Pinned Tweet
கடவுளைக் கண்டேன்
m.facebook.com/story.php?sto…
எல்லாத்தையும் ஒன்னுமேலொன்னா அடுக்கி மொத்தமா பத்த வெச்சுருவோம் 🤣
Replying to @bakthisaran
5.
பாம்பு மாத்திரை, கருப்பு நிறமாக நீளும் அந்த அதிசயம் பார்த்து வியந்தது / பயந்தது நினைவிருக்கிறதா? ஒன்றை மட்டுமே கொளுத்தாமல்
அதில் ஏதேனும் புதுமை/ வித்தியாசமாய் செய்ததுண்டா?
1
112
அதுக்கு பெரிய போட்டியே நடக்கும். அது மட்டுமில்லாம தீபாவளி அன்று யார் வீட்டு வாசலில் வெடிக்குப்பை நிறைய இருக்கு எனபதிலும் போட்டி 🤣
Replying to @bakthisaran
4.
தீபாவளி அன்று அதிகாலை 4 மணிக்கே பட்டாசு வெடித்து, அக்கம்பக்கத்தை எழுப்பி விடுவது யார்?
அந்தப் பெருமை உங்களுக்கா?
உங்கள் தெருவில் வேறு யாருக்காவதா?
46
வீட்டு வாசலில் உள்ள வெடிக்காத வெடியெல்லாம் தேடியெடுத்து, அதைப் பிரிச்சு, உள்ளே இருக்கும் வெடிமருந்தையெல்லான் மொத்தமா ஒரு பேப்பரில் கொட்டி பத்த வைப்பதுதான் புடிக்கும் 😁😁
Replying to @bakthisaran
3.
கம்பி மத்தாப்பு, பூந்தொட்டி (புஸ்வாணம்)தர சக்கரம், ராக்கெட், ஊசிப்பட்டாசு, துப்பாக்கி கேப்
இப்படி பல விஷயங்கள் பிள்ளைகளைக் குதூகலப் படுத்த..
இவற்றில் உங்கள் குழந்தைப் பருவ ஹீரோ எது?
1
70
தையல் கடையிலேயே தவமிருந்த நாட்கள் உண்டு
Replying to @bakthisaran
2.
டெய்லரிடம் துணி தைக்கக் கொடுத்து தினம் தினம் நடந்து
"டெய்லர் அண்ணா..தைக்கக் கொடுத்தது ரெடி ஆச்சா?"
கேட்ட அனுபவம் உண்டா?
ரெடிமேட் எனில் எவ்வளவு நாள் முன்னாடி துணி எடுப்பீங்க?
44
தீபாவளிக்கு மட்டுந்தான் .
பாட்டி
Replying to @bakthisaran
1.
தீபாவளிக்குத் தலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் உண்டா. (சிறு வயதில்) யார் உங்களுக்கு எண்ணெய் தேய்ப்பார்கள்?
44
Prasanna Sampathkumar retweeted
பாட்டு வந்தாச்சு மக்களே!
வழக்கம் போல உங்க அன்பும் ஆதரவும் தேவை 🙏🏼🙏🏼🙏🏼😊
#YaarIvan #Dheivaa #யார்இவன் #தெய்வா
@Composer_DeeDee @Vijaynarain @LahariMusic
youtu.be/F6SOpRFU5qM?si=Ms6A…
What a fantastic writer. Starting with Not a penny more and Not a penny less many of his novels and short stories are my favorite . Sad to seem him go. #RIPJeff
#JeffreyArcher, the best-selling British novelist and former politician who was jailed for lying in a high-profile libel case, has died aged 86, his publisher HarperCollins said.
✍️ Reuters
1
239
Prasanna Sampathkumar retweeted
I offer my sincere gratitude to the Honorable Enver Erdogan MP, Minister for Finance, Victorian Government, and the Members of Parliament for having my 50-year journey commemorated through a ceremonial stamp release. Being born in a small, remote village in Tamil Nadu and honored in an Australian Parliament is truly touching. I also take this opportunity to thank the countless people who gave life to my music, the artists who walked beside me, and generations of listeners who welcomed my compositions. @OneMercuri
Prasanna Sampathkumar retweeted
Give this playlist a listen: Sanjay Subrahmanyan - Tamil film & Indie open.spotify.com/playlist/1B…
Prasanna Sampathkumar retweeted
16:28 😎🙏
A musical journey straight from the maestro’s world. 🎶✨
#Dorothy OST Jukebox is here - 18 original background score tracks by Maestro @ilaiyaraaja, for a story by @karthiksubbaraj.❤️🔥
Listen now. 🎧➡️ youtu.be/cqpvzjV6VaA
Prasanna Sampathkumar retweeted
A musical journey straight from the maestro’s world. 🎶✨
#Dorothy OST Jukebox is here - 18 original background score tracks by Maestro @ilaiyaraaja, for a story by @karthiksubbaraj.❤️🔥
Listen now. 🎧➡️ youtu.be/cqpvzjV6VaA
Prasanna Sampathkumar retweeted
Paavai Paadal Song 16
Inna Ulaginna
Revati Ragam
Album: Palliyezhuchi Paavai Paadalgal
Lyrics & Orchestration: Isaignani Ilaiyaraaja
Music composed and sung by Sanjay Subrahmanyan
இன்னஉல(கு) இன்னஉயிர் இன்னஉடம்(பு)
என்றுவிதி என்னஎன்ன தோற்றியதோ?
