Replying to @tamilravi
@tamilravi இதுபோன்ற கண்டுபிடிப்புகள் தொடர்பான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. இனிமேலும் தொடரும். இவற்றையெல்லாம் சற்று விளக்கிக் கூறுங்களேன். இவை எல்லாம் எவ்வாறு சாத்தியமாகின்றன என்று.
#NewsUpdate | மருத்துவ உலகில் புதிய சாதனை - Anthropic AI நிறுவனம் பெருமிதம்!
#SunNews | #AnthropicAI | #DNA | #ClaudeAI
1
1
70
Gpt 🔥
Replying to @RuralBytesTamil
நாளை ஏஐ இல்லை என்றால்…
நாளை ஏஐ இல்லை என்றால்,
அன்பே, என்ன செய்வாய்?
ஒரு நொடியில் கிடைத்த பதிலை,
இனி எப்படித் தேடுவாய்?
புத்தகங்கள் திறந்து,
பல பக்கங்கள் கடந்து,
தேடியே பதில்கள் கண்டுகொள்வேன்.
தெரிந்தவர் அருகில் அமர்ந்து,
தெரியாததைத் தயங்காமல் கேட்டு,
உரையாடலில் உலகை அறிந்துகொள்வேன்.
வேலையின் வேகம் கொஞ்சம் குறையும்,
சில சுமைகள் மீண்டும் சேரும்.
ஒருவரின் தோளை ஒருவர் தாங்கி,
ஒன்றாக வழிகள் கண்டுபிடிப்போம்.
நீ கேட்கும் கவிதை எழுத,
நெடுநேரம் நானும் எடுப்பேன்.
வார்த்தைகள் அழகாய் அமையாவிட்டாலும்,
என் மனதை அதில் வைத்திருப்பேன்.
ஒவ்வொரு வரியும் யோசித்து எழுதி,
தவறுகள் செய்து திருத்திக்கொள்வேன்.
கருவிகள் தந்த உதவியை நினைத்து,
கைகளால் மீண்டும் படைத்துக்கொள்வேன்.
ஏஐ நம்மோடு இருந்த நாட்கள்,
அறிவுக்குப் புதுவழி தந்தன.
அது இல்லாத நாளை வந்தாலும்,
ஆர்வம் நம்மிடம் இருக்குமே.
நாளை ஏஐ இல்லை என்றால்,
வாழ்க்கை நின்று போகாதே.
கொஞ்சம் தடுமாறி, மீண்டும் கற்று,
மனிதம் நடக்க மறக்காதே.
1
32
மாற்றத்துல ரெண்டு வகை மாற்றம் இருக்கு நண்பா நண்பீஸ்களா.
ஒன்னு தற்போதைய நிலைல இருந்து மாறி நல்ல futuristic progressive position-கு போறது (முன்னேற்ற மாற்றம்).
இன்னொன்னு இப்ப இருக்க வளர்ச்சிக்கும் குழிதோண்டி புதைச்சிட்டு regressive position-கு போறது (ஏமாற்றம்).
31
Replying to @CMOTamilnadu
Replying to @TNGeography
From independence, whole Madurai city is running in auto-pilot mode. Those who manage it, doesnot love the city, they have no vision or futuristic thinking. Madurai didnot had good mayor. City with potential ruined without leadership. Even smart city project failed in Madurai 2/2
16
Dear @TNPSC_Office
Your instruction, ‘Watches and Rings with in-built memory’ is being interpreted in many exam centres as:
1. Watches are not allowed
&
2. Rings with in-built memory are not allowed.
So analog watches too is prohibited in many ex. Center.
Pls rephrase.
1
81
Sir @ARMTNPSC
Kindly address this minuscule but crucial thing sir.
17
Look at these images.
It shows Followers trend for both #RaGa & #NaMo at Instagram.
@RahulGandhi is gaining momentum slowly while Mr. Modi is losing drastically.
@Amockx2022
67
Same place every year. Every other day even when it’s a normal rain.
@ptrmadurai
Sir its happening few meters away from where you are sir. And barely 100 meters away from Arignar Anna Maligai. It’s getting worse and serious sir.
Children and women were the most affect.
நகர் நடுவில் நதியொன்றையும் வைத்துக் கொண்டுதான், நாழிகை மழைக்கெல்லாம் நாம் சாலையில் ஆழிசெய்து கொண்டிருக்கிறோம்.
வெட்கங்களும் ஆற்றாமைகளும்.
(மல்லிகை தேநீர்க் கடையிலிருந்து எடுக்கப்பட்ட காணொளி. நாள்:11.05.2023 இரவு 10:30)
@city_madurai @SuVe4Madurai
மதுரை மேயரையும் கமிசனரையும் இன்னபிற தொடர்புடைய அதிகாரிகளையும், ஒரு ஒரு வாரமேனும் மதுரையின் பிரதான சாலைகளில் தங்கள் கார் கதவுகளை இறக்கிவிட்டு பயணம் செய்யச் சொல்ல வேண்டும்.
தூசு மற்றும் புகையால் மக்கள் நாள்தோறும் அனுபவிக்கும் வேதனையை அனுபவித்தாவது புரிந்து கொள்வர்.
😣
54
Wild Fire 🔥
Time : 10:45 PM
Date : 21 April 2024
Location : (10.0670916, 78.0174059)
Near Kalaignar Jallikattu Arena, Madurai.
(In case you aren't informed madam @supriyasahuias)
வயசானவங்பட்ட பேசுறப்போ அம்மானோ அல்லது பாட்டினோ ஒரு வார்த்தை சொல்ல வரல என்ன ஜார்னலிசமோ😮💨
88-year-old Gowri casts her vote in Old Washermenpet. She said she just came to vote to exercise her right. Gowri, who came alone, said she has been voting from the age of 18. She said she just votes for DMK, and does not have any specific issue in mind.
1
49
இந்தியாமீது அக்கரை உள்ள நம் எல்லோருக்கும் வேலையே தமிழகத்தில் தேர்தல் முடிந்தவுடன்தான் துவங்குகிறது.
வடக்கின் பாமர வாக்காளர்களைச் சென்று சேரும்வகையில், ஆங்கிலத்திலும் வட்டார மொழிகளிலும் பதிவிட்டு வடக்கர்கள் மத்தியில் பாசிச சக்திகளின் முகத்திரையை கிழிக்க வேண்டியதும்கூட நம் கடமையே.
11
முதல் கதைக்கே புல்லரிச்சிருச்சு. மூடி வச்சிட்டேன்.
#மதுரைக்கதைகள்
@narsimp
i could observe:
2k kids are just living in an age of musical poverty that they have to go retrospectively to find some இசைத் தீனி from 90s and of course songs of 2000s. #ARR #HarrishJeyaraj #U1
37
நானூறு ஐநூறு ரூபாய் நோட்டுகள் வைத்திருந்த திருடனிடம், நூறு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள் என கொடுக்கப்பட்டது வாய்ப்பு. வக்கற்ற ஒரு கிழவன் வரிசையைப் பார்த்து அழுதானாம்.
#நான்மறக்கமாட்டேன்
14































