TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper) header
TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper) profile picture

Travels, car rental, wheel alignment, car foam wash, car tyres, DM any time for getting idea for car sales and buying

TRICHY, Tamil Nadu
Joined January 2014
Photo by TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper)Photo by TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper)Photo by TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper)Photo by TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper)Photo by TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper)Photo by TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper)Photo by TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper)Photo by TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper)Photo by TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper)Photo by TRICHY SAMAR🚐🔧 (@vinothpaper)
செஹண்ட் ஹாண்டல கார் வாங்க போறவங்களா நீங்க? இந்த thread உங்களுக்கானது. Read and RT இந்திய மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கு கனவு 1.வீடு கட்டணும் 2. கார் வாங்கணும் அந்தளவுக்கு கார் ஆடம்பரத்துல இருந்து அத்தியாவசியத்துக்கு மாறுடுச்சு. வீடு கட்ட கூட பல லட்சங்கள் செலவாகும்.
71
764
50
1,379
முறுக்கு ஒடைய கூடாதுனு Bubble wrap பண்ணிட்டு அதை ஏன் டப்பாக்குள்ள வைக்கிது... Bubble ஒடைய கூடாதுனா? என்னங்கடா புது உருட்டா இருக்கு...
முறுக்கு scamன்னு yedho insta ல ஓடிட்டுருந்துச்சு. என்னன்னு போய் பார்த்தா இந்தம்மா கிட்ட 1kg முறுக்கு 1000ரூ யாம்.😹
2
16
3,085
Bridal entry க்குநிறைய type of theme இருக்கும்.. அதுல இதுவும் ஒண்ணு....அவ்வளவுதான்... இதுக்கு ஏன்யா புரட்சி பண்ணி டேபிள்ள உடைக்கிறீங்க....
மிரள வைத்த மணப்பெண் Entry !..பிரம்மாண்டமாக நடந்த துரைமுருகன் பேத்தி கல்யாணம்!..
106
எப்படா தீபாவளி வரும்னு வெயிட் பண்றவன் GENZ kid ஏன்டா தீபாவளி வருதுனு நினைக்கிறவன் 90's kid.. ஐ அம் தட் பாவபட்ட 90's kid #Bonus
2
2
187
Dei yappa yenada vayasu unakku moment...
KIMI ANTONELLI IS THE 2026 F1 WORLD CHAMPION!!! 🏆 The youngest to ever do it at 20 years and 68 days old! #F1 #MexicoGP
280
Track ல ஓட்டுங்கடானா அடுத்தவன் முதுகுல ஓட்டிருக்கானுங்க.. அடேய் வாழ்ந்து கெட்ட பண்ணையார் மாதிரி P1 ல ஆரம்பிச்சி P2 ல முடிச்சிருக்கியேலே #f
295
ரொம்ப வருசம் கழிச்சு சந்து பக்கம் வந்தேன்... கார் பானெட்ட திறந்துட்டு கார் ஓட்டுங்கனு ஒருத்தன் சொல்லிடிட்டு இருக்கான்.... நான்கூட சந்துல எல்லாரும் படிச்சி திருந்திருப்பானுங்களோனு பயந்துகிட்டே வந்தேன்... தமிழ் சந்து என்னை ஏமாத்தல....... வக்காளி...
21
15
5
158
12,380
உவ்வே
chaik don't google it 🙏🫩😭
560
Exaggerated comment... No such a difference between both maintenance cost.. Even if you are a learner get best savings in automatics for clutch worn out.. Apart from maitainence mileage matters in city rides.. That too in highway you can get better mileage like manual cars..
Manual-ஐ ஒப்பிடுகையில் AT, AMT வகை வண்டிகள் விலை கூடுதல் என்பதோடு மெயிண்டனன்ஸ் சர்வீஸ் காஸ்ட், எரிபொருள் வகையில் வைக்கக்கூடிய செலவும் அமோகம். ஐந்து ஆண்டு காலம் கழித்து கணக்கிட்டால் மேனுவல் வண்டி வைத்த செலவும், AT - AMT வகையறாக்கள் வைத்த செலவும் மடுவுக்கும், மலைக்குமான வித்தியாசமாக இருக்கும். வண்டியை ஓட்டுகையில் கிளட்ச் அமுக்கி, மேனுவல் கீர் போடுகையில் கிடைக்கும் கண்ட்ரோல் AT, AMT-களில் கிடைக்காது. அதாவது விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு மேனுவலை ஒப்பிடுகையில் AT, AMT-க்கு அதிகம். குறிப்பாக ஹைவே டிரைவிங்கில் ஓவர்டேக் எடுக்கும்போது AMT-க்கு தாவூ தீர்ந்துவிடும். AT, AMT-களோடு மேனுவலை ஒப்பிடுகையில் டிரைவிங் கம்ஃபர்ட் மட்டும்தான் பிரச்சினை. சொகுசுக்கு ஆசைப்பட்டு காசை கரியாக்க வேண்டாம். உடம்பில் தெம்பு இருக்கும் வரை மேனுவலே ஓட்டுவோம். AT, AMT-யெல்லாம் 60+ ஆட்களுக்கானது 🤣 புரியும்படி சொன்னால் மேனுவல் என்பது நாமே சேணம் பிடித்து குதிரை ஓட்டுவது. ஆட்டோமேடிக் என்பது பல்லக்கு சவாரி போல. எந்த காராக இருந்தாலும் சம்பளம் கொடுத்து டிரைவர் வைத்து ஓட்டப் போகும் தொப்புளுக்கு மேல் கஞ்சி என்று ஓஹோவென்று வாழ்பவர்களுக்கு இந்த comparison chart எல்லாம் பொருந்தாது.
