Dr.Butter_Biscuit retweeted
வெற்றியோ தோல்வியா...!
நாம் தமிழர் கட்சி எப்போதும் 💥💥💥
வேலை நாளான இன்று கூடிய மானத்தமிழர் கூட்டம். 🔥
#மாவீரர்நாள்2026
Dr.Butter_Biscuit retweeted
அரசியலில் கொள்கையும் இல்லை, நிலைப்பாடும் இல்லை…
கூட்டணி கணக்குக்காக எதையும் மாற்றிக்கொள்ளும் அரசியல் தான் இது!
கருணாநிதி =விஜய் 😏
DMK=TVK
#TVK #Congress #TamilPolitics
Dr.Butter_Biscuit retweeted
காங்கிரஸ் அடிவருடியாக மாறிய @actorvijay..... அவரை கொண்டாடும் இலங்கை தற்குறிகளை இன்று காணோம். @RatnaKing20 @___Arjun___04 @sabas_kris0712 மற்றும் பலர்.....
Dr.Butter_Biscuit retweeted
தமிழீழ விடுதலைக்காகத் தம் இன்னுயிரையே கொடையாகக் கொடுத்த நம் மாவீரர் தெய்வங்களின் நினைவைப் போற்றும் மாவீரர் நாள் பொதுக்கூட்டம், நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று கார்த்திகை 11ஆம் நாள் 27-11-2026 வெள்ளிக்கிழமை மாலை 04 மணியளவில், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் பேரெழுச்சியாக நடைபெற்றது.
youtube.com/live/gXt4bQvcpzY…
Dr.Butter_Biscuit retweeted
வெல்லும் வரை வந்த மாவீரர் நாள் பதிவுகள் இந்தாண்டு வரவில்லை ! Come here Eelam @Nallaa_Karna தவிட்டுத் தற்குறி
Dr.Butter_Biscuit retweeted
If this was done by seeman, idiots would've said this is wrong, this is disrespectful blah blah
Meanwhile in Kanakapuram Thuyilumillam
Dr.Butter_Biscuit retweeted
பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது
#KallakurichiMLA #TVKMLA #tvkmlaarrest #Liveupdates #Puthiyathalaimuraitv
Dr.Butter_Biscuit retweeted
வெல்லும் வரை வந்த மாவீரர் நாள் பதிவுகள் இந்தாண்டு வரவில்லை !
விஜய் ஒரு சுயநல அரசியல்வாதி என்பதற்கு இதுவும் ஒரு சான்று !
Dr.Butter_Biscuit retweeted
அஇஅதிமுக-வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
அருள் விக்னேஷ் என்ற தவெக-வின் பாலியல் SIR கைது!
@CMOTamilNadu / @actorvijay
Just a Reminder-
நீங்க கைது பண்ணல…
நாங்க கைது பண்ண வெச்சோம் !!
இந்த வழக்கில், “அப்படி ஒன்று நடக்கவே இல்லை” என்று வதந்தி பரப்பி பொய் சொன்னவர், அவரை பொய்யை சொல்ல வைத்தவர் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்வோம்!
இந்த குற்றத்தை மறைப்பதற்காக அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் அதிகாரிக்கு நீதியும் பெற்றுத் தருவோம்!
@AIADMKOfficial
Dr.Butter_Biscuit retweeted
#WATCH | ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரத்தில் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் கைது
#SunNews | #TVK | #ArulVignesh | #KallakurichiMLA
Dr.Butter_Biscuit retweeted
#BREAKING | "நீங்க கைது பண்ணல.. நாங்க கைது பண்ண வெச்சோம்.." -எடப்பாடி பழனிசாமி
#SunNews | #ArulVignesh | #Vijay | @EPSTamilNadu
Dr.Butter_Biscuit retweeted
கள்ளக்குறிச்சி த.வெ.க எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது! காவல்துறையினரின் வாகனத்தில் கைது செய்து அழைத்துச் செல்லப்படும் காட்சி!
MLA Arul Vignesh | MLA Arrest | MLA Arul Vignesh Arrest | TVK MLA Arrest | Kallakurichi MLA Arrest |
#Newstamil24x7 #Kallakurichi #MLAArrest
Dr.Butter_Biscuit retweeted
அவரின் பெயர் சுரேஷ் ரெய்னாவாக மட்டுமே இருக்க முடியும்
#Raina | #SureshRaina | #HappyBirthdayRaina | #HBDSureshRaina
Dr.Butter_Biscuit retweeted
நான்: தமிழினத்தலைவர் அகவை தினத்திற்கு ஏன் தமிழ்தேசிய கட்சி விசிக தலைவர் வாழ்த்து சொல்லவில்லை.??
திருமா சொம்புகள்: உங்கள மாதிரி இல்லை அவர் ஈழத்துக்கு சென்று தலைவர் வீட்டுக்கு சென்று வீட்டு மண்ணையே எடுத்துட்டு வந்திருக்கார் அவர் .
சரி டா ஏன் வாழ்த்து சொல்லவில்லை அதுக்கு பதில் சொல்லு? என்றால் வாய திறக்க மாட்டிக்கிறான்
#மதுரை_மேற்கு_தொகுதி தவெக எம்எல்ஏ
SR. தங்கப்பாண்டி தன் தொகுதி மக்களிடமே பணம் மோசடி செய்திருக்கான் ...
#தவெக-கட்சிக்காரன் கிட்டையே 26-லட்சம் மோசடி செய்த தவெக எம்எல்ஏ மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும் ...
#மதுரை மேற்கு தொகுதியின் அவமானம் தவெக எம்எல்ஏ SR.தங்கப்பாண்டி ⚫
Dr.Butter_Biscuit retweeted
Victim is Questioned for 2 days
Abuser is free till now...
Cute CM 🥰
#JustNow || தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் அளித்த பெண் ஐஏஎஸ் அதிகாரியிடம் 2வது நாளாக விசாரணை..
#TVK | #MLA | #ArulVignesh | #Inquiry | #PolimerNews
Dr.Butter_Biscuit retweeted
#JustNow || இளைஞரை கத்தியால் நெஞ்சைப் பிளந்து கொலை செய்த ரவுடி - பரபரப்பு சிசிடிவி
#Kanniyakumari | #Murder | #PolimerNews































