Adarsh retweeted
ஒரு சாமவேதி பிராமணனை, சிவபக்தனை தமிழரசனை வெங்காய நாயக்கனுடன் ஒப்பிடுவதெல்லாம் ஒன்லி திராவிடிய ஜோம்பிக்களால் மட்டுமே இயலுகிற காமெடி . தன் செல்வத்தை மக்களுக்கு அர்பணிக்க துணிந்தவன் எங்கே, சொத்தை காப்பாற்ற வளர்த்தப் பெண்ணை மணமுடித்தவரு எங்கே.
ஸ்திரீலோலன் என்ற விஷயம் மட்டும் மேட்ச் ஆகும்.
இதுல ஹைலைட் என்னன்னா, ஜோம்பிக்கள் குருட்டுபக்தியில் பிதற்றிக்கொண்டிருக்க, அங்க தலீவ்ருங்க எவன் எப்படிகெட்டா என்ன, என் பேத்தி இஷ்டப்பட்டானு பூணூலுக்கு பூர்ணகும்ப மரியாதை பண்ணிக்கிட்டு இருக்காங்க.
Adarsh retweeted
துணை சபாநாயகரை சந்திக்க சென்ற நிருபர் மற்றும் துறையூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் சட்டமன்ற உறுப்பினர் துணை சபாநாயகர் ரவிசங்கர் !
பொறுப்புள்ள பதவியில் இருக்கும் ரவிசங்கர் போன்றோர் பொதுமக்களில் ஒருவரை இப்படி கண்மூடித்தனமாக தாக்குவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
@CMOTamilnadu @tvkravisankar
Adarsh retweeted
If EPS were CM today, Tamil Nadu’s expressway network would already be well underway on a war footing. His decisive governance turned infra visions into reality—TN truly misses his execution! 🛣️🏭
If Tamil Nadu has to stay ahead as an economic powerhouse, expanding our highway network isn't enough—we need access-controlled expressways built on a war footing. Seamless connectivity is the lifeline our industries urgently need! 🚦🏗️
@AadhavArjuna @CMOTamilnadu @Keerthana4VNR
Adarsh retweeted
உங்கள் இல்லத்தில் மகிழ்ச்சி, மனநிறைவு, ஆரோக்கியம், செல்வம், அமைதி என்றும் நிறைந்திருக்கட்டும். இந்தத் தீபாவளி உங்கள் வாழ்வில் புதிய ஒளியையும், நம்பிக்கையையும், இனிய தருணங்களையும் கொண்டு வரட்டும்! ✨
அனைவருக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 🪔 🎇
Adarsh retweeted
ப்ரோக்கர் மலை வாழ்த்துக்கள் from கமல்ஸ் ஹவுஸ்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினரும், இந்தியத் திரையுலகின் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவருமான திரு @ikamalhaasan அவர்களுக்கு, எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. கமல்ஹாசன் அவர்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தனது கலைப் பணிகளும், மக்கள் பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
கழகப் பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை நேரில் சந்தித்து, தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்து, அவரிடம் ஆசி பெற்றேன்.
#என்றென்றும்_அதிமுக
Adarsh retweeted
Replying to @itzproudloser
Romba soap podatha bro last ah 2019 la dha diwali la vijay movie bigil release achu athuku apro onum varala etho last yr vantha mari pesura
Adarsh retweeted
இது நாடா? இல்லை காடா?
வாயைத் திறந்து பதில் சொல்லுங்கள் @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
கோவையில் சமீபத்தில் திறக்கப்பட்ட "பெரியார் அறிவுலகத்தில்" நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில்
பல கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குற்றம் சாட்டியுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.
மக்களின் சிந்தனையை மேம்படுத்தவும், அறிவுப் பசியைப் போக்கவும் பயன்பட வேண்டிய நூலகங்களில் கூட கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருப்பது என்பது எள்ளளவும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
போலி பிம்பங்களை உருவாக்கி, ‘பொய்க்கால் குதிரை’ அரசை நடத்தி வரும் ரீல் முதல்வர் @actorvijay அவர்கள் சமீபத்தில்தான் இந்த பெரியார் அறிவுலக கட்டிடத்தினை திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோடு ஷோ நடத்துவதிலும், கேமராக்களுக்கு முன்னால் கையசைத்து ஆக்ஷன் செய்வதிலும் காட்டும் ஆர்வம், சிறிதளவாவது தான் திறந்து வைக்கும் நூலகத்தில் நூல்கள் சரியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளதா, அதற்கான உள்கட்டமைப்பு சரியாக உள்ளதா என்பதை ஆராய்வதில் இருந்திருக்க வேண்டாமா?