1
2
1,575
Happy to c u in big screens @ramkumarcomic Eggplant from trichy
2
2
3
1,261
வாழ்த்துக்கள் godfather
1
3
500
Rubbish comments below this.. No one discuss about this technically.. Govt already mentioned the quality "Hallmark 916" so company couldn't cheat on quality or supply or making... Except advertisement what will be the profit for vendor on this project?
1,267
TRICHY SAMAR🚐🔧 retweeted
Thanks for coming Bro 🤗❤️ Glad you both enjoyed the show and thanks for being one amazing first row audience 😀 Great sport ❤️ Won't forget the eggplant for life 😂
Laughing 90 min with standup comedian @ramkumarcomic in our town trichy.. It was a wonderful evening bro.. Hope you remember me.. I'm the eggplant.
1
2
796
Laughing 90 min with standup comedian @ramkumarcomic in our town trichy.. It was a wonderful evening bro.. Hope you remember me.. I'm the eggplant.
1
1
1
1,757
Being .....doing.... Finally you having
நல்லா, dress பண்ணீங்கன்னா, உங்களைத் தேடி, நிறைய பணம் வரும். Madras physicsல, ஒரு வார்த்தை இருக்கு. Old cloth scary, old lock உங்க வாழ்க்கையில, எதுனா,ஒரு மாற்றம் வரும்போது, கூடவே, உங்க dress மாத்துங்க.இந்த, ஒரு காரணத்தால மட்டும், உலகத்துல இருக்கிற, பல businessman அவங்க,எதுனா, ஒரு importantஆன business meeting,போறாங்கன்னா, அந்த meeting, போறதுக்கு முன்னாடி புதுசா ஒரு shirt வாங்கி, போட்டுட்டு போவாங்க. இது, ஏதோ, ஒரு மாயாஜால வேலை கிடையாது இது, வெறும், ஒரு energy preparations கான, வேலை மட்டும்தான். It's not fashion. It's your identity இங்க பாருங்க. நீங்க, future,successful ஆ இருக்கிற மாரி, இப்பவே, dress பண்றீங்கன்னா ஆழ்மனசுக்கு, உங்களையே அறியாம, ஒரு strong signal அனுப்புறீங்க. அது ரொம்ப powerful ஆனது. நீங்க நல்லா dress பண்ணும் போது, confidentஆ இருப்பீங்க. அந்த confident energy ஒரு magnet மாரி, உங்களை சுத்தி, நிறைய நல்ல விஷயங்களை, எடுத்துட்டு வர்றோம். நீங்க போடுற dress, உங்களுடைய second functional impression.நீங்க தரமா dress பண்ணா நல்ல மனிதர்களையும், நல்ல அதிர்ஷ்டமும், உங்களைத் தேடி வரும். பணம் சம்பாதிக்கிறது, hard workக்கான mind set மட்டும் இல்லை. நீங்க, ஒரு பணக்காரனா ஆகுறதுக்கு முன்னாடி, ஒரு பணக்காரனா feel பண்ற மாதிரி, dress பண்ணவும் பழகிக்கோங்க. இதுக்கப்புறம், நீங்க எப்ப dress வாங்கினாலும் சரி,உங்க கிட்ட ஒரு கேள்வி கேட்டுக்கோங்க. நீங்க பணக்காரர் ஆகணும் இதே மாதிரி தான் dress பண்ணுவீங்களான்றது.
1
1,002
After a long years without seen any reviews I went to watch #idhayammurali for a one reason.. Its @Parithabangal_ sudhakar... Movielaye urupadiyana 2 vishathula onu sudhakar scenes dhan
1
1,748
After SIR 81% of vote polling is equal to 73%(2021 election poll)... The credit of upto 81% polling will goes to SIR.. After 81% credit goes to interest of the people voting willingness...
2
599
லட்சம் கோடி பொலங்குற ரேச மனுசன் கலோகேல் ஸ்லாங்ல கமென்ட்ரி மிரட்டுறான்... ராக்கெட்ட கொண்டாந்து சொருகிட்டானுங்க is ultimate ரா.. Odakkai_
2
27
1
253
13,374
இந்த மாதிரி வேலை செய்ய சொன்னோமுனா எண்ணி 2 வது நாள் மதியதோட பையன் வேலைய விட்டு நின்றுவான்...@muthugg
2
4
21
2,905
On reality now: Song dedicated to Dubai and abudhabi.. சேராத இடம் சேர்ந்து வஞ்சகத்தில் வீழ்ந்தாயடா கர்ணா கர்ணா... 40 years of hard work to develop their region and trust (for investors) will doubted hereafter..
2
1
1,273
This advertisement @SkodaIndia superb...
2
497