தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) header
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) profile picture

“நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல, உழைக்க வந்தவன்” . Dravidian Stock, Ex-Banker,Blood Donor, B+ve🩸 Group.

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம்
Joined September 2012
Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)
உடன்பிறப்புகளாக இணைவோம் Follow செய்யும் அனைவரையும் Follow Back செய்கிறேன். #உடன்பிறப்புகளாய்_இணைவோம் #எழுவோம்_இணைவோம்
1
6
1
10
7,220
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வெங்காய கொள்முதல் ஊழல் யோக்கியமான தூயசக்தி தவெக அரசு, ஒன்றிய அரசின் NAFED நிறுவனத்திடமிருந்து 450 டன் வெங்காயத்தை சமீபத்தில் கொள்முதல் செய்தது. இந்தக் கொள்முதலுக்கான உத்தரவை மாநில கூட்டுறவுத் துறையின் பதிவாளர் செல்வி G லதா IAS பிறப்பித்திருக்கிறார். மத்திய கூட்டுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் பங்கஜ் குமார் பன்சாலுக்கு இந்தக் கொள்முதல் விவகாரத்தில் தலையீடு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயத்தின் தரம் மிகவும் மோசமாக இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கொள்முதல் செயல்பாட்டில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்றும், ஊழல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு விடை தேவை. இந்த விவகாரத்தில் நியாயவிலைக் கடை விற்பனையாளர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் கொள்முதலில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத சாதாரண கடைநிலை ஊழியர்கள் மீது பழிபோடப்படுகிறது என்று அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சென்னையில் உள்ள கூட்டுறவுத் துறை தலைமையகத்தில் 1,000-க்கும் மேற்பட்ட மாநில அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து; போராட்டத்தில் பங்கேற்றதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. போராட்டங்கள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, மாநில அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் நடந்திருக்கும் பலநூறு டன் வெங்காய கொள்முதல் ஊழலுக்கு யார் பொறுப்பு? தமிழ்நாடு கூட்டுறவுத்துறையில் என்ன நடக்கிறது? #TVKFailsTN
76
117
3,076
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Adra Sakka!
21
123
1
248
5,806
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கல்விக்கு என்றும் துணை நிற்கும் திராவிடநாயகர்! அறிவே ஆயுதம், கல்வியே வரம்! திராவிடத்தின் உண்மையான இலக்கே ஒவ்வொரு மாணவனின் கைகளிலும் உலகை சேர்ப்பதுதான்!
4
149
4
331
5,576
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கண்டதை வாந்தி எடுக்கும் இந்த கலெக்சன் குமாரு கேட்ட கேள்விக்கு மட்டும் எப்போதும் பதில் சொன்னதாக வரலாறே இல்லை! 14.50 ரூபாய்க்கு கேரளாவில் மின்சாரம் வாங்கியதற்கு அம்மாநில மின்வாரியத் தலைவர் நீக்கப்பட்டுள்ளார்! ஆனால் தமிழ்நாட்டில் இந்த கலெக்சன் குமாரு 41 ரூபாய்க்கு மின்சாரம் வாங்குகிறார், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை! தலைமைத் தற்குறியை டம்மி என்று சும்மா சொல்லவில்லை!
கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது. த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது. அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது? இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும். newindianexpress.com/amp/sto… #KSEB #PowerCut #Keralam
3
141
2
258
5,012
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தொழில்கள் முடங்குகின்றன. வருமானம் இல்லை. விலைவாசி விண்ணை தொடுகிறது. தினசரி கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. நிறுவனங்கள் ஆந்திராவுக்கு செல்கின்றன. மின்கட்டணம் கழுத்தை நெரிக்கிறது. எதற்குமே இன்றைய தவெக ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை. ரோடு ஷோ நடத்துகிறார்கள் அதுவும் மக்களுக்கு சலித்துவிட்டது. நேற்று பெருந்துறையில் அட்டர் ப்ளாப். வேறு வழி தெரியாமல் ஆட்சி கவிழ்ப்பு என்ற பழைய பல்லவியை தூக்கி கொண்டு வருகிறார் கலெக்சன் குமார். போலீஸ் உங்களிடம் இருக்கிறது; சிபிசிஐடி உங்களிடம் இருக்கிறது. நடவடிக்கை எடுங்கள். யார் தடுத்தார்கள்? அதிமுக ஆட்களை எல்லாம் இழுத்து குதிரை பேரம் நடத்திவிட்டு திமுகவினரை குதிரை பேர வழக்கில் தேடுகிறோம் என்று ஒரு மாதத்தை ஓட்டினார்கள். கிணற்றில் போட்ட கல்லாக அதில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்போது மீண்டும் அதே கதை. அதே பிரேக்கிங் நியூஸ். இன்னொரு மாதத்தை ஓட்டலாம் என்று திட்டமா? பண்டிகை காலத்தில் மக்கள் வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். கொஞ்சமாவது அவர்களை குறித்து சிந்தியுங்கள். வெறும் பரபரப்பான செய்திகளை ஊடங்களுக்கு கொடுத்து கொண்டேயிருந்தால் வீடுகளில் உலை பொங்காது.
