CPIM Tamilnadu (@tncpim) header
CPIM Tamilnadu (@tncpim) profile picture

Official Handle of Communist Party of India (Marxist) Tamilnadu State Committee

Tamilnadu
Joined March 2014
Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)Photo by CPIM Tamilnadu (@tncpim)
அன்றாட அரசியல் நிகழ்வுகள், போராட்டங்களின் செய்திகள், இயக்கங்களின் அறிவிப்புகள் என அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ள சி.பி.ஐ(எம்) தமிழ்நாடு அதிகாரப்பூர்வ WhatsApp சேனலில் இணைந்திருங்கள்! #CPIM #CPIMTamilNadu #Whatsapp whatsapp.com/channel/0029Va4…
6
15
32
19,690
வேலையின்மை ஒழிப்பு முதல் பெண்களுக்கான வாக்குரிமை வரை: சோவியத் சோசலிசத்தின் சாதனைகள்! | Episode – 9 #MarxistEducation #unemployment #SovietSocialism #achievements More: youtu.be/EPzGZbzEP_Q
5
13
559
இந்தச் சம்பளத்தை வைத்துக்கொண்டு தொழிலாளர்கள் எப்படி வாழ முடியும்? #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா | #CPIM மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் பங்கேற்கும் விவாதம்!#cpim #workers #salary #tamilnadu More : youtu.be/uY4AIcVS3eA
4
9
526
#CPIM மாநிலக்குழு அலுவலகமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில் நவம்பர் புரட்சி தின செங்கோடியை #CPIM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் ஏற்றினார். #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் என். குணசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
4
19
587
மனிதகுலத்தின் மகத்தான விடியல் ''நவம்பர் புரட்சி'' #NovemberRevolution #SovietUnion #Revolution #MarxismLeninism #SocialismIsFuture
9
33
773
முதலாளித்துவ வீழ்ச்சியும் பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சியும் | Episode – 9 #MarxistEducation #CPIM #Capitalism More: youtu.be/EPzGZbzEP_Q
1
10
29
756
140 ஆண்டுகள் கடந்தும் தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை! #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா | #CPIM மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் பங்கேற்கும் விவாதம்! #cpim #workers #salary #tamilnadu #140 years More : youtu.be/uY4AIcVS3eA
1
7
553
மனிதகுலத்தின் மகத்தான விடியல் ''நவம்பர் புரட்சி'' #NovemberRevolution #SovietUnion #Revolution #MarxismLeninism #SocialismIsFuture
12
25
662
மோடியின் தொழிலாளர் கொள்கையை அமல்படுத்துகிறதா தவெக அரசு? #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா | #CPIM மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் பங்கேற்கும் விவாதம்! #cpim #Modi #workers #tvk #tamilnadu #tvkgovt More : youtu.be/uY4AIcVS3eA
4
13
673
பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் முறைகேடு! சிறப்பு புலன் விசாரணைக்குழு அமைத்திடுக! சிபிஐ(எம்) வலியுறுத்தல்!! More : shorturl.at/pNIgD
9
23
953
“நிரந்தரமற்ற தொழிலாளர்களுக்குத் தீபாவளி கிடையாதா?” #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா | #CPIM மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் பங்கேற்கும் விவாதம்! #cpim #Workers #Diwali #tamilnadu More : youtu.be/uY4AIcVS3eA
9
1
25
946
கொடூர உழைப்புச் சுரண்டலும் பறிக்கப்படும் தொழிலாளர் உரிமைகளும்! மோடியின் தொழிலாளர் கொள்கையை அமல்படுத்துகிறதா தவெக அரசு? மருத்துவப் பணியாளர் தட்டுப்பாடும் ஒப்பந்த முறையும்: படித்த இளைஞர்களின் உழைப்புச் சுரண்டல் 140-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் காட்சிப் பொருளாகும் MRI, CT ஸ்கேன்கள்: டெக்னீஷியன்கள் பற்றாக்குறையும் அதிகார வர்க்கத்தின் மெத்தனமும்! #CPIM மத்தியச் சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா | #CPIM மாநிலக்குழு உறுப்பினர் இ.முத்துக்குமார் பங்கேற்கும் விவாதம்! #Modi #MRI #CtScans #MedicalWorkers #TechniciansShortage #GovernmentHospital #tamilnadu #TNGovt #TVK More : youtu.be/uY4AIcVS3eA
2
17
1
48
1,263
நல்ல வேளையாக பிரதமர் மோடி நண்பர் டிரம்ப்புக்கு பிரச்சாரம் செய்ய அமெரிக்கா செல்லவில்லை. அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் டிரம்ப்புக்கு ஏற்படுத்தியிருக்கும் அவமானத்தில் கொஞ்சம் குறைந்திருக்கிறது - தோழர் ஜான் பிரிட்டாஸ். எம்.பி.,மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #Modi #America #Byelection #DonaldTrump
1
11
27
661
இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகள் ரத்து! “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற தலைப்பில் ஒன்றிய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் நாளை கல்லூரிகளில் நடத்த திட்டமிட்டிருந்த இளைஞர் நாடாளுமன்ற (Youth Parliament) நிகழ்வுகள் நாடாளுமன்ற விதிகளுக்குப் புறம்பானது என சபாநாயகர், அமைச்சர் மற்றும் கூட்டு நாடாளுமன்றக் (JPC) குழுவின் தலைவருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். இந்நிலையில் நாளை நடக்கவிருந்த இளைஞர் நாடாளுமன்ற நிகழ்வுகளை ரத்து செய்து கல்லூரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி, மாநில செயற்குழு உறுப்பினர், #CPIM #ஒரேநாடுஒரேதேர்தல் #YouthParliament #வெற்றி #OneNationOneElection #YouthParliamentCancelled #Victory
3
11
649
அடாவடி அரசியலுக்கு விழுந்த அடி! அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைத்தேர்தல் முடிவுகள், டொனால்டு டிரம்ப்பின் எல்லையற்ற அதிகார ஆட்டத்திற்கு அமெரிக்க மக்கள் கொடுத்திருக்கும் ஒரு பலத்த அடியாகும். டிரம்ப்பின் வீழ்ச்சியும் இந்த ஜனநாயகப் பாடமும் இந்திய ஆட்சியாளர்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். சர்வாதிகாரப் போக்குடன் கூடிய அதிகார ஆட்டத்திற்கு மக்களாட்சி கொடுத்த இந்தச் சாட்டையடி, எதிர்கால ஆட்சியாளர்களுக்கு ஒரு வரலாற்று எச்சரிக்கையாகவே அமையும். தீக்கதிர் தலையங்கம் #Theekkathir #America #Byelection #DonaldTrump More: shorturl.at/hBzlL
1
14
501
விலைவாசி உயர்வுக்கு எதிரான போராட்டம் என்பது வெறுமனே விலை குறைப்புக்கான போராட்டம் மட்டுமல்ல; நியாயமான ஊதியம், உணவுப்பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு, பொதுச் சேவைகள் மற்றும் பொருளாதார சமத்துவத்திற்கான போராட்டமாகும். தொழிலாளர்களும், விவசாயிகளும் ஒன்றிணைந்து, மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், விலைவாசி உயர்வின் சுமையை உழைக்கும் மக்கள் மீது சுமத்துவதைத்தடுக்கவும் போராட வேண்டிய வரலாற்றுத் தேவை இன்று உருவாகியுள்ளது- தோழர் எஸ்.கண்ணன், மாநிலப் பொதுச் செயலாளர், #CITU #Price #Worker #Farmer #protest More: shorturl.at/42BMG
1
6
1
21
631
கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்-2 பகுதியிலுள்ள குப்பைக் கிடங்கை அகற்றிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி வட்டக்குழு சார்பாக முகக்கவசம் அணிந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்ட செயலாளர் தோழர் ஜி.பெரியசாமி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி மாவட்ட செயலாளர் தோழர் சி.சுரேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் லெனின் முருகன், ஜேகே நஞ்சுண்டன் மகாலிங்கம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜா உள்ளிட்டு வட்டக்குழு உறுப்பினர்கள் கட்டிகானப்பள்ளி பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டது அதன் பிறகு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூடிய விரைவில் குப்பை கிடங்கை அகற்றிடவும் மாற்று இடத்திற்கு கொண்டு செல்வது என எழுத்துப்பூர்வமான உறுதிமொழி பெறப்பட்டது. #CPIM #KrishnagiriMore : youtube.com/shorts/a9DVyaocc…
7
26
787
CPIM Tamilnadu retweeted
CPI(M) Condemns Government’s Move to Make Biometrics and Voter ID Compulsory for Welfare
3
46
1
120
3,099
கிருஷ்ணகிரி, கட்டிகானப்பள்ளி ஊராட்சி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம்-2 பகுதியிலுள்ள குப்பைக் கிடங்கை அகற்றிடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி வட்டக்குழு சார்பாக முகக்கவசம் அணிந்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்ட செயலாளர் தோழர் ஜி.பெரியசாமி தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஆர்.பத்ரி மாவட்ட செயலாளர் தோழர் சி.சுரேஷ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் லெனின் முருகன், ஜேகே நஞ்சுண்டன் மகாலிங்கம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ராஜா உள்ளிட்டு வட்டக்குழு உறுப்பினர்கள் கட்டிகானப்பள்ளி பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை செய்யப்பட்டது அதன் பிறகு நடைபெற்ற பேச்சு வார்த்தையில் கூடிய விரைவில் குப்பை கிடங்கை அகற்றிடவும் மாற்று இடத்திற்கு கொண்டு செல்வது என எழுத்துப்பூர்வமான உறுதிமொழி பெறப்பட்டது.#CPIM #Krishnagiri
4
12
539
கேரள கடலோரப் பகுதியை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்க யுடிஎப் (காங்கிரஸ் கூட்டணி) அரசு முயல்கிறது. இது மீனவர்களுக்குச் செய்யப்படும் கொடூரமாகும். யுடிஎப் அரசு ஆட்சிக்கு வந்தது முதல் நவதாராளமயமாக்கல் நடவடிக்கைகளையும் தனியார்மயமாக்கலையும் திணித்து, மாநிலத்தின் தனித்துவத்தைச் சீரழிக்க முயல்கிறது - தோழர் பினராயி விஜயன், கேரள எதிர்கட்சித் தலைவர் #UDF #Kerala #corporates
8
20
627
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தலைப்பிலான நிகழ்வுகளை ரத்து செய்ய வேண்டும்! ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தல் #OneNationOneElection
1
8
23
788