Rocket(ARTU)🖤 (@rocket_isro) header
Rocket(ARTU)🖤 (@rocket_isro) profile picture

INDIA rebuild our old peaceful India 🇮🇳Belongs to the Dravidian stock

மதுரை
Joined April 2020
Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)Photo by Rocket(ARTU)🖤 (@rocket_isro)
🥳🥳🥳🥳🥳 சொல்ல வார்த்தைகள் இல்ல நன்றிகள் பல @TRBRajaa @DMKITwing
தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு 1996 ஆம் ஆண்டிலேயே வித்திட்ட மகத்தான தலைவர் கலைஞர் அவர்களை இன்று தொழில்நுட்பத்தின் துணைக் கொண்டு அவரையே தத்ரூப காட்சிகளாக உருவாக்குகிறார்கள்! 👏 @rocket_isro #KalaignarForever
15
38
137
65,450
Rocket(ARTU)🖤 retweeted
Vajra Hand held crackers manufactured by Basha Mohiddin Fireworks, Udayagiri, Nellore. 🚶
Might look like the crackers commonly smuggled from China, but this one is manufactured in India. Not in Sivakasi, though, but in a neighbouring state 🤐 I would rather not name it
10
47
5
263
17,977
Rocket(ARTU)🖤 retweeted
மீடியாஒன் நடத்திய ஒரு புலனாய்வின்படி, சிபிஐ(எம்) தலைமையிலான முந்தைய இடது ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில், கேரளா முதன்முதலில் இஸ்ரேலிய நிறுவனமான செல்லிபிரைட்டின் மொபைல் போன் தரவுப் பிரித்தெடுப்பு மென்பொருளை வாங்கியது. கேரள மாநில தடய அறிவியல் ஆய்வகம் வெளியிட்ட டெண்டரை ஆதாரமாகக் காட்டி, அந்த மென்பொருள் 2024 செப்டம்பர் 27 அன்று வாங்கப்பட்டதாக மீடியாஒன் செய்தி வெளியிட்டுள்ளது. சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவரும், அப்போதைய கேரள முதலமைச்சருமான பினராயி விஜயன், அந்தக் காலகட்டத்தில் உள்துறைப் பொறுப்பை வகித்தார்.. #CPIMஎச்சை_கம்யூனிஸ்ட் கள் இஸ்ரேலுடன் பின்வாசல் வழியாக உறவு வைத்திருக்கிறார்கள் #CPIMஎச்சை_கம்யூனிஸ்ட் களின் நிலைப்பாடு என்பது எப்போதுமே இரட்டை நிலைப்பாடு தான், பாம்புக்கு தலையையும் மீனுக்கு வாலையும் காட்டுவது தான் #CPIMஎச்சை_கம்யூனிஸ்ட் களின் அரசியல் தந்திரம்.. ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர் தரப்பினரையும் திருப்திப்படுத்த அல்லது ஏமாற்ற நினைக்கும், இந்த இரட்டை நிலைப்பாட்டை தான் நீண்ட காலமாக சொல்லி வருகிறோம் 🤦🏼‍♂️🤦🏼‍♂️.. இஸ்ரேலுடன் கூட்டு களவாணித் தனத்தை செய்துவிட்டு பாலஸ்த்தீனத்திற்கு ஆதரவு என்ற பிராடுத்தனத்தை செய்வது தான் #CPIMஎச்சை_கம்யூனிஸ்ட்' நாய்கள்..
Kerala's Cellebrite purchase began under the CPI(M)-led LDF government on 27 September 2024 and was renewed by the Congress-led government in July, according to a MediaOne investigation based on Thiruvananthapuram Forensic Science Laboratory tenders. maktoobmedia.com/share/11690…
4
6
163
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், மதுபோதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும், இதைத் தொடர்ந்து ஆட்சியருக்குத் தனிப் பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன. இந்தத் திறனற்ற தவெக ஆட்சியில், தமிழ்நாடு முழுவதும் கொலை, கொள்ளை என அடுத்தடுத்து நடக்கும் குற்றச்சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இப்போது தவெக எம்.எல்.ஏ. ஒருவரால் மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அப்படியிருக்க, தனிப் பாதுகாப்பு அதிகாரியை நியமிப்பதன் மூலம் மட்டும் தலைமைச் செயலாளர் அந்த ஆட்சியருக்கு என்ன பாதுகாப்பைக் கொடுத்துவிடப் போகிறார்? முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களே, இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
115
1,125
59
2,560
103,357
Rocket(ARTU)🖤 retweeted
இந்த சோப்ளாங்கி ஆட்சியில் நேற்று ஒரே நாளில் மட்டும் காவலர் உட்பட 9 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள் - பண்டிகை நாளில் பட்டாசு சத்தத்தைவிட பட்டா கத்திகளின் சத்தமே அதிகம் கேட்கும் அளவுக்கு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் இந்த Dummy CM-ஐ வன்மையாக கண்டிக்கிறேன். Dummy CM, ஆய்வு செய்கிறேன் என்று சிறைக்குப் போனால் கைதிகள் தப்பிக்கிறார்கள் - காவல் நிலையங்களுக்குப் போனால் காவலர்கள் கொலையாகிறார்கள். இந்த மூடர் கூட்டத்தின் ஆட்சியில் மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை – அவர்களை காக்க வேண்டிய காவலர்களுக்கும் Safety இல்லை. கோரிக்கையோடு சென்றவரை துணை சபாநாயகரே அடித்து விரட்டுவதும் பின் மிரட்டி வீடியோ வெளியிட வைப்பதும் – தமிழ்நாடு இதுவரை பார்த்திடாத கேவலம். ஆய்வு செய்தேன் – ஆபிஸரை நியமித்தேன் என்றும் – தி.மு.க – தி.மு.க என்றும் - இன்னும் எத்தனை நாள் மக்களை ஏமாற்றுவார் இந்த அட்டக்கத்தி சி.எம்? தமிழ்நாட்டு மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் – ரத்தத்துக்கும் இந்த சர்க்கஸ் ஆட்சியாளர்கள் பதில் சொல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
1,218
2,187
519
5,504
667,170
எம்எல்ஏ FCRA regulations தெரியாம 👀 விளம்பரம் செய்யறாரு வசமாக மாட்டப்போறாரு.
