today, MahatmaAtalji’s dreams turning to be a reality b'coz of the selfless leaders like @narendramodi @annamalai_k
youtube.com/watch?v=WoiUaYRt…
Ravisankaranand retweeted
திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது என்பது காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டு மரபு. மக்களின் மத நம்பிக்கையோடும், பாரம்பரியத்தோடும் தொடர்புடைய இந்த நடைமுறையை, அரசியல் காரணங்களுக்காகத் தடுத்து நிறுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
கடவுள் மறுப்பு என்ற போலியான பிம்பத்தைக் கட்டமைப்பதற்காக, முந்தைய திமுக அரசு கையாண்ட அதே அணுகுமுறையை தற்போதைய தவெக அரசும் தொடர்வது முற்றிலும் ஏற்புடையதல்ல.
மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெளிவான உத்தரவு பிறப்பித்த பிறகும், அந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்குப் பதிலாக மேல்முறையீடுகள் மூலமும் நிர்வாகத் தாமதங்கள் மூலமும் விவகாரத்தைத் தொடர்ந்து இழுத்தடிப்பது நீதித்துறையின் உத்தரவுகளுக்கும், பக்தர்களின் உரிமைகளுக்கும் எதிரானது. அரசின் பொறுப்பு பிரச்சனையை நீட்டிப்பதல்ல, சட்டத்தின் அடிப்படையில் தீர்வை உறுதிப்படுத்துவதே.
அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்கள் சகோதரத்துவத்துடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்து வரும் திருப்பரங்குன்றத்தில், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கி அமைதியைக் குலைக்கும் நடவடிக்கைகளுக்கு மாநில அரசே காரணமாகிவிடக் கூடாது. வருடம் ஒரு நாள், பக்தர்கள் ஒரு குழுவாக அமைதியாகச் சென்று, தீபம் ஏற்றுவதில், யாருக்கு என்ன பிரச்சனை வந்துவிடப் போகிறது.
காலங்காலமாகத் தொடரும் வழிபாட்டு உரிமையை இனியும் அரசியல் மற்றும் நிர்வாகக் காரணங்களைக் கூறி முடக்காமல், உயர்நீதிமன்ற உத்தரவை மதித்து, இந்த விவகாரத்திற்கு தவெக அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
Ravisankaranand retweeted
Replying to @INCIndia @SoniaGandhi
If I am Grok, I would say “get your graduation first and then get the statistics about other’s literacy stats quo”
भारत मे 28 राज्यों मे 28 मुख्यमंत्री है सबसे ज्यादा अनपढ़ मुख्यमंत्री किस राज्य का है?
@grok बता
10
yea bro, back then they had iPhone 18 pro max for “phone recording "
14 फरवरी 2003 को वेलेंटाइन डे के दिन सोनियां गांधी प्रसिद्ध पत्रकार प्रभु चावला के घर गईं थीं. सोनियां गांधी का किसी पत्रकार के घर जाना बहुत बड़ी खबर थी.उस वक्त केंद्र में अटल बिहारी बाजपेई की सरकार थी और सोनियां गांधी लोकसभा में नेता प्रतिपक्ष की नेता थीं.
लेकिन उस मुलाकात का एक वीडियो और एक फोन टेप कुछ दिन बाद मीडिया में लीक हो गया जिसका लोगों ने गलत इस्तेमाल किया.
इस वीडियो और ऑडियो टेप में प्रभु चावला ने सोनियां गांधी के लिए अमर्यादित भाषा, गुस्से और गाली जैसे शब्दों का इस्तेमाल किया था.
सोनियां गांधी को ये बात जब पता चली तो वो बेहद नाराज हो गईं और प्रभु चावला से अगले दो साल तक कोई बात नहीं की.
एक दिन सोनियां गांधी संसद के सेंट्रल हॉल से गुजर रही थीं तभी वहां अचानक से..1/2
20
After a few years, the same story will be published - instead of Amitabh, it could be Pradeep Ranganathan. Overwhelming!
