தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) header
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala) profile picture

“நான் கழகத்திற்கு பிழைக்க வந்தவனல்ல, உழைக்க வந்தவன்” . Dravidian Stock, Ex-Banker,Blood Donor, B+ve🩸 Group.

தமிழ்நாடு,இந்திய ஒன்றியம்
Joined September 2012
Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)Photo by தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@rootuthala)
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | "இளைஞரணி, மாணவரணி மாதிரி தவெகவில் பாலியல் வன்கொடுமைக்கும், போதைப் பொருள் கடத்தலுக்கும் தனியாக பிரிவு உருவாக்கணும்" -மு.க.ஸ்டாலின் #SunNews | #Vijay | #MKStalin
8
154
3
406
10,255
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#JUSTNOW | பெருந்துறையில் முதல்வர் விஜய் நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்குச் சென்ற நெல்லையைச் சேர்ந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை பெண் காவலர் அளித்த புகாரில், சிறப்பு எஸ்.ஐ. குமார் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உத்தரவு முதல்வர் நிகழ்ச்சியை முடித்து விட்டு வேனில் நெல்லைக்கு திரும்பும் போது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்; சிறப்பு எஸ்.ஐ. குமாரை சஸ்பெண்ட் செய்து நெல்லை மாநகர ஆணையர் உத்தரவு #SunNews | #TNPolice | #Nellai
23
231
21
436
22,960
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#Live: தாய்க் கழகம் சார்பிலான நன்றி பாராட்டு விழாவில் ஏற்புரை #Kovai #PeriyarArivulagam youtube.com/live/V4ivP4vQvWk…
35
396
5
901
52,700
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
அங்கிள் விஜய் அவர்களே, முதலமைச்சர் பொறுப்பு 10 முதல் 5 மணி வரையிலான அலுவலக வேலை அல்ல. அதற்கு ஒட்டுமொத்தமாகத் தன்னை ஒப்படைத்துவிட்டு வாழ வேண்டும். இது ஒன்றும் சினிமா ஷூட்டிங் போலக் கால்ஷீட் நேரத்திற்கு மட்டும் வேடமிட்டுவிட்டு, படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுவிட்டு வரும் வேலை கிடையாது. கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
3
147
3
339
5,465
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | "அங்கிள் விஜய் அவர்களே.. CM பொறுப்பு 10 to 5 ஆபிஸ் வேலை இல்ல.." -மு.க.ஸ்டாலின் #SunNews | #MKStalin | #Vijay
219
712
57
2,907
194,003
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | “அடிக்கல் நாட்டியது முதல் அனைத்தும் செய்தவர் ஒருவர்.. ரிப்பன் மட்டும் கட் செய்துவிட்டு தந்தை பெரியார் குறித்து ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றவர் இன்னொருத்தர்..” பெரியார் அறிவுலகம் தந்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி பாராட்டு விழாவில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேச்சு. #SunNews | #MKStalin | #PeriyarArivulagam
15
309
4
1,061
31,783
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Watch | ”புதிய தலைமைச் செயலகமா? மீனவர்களா? என்றால் மீனவர்கள் பக்கம்தான் முதல்வர் விஜய் நிற்பார் என்று அமைச்சர் ஒருவர் கூறினார். ஆனால், தற்போது நடப்பதைப் பார்த்தால் எந்த நம்பிக்கையும் வரவில்லை தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான வெங்கடரமணனின் பேச்சு தேர்தலுக்கு முன்பு ஒரு மாதிரியாகவும், தேர்தலுக்கு பின்னர் வேறு மாதிரியாகவும் இருக்கிறது..” - பட்டினப்பாக்கம் மீனவ கிராம பிரதிநிதிகள் பேட்டி #SunNews | #Pattinapakkam | #NewSecretariat | #TVK
6
67
1
155
10,072
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தவர்கள் அளித்த புத்தகங்களை, தங்களுக்கு வழங்கிட வேண்டுமென கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு  5,000  புத்தகங்கள் – தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர், ரஹ்மானியா கல்வி கூடம் வாட் பயிற்சி மையத்திற்கு 3,000  புத்தகங்கள் – திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரசு கலை கல்லூரி நூலகத்திற்கு 2000  புத்தகங்கள் என 10,000 புத்தகங்கள் இன்று (05.11.2026) வழங்கப்பட்டது. இதுவரை 7 லட்சத்து 10 புத்தகங்களை பல்வேறு கல்லூரிகள் மற்றும் மாவட்ட நூலகங்களுக்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்தவர்கள், அவருக்கு அளித்த புத்தகங்களை, தங்கள் கல்லூரி மற்றும் பகுதிகளில் உள்ள நூலகங்களுக்கு வழங்கிடுமாறு வைத்த கோரிக்கையினை ஏற்றுக் கொண்ட கழகத் தலைவர் அவர்கள்; திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000  புத்தகங்கள் – தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர், ரஹ்மானியா கல்வி கூடம் வாட் பயிற்சி மையத்திற்கு 3,000  புத்தகங்கள் – திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், அரசு கலை கல்லூரி நூலகத்திற்கு 2000  புத்தகங்கள் என மொத்தம் 10,000 புத்தகங்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (05-11-2026), காலை, சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், அந்தந்த நூலக நிர்வாகிகளிடம் வழங்கினார். கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தனக்கு வரப்பெற்ற புத்தகங்களில் இதுவரை 7,10,000 (7 இலட்சத்து 10 ஆயிரம்) புத்தகங்களை பல்வேறு கல்லூரி மற்றும் நூலகங்களுக்கு வழங்கியுள்ளார்.
