content writer | Journalist | Digital Content Creator | Belongs to the Dravidian stock | views are personal | அறம் வெல்லும்.

Joined September 2014
நிதன் சிற்றரசு retweeted
எங்க ஃப்ளோர்லயே எதிர் சைட் வீடு வெளியூர் பொண்ணு. ப்ரிகேஜி படிக்கற பொண்ணு வச்சிருக்கா..நான் இல்லாத போது பார்சல் ஏதும் வந்தா அவதான் வாங்கி வச்சுத் தருவா..அதுமாதிரி ஒரு பார்சல் வாங்கப் போகும்போது இரும்பு கேட்டையும் பூட்டி வச்சிருந்தா.. ஏம்மா நம்ம ஃப்ளாட்ல சேஃப் தானேம்மா வாட்ச்மேன் கூட இருக்காரேன்னு சொன்னா, குழந்தை கிட்நாப்பிங்னு டெய்லியும் நியூஸ் பார்த்தா திகிலாவே இருக்கு..கேட்டையும் பூட்டினாத்தான் நிம்மதியா இருக்க முடியுதுங்கறா.. அம்மா வேற ஊர்லருந்து போன் பண்ணி பாப்பா பத்திரம்னு நூறு தரம் சொல்றாங்கன்னு சொல்றா..
8
59
2
219
11,855
நிதன் சிற்றரசு retweeted
❓ 97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை? ❓ வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா? ❓ தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே? இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்! 🔷 ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை 🔷 SIR ரத்து 🔷 மீண்டும் வாக்குச்சீட்டு முறை உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன். வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை! ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும். நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும்! #SaveDemocracy #StopSIR
#WATCH | மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, பழையபடி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்! மக்களுக்குத் தேர்தல்களின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவும், தேர்தல் முடிவுகள் நியாயமாக அமைந்திடவும் வாக்குச்சீட்டு முறை வேண்டும்! அனைத்து மாநிலங்களிலும் தேர்தலுக்கு முன்பாக அவசரகதியில் நடத்தப்பட்ட S.I.R. முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டும்! - டி.ஆர்.பாலு எம்.பி, திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்! #TRBalu | #Trichysiva | #Kalaignarseithigal
133
1,072
21
2,110
77,757
நிதன் சிற்றரசு retweeted
ரஸ்புதின் =ரத்தன் பண்டித்
5
91
4
479
19,613
நிதன் சிற்றரசு retweeted
#NewsUpdate | திருநீர், ருட்த்ராட்சை உடன் திருவள்ளுவரை வரைந்ததற்காக தவெக அரசுக்கு பாஜக மூத்த தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பாராட்டு திருப்பரங்குன்றம் விவகாரத்திலும் மரபினைப் பின்பற்றி தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் எனவும் கோரிக்கை #SunNews | #TVK | #BJP
34
109
18
315
25,294
நிதன் சிற்றரசு retweeted
#NewsUpdate | தீபாவளியை ஒட்டி சென்னை - போத்தனூர், தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம் இதற்கான முன்பதிவு நாளை காலை 8 மணிக்குத் தொடங்குகிறது #SunNews | #Deepavali | #SpecialTrain
5
65
9,609
நிதன் சிற்றரசு retweeted
சின்ன நீலாங்கரையில் தவெக கட்சி சார்பில் திறக்கப்பட்ட மீனவர்கள் வலை பின்னும் கூடத்தில் திருவள்ளுவருக்கு ருத்ராட்சம் மற்றும் நெற்றியில் திருநீறு, பாரத மாதா படம். தூய காவி வாடை 👌
37
231
10
457
13,342
நிதன் சிற்றரசு retweeted
ஆற்றுப் படுகைகளில் நுரை பொங்கும் பிரச்சனைக்கு சோப்பு, ஷாம்பு காரணம் - அமைச்சர் ராஜீவ் புதிய விளக்கம்.. #Tiruppur | #Rajeev | #River | #PolimerNews
388
703
438
1,766
343,383
நிதன் சிற்றரசு retweeted
#Watch | திருப்பூர்: நொய்யல் உள்ளிட்ட ஆறுகளில் நுரை வருவதற்கு சோப்பு, ஷாம்புதான் காரணம் -சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜிவ் ‘புதிய’ விளக்கம்! #SunNews | #Tiruppur | #ChemicalFoam
55
155
25
437
32,986
நிதன் சிற்றரசு retweeted
Will be grateful, if this portion, from the next 2 min of the same video be shared too! Anyhow, Nandrigal.! சிறைக்கைதிகள் தொடர்பான ஆவணங்களில்(?) சாதிப்பெயர் குறிப்பிடப்படுவது எந்த சட்டத்தின் அடிப்படையில்.?! அதை அப்படியே வெளியிட்ட ஊடகங்களுக்கு தார்மீக பொறுப்பு இல்லையா.?!
சினிமாவை விட்டு வெளில வாங்கடா உபிஸ்.. அரசியல் டிபேட்ல என்னடா உளறிட்டு இருக்கீங்க🤧
14
384
11
979
28,723
நிதன் சிற்றரசு retweeted
யூனிட்டுக்கு 41.50 ரூபா.... யூனிட்டுக்கு 41.50 ரூபா…… யூனிட்டுக்கு 41.50 ரூபா……….