अमिताभ बच्चन कहते हैं ... "अपने करियर के चरम पर, मैं एक बार हवाई जहाज से यात्रा कर रहा था।
मेरे बगल वाली सीट पे एक साधारण से सज्जन व्यक्ति बैठे थे, जिसने एक साधारण शर्ट और पैंट पहन रखी थी। वह मध्यम वर्ग का लग रहा था, और बेहद शिक्षित दिख रहा था।
अन्य यात्री मुझे पहचान रहे थे कि मैं कौन हूँ, लेकिन यह सज्जन मेरी उपस्थिति के प्रति अंजान लग रहे थे ... वह अपना पेपर पढ़ रहे थे, खिड़की से बाहर देख रहे थे, और जब चाय परोसी गई, तो उन्होंने इसे चुपचाप पी लिया ।
उसके साथ बातचीत करने की कोशिश में मैं उन्हें देख मुस्कुराया। वह आदमी मेरी ओर देख विनम्रता से मुस्कुराया और 'हैलो' कहा।
हमारी बातचीत शुरू हुई और मैंने सिनेमा और फिल्मों के विषय को उठाया और पूछा, 'क्या आप फिल्में देखते हैं?'
आदमी ने जवाब दिया, 'ओह, बहुत कम। मैंने कई साल पहले एक फिल्म देखा था। '
मैंने उल्लेख किया कि मैंने फिल्म उद्योग में काम किया है।
आदमी ने जवाब दिया .. "ओह, यह अच्छा है। आप क्या करते हैं?"
मैंने जवाब दिया, 'मैं एक अभिनेता हूं'
आदमी ने सिर हिलाया, 'ओह, यह अद्भुत है!' तो यह बात हैं ...
जब हम उतरे, तो मैंने हाथ मिलाते हुए कहा, "आपके साथ यात्रा करना अच्छा था। वैसे, मेरा नाम अमिताभ बच्चन है!"
उस आदमी ने हाथ मिलाते हुए मुस्कुराया, "थैंक्यू ... आपसे मिलकर अच्छा लगा..मैं जे आर डी टाटा (टाटा का चेयरमैन) हूं!"
मैंने उस दिन सीखा कि आप चाहे कितने भी बड़े हो।हमेशा आप से कोई !! बड़ा !! होता है।
नम्र बनो, इसमें कुछ भी खर्च नहीं है।
27
இப்போ கிட்டிவாசல் டொக் ஆகிட்டார், கமலஹாசனும் அவருக்கு இணையா ஒரு லெட்டர் பேட் கட்சி வெச்ருக்கார் + MP ஆகிட்டார்... this is called ஸ்வீட் ரிவெஞ்
25
Ravisankaranand retweeted
Replying to @narendramodi
Its the count of same number of BJP MPs from TN :(
Ravisankaranand retweeted
அண்ணாமலை பாஜகவிலிருந்து விலகி, தனியாக ஒரு கட்சியைத் தொடங்க முடிவு செய்கிறார் அவர் தனது விருப்பப்படி கட்சியை நடத்துவார்
ஒரு கட்சியை இப்படித்தான் நடத்த வேண்டும், அப்படித்தான் நடத்த வேண்டும் என்று அவருக்கு அறிவுரை கூறுவதற்கு யாருக்கு உரிமை இருக்கிறது?
அவரை விரும்புகின்றவர்கள் அவருடன் சேர்ந்து பயணிக்க போகிறார்கள்
அந்த முடிவால் ஏற்படும் லாபம், நஷ்டம் அனைத்தும் அவரையே சாரும். அவர் வெற்றி பெறுவாரா அல்லது தோல்வியடைவாரா? பாஜகவையும் இழந்து அரசியலில் பின்னடைவைச் சந்திப்பாரா அல்லது தனிக்கட்சி தொடங்குவதன் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவாரா என்பது இப்போது தெரியாது.
