SuSe (@suse4u) header
SuSe (@suse4u) profile picture

Bloody Madarasi!நானும் தமிழன்! Thala(s) & Thalaivar (Anti Social elements fame),CSKings அன்பே சிவம்!

Joined April 2021
Who else think Jegan is more handsome
CM Vijay, Gautam Adani with former Andhra CM Jagan at his cousin Anil Reddy’s daughter’s wedding in Chennai
27
Hail like intense rains at Pallavaram. Local convective development? @ChennaiRains not seen on radar too
2
851
காலாவதியான மருந்தை வழங்கியிருப்பது மிகுந்த கவலைக்குரிய விஷயமாகும். எனவே, இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி, இதற்குப் பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.3/3 @arunraajkg @HM_TamilNadu @CMOTamilnadu @TNDPHPM @MoHFW_INDIA @TVKVijayHQ
1
14
1
15
3,172
தவெக அரசு அமைந்த ஒரே மாதத்தில் இருந்து தொடர்ந்து கூறிக்கொண்டுள்ளேன்.. @tnpoliceoffl ன் செயல்பாடு மிகச்சிறப்பானதாக மாறியுள்ளது 👌 பேராசிரியர் கலையரசன் விவகாரத்தில் புகார் கொடுத்தது யார் ? தெரியாது Online,Email,in person என எந்த முறையில் புகார் பெறப்பட்டது ? தெரியாது முறைப்படி புகாருக்கு CSR வழங்கப்பட்டதா ? தெரியாது வெறும் புகைப்படத்தை வைத்து முகவரியை கண்டறிந்தது எப்படி ? தெரியாது பம்மல் காவல்துறை- சைபர் க்ரைம் பிரிவின் உதவியை கோரி முறைப்படி கடிதம் கொடுத்ததா ? தெரியாது Instagram கமெண்ட் தொடர்பான புகாரை விசாரிக்க உத்தரவிட்டது யார் JC யா ? DC யா, AC யா ? தெரியாது சம்மந்தப்பட்ட புகார் மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட IO யார் ? தெரியாது புகார் தொடர்பாக காவல்நிலையத்தில் FIR பதியப்பட்டதா ? தெரியாது இன்ஸ்டாகிராமில் கமெண்ட் செய்த ID-ன் Profile Picture-ன் முகவரியை போலீஸாருக்கு கொடுத்தது யார் ? தெரியாது கலையரசன் வீட்டிற்கு அதிகாலை 5 மணிக்கு போக உத்தரவிட்டது யார் ? தெரியாது மஃப்டியில் சென்ற போலீஸார் Law & Order போலீஸா ? Special Team ஏதேனுமா ? தெரியாது கலையரசனை கடத்திச்செல்ல பயன்படுத்திய காருக்கு வாடகை செலுத்தியது யார் ? தெரியாது கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பம்மல் காவல்நிலையம் சார்பில் முறைப்படி வாடகைக்கு எடுக்கப்பட்டதா ? தெரியாது Night Duty- போலீஸார் வாடகைக்காரை எடுத்துச்சென்று, கலையரசனை கடத்தி வர சென்றது T-4 Shankar Nagar, Pammal SHO-விற்கு தெரியுமா ? தெரியாது முறைப்படி Instagram-நிறுவனத்திடம் இருந்து காவல்துறை சார்பில் முறைப்படி தரவுகள் பெறப்பட்டதா ? தெரியாது கலையரசனை கடத்திச்சென்ற போலீஸார் யாரிடம் அந்த தகவல்களை பரிமாறினர் ? தெரியாது சரி…யார் கலையரசனை விடுவிக்க உத்தரவிட்டது ? தெரியாது இப்படி இந்த சம்பவத்தில் நடந்த எதுவுமே யாருக்கும் தெரியாது.. எந்த கேள்விகளுக்கும் பதில் இல்லை ஆனாலும் 4 Followers இருக்கும் ஒரு Instagram Fake ID பதிவிட்ட ஒரு மோசமான கமெண்ட்-க்காக நேரம் காலம் பார்க்காமல் சட்டத்தை நிலைநாட்ட காவல்துறை உழைத்துள்ளது, உண்மையிலேயே பாராட்டுக்குரிய செயல் 👏👏 வாழ்த்துக்கள் @tnpoliceoffl 💐
53
1,038
37
1,941
64,328
R. Premkumar, chairman of Bharat Lajhna Multi-State Housing Cooperative Society (BLM), has been arrested by the Kozhikode Crime Branch in connection with an alleged ₹5,000-crore financial fraud. A July 3 DIPR note identified him as a director of News Tamil 24x7 when he met Tamil Nadu CM C. Joseph Vijay. BLM's business interests span transport, housing, education, jewellery, hospitality and energy. thesouthfirst.com/tamilnadu/…
21
378
41
643
77,822
15 நாட்களாகியும் சிறுமி கண்டுபிடிக்கப்படவில்லை! செஞ்சி அருகே மாயமான 6 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க உதவுமாறு, விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் காணாமல்போன குழந்தை குறித்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது! #Gingee #MissingCase #CBCID #TVKFailsTN #TVKFails #kalaignarseithigal
1
14
1
24
1,389
தஞ்சாவூரில் உள்ள A to Z மருத்துவமனை நிர்வாகப் பஞ்சாயத்து தொடர்பான விவகாரத்தில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன் வீட்டில் வைத்து ரூ. 3.25 கோடி ரொக்கப் பணமாகவும், ரூ. 1.75 கோடிக்கு காசோலையாகவும் வழங்கப்படும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Thanjavur | #VikatanReels | #TNLocalNews
14
300
6
610
35,430
#WATCH | மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கிய 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை கயிறு கட்டி மீட்ட மீட்புப் படையினர். உதகை சாலையில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டு இவ்வழியேயான போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. #SunNews | #Mettupalaiyam | #Ooty
3
29
116
17,480
Oh my goodness this has to be right. Instead of generating a random 256-bit number they generated a random number between 0 and 256. That’s how they got 4, 66, 155, 156, 230 and 237.
