Ram (@rmksys) header
Ram (@rmksys) profile picture

System Engineer | #AK | #SpacesHost | #DravidianStock |🎙 PODCAST: https://nitter.gq/t.co/FaOhLwlPis

தமிழ்நாடு, இந்திய ஒன்றியம்
Joined December 2015
Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)Photo by Ram (@rmksys)
😪
#WATCH | "இன்று வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" - நீதிபதி விக்டோரியா கவுரி #SunNews | #VictoriaGowri | #Madurai
21
48
1
213
3,834
Ram retweeted
ஒவ்வொரு முறையும் தவெக அரசு ‌எதாவது திமுக மேல் குற்றச்சாட்டு வைக்கும் போது ...சில பேர் பொங்கி பொங்கி எழுகிறார்கள் .... After damage done ... அந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது ஆன பிறகு...அதே நபர்கள்...
2
91
317
16,506
Even if, Soo what ??? I dont know anything to pass judgement about the person . Leave alone… Actually a recent movie depicts the rotten, deep rooted ugly mindset of shaming people for what they are !!! Try and accept people as they are !!!
உடல்மொழி 🌈 ஒரு மாதிரி நளினமாக இருக்கிறதே...⚠️ ஒருவேளை 🌈 தோழரோ ?
11
28
970
இல்ல புரியல .. குலத்தொழிலனா என்ன.. உங்க குலத்தொழில் என்ன சார் .. எங்கிருந்து வருது இந்த சாதி வன்மம்
சோத்துக்கு அலையறதெல்லாம் கொத்தடிமைகள் குலத் தொழில். மதியாதோர் தலைவாசல் மிதிக்க மாட்டோம்டா கொத்தடிமை. நல்லா பார்த்துக்கோ.
2
34
209
4,981
#WATCH | "இன்று வரை காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை" - நீதிபதி விக்டோரியா கவுரி #SunNews | #VictoriaGowri | #Madurai
13
278
11
774
32,345
Ram retweeted
தவெக அரசு மக்களுக்கு வழங்கும் அரசி இதான்… திருச்சி உள்ள ரேஷன் கடையில் வண்டுகள் மொய்த்த அரிசி விநியோகம் செய்வதாக பொதுமக்கள் புகார்.
3
23
32
779
இதான் காரணமா...😂😂😂
Strict action must be taken against the misuse of AI 🚫 Proper regulations are urgently needed
14
89
3
550
27,629
நீதிபதியே மேடைகள்ல ஏறி இந்த காவல்துறை நடவடிக்கை எடுக்கலனு பொலம்புற அளவு இருக்கு தமிழ்நாட்டின் நிலை பாவம்யா அப்பாவி மக்கள் 💔
7
232
1,174
8,077
Ram retweeted
தண்ணி வரலைனு சொன்ன என்ன கைது பண்ணிட்டாங்க.. ஆனா நயினார் எவ்வளவு கேலவமா பேசுனாலும் கைது பண்ண மாட்டாங்க.. குத்துனது பா.ஜ.கவாக இருந்தா வலிச்சாலும் கத்தக்கூடாதுனு டெல்லியில் இருந்து உத்தரவு.. - LoP @Udhaystalin 😂😂
1
71
1
189
2,611
This statement is nothing short of BJP’s “Rice bag Converts” dig on Christians Just the same… what is Kula Thozhil ?? Congress are nothing but Goat skin coated BJP ! If Manikkam tagore had an ounce of shame after his nasty talks, he should not have gone to the wedding !
சோத்துக்கு அலையறதெல்லாம் கொத்தடிமைகள் குலத் தொழில். மதியாதோர் தலைவாசல் மிதிக்க மாட்டோம்டா கொத்தடிமை. நல்லா பார்த்துக்கோ.
3
24
55
1,971
இப்படிதான் இவனுங்கள டீல் பண்ணனும் 😂
ஏய் இது AI! 😅 #TVK #TVKVijay
2
39
1
308
5,103
தேசிய மகளிர் ஆணையமே டி.ஜி.பி.க்கு கடிதம் எழுதுற அளவுக்கு நிலைமை போயிருச்சுன்னா, தமிழ்நாட்டுல பெண்களுக்குப் பாதுகாப்பே சுத்தமா இல்லைங்கிறது இதுல இருந்தே நல்லாத் தெரியுது. மேடையில மட்டும் 'பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு'ன்னு சவுண்டு விடுற முதலமைச்சர், நிஜத்துல எந்தப் பாதுகாப்பையும் கொடுக்குற மாதிரி தெரியல. ஏற்கனவே ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. தப்பு பண்ணப்பவும் எந்த நடவடிக்கையும் எடுக்கல; இப்போ கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. மேலயும் எந்த நடவடிக்கையும் எடுக்கல. மக்களைப் பாதுகாக்குறதை விட்டுட்டு, தன் முதலமைச்சர் பதவியைக் காப்பாத்திக்கிறதுல மட்டும்தான் அவர் குறியா இருக்காரு. தினமும் நடக்குற பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ல த.வெ.க. காரங்களே சம்பந்தப்பட்டிருக்காங்க. ரயில்ல ஒரு பெண் கொலை செய்யப்பட்ட விஷயத்தையும் இந்த டம்மி அரசு கண்டுக்கவே இல்லை. இப்படி ஆட்சி நிர்வாகம் சீர்கெட்டுப் போயிருக்குறதாலதான், தேசிய மகளிர் ஆணையம் ஒரே வாரத்துல ரெண்டு தடவை கடிதம் எழுதியிருக்கு. எதுக்கும் நடவடிக்கை எடுக்காத இந்த டம்மி CM , இனியாவது இதுக்கெல்லாம் வாய் திறப்பாறான்னு பாப்போம்.
8
279
455
10,294
ஐயுயோ...
1
3
13
2,737
Day 200 : மாற்றம்!!! வந்துச்சா பிரண்ட்ஸ்??? #தவெக_ஏ_மாற்றம்
4
25
1
76
1,138
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெரியாரின் குடி அரசு இதழ் முழுத் தொகுப்பு நூல்களை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் #MKStalin #DMK #KudiArasu #Periyar #News18Tamilnadu | News18Tamil.com
4
62
1
410
10,827
#WATCH | சென்னை - அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பெரியாரின் குடி அரசு இதழ் முழுத் தொகுப்பு நூலை வெளியிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்! #SunNews | #MKStalin | #UdhayanidhiStalin
4
92
409
25,767
#WATCH | "போலி சாமியாரை பார்த்திருப்போம்.. ஆனால் போலி பெரியாரிஸ்ட், போலி முதலமைச்சரை இப்போதுதான் பார்க்கிறோம்.." -பெரியாரின் குடி அரசு இதழ் முழுத் தொகுப்பு நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு #SunNews | #UdhayanidhiStalin | #PeriyarBook
29
261
9
849
42,732
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையை சாடும் பெண் நீதிபதி.
44
358
10
970
18,563
ஆதாரம் பத்தாது மை லார்ட்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியதை உறுதிப்படுத்திய நீதிபதி விக்டோரியா கௌரி. மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்தும், தமிழ்நாடு அரசு இன்னும் அந்த சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு. இதற்கு மேல் ஏதும் ஆதாரம் வேண்டுமா?
2
42
244
2,528