எனவே, அந்த முடிவை அவர்தான் எடுக்க வேண்டும். அவரை விரும்புபவர்கள், அவர் இப்படிச் செல்ல வேண்டும், அப்படிச் செல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால், அவர் மற்றவர்களின் விருப்பப்படி செயல்பட வேண்டும் என்றால், தனியாக ஒரு கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியமே அவருக்கு இருந்திருக்காது.
அதனால், அவர் தனது விருப்பப்படியே பயணிப்பார்
அந்தப் பயணம் வெற்றியை நோக்கியதா அல்லது தோல்வியை நோக்கியதா என்பதை காலம்தான் பதில் சொல்லும்.
- துக்ளக் இதையா
#Annamalai
Ravisankaranand retweeted
In 2011, then Gujarat Chief Minister Thiru @narendramodi avl said that if his hands were not tied, he would have gone to Delhi and waged war against the central government. Thiru Narendra Modi avl made this statement in response to the police crackdown on the peaceful anti-corruption campaign led at Ramlila Maidan, Delhi. In my opinion, what the Hon PM said then was absolutely right, and there is nothing wrong about it.
Today, you could be jailed indefinitely; your surety bonds could be rejected; and, surprisingly, a Special Executive Magistrate will play circles around you when he/ she is empowered to deal with preventive bond cases.
If you question the violation of due process of law in a democracy, you would be called names, and a barrage of attacks would follow, including being labelled a Foreign Agent.
Ever since I asked the Central Government to speak with the protestors during the NEET exam protests, I have faced constant attacks, but I let them pass because I felt it was important to focus on the issues on the ground in Tamil Nadu. I also, in a way, enjoyed this as it would quickly remove the tag of me being a BJP B Team and sent to TN as a Dhurandhar 😍
Yesterday during a press meeting, I questioned the Delhi Police’s methods of detaining protestors of CJP.
Since yesterday, the attacks have resumed, as expected. For some in the BJP, let me make this categorically clear, in case you have selective amnesia: I left the BJP on June 5, 2026.
As I mentioned yesterday, I might not agree with the tactics of the CJP, and I think many of theirs are misguided. But if you ask me whether they have a right to oppose/argue/protest on an issue that they think is important?
I would categorically say - YES.
So, I would like people to ask the questions again, even if it makes some of them uncomfortable, and I wish the Central Government would answer them instead of resorting to whataboutism.
1.How was Jantar Mantar denotified as a protest site as per a standing order of the Ministry of Home Affairs after a letter was handed over by CJP seeking permission to conduct a protest?
2.How long can we have a system that gives powers to an Asst Commissioner of Police as a Special Executive Magistrate who rules over whether to keep someone in preventive detention? The ACP of Delhi Police stands over the trial where Delhi Police is the complainant against the accused CJP. Now you know which way the wind will blow.
3.On October 19th, why did the Special Executive Magistrate, aka ACP of Delhi Police, deliberately arrive late for the bail hearing of those who were arrested from Jantar Mantar on October 13th and recuse himself, saying there is a threat to his life? Is this some kind of a joke?
4.Why were 8 sureties rejected, and why was the person who came for surety subjected to cross-examination by the Special Executive Magistrate?
5. Any action taken on pellet gun usage by the Delhi police or other actions on Delhi police who have violated the standard operating procedures against the protesters during the NEET fiasco stir?
Has no BJP karyakarta in Delhi violated any bond conditions during the previous Congress and AAP governments. I trust the same Delhi police were then also when barricades were jumped and orders disobeyed? How were they dealt with then? Like this?
Definitely - NO.
Now I hear that the detained functionaries of CJP were released by SEM after the case reached the High Court.
I also recently saw a cockroach effigy burned as part of the Dusshera celebrations. Out of curiosity, I tried to find out who is giving this free publicity at a National level. No surprises here. It was led by a BJP MLA, Ashok Goel.
