HAPPY BIRTHDAY #MY_THALAIVAAAA 😘🤘🏼😘🤘🏼😘
Luv u @rajinikanth Thalaivaa
அன்றும், இன்றும் என்றென்றும் என் தலைவன் 😘🤘🏼😘🤘🏼😘
youtu.be/7MM4Ukg1Lj
@Rajni_FC @RajiniFC_SL @rajinifans @Rajini_RFC @KanchiRmm @Bahrain_RMM @rmmoffice @RMM_USA_Canada @RmmMadurai @RRNMSocialAct
😘🤘🏼😘 👇🏼
All beautiful journeys come to an end.
Sk has #brothers_And_Sisters..
Thanks to dear @Chidambaram_Dir for such a lovely character & @vikatantv @vikatan always a home for me. Spl thanks to @JioHotstartam & @vijaytelevision .
My Sweethearts @90s_tamil_kid #90skids 💛🎊💛🎊🥳🤘🏽
Never getting bored of watching the 6 balls from Boom Boom #Bumrah
It's a joy watching him bowl 🥳🥳🥳💃🎊💃🎊💛🤘🏽
Hi #BiggBoss-TheVoice, will certainly miss doe the next few days.
In fact, your voice was comparatively on the lesser side.
Please come back soon.
#BiggBoss10Tamil #BiggBossTamil10
@JioHotstartam @vijaytelevision
@vijaytelevision @EndemolShineIND #BiggBossTamil10
Why not use #AmitBhargava during this time who has been #TheVoice of Kannada #BiggBoss earlier and has the experience & an ex-contestant in season 9. @NOTamitbhargav
His voice is also good.
1
8
797
'பட்டாசு இல்லாத தீபாவளி'- கொண்டாடுவோம்னு சொல்லும் எல்லா அரசுகளும்
ஏன்
ஏன்'டாஸ்மாக் இல்லாத பண்டிகையை' கொண்டாடுவோம்னு
கொண்டாடுவோம்னுசொல்ல மாட்டேங்குது?
அடுத்தவன் உடல் கெட்டாலும் உயிரே போணாலும் யார் குடுமபம் என்னவானாலும், கல்லா நிறையனும்
கிட்டதட்ட ஒரு வாரமாக இதுதான்
வருந்ததக்க நிலை!
Happy Diwali 💛
May this Festival of Lights usher in more brightness into your life 🌟✨⭐💫⚡💥
With ❤️ Vijayasarathy
Hi @BCCI
Totally upset with the way, @MdShami11 is being treated
As a senior cricketer who has contributed to many wins of Indian team in various format,he needs a proper farewell which u failed to recognise
Dear @MdShami11,as a fan wishing you well at all times.Stay Blessed💐
Vijayasarathy (Ex SunTv)🇮🇳🤘🏽 retweeted
80களில் தமிழ்நாடு முழுவதும் அதிகபட்சம் எண்பது திரையரங்குகளில் தான் ரஜினி கமல் போன்ற பெரிய நடிகர்களின் படங்களே வெளியாகும். சென்னையில் நான்கே திரையரங்குகளில் தான் வெளிவரும்.
மவுண்ட் ரோடு ஏரியாவில் ஒரு தியேட்டர்,வடபழனி ஏரியாவில் ஒரு தியேட்டர், கீழ்பாக்கம் ஏரியாவில் ஒரு தியேட்டர், வட சென்னையில் ஒரு தியேட்டர் இது மட்டும்தான் சென்னை சிட்டி.
மதுரையிலும் இரண்டு திரையரங்குகளில் தான் கோவையிலும் இரண்டு திரையரங்குகளில் தான். மற்ற ஊர்களில் ஒரு திரையரங்கில் தான் வெளிவரும்.
எனவே ரஜினி பட FDFS என்பதெல்லாம் அந்தக் காலத்தில் கனவு. அது முழுக்க முழுக்க ரஜினி ரசிகர் மன்றக்காரர்களுக்கே சரியாக போய்விடும். சில ஊர்களில் இரண்டு மூன்று ஷோக்கள் கூட ரசிகர் மன்ற டிக்கெட்டுகள் தான்.
