தீபாவளி வேண்டாம் விநாயகர் சதுர்த்தி வேண்டாம் நவராத்திரி சிவராத்திரி மாரகழி திருவாதிரை வேண்டாம்
பின்ன என்ன பண்டிகையை தான் கொண்டாடுவான் 97% D தமிழன்..
எதுவும் கிடையாது..
ஒன்னே ஒன்னு கொடுங்க மாஸ்டர் ..
சரி தமிழ்ப்புத்தாண்டு வச்சிக்க
பொங்கல்..ஆ
அதான்.😍😒
தீபாவளி கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும் முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன், இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இதை கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்,
இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, அதில் இருந்து மீட்சிபெற விருப்பமில்லாத தன்மையை காட்டி கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
~ தந்தை பெரியார்
மிதிங்க ப்ரோ.. ✔️
பார்ப்பனன் என்ற பெயரில் கமல்ஹாசன் ஏன் ஒரு திரைப்படம் எடுக்கவில்லை? அந்தப் படத்தில் பார்ப்பனக் கதாபாத்திரங்களின் கைகளில் அரிவாளைக் கொடுத்து ஏன் வெட்டு குத்து காட்சிகளை காட்டவில்லை?
பார்ப்பனர் என்றால் நெற்றியில் நாமம் பூசிக்கொண்டு, அமைதியாக அமர்ந்து நல்லது சொல்லும் அல்லது நீதி வழங்கும் நல்லவர்களாகவே திரைப்படங்களில் சித்தரிக்கப்படுகிறார்கள்.
“சண்டியர்” என்ற பெயரில் மட்டும் ஏன் ஒரு திரைப்படம் எடுக்க துணிகிறார்கள்?
ஒரு ஜாதி அடையாளத்தைப் பிரதிபலிக்கும் பெயர்களையும் கதாபாத்திரங்களையும் கையாள்வதில் இந்தத் திரையுலகுக்கு ஏன் இந்த இரட்டை அணுகுமுறை?
based Mr Ravi..🔥🔥🔥
அந்த பொண்ணுக்கு எப்படி இருக்கும்.. தம் வாழ்க்கையில் மிக மிக மகிழ்ச்சியான நிகழ்வை திராவிடம் பெரியார் ன்னு போற வறவன் எல்லாம் விமர்சிக்கிறான்..
even basic civil behavior missing.
நான் ஒரு ஹிந்து தான்.. ஹிந்து முறைப்படி தான கல்யாணம் பண்ண முடியும்.. அவங்க கட்சி கொள்கையெல்லாம் இதுல பேச கூடாது.. இது personal.. இது ஒரு வீட்டார் சம்மந்தபட்ட விஷயம் கிடையாது.. யார் தடுத்தாலும் மறுபடியும் அப்படி தான் பண்ணுவேன்... துரைமுருகன் சம்மந்தி கண்ணன் ரவி விளக்கம்...
#BangBang | #KannanRavi | #DuraiMurugan | #PolimerNews
இதெல்லாம் சும்மா. அறிவார்ந்த சமூக நீதி கொள்கை பேச்சே கிடையாது.
-- இந்த லெவல் தான் --
நீங்க தேவைப்பட்டால் இந்தி கத்துக்குவீங்க தானே..
ஆமா
அதே போல
அவாளும் தேவை பட்டால் மான்கறி ரோஸ்ட் சாப்பிடுவா..😧
சரியாய் போச்சா.. 😍🖤🔥✔️