My question again is: is the BJP opposing the CJP or giving it free publicity? Does it want the opposition votes to split by making CJP a bigger player? At this rate, the CJP couldn’t have asked for a better PR team, even if it had paid for one! (1/2)
Ravisankaranand retweeted
Replying to @KalyaanBJP_ @annamalai_k
Several women to several Men க்கு அனுப்பியவர் இவருக்கு மட்டும் ஏதோ men ஐ அனுப்பி வெறி ஏற்றி விட்டிருக்கார் போல, அந்த காண்டில் தான் புடுக்கறுந்த பூனை போல கத்துகிறார் கல்யாணி 🌈
Ravisankaranand retweeted
திரையுலகின் சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரும், சுமார் நாற்பது ஆண்டுகளாக தனது இசையாலும், குரலாலும் மக்களின் அன்பைப் பெற்று, தேனிசைத் தென்றல் என்ற புகழ் பெற்றவருமான, ஐயா திரு. தேவா அவர்கள் காலமான செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தனது தனித்துவமான இசையாலும், எண்ணற்ற இனிமையான பாடல்களாலும், தமிழ் மக்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்தவர். அவரது இசைப் பங்களிப்பு, திரையுலகில் என்றும் நிலைத்திருக்கும்.
திரு. தேவா அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
அருமையான ஒரு நோக்கத்துடன் பயணிப்போம்! ஒரு சந்தேகம் தலைவரே @annamalai_k , இந்த மூன்று மாதங்களில் அமர்பிரசாத், ஶ்ரீகாந்த் கருணேஷ் போன்ற சிலர் களத்தில் ஒரு குப்பை கூட கூட்டி பெருக்கியதில்லை, ஆயினும் அவர்களுக்கு முன் சீட்டில் இடம் கொடுப்பது சற்று நெருடலாக உள்ளது! கவனமாக இருங்க!
யாரைப் பார்த்தும் நமக்குப் பயமில்லை. ஏனென்றால், நாம் வந்திருப்பது போட்டி அரசியல் செய்வதற்காக அல்ல. அரசியல் புரட்சியை உருவாக்கும் மாற்று அரசியலை முன்னெடுப்பதற்காக.
நமது பணிகள் பேச வேண்டும். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காக நாம் ஆற்றும் சமூகப் பணிகளைப் பார்த்து, மக்களுக்கும் நம்முடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆர்வம் உருவாக வேண்டும்.
மக்களுக்காகப் பணியாற்றுவோம். மக்களுடன் இணைந்து மாற்றத்தை உருவாக்குவோம்.
1
33
Ravisankaranand retweeted
Listening to this literally broke my heart..🥺💔
For those who still believe bcoz of British rule we got school railways and hospitals..
Hear this 🙏🥺
Almost Every railway station vendors sells water bottle for ₹15 while MRP is ₹14, ideally it make sense demanding resignation of @AshwiniVaishnaw who killed railway user experience though proud about the engineering marvel
I want the resignation of FM Nirmala Sitaraman.😡
Yesterday I bought something from a mall which cost ₹3,425 and brought it back but the same thing was available in the local market for ₹3424
But I don't have 1/2
43
Ravisankaranand retweeted
பரவா இல்லை KTR, கருப்பு, குசுவதாமன் போன்ற நிஜ பொறுக்கிகளை ஆதரிப்பதை விட குப்பை பொறுக்கியா இருப்பது உத்தமம்
Ravisankaranand retweeted
கடந்த சட்டமன்றத் தேர்தலில், மக்களிடம் நாம் யாருக்காக வாக்களிக்கக் கேட்டோமோ, அவர்கள், வாக்களித்த மையின் ஈரம் காயும் முன்பாகவே, கட்சி மாறிச் சென்று விட்டார்கள். இது போன்ற மோசமான அரசியலை மாற்றவே நமது @WTLFoundation களத்தில் இருக்கிறது. எந்தவித எதிர்பார்ப்புமின்றி, உள்ளூர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கொடுக்கும் நமது தலைவர்களை, உள்ளூரில் இருந்தே உருவாக்குவோம்.


















