தமிழ்ச்செல்வன் (@tamilantalks) header
தமிழ்ச்செல்வன் (@tamilantalks) profile picture

தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழ்நாடு. Belongs to the Dravidian stock.

தமிழ்நாடு
Joined December 2023
Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)Photo by தமிழ்ச்செல்வன் (@tamilantalks)
தமிழ்ச்செல்வன் retweeted
கவிதை: முதல் முத்தம் 👌👌👌
1
3
9
296
தமிழ்ச்செல்வன் retweeted
... ஆனால் “ஏன்?” என்பதற்கு அதிகாரப்பூர்வ பதில் இல்லை. நிகழ்ச்சியில் அவர் முக்கிய இடத்தில் இருந்தார் என்பது உறுதி. youtube.com/shorts/HVARkx1Ry…
1
1
1
24
தினம் உதயநிதிக்கு சவால் மிசா ஆய்வு எடப்பாடியிடம் சவடால் MLA பர்ச்சேஸ் 10 மணிக்கு மேல ஆட்டம் பாட்டம் ஆணவபேச்சு வாயை திறந்தா பொய் என கெத்தா இருந்த ஆதவ் நாகைல 138Kg மெத்த பிடிபட்டதில் இருந்து கடும் மன உளைச்சல் இருப்பதாக தகவல் 100 கோடி ஆச்சே காவல்துறையே என்னய்யா பண்ணி வச்சீங்க 😏
4
48
117
1,428
தமிழ்ச்செல்வன் retweeted
குழந்தைகளுக்குச் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதன் முதல் படி, அவர்களுக்கு மகிழ்ச்சியான நிகழ்காலத்தை உறுதிசெய்வதுதான்! அதற்காகத்தான், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலங்களில் தடுப்பூசித் திட்டங்கள் முதல் சத்துணவில் முட்டை, மாணவர்களுக்கு இலவசப் பேருந்துப் பயணம் வரை ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தினோம்! அந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக, நமது #DravidianModel ஆட்சியில், 🥗 ஊட்டச்சத்தை உறுதிசெய் 🤝 அன்புக்கரங்கள் 🍽️ முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 🏡 இல்லம் தேடிக் கல்வி 🔢 எண்ணும் எழுத்தும் 🔬 வானவில் மன்றம் 💉 வளரிளம் பெண்களுக்கான கருப்பைவாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசித் திட்டம் எனக் குழந்தைகளின் உடல்நலம், கல்வி, அறிவியல் ஆர்வம், தனித்திறன்கள் ஆகியவற்றை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினோம்! குழந்தைகளின் தனித்திறன்கள் வளரவும், அவர்கள் விரும்பிய பாதையில் பயணிக்கவும் பொறுப்புடன் துணைநிற்போம்! திரைகளின் வெளிச்சத்தைத் தாண்டி, அறிவின் வெளிச்சத்தில் அவர்களின் உலகம் விரியட்டும்! இனிய #ChildrensDay வாழ்த்துகள்!
420
1,942
88
5,152
136,572
தமிழ்ச்செல்வன் retweeted
Cute 🥰
3
5
24
465
தமிழ்ச்செல்வன் retweeted
Happy🎈 Birthday🎈to you. 🤔🤔🤔🤣🤣🤣😂😂🤣🤣🤣
21
124
6
1,065
84,309
தமிழ்ச்செல்வன் retweeted
ஒவ்வொரு ஓட்டும் எவ்வளவு முக்கியம். தப்பான தலைவரை சப்போர்ட் பண்றது எந்த அளவுக்கு….🤣😂
1
13
29
671
One man Army 💪🏻🖤
1
8
29
375
மதிவாணன்ற சிவப்பு துண்டு போட்ட பனையூர் அடிமையை கூவைய அனுப்பி இருக்கானுங்க…. அவரும் செருப்படி தான் வாங்கிறார் So sad 😂😂😂
17
1
34
1,502
தமிழ்ச்செல்வன் retweeted
Replying to @tamilantalks
இனிய இரவு வணக்கம்
1
1
1
22
தமிழ்ச்செல்வன் retweeted
Replying to @tamilantalks
👇👇👇👇👇👇👇👇👇👇😝😝😝😝😝
1
1
1
29
தமிழ்ச்செல்வன் retweeted
Replying to @tamilantalks
ADR அறிக்கைப்படி 2014-2021ல் காங்கிரஸிலிருந்து 177 எம்பி/எம்எல்ஏக்கள் பிற கட்சிகளுக்கு மாறினர். பாஜக 173 பேரை பெற்றது. அருணாச்சலம் 43, குஜராத் 35, மத்தியப் பிரதேசம் 22 எம்எல்ஏக்கள் நேரடியாக பாஜகவிற்கு சென்றனர். 2022-26ல் மேலும் 15-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மாறியுள்ளனர். துல்லியமான மொத்த எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக கிடைக்கவில்லை.