10
155
7
272
24,980
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வரவேற்பு என வாரியணைத்துக் கொண்ட கோவை மக்களுக்கு நன்றி! பெருமழையாய்ப் பொழிந்த உங்கள் பேரன்பைப் பெரும்பரிசெனப் பெற்று, கோவை மாவட்டத் தி.மு.க. புதிய அலுவலகக் கட்டடப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். #KovaiVisit @V_Senthilbalaji
80
920
15
2,408
43,229
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
MLA-க்களை வாங்க தெரிந்த Dummy CM-க்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம் தான் இந்த #சோப்ளாங்கி_அரசு என்பதற்கு , கூட்டுறவுத்துறை மூலம் இவர்கள் வெங்காயம் கொள்முதல் செய்த லட்சணமே சாட்சி. ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக எந்த ஆய்வும் செய்யாமல் 450 டன் வெங்காயத்தை இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பிடம் இருந்து வாங்கி இருக்கிறது இந்த மூடர் கூட்ட அரசு. மகாராஷ்ட்ராவில் இருந்து ரயிலில் வந்திறங்கிய அந்த வெங்காயம், அழுகிய நிலையில் தரமற்று இருக்கவே, அதை Cover-up செய்ய, கொருக்குப்பேட்டை ரயில் முனையத்திலேயே இந்த ஆட்சியாளர்கள் விட்டுவிட்டார்கள். இந்த Circus ஆட்சியை போலவே, நாளாக நாளாக வெங்காயமும் நாற்றமெடுக்க, "நாங்கள் வெங்காயம் வாங்கவில்லை - கொருக்குப்பேட்டை ரயில் முனையத்தில் இருக்கும் வெங்காயத்திற்கும் அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை" என்று அரசே Fake News Peddler-ஆக மாறி Abusive Warriors-க்கு tough கொடுத்திருக்கிறது. அதோடு நிற்காமல், வெங்காயத்தின் ஒரு பகுதியை திருச்சி காந்தி மார்க்கெட்டில் விற்க, லாரி ஏற்றியும் அனுப்பியுள்ளனர். இந்த கோமாளிக் கூட்டத்தை நம்பி எதிலும் இறங்க முடியாது என்பதை அறிந்த திருச்சி வணிகர்கள், வெங்காயத்தை பார்க்காமல் வாங்க மாட்டோம் என்று மறுத்துவிட்டனர். இப்போது அழுகிய வெங்காய மூட்டைகளோடு என்ன செய்வது என்று புரியாமல் லாரி ஓட்டுநர் கதறிக் கொண்டிருக்கிறார். வெங்காய விலையேற்றத்தால் மக்கள் கண்ணீர் வடிக்கின்றனர். இதுபற்றி எந்த ஒரு கவலையும் இல்லாமல், இடைத்தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார் 24-ஆம் புலிகேசி. இந்த தரமற்ற வெங்காயத்தை கொள்முதல் செய்தவர் யார்? அதற்கு பின்பு அழுகிய வெங்காயத்தை மறைக்க புளுகுணி ஆட்டம் ஆடியவர்கள் யார்? ஏற்கனவே ரேஷன் கடைகளில் 30 ரூபாக்கு பொன்னி அரிசி வழங்குவதாக சொல்லிவிட்டு, tender விடாமல், வழக்கமான ரேஷன் அரிசியை Polish போட்டு விற்பது தொடர்பாக நான் எழுப்பிய கேள்விக்கு, காலம் வரட்டும் பதில் சொல்வேன் என்று ஓட்டமெடுத்தார்களே.. எப்போது தான் அந்தக்காலம் வரும்? வெங்காயம் வாங்கக்கூட துப்பற்ற இந்த வெட்கங்கெட்ட ஆட்சியை நடத்தும் Dummy CM, இந்த கேள்விகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?