சினிமா ஷூட்டிங் போல மேக்கப் போட்டு ரெடியாகி வந்து ரிப்பன் வெட்டி திறப்புவிழா நிகழ்ச்சியில் நடித்துவிட்டு போய்விட்டால் மட்டும் தன் கடமை முடிந்துவிட்டது என முதல்வர் நினைத்துக் கொண்டாரா என்ன?
சென்ற ஆட்சியின் திட்டம் என்று இப்போது வாய்கிழிய பேசும் இதே ஆட்சியாளர்களின் வாய்கள், திறப்பு விழாவின் போது பேசிய பேச்சுகள் எல்லாம் நினைவிருக்கிறதா?
இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தி இவ்வளவு பேசும் இந்த அரசு, நூலகம் திறக்கும் முன் வந்த நூல்களை சரிபார்த்திருக்க வேண்டாமா?
தங்கள் கொள்கைத் தலைவர் பெயரில் ஒரு நூலகம் , நேரடியாக முதல்வரே திறந்தாலும் கூட , ஒரு குறைந்தபட்ச ஆய்வை கூட
இந்த அரசு செய்யாமல் அக்கறை அற்று இருந்திருப்பதும் தவறு தானே!
அதுமட்டுமல்லாமல், ஒருபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை திமுகதான் என ஆளுங்கட்சியும்,மறுபுறம் தவறு செய்தது நாங்கள் இல்லை தவெகதான் என திமுகவும் மாறி மாறி குற்றம் சாட்டி மக்களை குழப்பி வருகின்றன.
தானும் குழம்பி, மக்களையும் குழப்பி, தமிழகத்தை ஒரு தொடர் குழப்பநிலைக்கு இவர்கள் தள்ளிவிட்டனர்.
இந்த குழப்பநிலை ஒன்றும் இந்த குழம்பி போன பொய்க்கால் குதிரை அரசுக்கு புதிதல்ல.
ஒரு யூனிட் மின்சாரம் ₹20-க்கு வாங்குவது ஊழல் என்று அன்று சட்டமன்றத்தில் கூச்சலிட்ட அதே மின்சாரத் துறை அமைச்சர், இன்று ஒரு யூனிட் மின்சாரத்தை ₹40 வரை கொடுத்து கொள்முதல் செய்து மக்கள் வரிப் பணத்தை சூறையாடிக் கொண்டிருக்கிறார்.
இது ஊழல் இல்லையா? மக்களை ஏமாற்றும் பச்சைப்பொய் இல்லையா?
தார் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை அதிகம் என்று காரணம் கூறி, பொதுப்பணித்துறை அமைச்சர் அன்று டெண்டர்களை ரத்து செய்தார்.
ஆனால் அன்று ஒரு டன் ₹48,000-க்கு இருந்த தார் விலை இன்று ₹1,00,000-ஐ தொட்டு விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது.
இன்று வரை புதிய டெண்டர்களும் விடப்படவில்லை, பணிகளும் நடக்கவில்லை. அப்படியென்றால் அன்று டெண்டரை ரத்து செய்ததால் யாருக்கு என்ன லாபம்? இது மக்களைக் குழப்பும் செயலில்லையா?
எனவே பெரியார் அறிவுலக ஊழல் விவகாரத்தில் தவெக அரசாக இருந்தாலும் சரி இல்லை முந்தைய திமுக அரசாக இருந்தாலும் சரி, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு!
எனவே ,பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் ஊழல் குறித்து உடனடியாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, இந்த ஊழலில் தொடர்புடைய அனைவர் மீதும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொய்க்கால் குதிரை அரசை @AIADMKOfficial சார்பில் வலியுறுத்துகிறேன்.
