
Old id suspend 💔 || Backup @Ghostwayne02 I'm Back ❤️🔥 || Psycho Anil 💀
Bedroom
Joined March 2026
- Tweets8.2K
- Following758
- Followers4.2K
- Likes15K
Pinned Tweet
சீமானை போன்ற நபர்கள் அரசியலில் இருப்பதால்தான் என்னவோ அரசியல் ஒரு சாக்கடையாக இருக்கிறது 💯
பாவம் அந்த வயதானவர் 💔
Ghost Wayne 💀 retweeted
ஆந்திராவுக்கு உதவிக்கரம் நீட்டும் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்
@TVKVijayHQ 👍👏👏💥
Ghost Wayne 💀 retweeted
மறக்க முடியுமா?
இப்ப விஜய் அண்ணா முதலமைச்சரா இருக்கலாம்..
ஆனால், இதற்கு பின்னால் இருக்கும் வலிகளும், பிரச்சினகளும் எந்த நடிகரும் சந்தித்திருக்க முடியாது 💯
சந்தித்திருந்தால் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போயிருப்பார்கள்..
விஜய் அண்ணாவுக்கு மட்டுமே சாத்தியம் 💯
Ghost Wayne 💀 retweeted
Last year I was so Sad cause why no one is celebrating Tamilnadu day nu
Inniku Ottumatha TL um Kondadi thithachu Tamilnadu day va, Thank you Vijay anna 🥹
Ghost Wayne 💀 retweeted
சீமான் சொன்ன மாதிரி தமிழ் நாட்டை தமிழன் ஆளுகிறான்,
ஆனா சொன்ன இன்னக்கி மூக்கால அழுகிறான், இரண்டு திராவிட கட்சிகளும் கதறது.
உண்மையிலேயே @TVKVijayHQ நீ Demon 😈 தான்
Ghost Wayne 💀 retweeted
பொதுமக்கள் கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் சொல்லிட்டு… மைக்கை யார் கிட்ட நீட்டிருக்கான் பாருங்க! 🤣🤣🤣
Ghost Wayne 💀 retweeted
படித்ததில் பிடித்தது.
👇
5,000 கோடி கொடுத்து #ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை திமுக மாறன் குடும்பம் வாங்கிய பொழுது தெரியவில்லை..
1,000 கோடி கொடுத்து #ஐபிஎல் கிரிக்கெட் நிறுவனத்தை வாங்கியது தெரியவில்லை.
5,000 கோடி செலவில் #சன்_டிடிஹச் நிறுவனம் அமைத்தது தெரியவில்லை.
1,000 கோடி மதிப்பு உள்ள #சரவனபவனை வாங்கி பினாமி பெயரில் இயக்குவது தெரியவில்லை.
#சுமங்கலி கேபிள் விசன் என்று பெயரில் , ஊரில் இருந்த சிறிய சிறிய கேபிள் நிறுவனங்களை எல்லாம் வாங்கி அடிமை ஆக்கி ஒரே ஆளாக மாதம் 500 கோடி சம்பாதித்தது தெரியவில்லை.
ஆளான #ஏவிஎம் நிறுவனத்திடம் இருந்து #அயன் படத்தை மிரட்டி வாங்கியது தெரியவில்லை..
#பில்கேட்ஸ் உடன் 500 கோடி பேரம் பேசி அவரை அதிர வைத்தது தெரியவில்லை.
#நோக்கியா நிறுவனம் 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்ய வைத்தது தெரியவில்லை.
#ஸ்ரீபெரும்பத்தூர் பகுதியில் ஆரம்பிக்கும் தொழிற்சாலையில் 20 சதவித பங்கு வேண்டும் என்ற நிபந்தனை தெரியவில்லை..
#பின்லாந்து நாட்டில் வாங்கி போட்ட தீவுகள் தெரியவில்லை..
#ஹாங்காங் சுற்றி இருக்கும் தீவுகளை வாங்கி போட்டது தெரியவில்லை..
#ஆஸ்திரேலியா நாட்டில் இருக்கும் ஒய்யார ரிசார்ட் போன்றவற்றை வாங்கி குவிக்கும் பொழுது தெரியவில்லை..
மாதாமாதம் பின்லாந்துக்கு #தனி_விமானத்தில் மாறன் குடும்பம் போய் வருவது தெரியவில்லை..
#உலகிலே அதிக சம்பளம் வாங்குவது கலாநிதி மாறன் மனைவி தான் என்ற கதை தெரியவில்லை.
ஆனால் தமிழகத்தின் போராளிகளுக்கு கார்ப்பரேட் கம்பெனி என்றால் உடனே நினைவுக்கு வருவது #அம்பானியும் #அதானியும் தான்..
சன் நெட்வொர்க்கும்
#கார்ப்பரேட் கம்பெனி தான்..
Ghost Wayne 💀 retweeted
EX MLA சுடலை அவர்களே நீ என்ன திருட்டு வேலை பண்ணாலும்.. கடைசியா மக்கள் உன்ன செருப்பால தான் அடிப்பாங்க.. 🥱
எங்க விஜய் அண்ணன் இருக்கிறவரைக்கும் அவர்தான் நிரந்தர முதல்வர் 👑❤️🔥🙏
🚨 SHARE MAXXXX #TVK VIRTUAL WARRIORS !!! 💯
#தமிழகவெற்றிக்கழகம்
@TvkVijayHQ @CMOTamilnadu
Ghost Wayne 💀 retweeted
ஆரியப்படை கடந்த
🌟பாண்டிய நெடுஞ்செழியன் @CMOTamilnadu
#தமிழ்நாடுநாள்_நவம்பர்1 🦈🏹🐅





















