Muthu (@muthugg) header
Muthu (@muthugg) profile picture

Car Mechanic. Retired Software Engg.

chennai / Kovai / kangeyam
Joined October 2009
Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)Photo by Muthu (@muthugg)
How do i tell you.
மேனுவல் ஓட்டிட்டு அப்புரம் சில மாசம் ஆட்டோமேட்டிக் ஓட்டுங்க ... திரும்ப மேனுவல் வண்டிக்கு வந்துட்டு இத சொல்லுங்க ... உங்கள நீங்களே துப்புகீவிங்க
3
19
3,225
ரொம்ப வருசம் கழிச்சு சந்து பக்கம் வந்தேன்... கார் பானெட்ட திறந்துட்டு கார் ஓட்டுங்கனு ஒருத்தன் சொல்லிடிட்டு இருக்கான்.... நான்கூட சந்துல எல்லாரும் படிச்சி திருந்திருப்பானுங்களோனு பயந்துகிட்டே வந்தேன்... தமிழ் சந்து என்னை ஏமாத்தல....... வக்காளி...
21
15
5
158
12,399
மேனுவல் வண்டிதான் நல்லதுனு சொல்றவங்ககிட்ட 2000+ சிசி Compass, Harrier, Octavia, Crysta, Fortuner, Hector, Cruze, Jetta, XUV500 டீசல் வண்டியகுடுத்து சிட்டிகுள்ள ஓட்டுங்கப்பா மகராசனுகளானு விட்டுடனும். Left leg: massive muscle. Right: completely normal. Thanks, manual transmission!
8
5
3
64
8,752
முட்டி செத்தவன் தான் ஆட்டோமேடிக் வாங்குவான்னு சட்டுன்னு முடுச்சுவிடுங்கப்பா.
17
3
9
64
6,288
The bonnet has dual locks for a reason. Never make this mistake again. Coolant circulation within the engine is sufficient to keep the engine warm.
This quoted post is unavailable.
3
8
67
3,718
AT ட்ரான்ஸ்மிஷன்ஸ் (VW - DSG தவிர) செலவுவைக்கும் என்பது ஒரு மித். வசதியும் வாய்ப்பு இருந்தா கண்ண மூடிக்கிட்டு AT வாங்குங்க. AMT is the budget-friendly AT, so think of it as a premium experience on a discount budget. A few discomforts are just the complimentary add-ons! 😂
15
3
5
81
10,701
1800 ஆண்டு பழமையான கோவிலுக்கு தமிழ் முறைப்படி திருக்கோயில் திருநெறிய தீந்தமிழ்த் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா! திருந்தீட்டோம் உறவுகளே!
2
10
1
52
1,634
DIY Alert! Never ever try bike/car service at home. 😀😉
YouTube பார்த்து வீட்லயே டிஸ்க் ஆயில் மாத்தி 100 ரூபா மிச்சம் பண்ணுவோம்னு Bleeder Cap அ உடைச்சிட்டேன். இப்ப Caliber செட் மொத்தமா மாத்தனும். அதுக்கு 1800 + லேபர் னு 2000 ஆகிரும்.
13
5
1
83
4,635
மணி கவுண்டன் போட்டோ எங்கே?
Replying to @KASengottaiyan
@KASengottaiyan அண்ணே .. என்ன அடுத்த அண்ணாமலை தயாரா ?? அடிச்ச ஆயிரக்கணக்கான கோடிகள் வசூல் ! ரோடு பூராம் பிளக்ஸ் .. நாந்தான் அடுத்த எஸ்.பி.வே. ன்னு அருண் சொல்றாராம் !!