451
1,936
162
4,578
301,815
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கோவை பெரியார் அறிவுலகம் நல்லவேளை தப்பித்தது, இல்லையென்றால் இந்த அரசு மூடுவிழா நடத்தியிருக்கும்! கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
27
319
7
1,184
46,246
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
"தமிழா அறிவு கொள்! பகுத்தறிவைப் பயன்படுத்து! அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை. #PeriyarArivulagam #Kovai #Library
139
1,986
63
5,301
94,710
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தவெக ஆட்சி அனைத்து வகைகளிலும் தோல்வியடைந்து தமிழ்நாட்டைப் பின்னோக்கி இழுத்துக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சீரழிந்து தமிழ்நாடு ஒருபுறம் வன்முறைக்காடாக மாறியிருக்கிறது என்றால், மறுபுறம் விலைவாசி உயர்வு ஒவ்வொரு வீட்டையும் பாதிக்கிறது. இனியும் ரீல்ஸ்களையும் வதந்திகளையும் பரப்பித் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முடியாது Sweet Bro @TVKVijayHQ
தொழில்கள் முடங்குகின்றன. வருமானம் இல்லை. விலைவாசி விண்ணை தொடுகிறது. தினசரி கொலை சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. நிறுவனங்கள் ஆந்திராவுக்கு செல்கின்றன. மின்கட்டணம் கழுத்தை நெரிக்கிறது. எதற்குமே இன்றைய தவெக ஆட்சியாளர்களிடம் தீர்வு இல்லை. ரோடு ஷோ நடத்துகிறார்கள் அதுவும் மக்களுக்கு சலித்துவிட்டது. நேற்று பெருந்துறையில் அட்டர் ப்ளாப். வேறு வழி தெரியாமல் ஆட்சி கவிழ்ப்பு என்ற பழைய பல்லவியை தூக்கி கொண்டு வருகிறார் கலெக்சன் குமார். போலீஸ் உங்களிடம் இருக்கிறது; சிபிசிஐடி உங்களிடம் இருக்கிறது. நடவடிக்கை எடுங்கள். யார் தடுத்தார்கள்? அதிமுக ஆட்களை எல்லாம் இழுத்து குதிரை பேரம் நடத்திவிட்டு திமுகவினரை குதிரை பேர வழக்கில் தேடுகிறோம் என்று ஒரு மாதத்தை ஓட்டினார்கள். கிணற்றில் போட்ட கல்லாக அதில் ஒரு முன்னேற்றமும் இல்லை. இப்போது மீண்டும் அதே கதை. அதே பிரேக்கிங் நியூஸ். இன்னொரு மாதத்தை ஓட்டலாம் என்று திட்டமா? பண்டிகை காலத்தில் மக்கள் வேதனையின் உச்சத்தில் இருக்கிறார்கள். கொஞ்சமாவது அவர்களை குறித்து சிந்தியுங்கள். வெறும் பரபரப்பான செய்திகளை ஊடங்களுக்கு கொடுத்து கொண்டேயிருந்தால் வீடுகளில் உலை பொங்காது.