அன்னஉயிர்க்(கு) இன்னஉண(வு) இன்னவாழ்(வு)
என்றுவிதி என்னஎன்ன காட்டியதோ?
அன்றுவிதிக்(கு) ஒன்றுவிதித்(து) என்றுமென்றும்
அன்புவிதி கட்டிவைத்த அண்ணலுக்காய்
முன்னுவந்(து) எழுந்துவந்து மூண்டவிதி
முற்றுமறப் பாடேலோர் எம்பாவாய்!
open.spotify.com/track/5wUJT…
Prasanna Sampathkumar retweeted
Paavai Paadal Song 20
Engunathal Kutri
Mararanjani Ragam
என்குணத்தால் குற்றி எனக்குரியன்
என்றவனை யான்பிரித்(து) ஏத்தினும்
தன்குணத்தால் என்னைத் தனியாக்கான்
தான்வேறாய் ஆகாத் தனிமையன்!
நின்மலனாய் நின்றான்! நெடுங்கண்ணீ!
என்னைநின்னைத் தானென்றே உள்ளவன்
என்னஎன்ன தேகத்தும் பின்னமிலா
உள்பொருளைப் பாடேலோர் எம்பாவாய்!
Album: Palliyezhuchi Paavai Paadalgal
Lyrics & Orchestration: Isaignani Ilaiyaraaja
Music composed and sung by Sanjay Subrahmanyan
open.spotify.com/track/6Qapm…
Prasanna Sampathkumar retweeted
Paavai Paadal Song 19
Annalukkai Yaan Paadum
Behag Ragam
அண்ணலுக்காய் யான்பாடும் அன்பின்
அருளடிகள் என்றனுக்கே ஆகுமன்றோ?
உன்றனையே யான் எழுப்பும் ஒப்பில்
உயர்மொழிகள் என்னுள் உணர்த்துமன்றோ?
இன்னபிறர்க்(கு) உண்மை எடுத்துரைத்தும்
முன்பயனும் என்றனுக்கே மூளுமன்றோ?
என்பயனை உன்னுறக்கம் வந்தெழுப்ப
இட்டானைப் பாடேலோர் எம்பாவாய்!
Album: Palliyezhuchi Paavai Paadalgal
Lyrics & Orchestration: Isaignani Ilaiyaraaja
Music composed and sung by Sanjay Subrahmanyan
open.spotify.com/track/3KFdi…
Prasanna Sampathkumar retweeted
Paavai Paadal Song 17
Indriruppaar Naalai Ilar
Hamsadhwani Ragam
Album: Palliyezhuchi Paavai Paadalgal
Lyrics & Orchestration: Isaignani Ilaiyaraaja
Music composed and sung by Sanjay Subrahmanyan
open.spotify.com/track/07eMz…
இன்றிருப்பார் நாளைஇலார் என்றுரைத்தே
சென்றவரும் ஏராளம் சென்றுவிட்டார்!
அன்றுரைத்தார் சென்றபின்பும் இன்றுநமை
நன்றமைக்கும் வாக்கில்உளம் நின்றுவிட்டார்!
வண்டுடைத்த பூங்குழலி! வாழ்வுதனைக்
கண்டெடுத்துக் காலமெலாம் கண்டிருக்கக்
குன்றுடைய சோணையனைக் கொற்றவனைக்
கூப்பிநின்று பாடேலோர் எம்பாவாய்!
Prasanna Sampathkumar retweeted
Paavai Paadal Song 15
Yaazhil Isai Uranga
Latangi Ragam
Album: Palliyezhuchi Paavai Paadalgal
Lyrics & Orchestration: Isaignani Ilaiyaraaja
Music composed and sung by Sanjay Subrahmanyan
open.spotify.com/s/rucAA7b
Prasanna Sampathkumar retweeted
Paavai Paadal Song 14
Puviyor Thamakkidum
Kanada Ragam
Album: Palliyezhuchi Paavai Paadalgal
Lyrics & Orchestration: Isaignani Ilaiyaraaja
Music composed and sung by Sanjay Subrahmanyan
open.spotify.com/s/8GCeIPe
Prasanna Sampathkumar retweeted
Paavai Paadal Song 13
Vaazhvin Thuyargal
Tamizh Amudhu Ragam
Album: Palliyezhuchi Paavai Paadalgal
Lyrics & Orchestration: Isaignani Ilaiyaraaja
Music composed and sung by Sanjay Subrahmanyan
open.spotify.com/s/TM9U5ET
















