Smiling Raman (@smiling1smiler) header
Smiling Raman (@smiling1smiler) profile picture

அன்பை மட்டுமல்ல கோபத்தை கூட அதற்கான தகுதி இல்லாதவர்களிடம் காட்டி வீணடிக்காதீர்கள்...

Tamilnadu,India
Joined March 2016
Photo by Smiling Raman (@smiling1smiler)Photo by Smiling Raman (@smiling1smiler)Photo by Smiling Raman (@smiling1smiler)Photo by Smiling Raman (@smiling1smiler)Photo by Smiling Raman (@smiling1smiler)Photo by Smiling Raman (@smiling1smiler)Photo by Smiling Raman (@smiling1smiler)Photo by Smiling Raman (@smiling1smiler)Photo by Smiling Raman (@smiling1smiler)Photo by Smiling Raman (@smiling1smiler)
இனிய திருமண நாள் வாழ்த்துகள் ஐயா வாழ்க பல்லாண்டு
1
28
முக்கியமான விசயம் உண்மை மட்டுமே பேசினார்
கொட்டுமழையில் இரண்டரை மணிநேரம் பேசினார் KPM இங்கே 5நிமிடம் பேசி கொத்து புரோட்டா போட்டவனும் திராவிடம் தெரியுமா பெரியார் தெரியுமா கருணாநிதி தெரியுமா என்று உருட்டுபவர்களும் கவனிக்க வேண்டியது. இவர் எங்கேயும் எதுகை மோனையில் பேசவில்லை டைமிங் ரைமிங்கா பேசி ஏமாற்றவில்லை நகைச்சுவையாக பேசவில்லை எதிர் கட்சிகாரனை இழிவாக பேசவில்லை இரண்டரை மணி நேரமும் அதிமுகவின் திட்டங்களையும் சாதனைகளை மட்டுமே பேசியுள்ளார். இதை திமுகவினர் பேச முடியுமா?அதேபோல தவெகவினர் பேசமுடியுமா அவர்களுக்கு இருந்தால் தானே பேச! @KPMunusamy @AIADMKOfficial @AIADMKITWINGOFL
1
9
இந்த மனுசனுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வைப்போம்.... ஒரு விடியோ விடாம பாத்து enjoy பன்றோம் Happy birth day @Saattaidurai
6
விதை மட்டுமல்ல உரமும்
இன்னைக்கு யார் வேணாலும் மெட்ரோவுக்கு கொடி ஆட்டலாம்! 🚇 ஆனா, அந்தத் திட்டத்துக்கு விதை போட்டது அதிமுக என்பதை மறந்துவிடக் கூடாது! ஒரு சாதாரண விவசாயியாக இருந்து தமிழகத்தை வழிநடத்திய எடப்பாடியார்! 💪🔥 பொய் வேகமாகப் பரவும்… உண்மை ஒருநாள் நின்று பேசும்! 💯
1
5
நீ பற்ற வைத்த நெருப்பொன்று பற்றி எரிய உனை கேட்க்கும், நீ விதைத்த வினையெல்லாம்,உனை அறுக்க காத்திருக்கும்... #MLAதிருடன் வீழ்வது உறுதி
3
வாட் புரோ சினிமாவவிட கேவலமான நடிப்பு புரோ
📞 ஆதவ் to ராஜ்மோகன் : அது பேசுனது போதும் கண்ணீர் விட்டு கதற சொல்லு ராஜ் மோகன் to பெட்டிபாமா: நீங்க பேசி கிழிச்சது போதும் ஆக்டிங் ஸ்டார்ட் பண்ணுங்க ஒப்பாரி start ஒரு பெண் என்றும் பாராமல்...😭 ஆதவ் to விஜய் : சார் இப்ப நீங்க போய் தோள்ல கை போட்டு ஆறுதல் சொல்லுங்க உலக நடிப்புடா சாமி...
28
உண்மை
எடப்பாடியார், அவர் வயதுக்கு மீறி 100% Effort போடறார்! 👌🏻 அதிமுக தொண்டர்களும் 100% Effort போடுறாங்க! 👍🏻 அதிமுக it-wing என்ன புடிங்கிட்டா இருக்கு? 💦 விருப்பம் இல்லன்னா போய் தொலைங்கடா, ஏன்டா கூட இருந்தே குழி பறிக்கிறீங்க? 🤦🏻 @EPSTamilNadu
1
11
நேற்று வேட்பாளருக்கு எதிர்ப்பு இன்று அமைச்சருக்கு எதிர்ப்பு நாளை முதல்வருக்கு எதிர்ப்பு வீரத்தோடும், தீரத்தோடும் துரோகத்திற்கு எதிராக நிற்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களை வணங்குகிறேன்...
