தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi) header
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi) profile picture

குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய இணை செயலாளர் | திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் | தமிழக வெற்றிக் கழகம்

Tamilnadu
Joined April 2013
Photo by தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi)Photo by தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi)Photo by தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi)Photo by தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi)Photo by தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi)Photo by தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi)Photo by தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi)Photo by தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi)Photo by தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi)Photo by தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) (@TvkBoopathi)
நமது சின்னம் விசில். நல்லவர்கள் சின்னம் விசில். நாடு காப்பவர்கள் சின்னம் விசில். ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில். ஒட்டுமொத்த தமிழக மக்களின் ஒரே சின்னம் விசில். வெற்றிச் சின்னம் விசில். வாக்களிப்பீர் விசில் சின்னத்திற்கு #தமிழகவெற்றிக்கழகம்
1
10
1,299
எதிர்காலத் தலைமுறையினரின் கல்வி வளர்ச்சிக்குத் துணைநிற்போம்! சாதனை படைத்த மாணவ, மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 💐🚩 ​#தளபதிவிஜய் #TVK #தளபதிகல்விவிருது2026 #DindigulEast #Gujiliamparai தமிழகவெற்றிக்கழகம்
10
164
நமது திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. V. சிவா (எ) வீரமலை அவர்களின் இல்லக் காதணி விழா! #தமிழகவெற்றிக்கழகம் #TVK #தவெக #ThalapathyVijay #TVKDindigul குஜிலியம்பாறை
1
1
65
அன்புள்ள TVK தோழர்களே 🇪🇸 ஒவ்வொரு Account குறைந்தபட்சம் 1,000 Followers அடைய வேண்டும்🔥 #TVKVijay‌ தோழர்கள் Follow பண்ணிட்டு உங்க Account ஆ கமெண்ட் பண்ணுங்க.. கமெண்ட் பன்ன Account ஆ Follow பன்னிக்கொங்க✊ #JanaNayagan #ThalapathyVijay @TVKVijayHQ
44
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
நவம்பர் 1 ஐ தமிழ்நாடு நாள் என அறிவித்த தமிழன் @CMOTamilnadu அவர்களுக்கு தமிழர்களின் மனமார்ந்த நன்றிகள். #CMVijay #CMJosephVijay #TamilNadu #TVK #TVKVijay
3
106
3
691
6,194
கோப்பாநாயக்கம்பட்டியில் மந்தநாயக்கர் அவர்களின் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய மகிழ்ச்சியான தருணம். 🌸🙏 ​இனிய திருமண நல்வாழ்த்துகள்! ✨ ​#WeddingWishes #Vadugambadi #Gujiliamparai #Blessings
1
46
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் அவர்களை வருக! வருக!! என இருகரம் கூப்பி அன்போடு வரவேற்கின்றோம்! 💐 இவண்: R. பூபதிராஜன் குஜிலியம்பாறை கிழக்கு ஒன்றிய இணைச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டம். #தமிழகவெற்றிக்கழகம் #TVK
54
"தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்" என வாழ்ந்து காட்டிய ஐயா பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119-வது ஜெயந்தி விழாவில் அவரைப் போற்றி வணங்குகிறோம்! 🙏 ​#ThevarJayanthi #PasumponMuthuramalingaThevar #TVKVijay #தமிழகவெற்றிக்கழகம் #DindigulEastTVK GujiliamparaiTVK
1
67
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
1
1
2
46
இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடும் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம், குஜிலியம்பாறை *கிழக்கு ஒன்றிய தொண்டரணி துணை அமைப்பாளர் அருமைத் தோழர் கார்த்திக் (எ) மணி* அவர்களுக்கு மனமார்ந்த *இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!* 💐🎂 #tvk
1
48
புதிய ஆடையகத் திறப்பு விழாவில், குஜிலியம்பாறை ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பாகக் கலந்து கொண்ட தருணம்... #TVKVedasandur #tvk
50
திரைப்பட நிறுவன திறப்பு விழாவில் குஜிலியம்பாறை ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கலந்து கொண்ட தருணம்.. #tvk
4
7
171
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
எதிர்க்கட்சித் தலைவரின் கோரிக்கைக்கே மதிப்பளித்து நிறைவேற்றிய முதல்வர் விஜய்! 🥰🔥
3
28
1
70
1,726
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
😂😂😂
12
173
3
689
5,780
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
"தொட்டவர்களை விட மாட்டோம்" - தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 🔥
265
1,131
12,071
தமிழக வெற்றிக் கழகம் (பூபதி) retweeted
உங்கள் ஆசை நிறைவேற்ற பட்டது 🤣😂🤣
27
757
7
2,837
58,308
இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கும் மணமக்கள் ரியாஜ் மீரான் & ஆப்ரின் பானு தம்பதியினருக்கு எங்களது மனமார்ந்த திருமண நல்வாழ்த்துகள்! உங்கள் வாழ்க்கை அன்பும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்து நீடூழி சிறக்க வாழ்த்துகிறோம். #TVK #TamilagaVettriKazhagam #TVKVijay #nikahmubarak
53