1
1
23
தமிழ்ச்செல்வன் retweeted
Replying to @tamilantalks
I am currently in Tokyo. This post of @tamilantalks is Brutally true and was recorded as a History in India. The fact is that here in Japan no Japanese bothered or friendly with Indians at all. They only talk to you if needed in business, office etc., otherwise… Fact is fact,
1
1
94
தமிழ்ச்செல்வன் retweeted
தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே . அணில் 🐿️ போல வந்தவனை யார் அடிச்சாரோ . யார் அடிச்சாரோ நாடும் நாட்டு மக்களும் நாசமா போனா நமக்கென்ன ... கைதிகள் தப்பித்தால் நமக்கென்ன குழந்தைகள் கடத்தப்பட்டால் நமக்கென்ன ... மின்சாரம் ₹41:50 ஓவாக்கி வாங்குவோம் உங்களுக்கு என்ன 🐿️🐿️🐿️
1
14
48
575
தமிழ்ச்செல்வன் retweeted
இந்த தாய்குலங்களை காணவில்லை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தக்க சாமான்ய வழங்கபடூம்
1
1
8
175
தமிழ்ச்செல்வன் retweeted
ஓஹோ இதற்கு தான் கைது படலமா ஜண்டாவிடம் ஆயுள் கால கொத்தடிமை அணில் 🐿️🐿️🐿️ மூலமாக கைது ... ஒரு மயிரையும் புடுங்க முடியாது அணில் உன்னாலே
1
10
18
385
தமிழ்ச்செல்வன் retweeted
முதல்வரின் தனிச்செயளாலராக "விஷ்ணு ரெட்டி" நியமனம். தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஆணையத்தின் தலைவராக "பணீந்திர ரெட்டி" நியமனம். தமிழ்நாடு அரசின் புதுடெல்லிக்கான சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் "வெங்கட நாராயணா" நியமன‌ம். தமிழக ரெட்டி கழகம் 🔥🔥
4
41
123
1,203
தமிழ்ச்செல்வன் retweeted
*🛡️தண்ணி எங்க எல்லாம் தேங்கி இருக்கிறதோ அங்க நின்னு வீடியோ எடுத்து திமுக அரசு செய்த 4000 கோடி ஊழல்ல ரீல்ஸ் போடணும்* *எங்க எல்லாம் தண்ணி வடிஞ்சிடுச்சோ அங்க நின்னு வீடியோ எடுத்து டிவிகே ஆட்சியின் சாதனை என்று ரீல்ஸ் போடணும்* *என்ன புரிஞ்சதா...?*
1
30
75
786
தமிழ்ச்செல்வன் retweeted
அண்ணா ஆட்சியில் இன்று ஆம்னி பஸ் எல்லாம் அரசுப் பேருந்து கட்டணத்தில் ஓடும்ல 🤣😂🤣
3
8
19
323
தமிழ்ச்செல்வன் retweeted
ஆட்சில பங்கு அதிகாரத்தில் பங்கு லாட்டரி வித்தவனை நம்பி போயிட்டேன் ஐயா கொஞ்சம் திரும்பி பாருங்க ஐயா
2
1
14
259