Adarsh retweeted
Last ah 2019 தான் விஜய் படம் Diwali Release ஆச்சு 🤭
இடையில 6 வருஷம் விஜய் படம் Diwali Release ஆகல...
Impression - க்காக எல்லார் காதுலையும் எப்படி OLA விடுறான் பாருங்க 😂🔥
Adarsh retweeted
Replying to @dinamalarweb
@dinamalarweb
youtu.be/FRQ5i_b6Pao?si=DgkF…
ஐகோர்ட் கடும் அதிருப்தி
ஆட்சி தான் மாறுதே தவிர
அதிகாரிகள் மாறவே இல்லை!
#UraikalDebate #Dinamalar #DinamalarDebate #TamilNews #TamilNaduPolitics #PoliticalDebate #LiveDebate #DebateShow #Politics #CurrentAffairs #TrendingPolitics #BreakingNews #NewsUpdate #DailyNews #IndianPolitics #Debate #TrendingNews #ViralNews #ChennaiNews
Adarsh retweeted
அதிமுக நிர்வாகி திரு பி.எம்.மன்னன் அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் மறுப்பு – பொய் புகார், வழக்குப்பதிவு, கைது, தடுமாற்றம், விடுவிப்பு.. Repeat என்பது தான் தவெகவின் கொள்கையா ?
நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பிவிட்டு இன்றே கைது செய்யப்பட்ட திரு பி.எம். மன்னன் அவர்களை சிறையில் அடைக்க மறுத்து அதிகார மமதையில் சுற்றித் திரியும் தவெக அரசுக்கு நீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேராசிரியரும், பொருளாதார நிபுணருமான திரு.கலையரசன் அவர்களின் புகைப்படம் இருந்த ஒரே காரணத்திற்காக எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளாமல் அதிரடியாக அதிகாலை நேரத்திற்குள் வீடுபுகுந்து கைது செய்து அலைக்கழித்த விவகாரத்தில், முதலமைச்சர் தலையிட்டு தவறுக்கு பொறுப்பேற்பது தீர்வாக அமையாது என நீதிமன்றம் குட்டு வைத்த பின்னரும், தற்போது திரு பி.எம். மன்னன் அவர்களின் விவகாரத்தில் மீண்டும் மீண்டும் அதே தவறை செய்யும் அளவிற்கு தவெக அரசுக்கு அதிகார வெறி தலைக்கேறிவிட்டதா?
காவல்துறை என்பது ஆளுங்கட்சியின் ஏவல் படையோ, அரசியல் பழிவாங்கலுக்கான ஆயுதமோ அல்ல என்பதற்கு நீதிமன்றம் வைத்திருக்கும் இந்த குட்டே சிறந்த உதாரணம் என்பதை தெளிவுபடுத்துவதோடு, தவெக ஆட்சியின் தற்குறித்தனமான மற்றும் தான் தோன்றித்தனமான செயல்பாடுகளுமே அதன் விழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதைம் மீண்டும் ஒருமுறை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். @CMOTamilnadu
Adarsh retweeted
அவரு அவர் மனைவி கூடதான் போனாரு @TVKchan
கள்ள டொக்கு போட போனது யாரு..?
மனசனுங்களடா நீங்க எல்லாம்!!😭
இப்புடி போய் பொது இடத்தில் வச்சி!!😭
அரசியல வேணா 12 தோல்வி பழனிசாமியா இருக்கலாம்!!
அதுக்காக இப்புடியாட பண்ணுவீங்க!!!😭
@EPSTamilNadu @AIADMKITWINGOFL
Adarsh retweeted
அவன் கூட்டு போனது பொண்டாட்டியும் இல்ல.. அவ பக்கத்துல இருக்குறது அவ புருசனும் இல்ல.. எவளோ Confidentஆ தம்பதி மாறி போஸ் குடுக்குறாங்க பாரு!!🤡😜
Adarsh retweeted
Two of my political Debates I had with News 7 Tamil @news7tamil and Satyam TV @sathiyamnews channels had maximum views 54k and 26k as of now .
#PoliticsLive
#PoliticalNews
#TamilNaduPolitics
#PoliticsToday
Adarsh retweeted
I clearly see @EPSTamilNadu doing the role of Opposition Leader.
