Pinned Tweet
#காமத்துப்பால்
#இன்பத்துப்பால்
#குறள்_1216
#கனவுநிலையுரைத்தல்
குறள்:
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே
—மு. கருணாநிதி
1/n
@RajkumarMadhav5 @Lotusswas
Himeros retweeted
Love what you do,
until you can do what you love.
Love where you are,
until you can be where you love.
Love the people you are with,
until you can
be with the people you love most.
This is the way we
find happiness,
opportunity,
and peace.
Himeros retweeted
முடித்துக்கொள்ள வேண்டும் என்ற
முற்று புள்ளி வைக்கும் இடங்களில் எல்லாம்,
அன்பின் அரைக்கால் புள்ளி வைத்து
ஆரம்பிக்கிறது
அவளின் காதலும் மோகமும்...
போதும்
என்ற அளவுக்கு
சலித்து
விட்டது இந்த
வாழ்கை.
ஆனாலும்
சலிக்காதது
உன் காதல்
மட்டும் தான்
திகட்ட திகட்ட
தந்து விடுவாய்
தானே
அதுவரை
வாழ்ந்து விட்டு
போகிறேனே!
💗💗💗
நீ
தந்த
அவமானங்
களுக்குள்
ஒரு அன்பு
மறைந்து இருக்கிறது
என்று நம்பிக்
கொண்டு இருக்கிறேன்
இதை விட
வேறு என்னச்
சான்று வேண்டும்
என் காதலை
நிரூபிக்க..
இது ஒரு
ஹோப்லெஸ் கேஸ்
என்கிறார்கள் சிலர்
.
.
.
உண்மையா?
2
100
மலர்ந்த
வாழைப் பூவின்
இதழ்களில்
தேன் சொட்ட
வாடைக் காற்று
தடவிச் செல்லும்
மயிர்க்
காம்புகள் கூச
விரல் நுனிப்
பட்டுமென்
அதிர்வுகளால்
நிரம்பும் என்
நீர்மம்
என் அந்தரங்களில்
மதுரம் இட்டு
மஞ்சள் பாலில்
மலாய்த் தூவி
எத்தனை
முறைதான்
அந்த கண்களால்
அளவெடுப் பாய்
1
1
51
நீ இப்படி
தான்
இருக்கப் போகிறாய்
என்று
முன்பே தெரிந்து
இருந்தால்
உன்னை நேசிக்காமல்
இருந்து இருப்பேன்
இருந்தும்
உன்னோ டிருந்த
காலத்தை மாற்ற
நினைக்காத
பேதையாகவே
வாழ்ந்து விட்டு
போகிறேன்
என்று
என்னை
நானே தேற்றிக் கொள்கிறேன்
என்னவோ போ..
இன்னும் நீ
இனிமை யாகவே
இருக்கிறாய்.
1
66
கரையான் அரித்த
கூட்டில்
காற்றுப்
புகுந்து விசில் அடிக்க
சிகரெட்டின்
கரும் புகையால்
நிரப்பி
காலப் பெட்டகத்தில்
காலாவதி ஆன
நாட்களை துழாவி
இன்றோ
நாளையோ?
எப்படி என்று
தான்
தெரியவில்லை
எப்படியும்
மீண்டுத் தான்
வரவேண்டும்
உன்
நினைவுகளில்
இருந்து.
2
65
Himeros retweeted
பள்ளி பருவத்தில்
ஒரே வகுப்பில்
உன்னோடு நடந்த
ஒரு சண்டையில்
என்கையில் சிக்கி
பாதுகாக்கப்பட்ட
உன் ஒற்றை தலைமுடியை
மோதிரத்தில்
அலங்காராமாய் சுற்றி
என் விரல்களில்
உன் நினைவாக 💕
ஆமாம்!
எப்பொழுது நாம்
நண்பர்களிலிருந்து
காதலர்களாக மாறினோம்
என்பதாவது உனக்கு
நினைவிருக்கிறதா மனைவி?💕
Himeros retweeted
Replying to @SelvamNSelvam1 @Himeros2712
நிதம் அவள்
பொட்டுகள்
இட்டு
கொள்வதில்…
அழகில்
என் மனதை
தொட்டு
கொல்கிறாள்!
எத்தனை முறை வேண்டுமானாலும் repost பண்ணலாம் இந்த கவிதையை.
X தான் allow பண்ணாது.
X= x twitter 😂
Replying to @Himeros2712
நீயும் தேடவில்லை,
நானும் தேடவில்லை...
உண்மைதான்.
ஆனால்,
சூரியனை நோக்கித்
திரும்பும்
சூரியகாந்திப் பூக்களிடம்
யார் கேட்டது 🫣
அவை தேடிச் செல்கின்றனவா என்று?
அவை தேடுவதில்லை,
அன்பே...
திசை திரும்புகின்றன,
அவ்வளவுதான்.
செக்கு மாடு
உலக்கையைச் சுற்றலாம்...
ஆனால்
நம் ஈர்ப்பு❤️
மையப்புள்ளியை இழக்காத
பூமி சுற்றும் ரகசியம்.
நாம் விலகி ஓடினாலும்
பிரபஞ்சம் நம்மைச்
சுற்றி வருகிறது.
தேடுதல் என்பது
தொலைந்த பொருளுக்குத்தானே?
நாம் தான்...
ஒருவருக்குள் ஒருவர்
தொலைந்தே போகாத
முகவரியாயிற்றே 💕
1
2
85
Himeros retweeted
Replying to @Himeros2712
நீயும் தேடவில்லை,
நானும் தேடவில்லை...
உண்மைதான்.