Replying to @itsnebulalol
They misread 256 bit as 0-256, I bet
177
1,268
83
27,865
572,709
Watch | அரிசி விலை உயர்வால் கூட்டுறவு சங்கங்களில் சன்ன ரக பொன்னியை ரூ.30க்கு வழங்கும் திட்டம் - இலவச ரேஷன் அரிசியை பொன்னி அரிசி எனக்கூறி கொடுப்பதாக குற்றம் சாட்டி தவெக எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவை முற்றுகையிட்டு வாக்குவாதம் பதில் சொல்ல முடியாத அவர் அங்கிருந்து வெளியேறினார் #SunNews | #RationShop | #Theni
32
690
29
1,297
66,294
இதோ அடுத்து.. #TVKdrugCompany
14
850
15
1,474
24,508
வயிறு எரியுதுடா தற்குறிகளா இதெல்லாம் என்னனு கூட தெரியாம விஜய் cute ஆ இருக்காரு, நல்லா Dance ஆடுறாருனு ஓட்டு போட்ட உங்கள தான்டா பொளக்கனும் அறிவுகெட்ட எச்ச மடக்கு ஊதிகளா..
31
1,036
18
2,084
51,182
SuSe retweeted
SBI may have suffered a data breach Hacker group claims access to confidential customer data Hackers claim access to 3.75 lakh SBI records @ShivanChanana tells you more
1
5
2
18
5,734
SuSe retweeted
Replying to @onlynikil
அப்போ இதெல்லாம் பொய்யா
5
17
94
7,906
நாகையில் பறிமுதல் செய்யப்பட்ட 137 கிலோ Crystal Meth தொடர்பாக @FinMinIndia -சார்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தவெக நிர்வாகி பூபாலன் உள்ளிட்ட கும்பல் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாகை துறைமுகத்தில் இருந்து Boat மூலமாக நடுக்கடலில் இலங்கைக்கு போதைமருந்தை கடத்த திட்டமிட்டுள்ளனர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நாகை துறைமுகம் @AadhavArjuna கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது கடந்த காலத்தில் கஞ்சா விற்பனை செய்து வந்த கும்பல் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு International Drug Mafia-வாக முழுமையாக உருவெடுத்துள்ளனர் கடந்த 5 மாதத்தில் எத்தனை முறை கடத்தல் நடந்தது ? பூபாலனோடு யாரெல்லாம் தொடர்பில் இருந்தனர் ? எங்கிருந்து “Meth” கடத்தி வரப்பட்டது? பூபாலனுக்கு நிதி உதவி செய்தது யார்? என அனைத்து கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது மிகப்பெரிய வலையமைப்பை கண்டறிந்து முறியடித்ததற்கு வாழ்த்துக்கள் @FinMinIndia @nsitharaman 💐 இந்த விவகாரத்தின் பின்னணியில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்றத்தை கண்டறிய @dir_ed விசாரணைக்கும் மத்திய அரசு @nsitharamanoffc அவசியம் உத்தரவிட வேண்டும்
🔹Directorate of Revenue Intelligence (DRI) seizes massive 137 kg consignment of crystal meth; busts coastal drug trafficking network; 4 arrested in Tamil Nadu 🔹Major intelligence-led operation foils suspected attempt to smuggle drug to Sri Lanka through maritime route For further details, read here: pib.gov.in/PressReleaseDetai…
21
567
16
969
26,708
Students fainted at a govt-organised sports meet in #Madurai amid shortages of drinking water & electrolyte drinks. Toilets lacked latches, forcing students to stand guard as friends used them. Sewage overflowed & biomedical waste lay strewn around. My colleague Jaden reports.
66
840
152
1,712
88,113
Akshita couldn't get the photo, I guess.. Let me help you, Akshita☺️ 135 kg of methamphetamine seized🥰
17
939
9
3,237
51,121
Procuring at 35/unit after cancelling previous agreements at much lower rates earlier is either staggering incompetence in administration/planning, or massive corruption. Or both...
🚨Breaking Tamil Nadu reportedly floated a tender to procure 4,500 MW of electricity from the open market to meet power demand and manage power cuts. If the reported procurement schedule is fully utilised at ₹35 per unit, the estimated cost would be: ⚡ 3,000 MW for 6 hours: ₹63 crore ⚡ 1,500 MW for 2 hours: ₹10.5 crore 📊 Total: ₹73.5 crore per day • 7 days: ₹514.5 crore • 20 days: ₹1,470 crore That is a massive potential cost for emergency power procurement.
114
2,535
62
6,426
151,516
#WATCH | "இன்னும் 15 இடைத் தேர்தல் வரப்போகுது.." -உடனே சுதாரித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா #SunNews | #AadhavArjuna | #ByElection
48
241
46
851
103,614