3
25
1
44
701
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#BREAKING | "பெரியார் அறிவுலகத்தை அனைவரும் பார்வையிட வேண்டும்" - மு.க.ஸ்டாலின் #SunNews | #DMK | #MKStalin | #Coimbatore
4
287
1,064
10,455
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | "தமிழ்நாட்டில் இன்று நடப்பது நரகாசுரன் ஆட்சி" - முன்னாள் அமைச்சர் சேகர் பாபு பேச்சு #SunNews | #TVKVijay‌ | #DMK | #Chennai
8
44
2
165
5,686
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்தை நேரில் பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த திமுக ஆட்சியில் ரூ.300 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட நூலகத்தை கடந்த மாதம் 16ம் தேதி திறந்து வைத்தார் முதலமைச்சர் விஜய் #SunNews | #DMK | #MKStalin | #Coimbatore
48
799
27
2,516
91,047
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
விலைவாசி உயர்வு, மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு எல்லாமே சூப்பரா இருக்குதாம்! 😁 நீங்க என்ன நினைக்கிறீங்க? 👇 #Inflation #PowerCut #LawAndOrder #PriceHike
5
93
2
175
4,378
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
35 Sec ல மொத்தமும் Expose பண்ணி விட்டாரு - பெரியவர் Rocks 👌👌 #TVKVijayFails #TVKFails #TVK #TVKLies
1
15
36
661
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
5,000 கோடி மக்கள் பணத்தைக் கொள்ளையடித்த கும்பலுக்கும், தவெகவின் 'தூய சக்தி' பிம்பத்துக்கும் என்ன தொடர்பு? சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எம்.எல்.ஏ-க்களை அடைத்து அழைத்து வந்தது முதல், கரூர் துயர நிகழ்வு வரை கட்சியின் அனைத்து முக்கிய நகர்வுகளுக்கும் இந்த YBM நிறுவனத்தின் சொகுசுப் பேருந்துகளே பயன்படுத்தப்பட்டது தற்செயலானதா? பதவி அதிகாரத்தைக் கைப்பற்ற எம்.எல்.ஏ-க்களுக்கு 'சோஃபா' கொடுத்து உபசரித்ததன் பின்னணியில் இயங்கியது இந்த ஊழல் மாஃபியாதானா? பல்லாயிரம் கோடி ரூபாய் மக்கள் பணத்தைச் சுருட்டிய கொள்ளைக் கும்பல்தான் தவெகவின் அன்றாட அரசியல் செலவுகளுக்கும், குதிரைப் பேரத்திற்கும் கறுப்புப் பணத்தை வாரி இறைத்ததா? சொந்தக் கட்சியின் முக்கியப் பிரமுகர் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கியிருக்கும் நிலையில், இதுகுறித்து நேரடியாகப் பதில் சொல்ல வக்கில்லாமல் 'டம்மி' முதலமைச்சர் திசைதிருப்பல் நாடகங்களை அரங்கேற்றுவது ஏன்?
5
214
2
387
6,637
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கழகத் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
18
74
2
235
69,612
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தரங்கெட்ட தாய்மாமன் ஆட்சியில் பெண்கள் பாதுகாக்கப்படும் லட்சணம் இதுதான். #TVKFailsTN
3
59
2
104
1,611
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கேரளத்தைப் பற்றிய இந்தச் செய்தியில் நமக்கொரு பாடம் இருக்கிறது. த.வெ.க. ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய், 37 ரூபாய், 41.50 ரூபாய் கொடுத்து வாங்குவது பற்றி மின்துறை அமைச்சர் பேசிக்கொண்டிருக்கும் இதே காலத்தில் கேரள அரசு ஒரு யூனிட்டை 14.50, 12.50 ரூபாய்க்கு வாங்கியிருப்பதே அதிக விலை என சர்ச்சையாகியுள்ளது. அதைவிடவும் முக்கியமானது, ஒரு தனியார் நிறுவனம் தினமும் 500 மெகாவாட் மின்சாரத்தை ஒரு யூனிட் 8.645 ரூபாய்க்கு வழங்குவதற்கு கேரள அரசை அணுகியும், அதைப் புறக்கணித்த சர்ச்சையில் கேரள மின்வாரியத் தலைவர் அப்பொறுப்பிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார். நமக்கென்ன கேள்வியென்றால், 8.645 / 12.50/ 14.50 ரூபாய்களில் கேரளாவுக்கு மின்சாரம் கிடைக்குமென்றால் த.வெ.க. அரசுக்கு ஏன் அது சாத்தியமில்லாமல் போனது? இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது, யார் யார் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என விசாரிக்க வேண்டும். மின்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் DVAC அமைப்பும் இருப்பதால் அவர்கள் இதை விசாரித்தால் உண்மை வெளிவராது. சுதந்திரமான, வெளிப்படைத்தன்மை கொண்ட ஆணையம் விசாரிக்க வேண்டும். newindianexpress.com/amp/sto… #KSEB #PowerCut #Keralam
112
1,755
31
3,212
142,594
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
எஸ்ஐ சார் எஸ்ஐ சார் இங்க பாருங்க.. 😁 #TVKVijay #RoadShow #Perundurai
21
271
10
682
37,237