29
172
7
760
103,860
Rocket(ARTU)🖤 retweeted
TVK மாஜி பிரமுகர் பூபாலனுக்கு முதலீடு செய்தது யார்? பாகிஸ்தானுடன் எப்படி தொடர்பு கிடைத்தது? நைஜீரியா குழு உடன் நடந்த பேச்சு வார்த்தை என்ன? ஏன் ஊடகங்கள் இதை விவாதிக்கவில்லை?
2
192
2
322
8,270
Rocket(ARTU)🖤 retweeted
துணை சபாநாயகர் ராக்ஸ் 🤣🤣
27
1,010
22
2,026
69,911
Rocket(ARTU)🖤 retweeted
#BREAKING | தேனி அருகே காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் அடித்துக் கொலை! #SunNews | #Police | #சட்டம்ஒழுங்கு
68
489
65
849
55,097
Rocket(ARTU)🖤 retweeted
#சண்டியர் #சாதி “சண்டியர்னு பெயர் வைக்கலன்னா சாதி ஒழிஞ்சிருமா?” சாதியோட அடிப்படை பண்புகளில் ஒன்னு, தனித்துவப்படுத்திக்கொள்வதும், மற்றவர்களை விலக்கி வைப்பதும் (Exclusivity). இந்த உளவியல் 'தூய்மை' (Purity) என்கிற கருத்தாக்கத்தின் மேலதான் கட்டமைக்கப்பட்டிருக்கு. நிலப்பிரபுத்துவ சமூகத்தில , இதோட தாக்கம் அதிகமா இருந்தது .. ஏன்னா அன்றைய உற்பத்தி உறவுகளும், தொழில்களும் சாதியின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருந்தன. சமூகம் நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்தை நோக்கி நகரும்போது, சாதியை அணுகுற விதமும், சாதியோட அர்த்தங்களும் மாறத் தொடங்குது. முன்னாடி, “இந்தச் சாதிக்காரன் இந்தத் தொழில்தான் செய்வான்” என்கிற பார்வை இருந்துச்சு. இப்போ அது “இந்தச் சாதிக்காரன் இப்படித்தான் இருப்பான், இப்படித்தான் சிந்திப்பான், இப்படித்தான் நடந்துப்பான்” என்கிற முன்முடிவுகளா உருமாறுது. அதாவது, தொழிலை அடிப்படையா வச்சு ஒருத்தனோட சாதியை அடையாளப்படுத்துற இடத்திலிருந்து, சாதியை அடிப்படையா வச்சு ஒருத்தனோட குணத்தையும், சிந்தனையையும் முன்கூட்டியே தீர்மானிக்கிற இடத்துக்கு சமூகம் நகர்ந்துருச்சு.. இதனால தான் பெயர்அரசியல் முக்கியத்துவம் பெறுது. தேவர் மகன் தொடங்கி, விருமாண்டி, கர்ணண், சண்டியர் வரை - இவை வெறும் பெயர்கள் மட்டுமல்ல. ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவன் இப்படித்தான் இருப்பான் என்கிற பிம்பத்தையும், அந்தச் சாதியை மற்றவர்கள் எப்படி அணுகணும் என்கிற முன்முடிவுகளையும் சமூகத்தின் பொதுப்புத்தியில் தொடர்ந்து கட்டமைக்கிற அரசியல். சண்டியர்னு பெயர் வைக்கலன்னா சாதி ஒழிஞ்சிடாதுதான்.. ஆனா, பெயர்கள் வழியா சாதி பொதுப்புத்தில , எப்படி தொடர்ந்து வளர்த்தெடுக்கப்படுதுனு புரிஞ்சா, முற்போக்கு சூனா பானா , நீ முட்டு கொடுத்துட்டு இருக்க மாட்ட !
8
21
3
37
2,365
Rocket(ARTU)🖤 retweeted
ஒரு வகையான அருவருப்பான ஆளு இவன், வரவர அசிங்கமா போறான்..
