
உங்கள் இதயம் சொல்வதை கேளுங்கள் ❤️ #விண்மீன்கள் நாங்கள்
Joined September 2020
- Tweets5.4K
- Following99
- Followers853
- Likes1.1K
டிஎல்ல வட்டம் போட்டு விளாடுறாங்க..ஒருத்தன் எல்லா ப்ரெண்ட் சர்க்கிள்லயும் இருக்கான்
கடமை கண்ணியம்...... 😂😂😂
1
17
ரீல்ஸ்ல மட்டும் தான் நடக்கும்.
சீரியசா பேசிட்டு இருக்கேன் இதே நெனப்போட திரிவியோனு சண்டை வலுப்பெறும் தருணமே உண்மை 😂
1
17
பெண்ணுக்கு பெண்ணே எதிரி 🤷🏾♀️
அடிவாங்கற மாதிரி ஒரு கருத்து.
இருந்தாலும் மனசு இரும்பா ஆக்கிக்கிட்டு சொல்றேன்..
ஒரு காலத்துல மருமகள் எரிந்து சாகறதுக்கு கூட பையனோட அம்மா காரணமா இருந்திருக்காங்க.
காலம் எல்லாத்தையும் புரட்டி போட்டு இப்ப டைவர்ஸ்க்கு காரணம் பொண்ணோட அம்மானு வந்து நிக்குது.😷
வாழ்க்கை ஒரு வட்டம்🤷🏼♀️
1
4
479
வேலமெனக்கெட்டு வீடியோ எடுத்து வச்சிருக்காங்க. அதையே நானும் வேலமெனக்கெட்டு எங்கலாம் போகுதுனு பாத்துட்டு இருந்துருக்கேன் 🚶♀️🚶♀️🚶♀️
3
3
537
பிரபஞ்சகி🔥 retweeted
You are a magnificent human being. Of all the billions of people on the planet, there is not another you!
1. உங்கள மாதிரி நல்ல கவிதை போடுறவங்களுக்கு பச்சைகலர் டிக் குடுக்க சொல்லலாம்
2.பேக் ஐடி கண்டுபிடிக்க வழி செய்யலாம்
3. co ed கேங்குக்கு ஸ்பெஷல் ப்ரைஸ் குடுக்கலாம்
4. We met on Twitterபோட்டா ஜெயில்ல போடலாம்
5.ஐலவ்யூ சொன்னா அலாரம் அடிச்சி வார்னிங் குடுக்குற ஆப்ஷன் வர்லாம் 🤷🏾♀️
நீங்க சொல்லுற பேச்ச @elonmusk கேட்பார்ன்னு வைச்சா, x ல என்ன என்ன மாற்றத்தை (minimum 5) கொண்டு வருவீங்க?
2
8
431
Jokes aport
1. சுருங்கச்சொல்லுதலின் சுவை அறிய எழுத்துக்களை பழைய மாதிரி குறைக்கலாம்
2.என்ன யோசிக்கிறமோ அத காமிக்க முடியுறப்போ அவன் இஷடத்திற்கு சம்பந்தமே இல்லாம டிஎல் வரத சரி செய்யலாம்
3.ப்ளூடிக் ரூல்ஸ் சரி பன்னுனா இம்பரஷனனுக்காக உருட்டுறது இல்லாம இருக்கும் அத பன்னலாம்
1
4
114
பிரபஞ்சகி🔥 retweeted
The life of your dreams starts with one powerful thought, and then another, and another.
Blue tick post a unmai nu nambidane pona varam bava va adichom - @Ganesh_ofcl
Inda vaaram idhu 🤷🏾♀️
1
2
261
பிரபஞ்சகி🔥 retweeted
Replying to @DrNagajothi0 @Goldqueen___
but my arguememt is that many women dont hv the right size! Its either too loose or too tight! And only very recently US and UK have come up with tailor made customised bra size!
I agree with you. Women who work all day, those with exceptionally large breasts, and those who cannot afford to buy bras are the ones most affected by this. வீட்ல இருக்குறப்போ பல நேரம் காத்தாட இருக்கும் பெண்களுக்கு இந்த வலி தெரியாதுதான்ல 🥺
Replying to @Goldqueen___
Nope! Its expensive AF! And not everyone can afford it! Especially women with bigger cup size! Please dont belittle ppl's pain ! 💕
3
335
குண்டு(கல்) பத்திரம்னு பெண்கள் சார்பாக பொதுநலன் கருதி சொல்லலாம்.
"why women live longer than men" வீடியோல வர ஐடியா இருக்குறப்போ எதுக்கு சொல்லிக்கிட்டு 🤷🏾♀️
பைபாஸ்ல சன்ரூப் ஓப்பன் பண்ணிவிட்டு வானத்தை பாத்து காத்து வாங்கிட்டு போற மாதிரி இருட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்குதேனுன் எக்ஸ்ட்டா ஓட்டைய போட்டு குண்டு ரெண்டையும் வெளிய தொங்கவிட்டு காத்தாட போய்ட்டு இருக்கோம். மத்தபடி ஜட்டி வாங்க முடியாத வறுமைலலாம் இல்லைங்க..
2
177