1
46
1
100
3,208
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தூயசக்தி என்று சுயதம்பட்டம் அடித்துக் கொண்டவர்களின் துர்நாற்றம்! #PeriyarArivulagam #Kovai #Library
109
928
16
2,114
42,952
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
Watch | சென்னையில் ‘வெற்றி காய்கறி தொகுப்பு திட்டம்’ தொடங்கி வைத்த அமைச்சர் காந்திராஜ் - எவ்வளவு தொகுப்பு வழங்க இலக்கு? எவ்வளவு காய்கறிகள் கொள்முதல்? உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் ஒரு குடும்பத்தினருக்கு ஒரு தொகுப்பு என முதலில் கூறிய அவர், பின்னர் எத்தனை வேண்டுமானாலும் வாங்கலாம் என மாற்றிக் கூற, அருகில் இருந்த அதிகாரி ஷாக் ஆனார் #SunNews | #VetriVegetablePackage | #Chennai
19
86
8
303
28,238
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பெரியார் அறிவுலகம் அமைத்ததற்குத் தாய்க் கழகம் வழங்கிய பாராட்டை ஊக்கமாகத் தலைவணங்கி ஏற்கிறேன்! தந்தை பெரியாரும் - பெரியாரின் பெருந்தொண்டர்களும் பாடுபட்டு உருவாக்கிய அறிவுலகமான தமிழ்நாட்டில், அவதூறுகள் - பொய்கள் - போலி வீடியோக்கள் என ஆளும்கட்சி செய்து கொண்டிருப்பது Healthy Politics அல்ல; Filthy Politics! நமது Phone-களுக்குப் பரப்படும் Message-களும் Influencer Video-க்களும் தகவல்கள் மட்டும்தான். தகவலைத் தெரிந்து கொள்வதற்கும், உண்மையைப் புரிந்துகொள்வதற்கும் பெரும் வேறுபாடு உள்ளது! அதற்கான அறிவியல் பார்வை தழைத்து, பெரியார் கண்ட அறிவுலகம் நிலைக்கட்டும்! #PeriyarArivulagam #Kovai #Library @Asiriyar_KV
45
562
7
1,357
36,582
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
வெறும் கொடியேந்தி நிற்பவர்களல்ல; கொள்கையேந்தி வாழ்பவர்கள்தான் தி.மு.க.வினர்! அதற்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மதிப்பிற்குரிய காசி அவர்களைச் சந்தித்தேன். தந்தை பெரியாரின் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, முரசொலியைத் தனது அரசியல் பாடசாலையாக்கி, சாதி மறுப்புத் திருமணத்தை மனமுவந்து வரவேற்று, பெருமிதத்துடன் கொண்டாடிய அவரது கண்களில் கலைஞரின் சிரிப்பைக் கண்டேன்! கொள்கைகள் என்பவை மேடைகளில் பேசுவதற்கு மட்டுமல்ல; வாழ்ந்து காட்டுவதற்கும் என்பதை உணர்த்தும் இலட்சக்கணக்கான காசிகளைக் கொண்டது திராவிட முன்னேற்றக் கழகம்! உழைப்பாலும் தியாகத்தாலும் கழகத்தை வளர்த்தெடுத்த இத்தகைய தொண்டர்களின் வாழ்விலிருந்து, கழகத் தலைவரான நான் உட்பட, தலைமை முதல் கடைக்கோடித் தொண்டர் வரை, மூத்த முன்னோடிகள் முதல் புதிதாகக் களம் காணும் இளைஞர்கள் வரை, அனைவரும் கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது! அன்புநிறை காசி அவர்களை வழியனுப்பிய பின்னும், அவருடனான உரையாடல் உள்ளத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கிறது… #DMKForever #Udanpirappu @krithika_writes
58
620
30
1,721
34,319
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
#WATCH | நாமக்கல் அருகே முருகன் கோயிலில் செஞ்சி சிறுமியை பார்த்ததாக CBCID போலீஸிடம் சொன்ன அங்கன்வாடி சமையலர் பெண். முறையான விசாரணையை தாண்டி, தனது குடும்பத்தையும், தன் ஒழுக்கம் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரிப்பதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக பெண் வேதனை பேட்டி. #SunNews | #Namakkal | #Gingee
17
322
9
804
72,552
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
ஆந்திர மாநில முன்னேற கடுமையாக உழைக்கும் தொழில்துறை அமைச்சர்கள்! @Keerthana4VNR #DYKtvk
பச்சை குத்து அமைச்சராகு... #DYKtvk
4
84
1
231
2,138
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பச்சை குத்து அமைச்சராகு... #DYKtvk
2
105
3
225
3,691
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
எத்தனையோ சாதனைகளை, இந்த 5 வருஷத்துல திராவிட மாடல் ஆட்சியை பயன்படுத்தி முதலமைச்சராக இருந்த அந்த வாய்ப்பை நான் பயன்படுத்தி செஞ்சிருக்கலாம், ஆனா என்னால் மறக்க முடியாத ஒரு சாதனையாக இந்த அறிவுலகம் தந்தை பெரியார் பெயரால் அமைந்திருக்கிற அறிவுலகம் அமைந்திருக்கிறது. கழக தலைவர் திரு @mkstalin அவர்கள்
9
117
3
340
6,813
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
பவர் செண்டர்கள் வித்தை காட்டும் சர்க்கஸ் சர்க்கார்! #PeriyarArivulagam #Kovai #Library
72
606
8
1,309
30,856
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
316
1,202
81
3,059
123,998
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
தலைமை செயலகம் எங்க வரணும்ன்னு மக்கள் தான் முடிவு பண்ணனும் ஜோசியர் இல்ல..
82
1
123
3,715
தமிழ்வாணன் 🖤❤️ தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் retweeted
விஜய் அங்கிள் கிட்ட இருந்து வர கூடிய ஒரே பதில் திமுக திமுக திமுக.. #TVKFailsTN
5
102
4
225
4,651