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா? நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா? இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள். இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
463
2,708
153
7,294
508,799
நிதன் சிற்றரசு retweeted
2023ல் கோவை மாநகராட்சி டிவிட்டரில் உங்களுக்கு அளித்த பதில். xitter.cf/CbeCorp/status/1617573…
12 வருடங்களாக அரசியலில் இருக்கிறேன். எத்தனையோ பிரச்சனைகளை முன் வைத்திருக்கிறேன். இப்படி மாநகராட்சி பதிலளித்து பார்த்ததில்லை. .@TVKVijayHQ அவர்களின் நல்லாட்சியா?! .@CbeCorp நல்ல கமிஷனரா? என்று தெரியவில்லை!! இது எப்படியோ ஆனால் இதை நான் வரவேற்கிறேன். நல்லது செய்வோம்!!
2
26
2
70
11,639
நிதன் சிற்றரசு retweeted
"சிறைக்கைதிகள் கூட தப்பித்துப் போகும் சுதந்திரத்தை தந்துள்ள எங்கள் ஆட்சியைப் பார்த்து ஒடுக்குமுறை ஆட்சி என்று பழி போடுகிறார்கள்"
7
152
2
633
5,882
நிதன் சிற்றரசு retweeted
இந்த அறிக்கையை விலை உயர்வு தவிர்க்க இயலாதது என ஊடகங்கள் வெளியிடும் முன்னதாகவே ஆவின் வெளியிட்டு இருந்தால், இத்தகைய விளக்கம் தேவைப்பட்டு இருக்காது! சுற்றறிக்கையில் Revised Price இருந்ததே தவிர, Existing Price இல்லை; ஒப்பீட்டை தவிர்க்க அது உத்தியா என்பது உப கேள்வி!
சந்தைச் சூழலில், தனியார் பால் நிறுவனங்கள் மற்றும் பிற மாநிலக் கூட்டுறவு பால் நிறுவனங்களின் ஒத்த வகைப் பொருட்களின் விலைகள் மற்றும் உற்பத்திச் செலவுகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, ஆவின் பால் உபபொருட்களின் விலைகளில் குறைந்த அளவிலான விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
1
24
63
2,913
நிதன் சிற்றரசு retweeted
என்ன ஓஜி Generator கூட பாதிக்கப்பட்ட நபரே ஏற்பாடு பண்ணினாங்களாம் அரசாங்கம் எதுமே செய்யலனு சொல்லி இருக்காரு... தகவல் சரி பார்ப்பு குழுவே தகவலை தவறாக கொடுக்கலாமா?
Replying to @Vs_kumars
கேபிள் எரிந்தது அதனை சரிசெய்ய நேரம் எடுக்கும் , அதனால் Generator வைத்து உடல் தகனம் செய்யப்பட்டது. இவ்வளவு தான் செய்தி.
90
3
140
2,564
நிதன் சிற்றரசு retweeted
ஒன்றுக்கும் உதவாத Good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது. கழகத் தலைவர் திரு. @mkstalin அவர்கள்
12
103
1
170
3,422
நிதன் சிற்றரசு retweeted
தேனிகாரனுங்க கிட்ட 100ரூவா கொடுத்து சில்லறை கேட்டாவே பத்து தடவைக்கு மேல எண்ணி 120ரூவாயா திருப்பி கொடுப்பானுங்க அவனுங்க ஜெயில்ல இருந்து தப்பிக்கிற அளவு இந்த அரசாங்கம் வீக்கா இருக்குறது தான் நமக்கு வேதனையான விஷயம் !
83
501
40
1,856
91,393
நிதன் சிற்றரசு retweeted
"நீங்கள் ஆய்வு நடத்தியுமா சிறைத்துறை இப்படி இருக்கிறது?" -எடப்பாடி பழனிசாமி #SunNews | #Vijay | #Prison | #EPS
20
865
21
3,318
45,341
நிதன் சிற்றரசு retweeted
Replying to @arvindgunasekar
There have been repeated escape incidents from the Chengalpattu Juvenile Observation Home in June, July, and August. However, news organizations have not given these incidents significant media coverage. FYI @arvindgunasekar
28
26
1,290
நிதன் சிற்றரசு retweeted
Replying to @Zha_God
@Zha_God பல வருஷமா இவர்கிட்டதான் பட்டாசு வாங்கிட்டு இருக்கேன்! Quality-ல எந்த Compromise-ம் கிடையாது! வெளியில கடையில நேரடியா வாங்குறதைவிட, இவர்கிட்ட வாங்கும்போது விலையும் கம்மி. நேரடியா Source-ல இருந்து வாங்கித் தர்றதால கிட்டத்தட்ட 20–25% வரை சேமிக்க முடியுது! இந்த வருஷமும் இவர்கிட்டதான் ஆர்டர் போட்டிருக்கேன். இத்தனை வருஷமா வாங்கினதுல இதுவரைக்கும் எந்த Complaint-ம் கிடையாது.
1
9
11
2,392
நிதன் சிற்றரசு retweeted
இந்த மேடம்க்கு 3000 ரூபாய்க்கு இவ்ளோ பொருள் அனுப்பி இருக்கோம். ஒரு முறைக்கு இரண்டு முறை செக் பண்ணி பேக் பண்ணி இருக்கோம். 3000 ரூபாய்க்கு வேற என்ன எதிர் பார்க்குறாங்க?!! இல்ல புரியல 🧐🧐🧐
SCAM ALERT ⚠️ 📢 BOOKED FOR 3000 RS BUT GOT VERY WORST OLD TORNED NOT WORTHY PRODUCTS . I HAVE ATTACHED BOTH PRICE LIST AS WELL AS WHAT I HAVE GOT FOR 3000 RS. ALTHOUGH THEY HV COLLECTED 500 RS FOR TRANSPORT CHARGE AND 100 FOR EXTRA not received bill too! Blocking my number
64
87
51
487
259,159