ரசிகர் மன்ற காட்சி முடிந்து பொதுகாட்சி துவங்கும் பொழுது, மிகப்பெரிய வரிசை நிற்கும். அதில் குறிப்பிட்ட சதவீத டிக்கெட்டுகளை பிளாக் டிக்கெட்டாக விற்பார்கள். அப்போதெல்லாம் ஆறு ரூபாய் பால்கனி. அது அறுபது ரூபாய் 70 ரூபாய் என்று விற்பார்கள்.
காலை காட்சிக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்று, அதற்கு கிடைக்காமல், தொடர்ந்து அந்த வரிசையிலேயே நின்று மதிய காட்சியும் கிடைக்காமல், மாலைக் காட்சியோ இரவு காட்சியோ பார்த்துவிட்டு திரும்புபவர்கள் உண்டு.
அப்போதெல்லாம் முதல் வாரத்தில் ரஜினி படத்திற்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்றால் உடல் உறுதியும் தளராத மன உறுதியும் தேவைப்படும்.
போலவே தியேட்டர் வட்டாரங்களில் ஹெவி ரிட்டர்ன் என்று சொல்வார்கள். தியேட்டரின் கொள்ளளவை விட இரண்டு மடங்கு மக்கள் டிக்கெட் கிடைக்காமல் திரும்பி போனால் அது படம் பிளாக் பஸ்டர். ஒரு மடங்கு மக்கள் திரும்பிப் போனால் அது சூப்பர் ஹிட். பாதி அளவு மக்கள் திரும்பிப் போனால் அது 100 நாள் படம்.
அந்த அளவிற்கு முதல் சில வாரங்களுக்கு தியேட்டரின் கொள்ளளவை விட ஏராளமான மக்கள் குவிந்து விடுவார்கள்.
திரையரங்குகளுக்கு உள்ளே நடக்கும் வியாபாரத்தை விட இந்த கியூ வில் நிற்பவர்களுக்காகவும் வெளியில் காத்துக் கொண்டிருப்பவர்களுக்காகவுமே சிறப்பு வியாபாரங்கள் நடைபெறும். வறுத்த நிலக்கடலை, வெயில் காலமெடியில் ஐஸ் வண்டி, பாட்டுப் புத்தகக் கடை எனது சில பல கடைகள் இருக்கும்.
எனவே எண்பதுகளில் ரஜினி படங்களுக்கு FDFS என்று சொல்ல முடியாது முதல் இரண்டு வாரங்களுக்கு எப்போதுமே கூட்டம் இருக்கத்தான் செய்யும்.
ரஜினியின் பல படங்களுக்கு 50 நாட்கள் வரை தியேட்டரில் நீளமான க்யூ நிற்கும். மதுரை சோலைமலை தியேட்டரில் நாட்டுக்கொரு நல்லவன் திரைப்படம் வெளியாகி இருந்த பொழுது, முதல் வாரத்தில் அதைப் பார்க்க எங்கள் ஊரான வத்தலகுண்டில் இருந்து சென்றிருந்தோம்.
மதியக்காட்சி திரையிட இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. கவுண்டரில் கியூ வரிசையும் இருந்தது. என்னுடன் வந்த தீவிர ரஜினி ரசிக நண்பன் சொன்னான், என்னடா முதல் வாரம் வந்திருக்கோம், ஐம்பதாவது நாள் கியூ மாதிரி இல்ல இருக்கு என்று. அப்போதே அவன் படத்தினுடைய ரிசல்ட்டை சொல்லிவிட்டான். அந்த அளவிற்கு ரஜினி படங்களுக்கு முதல் 50 நாட்களுக்கு கூட்டம் வரும்.
#Brothers_and_Sisters by @vikatantv @vikatan on @JioHotstartam @Jiohotstar
Heartfelt Thanks to dear director @Chidambaram_Dir for such a lovely character ❤️💛❤️🤘🏽💐
7
1,048
#Brothers_and_sisters on @Jiohotstar
Me after jail 😍
Oh my God....
This is toooooooo good to watch ...
High adrenaline rush 💪🏽👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼
When Virat Kohli decided to bully the Carribean bowlers. 😭🔥 nitter.gq/mediakolly/status/2113…
14
1,713