4
முட்டாப்பய
இடைத்தேர்தலில் தவெகவே ஜெயிக்கும் - திஜக லெட்டர்பேடுல கட்சி நடத்துறவன்கூட கேடர் மோட்டிவேஷனுக்காக நாம்தான் தேர்தலில் கட்டாயம் ஜெயிப்போம் னு சொல்லிட்டு சுத்துவான். ஆனா இவரைப் பாரேன்😂 தன்னையே மாநிலத் தலைவர்னு நினைச்சுட்டு, இப்ப இருக்குற மாநிலத் தலைவருக்கு @NainarBJP எதிரா எடப்பாடிக்கெல்லாம் வாய்ப்பே இல்லைனு சொல்லிட்டு இருக்காப்புல
13
கொரோனா காலத்தில் கூட பஞ்சம் வரை இவனுங்க வரவச்சுருவானுவ போல
இதையா இழுத்து மூடணும்னு சட்டமன்றம் வந்து சொன்னாங்க உங்க MLA @actorvijay கொஞ்சம் கேட்டு சொல்லுங்க @Keerthana4VNR இதுக்கு நீங்க பதில் சொன்னது தான் highlight... மாற்றமா கேட்டீங்க இந்த தலைமுறை பஞ்சத்தை பார்த்துருக்க மாட்டோம்.பஞ்சத்தை பார்க்க வச்சிடுவீங்க 🤦‍♀️
1
7
காசு புடுங்கி துறை
வாப்பா கோயிலுக்கு போயிட்டு வரலாம்... Fact : ▶️வண்டிக்கு டோக்கன் போட்டு ▶️செருப்புக்கு டோக்கன் போட்டு ▶️முண்டியடிச்சு மூச்சு முட்ட நின்னு போனுக்கு டோக்கன் போட்டு ▶️ உள்ள போனா தரிசனத்துக்கு தனி டோக்கன், இல்லைன்னா நீண்........ட வரிசையில் நிக்கனும். வெளிய வந்தா திரும்ப டோக்கன் குடுத்து போன் வாங்க முண்டிக்கிட்டு நிக்கனும்... செருப்பு டோக்கன் குடுத்துட்டு நிக்கனும்... வண்டி டோக்கனை குடுத்துட்டு வெளிய எடுக்குறதுக்குள்ள நோகனும்... இதெல்லாம் தேவையா ??? நிம்மதியை தேடி கோவிலுக்கு போனா இவனுங்களுக்கு டோக்கன் வாங்கி திரும்ப வர்றதுக்குள்ள உயிர் இருக்கும்மான்னு தெரியல... இப்போ சொல்லு போகனுமா ??? ஆணியே புடுங்க வேண்டாம்...
5
வேண்டாம் பொம்மை 2.0
தயவு செஞ்சி கூட்டிட்டு போயிடுங்க எப்படியும் பேச மாட்டாரு அதனால language problem அவருக்கு இருக்காது. உங்க யாருக்கும் தமிழே தெரியாது அதனால ஹிந்தியை தப்பா பேசினாலும் எங்களுக்கு கவலையில்லை. ஆனா கூட்டிட்டு மட்டும் போயிடுங்க எங்களுக்கு இந்த பொம்மை வேண்டாம் 😂
2
திருட்டுப் பயலுகளா
நேத்து என்ன சொன்னீங்க ஊழியர்கள் சம்பளம், தொழிலநுட்ப செலவுகளை பார்க்க தான் இந்த கட்டணம் இவற்றில் இருந்து கோவில் நிர்வாகம் எந்த பணமும் எடுக்காதுனு. இன்னைக்கு அன்னதானத்திற்கு செலவிடப்படுமாம். அன்னதானத்திற்கு அரசே இவ்வளவு வருடங்களாக நிதி ஒதுக்கி கொண்டு தானே இருக்கு 😡 @RameshOffcl
5
Good morning sir @TVKVijayHQ
மேட்டூர் அணை திறக்க போவதற்கு எதற்கு 6 கோடி செலவு செய்கிறார் விஜய்? இதில் தடுப்பு வேலிகள் அமைக்க மட்டும் 4.5 கோடி... நீ பந்தா காட்டா , பகுமானமா படம் காட்ட மக்கள் வரிப்பணத்தை தண்ணியா செலவு செய்கிறீர்? வெக்கமா இல்லையா மிஸ்டர் விஜய்.... இதற்கு பெயர் மாற்றமா?
