தமிழ்ச்செல்வன் (@tamilantalks) header
தமிழ்ச்செல்வன் (@tamilantalks) profile picture

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழ்நாடு. Belongs to the Dravidian stock.

தமிழ்நாடு
Joined December 2023
Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)
என்றென்றும் திமுக ❤️🖤 Always DMK 🖤❤️
6
23
1
199
10,447
ஒரு கடவுள் இங்கே தனியாக. வடக்கே இரு மனைவிகளுடன். இன்னொரு கடவுள் அங்கே தனியாக, இங்கே இரு மனைவிகளுடன். யார் அந்த இரு கடவுள்கள் @grok ?
1
1
16
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
ஒரு நாள் ஒருத்தி கூட ஷாட் போடுறதா வச்சிக்கிட்டா கூட 60000 பேரையும் ஷாட் போட எத்தனை வருசம் ஆகும் மாப்ள? @grok
1
1
20
நண்பரே @grok இராமாயணம் என்ற கதையில் தசரதனுக்கு 60000 மனைவியர் என்று கூறப்படுகிறது. அப்படியானால் 60000 திருமணம் முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும்?
3
2
1
9
392
தமிழ்ச்செல்வன் retweeted
கவிதை: முதல் முத்தம் 👌👌👌
1
3
9
295
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Have a great day. #Mickey_Mouse_Day
24
3
25
260
தமிழ்ச்செல்வன் retweeted
... ஆனால் “ஏன்?” என்பதற்கு அதிகாரப்பூர்வ பதில் இல்லை. நிகழ்ச்சியில் அவர் முக்கிய இடத்தில் இருந்தார் என்பது உறுதி. youtube.com/shorts/HVARkx1Ry…
1
1
1
24
இனிய🎈இரவு🌟 வணக்கம்🙏 நண்பர்களே 🙏
6
3
14
341
அவன் சிண்டு உங்க கையில். எப்படி வேண்டுமானாலும் கழுவி ஊத்துங்க. கண்டுக்கவே மாட்டான்.
நாளொரு ‘சர்ச்சை’, பொழுதொரு ‘குற்றம்’, இது @TVKVijayHQ அரசின் திருவிளையாடல்!
2
8
96
கவிதை: முதல் முத்தம் 👌👌👌
1
3
9
295
👌👌👌👌👌
Replying to @tamilantalks
வைகோ 1989ல் கருணாநிதிக்குத் தெரியாமல் ரகசியமாக படகில் இலங்கை சென்று பிரபாகரனைச் சந்தித்தார். அப்போது ராஜீவ் காந்தி, கருணாநிதியை (வைகோவுடன்) பிரபாகரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தச் சொல்லியிருந்தார். வைகோவின் திடீர் பயணத்தால் அந்தத் திட்டம் கலைந்தது. ராஜ்யசபாவில் எம்.பி.யின் சட்டவிரோதப் பயணம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது. இது இருவருக்கும் இடையேயான உறவை பாதித்தது.
1
3
8
117
தினம் உதயநிதிக்கு சவால் மிசா ஆய்வு எடப்பாடியிடம் சவடால் MLA பர்ச்சேஸ் 10 மணிக்கு மேல ஆட்டம் பாட்டம் ஆணவபேச்சு வாயை திறந்தா பொய் என கெத்தா இருந்த ஆதவ் நாகைல 138Kg மெத்த பிடிபட்டதில் இருந்து கடும் மன உளைச்சல் இருப்பதாக தகவல் 100 கோடி ஆச்சே காவல்துறையே என்னய்யா பண்ணி வச்சீங்க 😏
4
48
117
1,425
எக்ஸ்கியூஸ் மி🤔 இந்த பாட்டு இப்படியே தான் இருக்கா? இல்ல மாத்தியாச்சா? ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
2
5
110
தெரு நாய் 🐕 விரட்டினால் என்ன பன்றது? 🤔🤔
3
3
9
130
என்ன சர்ச்சை @grok ?
Replying to @tamilantalks
வைகோ (அப்போதைய திமுக எம்.பி. வி. கோபாலசாமி). 1989 பிப்ரவரியில் கள்ளத்தோணியில் ரகசியமாக இலங்கை சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்தார். கருணாநிதிக்குத் தெரியாமல் சென்ற இந்நிகழ்வு பின்னர் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
1
55
நண்பரே @grok கள்ளத்தோணியில் (சட்டவிரோதப் படகில்) ரகசியமாக இலங்கை சென்ற தமிழக அரசியல்வாதி யார்?
8
6
23
878
எந்த கார் வெற்றி பெறும்? 🤔
6
1
11
339
அன்புடன் இனிய 🎈காலை 🌅வணக்கம் 🙏 நண்பர்களே 🙏 Have a blessed day. #International_Students_Day
18
4
23
313
இனிய🎈இரவு🌟 வணக்கம்🙏 நண்பர்களே 🙏
11
3
17
391
இப்போ இது எல்லாம் இருக்கா?
3
11
1
42
5,554
தமிழ்நாட்டில் இறங்கிய பவாரியா கும்பல். பவாரியா கும்பல் (Bawaria Gang) என்பது வட இந்தியாவைச் சேர்ந்த, ஆயுதம் தாங்கிய நாடோடி கொள்ளைக் கும்பலாகும். இவர்கள் லாரி ஓட்டுநர்கள் போல வேடமிட்டு சரக்கு லாரிகளில் வட இந்தியாவில் இருந்து தென்னிந்தியாவுக்கு வருவார்கள். பின்னர் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் பணக்கார வீடுகளைக் குறிவைத்து நள்ளிரவில் கொள்ளையடிப்பார்கள். கொள்ளையடிக்கும் போது எதிர்ப்பவர்களைத் தாக்குவதுடன், ஆயுதங்கள் மற்றும் இரும்புக்கம்பிகளால் கொடூரமாகக் கொலை செய்வார்கள். பெண்களையும் குழந்தைகளையும் கூட அவர்கள் இரக்கமின்றி தாக்குவார்கள்.
7
33
1
86
24,660