He has been raising his voice against very issue in this TVK government.
Hope people realise this and vote wisely at least from the coming elections.
தமிழகத்தின் அக்டோபர் மாத #GST வருவாய் வளர்ச்சி வெறும் 3%-ஆக, தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதாக வரும் செய்தி மிகுந்த கவலை அளிக்கிறது.
ஒருபுறம், தமிழகத்தின் விலைவாசி உயர்வு தேசிய சராசரியை விட அதிகமாகி, மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.
மறுபுறம், நமக்கு வர வேண்டிய தொழில் முதலீடுகள் எல்லாம் ஆந்திர மாநிலத்திற்கு சென்றுக் கொண்டிருக்கின்றன. இன்று கூட, 3 தென்கொரிய நிறுவனங்கள் தங்கள் 1614 கோடி ரூபாய் முதலீட்டை தமிழ்நாட்டை நிராகரித்துவிட்டு ஆந்திர மாநிலத்திற்கு சென்றுவிட்டதாக செய்திகள் வருகின்றன.
திருமலை படத்தில், @actorvijay “Take Diversion “ என்று நடிகர் விவேக்கை திருப்பதியில் இறக்கி விடுவதைப் போல, தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய தொழில்களை எல்லாம் “Take Diversion” என்று ஆந்திர மாநிலத்திற்கு தாரை வார்த்துக் கொண்டிருக்கிறது இன்றைய தவெக அரசு.
தொழில் வளம் பெருகி, பல வேலைவாய்ப்புகள் வந்து, அதனால் GDP முன்னேறி, Per Capita Income உயர்ந்தால் தானே, GST வருவாய் அதிகரிக்கும்?
தொழில் வளம் எல்லாம் மற்ற மாநிலங்களிடம் தாரை வார்த்துவிட்டு, மக்களுக்கு “Purchasing Power” இல்லாமல் போனால் எப்படி GST வருவாய் உயரும்?
இதையெல்லாம் சொல்லிப் புரிய வைக்கும் ஆட்சியா இன்றைக்கு இருக்கிறது? இந்த லட்சணத்தை சுட்டிக் காட்டினால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு கோபம் வேறு வருகிறது.
தமிழ்நாட்டின் எதிர்கால தொழில்வளத்தைக் கட்டமைக்க மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கிய @Guidance_TN அமைப்பை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி இருக்கிறது இன்றைய ஆச்சரியக்குறி அரசு. குரங்கின் கையில் கிடைத்த பூமாலை போல இந்த கூட்டத்திடம் தமிழகத்தில் நிர்வாகம் மாட்டிக் கொண்டு படும் பாடு, வரலாற்றுச் சோகம்!
தேர்வுக்கு ஒரு வார்த்தை கூட படிக்காமல், இவ்வளவு ஏன், என்ன Subject என்றே தெரியாமல், தேர்வு நாள் அன்று Question Paper-ஐ பார்த்தால் பதில் வந்துவிடுமா? உங்களுக்கு தான் கேள்வியே என்னவென்று தெரியாதே..!!
அதேபோல், எந்த துறை பற்றியும் தெரியாமல், நிர்வாகம் பற்றி கொஞ்சம் கூட புரிதல் இல்லாமல், ரீல்ஸ் காண்பித்து முதல்வராகி விட்டால் மட்டும் எல்லாம் தானாக நடந்துவிடுமா @CMOTamilNadu அவர்களே?
தமிழ்நாட்டிற்கென்று ஒரு வளர்ச்சிப் பாதையை கஷ்டப்பட்டு கட்டமைத்து, அந்த வளமான பாதையில் பயணிக்கச் செய்திருக்கிறோம். அதை பாழாக்கி விடாதீர்கள்!
@AIADMKOfficial
Adarsh retweeted
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்கள், மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மாமன்னர்கள் மருது சகோதரர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
#ThevarJayanthi
#MarudhuPandiyar
Adarsh retweeted
திரு. @TVKVijayHQ அவர்களின் ஆட்சியில் தேனி சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடும் காட்சி இதுதான் மக்களே! 😂




