7
Replying to @IndiraniSudala1
@IndiraniSudala1 அக்கா இதை பேசவிடாம இருக்கதான் மெய்நிகர் பிரச்சினை
மக்கள் பணத்துல ஒரு ரூபாய் கூட தொட மாட்டேன், அது எனக்கு அவசியம் இல்லைன்னு ஒருத்தன் சொன்னானே அவனை பார்த்தீங்க
2
23
அடேங்கப்பா பாட்டிலுக்கு 10 ரூபா வாங்குறதுக்கு எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு.. அப்பறம் என்ன டாஷ்க்கு பாடிலுக்கு 10 ரூபா பாட்டு பாடினார் உங்க தலைவர் 🤣🤣
10
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ good morning sir
"திருச்செந்தூர் முருகன் கோயிலில், இந்து சமய அறநிலையத்துறையின் பணவெறி வசூல் வேட்டை அட்டூழியத்தால் அவதிக்குள்ளாகும் பக்தர்கள்!"🚨😤 ஆய்வு செய்கிறேன் என ரீல்ஸ் போட்டு பந்தா காட்டும் அறநிலையத்துறை அமைச்சர் கண்ணில் படும் வரை பகிரவும்!
1
Washing powder sakthi
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிக பிற்படுத்தப்பட்டோர் நலன் துறை அமைச்சர் வே.சம்பத்குமார் இவர் வீட்டினருகையில் 2.5 கோடி மதிப்புள்ள இடத்தை தனது பினாமி பெயரில் வாங்கியுள்ளதாகவும், அதனை இப்போது தன் பெயரிலோ தன் குடும்பத்தார் பெயரிலோ மாற்றாமல், பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. யாருக்கு சந்தேகம் வரக்கூடாது என்பதால், இதை நண்பரின் இடம் எனவும், வேறு பல காரணங்கள் சொல்லியும் பயன்படுத்தி வருகிறார். அவரின் மைத்துனன் வசூல் ராஜாவாக திகழ்வதாக சொல்லப்படுகிறது. கோயம்புத்தூரை சுற்றி அமைச்சர் பெயரை சொல்லி பல தொழிலதிபர்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார். யார் யாரைப் பார்ப்பது எவ்வளவு வசூலிப்பது என்பதை அமைச்சரின் உதவியாளர் ரமேஷ் தீர்மானிக்கிறார். ரமேஷுக்கும் அமைச்சருக்கும் 22 ஆண்டு நட்பு. *மாவட்ட ஆட்சியர்கள் அமைச்சரை அனுகுவதும், அரசு சார்பான விஷயங்களை பேசுவதும் கூட இவரால் கட்டுப்படுத்தப்படுகிறது. மாவட்ட ஆட்சியரே அமைச்சரை பார்க்க போகும்போது, மொபைல் கொண்டு போகக்கூடாது என பல கட்டுப்பாடுகளை விதிக்கும் அளவுக்கு அதிகாரம் பெற்றுள்ளார் அமைச்சரின் ஆஸ்தான உதவியாளர் ரமேஷ்* வசூல் உட்பட அமைச்சர் ஈடுபடும் அனைத்து வேலைகளிலும் சூளுர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமாருக்கு முக்கிய பங்குள்ளது. இந்த சுகுமார் திமுக விஸ்வாசியாக இருந்தவர். இன்றும் கூட அவர் வீட்டில் திமுக தலைவர்களின் படங்கள் இருக்கிறதாம். இதுதான் தூயசக்தி @TVKVijayHQ @Sampathkumar092
4
கண்டிப்பாக ஒழிக்க வேண்டும்
கோவிலில் கட்டண முறையில் சாமி தரிசனம் செய்வது முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும்.
1
8
கலவி அமைச்சர் வாழ்க
இந்த ஈனத்தனமான புத்தியில் அருவெறுப்பாக இரண்டை அர்த்தத்தில் பேசும் இவர் தான் புதிய கல்வி அமைச்சர்… இப்படி பேசும் புத்தி இருப்பவன் எவன் உருப்படிய சிந்திப்பான்?
13