Kavitha Suresh retweeted
AI மாநாட்டில் @INCIndia குண்டர்கள் அரைநிர்வாணமாக அட்டூழியம் செய்ததை கண்டித்து பாஜக மகளிரணி போராட்டம்.
Kavitha Suresh retweeted
#போஸ்டர் ஒட்டும் போது கையும் கழுவுமாக பிடிபட்ட நபர்
#திமுக தலைமை சொல்லி தான் போஸ்டர் ஒட்டப்பட்டது என வாக்குமூலம்..
#திமுக_ஒரு_தீய_சக்தி
#திமுக_கேடு_தரும்
Kavitha Suresh retweeted
Good to see Tamil gain popularity in Fiji, a nation with which we have strong cultural linkages.
#MannKiBaat
Kavitha Suresh retweeted
தனிநபர் செயல்பாடு, கட்சி, கட்சி தலைவர், ஊர், மதம், சாதி, ஏன் பணம் கூட காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு போதும் இவர்தான் வெற்றி பெறுவார் என்றெண்ணி யாருக்கும் வாக்களிக்காதீர்கள். ஜெயிக்கிறவனுக்கு போட்டேன் என்பது பெருமையல்ல. பிடித்தவனுக்கு வாக்களித்தேன் என்பதே பெருமை.
Kavitha Suresh retweeted
Talked about the Lion census, including the monumental effort which takes place to count the Lions! #MannKiBaat
Kavitha Suresh retweeted
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் #OperationSindoor மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், நமது ராணுவத்தின் துல்லியமான எதிர்தாக்குதல் குறித்தும், நாட்டு மக்களுக்கு விவரித்தார்.
Kavitha Suresh retweeted
கடவுள் இல்லை என்று சொன்னவன் சமாதியில் கோவில் கோபுரமா..? 😡😡😡
அறங்கெட்ட அல்லோலூய பாபு இந்து அறநிலையத்துறை அமைச்சர்
எங்கள் இந்துக்களின் கோவில் கோபுரத்தை சமாதியில் வைப்பதா?
சமாதியில் சனாதனமா?
Kavitha Suresh retweeted
எனது இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் அற்புதமானவர்!
நானும், அவரும் பல ஆண்டுகளாக நெருக்கமாக கலந்துரையாடியதுடன், இணைந்து பணியாற்றியும் இருக்கிறோம்.
சமூக நன்மைக்காக அவர் செய்த பணிகளுக்காக பல தலைமுறைகளைச் சேர்ந்த மக்கள் அவரை நினைவு கூர்கிறார்கள்.
@PremallathaDmdk
Captain Vijayakanth was not just a towering figure in Tamil cinema and politics, but a man who earned the love and respect of many, including our Prime Minister. Narendra Modi ji always saw him as more than a political colleague. He would fondly call him the ‘Lion of Tamil Nadu’ and check on him like an elder brother during his illness. Their bond was built on true affection and mutual respect – it was a friendship that went beyond politics.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் திரையுலகத்திலும், அரசியலிலும் உயர்ந்த ஒரு ஆளுமை மட்டுமல்ல, பலருடைய அன்பையும் மரியாதையையும் பெற்ற ஒரு மனிதர். பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும் அவருக்கு இடையில் இருந்த உறவு, அரசியலைத் தாண்டிய ஒன்று. ‘தமிழகத்தின் சிங்கம்’ என்று அன்பாக அழைப்பதோடு, அவரது உடல்நலக் குறைபாடுகள் போது ஒரு சகோதரரைப் போல கவலைப்பட்டு, அடிக்கடி தொடர்புகொள்வார். அவர்களுடைய நட்பு பரஸ்பர மரியாதையிலும் அன்பிலும் கட்டப்பட்ட, மிகவும் அரிதான ஒன்று.
@PMOIndia
@AmitShah
Credit : @themodistory
#Captainvijayakanth
#Dmdk #narendramodiji #Premalthavijayakanth
Kavitha Suresh retweeted
என் அன்பு சகோதர சகோதரிகளே, உங்கள் அனைவரின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி.
தமிழக மக்களின் உரிமைக்காக எனது குரல் என்றும் ஒலிக்கும்!
வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தாமரை சொந்தங்கள் அனைவரும், அண்ணன் @NainarBJP அவர்கள் தலைமைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, திமுகவை வீழ்த்துவது என்ற ஒற்றை இலக்கை நோக்கி ஒருங்கிணைந்து பயணிப்போம்.
Kavitha Suresh retweeted
ராமேஸ்வரத்தில் மறக்க முடியாத ராம நவமி! புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களின் அறிமுகமும் அதே அளவு சிறப்பானதாகும். இதோ, சில முக்கிய அம்சங்கள்...
Kavitha Suresh retweeted
Be it Fiji, Mauritius, Guyana, Suriname and Trinidad & Tobago, our cultural linkages are thriving! #MannKiBaat
Kavitha Suresh retweeted
அறவழியில் ஆர்ப்பாட்டம் செய்ய முயல்பவர்கள் மீது அடக்குமுறையை ஏவினால், என்ன நடக்கும் என்பதை @arivalayam அரசுக்கு ஒவ்வொருநாளும் அழுத்தமாக உணர்த்திக் கொண்டிருக்கிறது நமது பாஜக மகளிரணி !
Kavitha Suresh retweeted
போலீசை இனி தூங்கவே விடக்கூடாது....என பாஜக தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். @annamalai_k
திமுகவினரை காக்கா பிடிக்க இதுவரை பாஜகவின் ஏழு போராட்டங்களுக்கு அனுமதி கேட்டு அந்த ஏழு போராட்டங்களுக்கும் அனுமதி மறுத்த காவல்துறையினர் இனி நிம்மதியாகவே இருக்கக்கூடாது🔥#தொடைநடுங்கி_திமுக
Kavitha Suresh retweeted
இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை. சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.
இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா திரு @mkstalin அவர்களே?