ஆனால்,
சூரியனை நோக்கித்
திரும்பும்
சூரியகாந்திப் பூக்களிடம்
யார் கேட்டது 🫣
அவை தேடிச் செல்கின்றனவா என்று?
அவை தேடுவதில்லை,
அன்பே...
திசை திரும்புகின்றன,
அவ்வளவுதான்.
செக்கு மாடு
உலக்கையைச் சுற்றலாம்...
ஆனால்
நம் ஈர்ப்பு❤️
மையப்புள்ளியை இழக்காத
பூமி சுற்றும் ரகசியம்.
நாம் விலகி ஓடினாலும்
பிரபஞ்சம் நம்மைச்
சுற்றி வருகிறது.
தேடுதல் என்பது
தொலைந்த பொருளுக்குத்தானே?
நாம் தான்...
ஒருவருக்குள் ஒருவர்
தொலைந்தே போகாத
முகவரியாயிற்றே 💕
Himeros retweeted
பயணம் தொடர்கிறது
பாதை தெரியாமல்
நிறைவு செய்ய
நினைத்தவள் இங்கில்லை
தனியே தேடியலைகிறேன் பாதையை அல்ல என் தேவதை அவளை
எதை தவிர்த்து
எதை ஏற்று
என் பயணத்தை
நிறைவு செய்வது ?
பேருந்தில்
முழுமை பெறாத
“காதலின் தீபமொன்று
ஏற்றினாளே என் நெஞ்சில் “
இளையராஜா பாடலும்
பாடலின் நடுவே
இறங்கும் அவளும் !
@Himeros2712
@SelvamNSelvam1
@RajkumarMadhav5
@thanioruvan7692
@AlanIgnatius
@Empress_47
@rajin_inspires
எப்படியும்
வந்து விடுவாய்
என்று இருக்கிறேன்.
எப்படியும்
போய் விடக்கூடாது
என்று இருக்கிறாய்.
எப்படியும்
எப்படியும்
என்ற இரு
எப்படிக்கு
நடுவில்
ஏக்கம் என்று
ஒன்று
இருக்கத்தானே
செய்கிறது.
நான்
உன்னைத்
தேடி
வரவில்லையே
என்கிறாய்.
நீயும்
என்னைத்
தேடி
வரவில்லை
என்கிறாய்.
பிரபஞ்ச
விதிகளை
மீறி...
நமக்குள்
நிகழும்
இந்த ஈர்ப்பு
மட்டும் எப்படி?
செக்கு மாடு
உலக்கையை
சுற்றி
வருவதைப்
போல!!!
என்னைப்
புரிந்து கொள்ளவே மாட்டாயா எங்கிறாய்.
பிறகு
ஒரு நாளில்
உன்னால்
என்னை
புரிந்து கொள்ளவே
முடியாது என்றும் செல்கிறாய்..
உன்னை
முழுவதுமாக புரிந்து
கொண்ட பிறகு..
உன்னிடம்
அப்படி என்ன
இருக்க போகிறது
நான் உன்னைச்
சுற்றி வர?
அதனால்
கொஞ்சம்
புரியாமலேயே இரு.
#புதிர்
"வழி விடு
வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு
எனைத் தேடி
வருகிறாள்"
எனப் பேருந்தை
விட்டு
இறங்கியவளை
வரவேற்று நின்றேன்.
வந்தவள் விலகிச்
சென்றாள்
மீசை வைத்த
மாமனின்
புல்லட்டில்...
எதை தவிர்த்து
எதை ஏற்று
என் பயணத்தை
நிறைவு செய்வது ?
பேருந்தில்
முழுமை பெறாத
“காதலின் தீபமொன்று
ஏற்றினாளே என் நெஞ்சில் “
இளையராஜா பாடலும்
பாடலின் நடுவே
இறங்கும் அவளும் !
@Himeros2712
@SelvamNSelvam1
@RajkumarMadhav5
@thanioruvan7692
@AlanIgnatius
@Empress_47
@rajin_inspires
Himeros retweeted
பனித்துளிகள் சுமந்த மலர்கள் தலைசாய்ந்தன,
காற்று மென்மையாய் குளிர்ந்த மரத்தைத் தழுவியது.
நான் அருகில் வந்ததும் அவள் முகம் திருப்பினாள்,
அவள் மௌனமோ என்னிடம் உண்மையொன்றை உரைத்தது.
ஓ வெட்கமே! கனிவான உள்ளங்களின் இனிய துணையே.
ஏன் ஆன்மாவைச் சுற்றி மதில்களை எழுப்புகின்றாய்?
சில நேரங்களில் உதடுகள் தேடிக் காணாத சொற்களை,
விழிகள் வெளிப்படுத்தும்.
மௌனம் முழுமையாக்கும்.
ஆகவே, தயங்கும் இதயம் அப்படியே இருக்கட்டும்.
அமைதியான, தூய்மையான, ஆழமான தோட்டமாய்,
ஏனெனில் இயற்கையின்.
இனிய இசைகளில் சில,
உலகமே உறங்கும் வேளையில்தான் கேட்கின்றன.
மவுனத்தில்
ஆயிரம்
உரையாடல்கள்
நிகழ்த் துவாள்
அவள்.
அவ் உரையாடல்கள்
ஒவ் வொன்றும்
ஒரு கவிதை.
பேசிய
பொழுதுகளை விட
பேசாத தருணங்களில்
தான்..
அவளின்
அத்தனைக் காதல்களும் பொதிந்து இருக்கும்.
எழுதிய கவிதைகள்
என்னிடத்தில்
எழுதாக் கவிதையாக
அவள்.












