BUSHINDIA (@BUSHINDIA) header
BUSHINDIA (@BUSHINDIA) profile picture

Laksminarayanan Sunder. Chartered Accountant, TVK, analysing Finance, Politics,Movies,Current affairs. Reply only to Followers.

Adayar CHENNAI
Joined September 2012
Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)Photo by BUSHINDIA (@BUSHINDIA)
BUSHINDIA retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
401
4,435
197
15,371
319,748
💥உங்கள் மக்களவன் 🫶மல்லை சரவணன் சொன்னது போல் நடந்து விட்டது வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் பல விவசாயிகள் பயன்பெறுவார்கள்..💐💐.@CMOTamilnadu @TVKPartyHQ @BUSHINDIA @anushiyaxx @V_F_C_Madesh @TvkBoopathi @TVKVijayHQ @dharma68722291 @kaaviyaTVK @VigneshTvkCbe
✅(அதாவது எலெக்சன் முன்னாடி 30/03/2026 வரை உள்ள )💯மூன்றாம்வது மாதம் வரை உள்ள விவசாய பயிர்கடனை தள்ளுபடி செய்யப்பட வேண்டும் அண்ணா🙏 அப்போது இன்னும் பல விவசாயிகள் பயன் பெறுவார்கள் அண்ணா 💐💥 @TVKPartyHQ @CMOTamilnadu @BUSHINDIA @anushiyaxx @Bprn19 @VigneshTvkCbe @dharma68722291
3
7
16
359
கோவை பெரியார் அறிவுலகம் நூலக புத்தகங்களில் நடந்த ஊழல் தவிர ₹200 கோடிக்கு மேல் கட்டப்பட்ட அந்த அறிவுலக கட்டிட காண்ட்ராக்ட் லும் பெரிய ஊழல் நடந்திருக்கும். கட்டுமான பணி ஏசி ,பர்னிச்சேர் கொள்முதல் டெண்டர் முறை ,செலவழித்த பணம் அனைத்தையும் மறுபடி தீவிர தணிக்கை செய்திட வேண்டும் @TVKVijayHQ @BussyAnand
2
7
21
513
#ChennaiRains Good rains now in Chennai Adayar area! Heavy showers
8
792
Trump எதிர்ப்பு அலை! Hollywood நகர லாஸ்ஏஞ்சலஸ் மேயராக வெற்றி பெற்ற ஜனநாயக கட்சி்வேட்பாளர் நித்யா ராமன்.சிறிய வயதில் அமெரிக்கா சென்ற இவர் 2010-2015 ம் ஆண்டுகளில் சென்னையில் , தூய்மையான சென்னை, சுகாதார மேல் வாழ்வு சென்னை என்பதற்காக சென்னை மாநகராட்சியுடன் இணைந்து சொந்த NGO நிறுவனம் நடத்தி வந்தார்.இவரது தாயார் சுதா வெங்கட் ராமன் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றியவர். @nithyavraman ! வாழ்த்துக்கள் நித்யாராமன்!
1
9
600
BUSHINDIA retweeted
கோடீஸ்வரர் விவேக் ராமசாமியை வீழ்த்திய ஏமி ஆக்டன் - டிரம்ப் ஆதரித்த 'சர்ச்சை' பிரசாரத்தை மீறி வெற்றி bbc.com/tamil/articles/c3rry…
3
10
1,819
டிரம்பிற்கு எதிரான சுனாமியில் இவரும் தோத்துபோயிட்டார்
1
1
21
900
BUSHINDIA retweeted
#WorldNews | 2 அவைகளிலும் மெஜாரிட்டியை இழந்தார் டிரம்ப்! #DonaldTrump #SenatElection #America #Dailythanthi
3
8
1,230
மக்கள் நலம் மட்டுமே ஒரே குறிகோளாக செயல்படும் தவெக அரசு @TVKVijayHQ @BussyAnand
2
9
438
அமெரிக்க சட்டசபை( House) நாடாளுமன்ற ( Senate) தேர்தல்: ஜனாதிபதி டிரம்ப் ன் குடியரசு கட்சி ( Republicans) வசம் இருக்கும் இரு சபைகளையும் எதிர்கட்சி ஜனநாயக( Democrats) கைப்பற்றுகிறது,தொடர்ந்து பல மாநலங்களில் Democrats முன்னிலை! இரு சபைகளிலும் டிரம்பின் குடியரசு கட்சி மெஜாரிடி பெறாவிடில் அடுத்த இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதி டிரம்ப் வெறும் டம்மி அதிபராகவே செயல்பட முடியும் @POTUS
1
4
17
1,668
In our country almost in all states the Parallel Economy is Corruption and Black money flow!The money flow into the system through corruption is huge. This corruption money increases பணப்புழக்கம் and purchasing power of people increases! But our TVK Government under the strong leadership of CM Vijay has totally eliminated the corruption from the Government functioning that has to some extent reduced purchasing power ! But when the economy cycle is complete with total wipe out of Corruption economy the state will see the proper growth in all sectors! Slower growth in GST collections is a temporary corrective measure! No cause for concern
Tamil Nadu’s GST collection performance over the last 6 months raises serious questions about our state's economy, the government’s fiscal priorities, and the incumbent TVK Govt’s ability to generate sustainable revenue. The only relief is that GST revenues finally showed signs of growth in October, though it was still in single digits. What makes the single-digit growth, following several months of degrowth, even more concerning is that the recovery appears far from adequate. This comes despite the festive season in Tamil Nadu, extended school holidays, and a significant increase in tourist inflows and associated economic activity. Please do not cite post-settlement revenue growth as an argument, because we are comparing GST revenues from last year and the current year, and IGST settlement was not introduced recently. States like Karnataka, Maharashtra, Gujarat and Haryana, with economic activity equal to Tamil Nadu, continue to show strong GST growth. The TVK Government needs to be aware of this and take measures to augment the State’s GST revenues, starting with monitoring the Government’s capital expenditure across all departments. There is a general feeling that capital expenditure across many State departments has slowed over the past 6 months. This breaks the circular economy that the government’s capital expenditure generally creates. Tamil Nadu ranks first in the country, accounting for 15.43% of India's total factories. However, when assessed in terms of Gross Value Added (GVA), its contribution stands at 10.26%, placing it third nationally. A decade and a half ago, Tamil Nadu’s share of the national manufacturing GVA stood at 10.3%. Remarkably, it appears to have remained largely stagnant since then, while states that once trailed Tamil Nadu are steadily narrowing the gap. We’ve spoken about this earlier, and we are saying this again. Tamil Nadu’s Regional imbalance reports generated by the State Planning Commission will not automatically solve the State's problems. They only indicate where our State stands. Many districts in Tamil Nadu need the government’s attention, intervention, and special programmes to boost economic activity. The top-ranking student needs attention, but the students at the bottom of the list need it most. The sooner the Tamil Nadu Government realises this, the better.