'சண்டியர்' படப்பிடிப்புத் தளத்தில் உலகநாயகன் அண்ணன் #கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தோம். அவரோடு இருந்த நேரத்தில் சிறிது நடப்பு அரசியலும் பேசினோம். 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம் பெற்றுள்ள போலி நிறுவனங்களின் நூல்கள் குறித்து பேசும்போது, 'அது இளம்பிள்ளைகளின் உணவில் நஞ்சு கலந்ததைப் போன்ற கொடிய செயல்'- என தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார். படப்பிடிப்பிலிருந்த கருப்பு உடையுடன் வந்து எங்களோடு பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார். படக்குழுவினரோடு நண்பகல் உணவைச் சாப்பிட்டார். எங்களுக்கும் ( நான், மூ. வீரபாண்டியன், பெ. சண்முகம், தம்பி வன்னிஅரசு மற்றும் தம்பி எஸ் எஸ் பாலாஜி..) அவரோடு விருந்துண்ணும் வாய்ப்புக் கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. #HBDKamalHassan #MNM_KamalHaasan @ikamalhaasan
8
18
2
192
7,813
Rocket(ARTU)🖤 retweeted
#BREAKING | மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவு கட்டடம் கட்டுவதில் தவெக அரசு ஊழல் செய்திருப்பது அம்பலம் #TVKFails | #Madurai | #KalaignarSeithigal
42
523
16
965
75,220
பூமர் இந்த மாதம் மட்டும் 3 முறை அடிவாங்குகிறார்.
சகல பாதுகாப்புகளுடன் டன் கணக்கில் எடையுள்ள விமானமே airbus A 380 வானில் ஏற்படுத்தும் அதிர்வலைகளைத் தாங்க முடியவில்லை எனில் கிராம் கணக்கில் எடையுள்ள பறவைகளை மற்ற விமானங்களின் அதிர்வுகள் எந்தளவு பாதிக்கும்? 🙄🙄
2
14
518
மாதா,பிதா,நஸ்ரியா🫰🏼🫰🏼😍 #SceneDiwali
1
5
265
Rocket(ARTU)🖤 retweeted
இதிலென்ன சந்தேகம் கம்யூனிஸ்டுகளின் பேராதரவு பெற்ற வெற்றி விளக்கு தான்🤗🤗🤗
அகல் விளக்கு வெற்றி விளக்கா? விடியல் விளக்கா?
1
4
10
195
சண்டியர்னு சொல்லும் திருமா சத்திரிய குலம் னு கமல் பெயர் வைத்தால் இதே போல் பதிவிடுவாரா? கேவலவாதி திருமா
'சண்டியர்' படப்பிடிப்புத் தளத்தில் உலகநாயகன் அண்ணன் #கமல்ஹாசன் அவர்களைச் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்தோம். அவரோடு இருந்த நேரத்தில் சிறிது நடப்பு அரசியலும் பேசினோம். 'பெரியார் அறிவுலகம்' நூலகத்தில் இடம் பெற்றுள்ள போலி நிறுவனங்களின் நூல்கள் குறித்து பேசும்போது, 'அது இளம்பிள்ளைகளின் உணவில் நஞ்சு கலந்ததைப் போன்ற கொடிய செயல்'- என தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார். படப்பிடிப்பிலிருந்த கருப்பு உடையுடன் வந்து எங்களோடு பிறந்தநாளை மிகவும் எளிமையாகக் கொண்டாடினார். படக்குழுவினரோடு நண்பகல் உணவைச் சாப்பிட்டார். எங்களுக்கும் ( நான், மூ. வீரபாண்டியன், பெ. சண்முகம், தம்பி வன்னிஅரசு மற்றும் தம்பி எஸ் எஸ் பாலாஜி..) அவரோடு விருந்துண்ணும் வாய்ப்புக் கிட்டியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. #HBDKamalHassan #MNM_KamalHaasan @ikamalhaasan
4
9
1
45
1,383
சண்டியர்னு சொல்லும் திருமா சத்திரிய குலம் னு கமல் பெயர் வைத்தால் இதே போல் பதிவிடுவாரா?
2
1
1
21
704
மழையில நிப்பாட்டி வச்சு என்னயா பண்ணுற பாவத்த
தோழர்கள் அனைவருக்கும் நவம்பர் 7 புரட்சி தின வாழ்த்துகள் ✊❤️ #Revolution
2
1
12
486
வெற்றி மாநில சுயாட்சி ஒழிப்பு திட்டம்....
7
15
299
எழுத்தாளர் தோழி திரிஷா அவர்கள் மேலும் பல புத்தகங்களை எழுதி அறிவு சார்ந்த தமிழ் சமூகத்தை வளர்க்க வாழ்த்துக்கள் 💐💐
2
18
2
84
1,367
Rocket(ARTU)🖤 retweeted
இறங்கி அடிக்கிறாங்க 👌👌😊 ஒரு பொய்யை சொல்லி வசமா மாட்டிகிட்டானுங்க தற்குறீஸ்
99
1,584
22
3,687
135,460