18
4,665
ஸ்போர்ட்ஸ் மேன்னு சொல்லிட்டு விளையாட்டு துறைய எடுத்த ஒரு லாஜிக் இருந்துச்சு. பொதுப்பணித்துறைய எடுத்த.. சரி கட்சிக்கு பண்ணுன செலவுக்கு ஈடுகட்ட பசையுள்ள டிபார்ட்மெண்டு எடுக்கறதும் நியாயம் தான். ஆனா சம்மந்தமே இல்லாம சிறுதுறைமுகங்கள் துறைய எடுத்தப்பவே லைட்டா பிசிறடிச்சுது! ஏன் எலி அம்மணமா ஓடுதுனா இதான் காரணமா?
17
681
6
1,626
47,865
முந்தாநேத்து மொரட்டு மழை. கொங்குமண்டலம் முழுவதும் பரவலா பேஞ்சிருக்கு. Thanks to @actorvijay அண்ணா.
8
31
2,189
நம்மாளுகளும் இருக்காங்களே, @hstradeschool @MetaMudhaleedu பொழைக்கதெரியாத பசங்க.
உலகமே BUY, நாங்க மட்டும் தான் SELL எல்லாரும் ஊர்ல இருக்கும்போது நாங்க மட்டும் ஜெயில்ல 🔥
1
2
40
8,723
Click show translate. 😂😂😂
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று (10.10.2026) மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் சந்தித்துப் பேசினார். #CMJosephVijay‌
1
5
30
1,516
“அவமானங்களைத் தாங்கிக்கொண்டு” என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். திமுகவில் யாரும் அப்படியிருக்கவில்லை. திமுக மற்ற கட்சிகளைப் போன்றதல்ல; இது சுயமரியாதையையும் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்ட திராவிட இயக்கம். இந்த இயக்கத்தில் இருப்பதே எங்களுக்குப் பெருமை! – at Gudiyattam, India
தளபதி தமிழக முதல்வர் திரு.ச ஜோசப்விஜய் அவர்கள் தலைமையை ஏற்று தமிழக வெற்றி கழகத்தில் இணைய அணைக்கட்டு AP.நந்தகுமார் அண்ணாவை வருக வருக என வரவேற்கிறோம். @APNandakumarMLA அவமானங்களை தாங்கிக் கொண்டு இன்னும் அங்கு இருப்பதா? மேலும் தாமதம் வேண்டாம் வாருங்கள் அண்ணா தவெகவிற்கு..
33
252
10
1,303
85,454
தாவேக'வவிட்டு வேற கட்சிக்கு போகமாட்டேன்! இது சத்தியம்!
கட்சி மாற மாட்டேன்னு ஊர கூட்டி சத்தியம் பண்ணதா கேள்வி பட்டேன். உண்மையா அண்ணா?😄
4
1
17
2,367
தலைமையே ஒத்துகிச்சு. வெற்றிவேல்!! வீரவேல்!!!
Replying to @muthugg
Un natural alliance
1
28
4,230
ECR Saravanan posters in Chennai
30
267
34
2,229
71,203
திமுக அதிமுக கூட்டணி காலத்தின் கட்டாயம்.
20
12
20
92
32,116
ஆட்சிக்கு வந்த நாலே மாசத்துல, மும்முனையில வாக்கு சிதறியும், விஜய் தலைகீழ தண்ணி குடிச்சு பரப்புரை செஞ்சும், தவெக இந்த அளவுக்குத் திணறுவது நல்ல sign! ஒப்பாரிகளை நிறுத்திட்டு கவுக்குறதுக்குண்டான வேலைகளைப் பார்க்கலாம்.
11
89
10
298
24,736
அடேய், எங்க மோடிக்கும், உள்ளூர் சங்கிகளுக்கும் மட்டும் இந்த விஷயம் லீக் ஆச்சுனா, நீங்கெல்லாம் சின்னாபின்னமா செதஞ்சு போயிருவீங்கடா.
THIS IS HUGE! I am hereby suspending @Cognizant @Infosys @TCS @Wipro @hcltech @Capgemini from the #GreenCard program. - Secretary of Labor @USDOL
7
11
1
59
2,309