12
21
2
91
6,302
கடந்த ஒரு மணி நேரமாக சென்னை்அடையார் பகுதியில் பரவலாக மழை. சற்று விட்டு விட்டு பெய்கிறது. முரசு விட்டு விட்டு தானே கொட்டும்!
3
2
21
793
தமிழ்நாடு நாள் முதல்வர் வாழ்த்து
மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு மாநிலம் உருவான இந்நன்னாளில், நம் தமிழகத்தின் தனிப்பெருமைகளையும், வரலாற்றுச் சிறப்புகளையும் போற்றி மகிழ்வதோடு, அனைவருக்கும் தமிழ்நாடு நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாய்மொழியாம் தமிழைக் காக்கவும், தமிழர் வாழும் பகுதிகளைத் தமிழ்நாட்டுடன் இணைக்கவும் போராடிய தியாகிகளின் வரலாறு தமிழினத்தின் உரிமை உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் என்றென்றும் வழிகாட்டியாகத் திகழும். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்நன்னாளில், அன்னைத் தமிழுக்கு நாளும் புகழ் சேர்த்து, தமிழர்களின் கலை, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பேணிக் காத்து, நமது மாநிலத்தின் பெருமைகளைத் தொடர்ந்து நிலைநிறுத்திட உறுதியேற்போம்! #CMJosephvijay #தமிழ்நாடு_நாள்
1
3
17
594
தேவரின் சீமை அதை ஆளவந்த நேர்மை தவெக விஜய் அவர்கள் @TVKVijayHQ @BussyAnand
தேசியத்தையும், தெய்வீகத்தையும் தனது இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை நாளில், அவரது நாட்டுப்பற்றையும், தியாகத்தையும், சமூகநீதிக்கான பங்களிப்பையும் போற்றி வணங்குகிறேன். வீரம் செறிந்த தனது பேச்சாற்றலால், நாட்டு மக்களிடையே சுதந்திரக் கனலை மூட்டிய தெய்வீகத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் கொள்கைகளைத் தீவிரமாகப் பரப்பி, இந்திய தேசிய இராணுவத்திற்கு ஆதரவைத் திரட்டி, நாட்டின் விடுதலைக்காகப் போராடினார். சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! #CMJosephVijay‌
9
42
1,408
முதலமைச்சர் விஜய் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று முதல் தமிழக அனைத்து கூட்டுறவு பண்டகசாலை கடைகளிலும்(அரசு Cooperative stores) ஒண்ணரை கிலோ அடங்கிய பலவேறு மளிகை சாமான்கள் மொத்த பாக்கெட்டுகளில் ₹200 க்கு வழங்கப்படுகிறது இந்த சிறப்பு சலுகை தீபாவளி வரை தொடரும் பொதுமக்கள் வரவேற்பு. @TVKVijayHQ @BussyAnand @AdvocateVenkatP
13
45
918
தன்வசம் 48 MP க்கள் அரபு கட்சி வசம் 19 MP க்கள் ! ஆக பாலஸ்தீனிய அரபு ஆதரவுடன் மெஜாரிடி 67 இடங்களைப் பெற்று ( மெஜாரிடி 61) பிரதமராக வரும் முயற்சியில் இஸ்ரேல் எதிர்கட்சி தலைவர் கடி ஐசன்கோட்!
יש תקווה. נעשה ונצליח! 🇮🇱 אזרחי ישראל, כמה דברים ממני אליכם
1
1
511
இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள்: மொத்த இடங்கள் 120 மெஜாரிடி 61 ஆளங்கட்சி நித்தின் யாகு 53 எதிர்கட்சி ஐசன்காட். 48 இஸ்ரேல் பாலஸ்தீன் அரபு கட்சி. 19 அமெரிக்க ஆதரவில் நித்தின்யாகு எதிர்கட்சி MP க்களை பிரித்து பிரதமராக முயற்சி! அரபு கட்சியின் ஆதரவு 19MPக் களுடன் இணைந்து மெஜாரிடி காண்பித்து பிரதமராகிட எதிர்கட்சி ஐசன்காட் முயற்சி இந்த முழு மெஜாரிடி வராத தேர்தல் முடிவுகள்தான் பல நாடுகளில் தற்சமயம் #IsraelElection
3
7
1
51
22,852