இளமாறன் (@ilamarantwitz) header
இளமாறன் (@ilamarantwitz) profile picture

பெரியார் | தமிழ் | Music 🎼 | Travel 🧳 | Cricket | கொஞ்சம் பாடவும் செய்வேன்|கவிப்பிரியன்|சிரிக்க மட்டுமே தெரிந்தவன் என்பதை சீரியசா சொல்லிக்கிறேன்.

Chennai, India
Joined August 2010
Photo by இளமாறன் (@ilamarantwitz)Photo by இளமாறன் (@ilamarantwitz)Photo by இளமாறன் (@ilamarantwitz)Photo by இளமாறன் (@ilamarantwitz)Photo by இளமாறன் (@ilamarantwitz)Photo by இளமாறன் (@ilamarantwitz)Photo by இளமாறன் (@ilamarantwitz)Photo by இளமாறன் (@ilamarantwitz)Photo by இளமாறன் (@ilamarantwitz)Photo by இளமாறன் (@ilamarantwitz)
உன் கொஞ்சலின்றி துவங்காத நாட்கள் உன் சிரிப்பின்றி நகராத உரையாடல்கள் உன் பார்வையின்றி இருளாகும் பகல்கள் உன் அணைப்பின்றி தூங்காத நாட்கள் உன் முத்தங்கள் இன்றி விடியாத இரவுகள் உன் அழுகையின்றி ஆராத வலிகள் இப்படியாக எனக்கான நிகழ்வுகள் அனைத்தும் உன்’னில் மட்டுமே..! -மீள்.
மகிழ்ச்சியோ துக்கமோ கவலையோ கனவுகளோ எதிர்பார்ப்போ ஏமாற்றங்களையோ பகிரையில் கேட்கின்ற மனங்கள் வேண்டும் கிடைப்பது வரம். எனக்கும் வரம் வாங்கி வாழத்தான் ஆசை !
6
2
15
10,904
பேருந்தில் என்னருகில் அவள்! ‘தேவதையை படைத்தவள்’ அவளைப்பற்றி யோசிக்கும் முன்பே என் அருகே அம்ந்தவள்-என் இதயத்தை திருடியவள் கண்களின் ஸ்பரிசங்களால் எங்கள் காதல் பயணம் இனிதே தொடங்கியது அவள் இறங்கும் இடம் வரை. அவள் இறங்கி விட்டாள். முதலும் முடிவுமாய் காதலில் நான் தோல்வியுற்றேன்.💔
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
1
3
58
இளமாறன் retweeted
இடைத்தேர்தல்: வாக்காளர்களின் கண்ணியத்திற்கு முதலமைச்சர் விட்டிருக்கும் சவால்! மக்களிடம் பெற்ற வாக்குகளை விற்ற ஒரு வேட்பாளர் - அதை விலை பேசி வாங்கிய ஒரு கட்சி. இவர்களுக்கா உங்கள் வாக்கு? பெரும்பான்மையான மக்களின் ஆதரவில்லாத “ரீல்ஸ்” முதலமைச்சரின் ஆணவத்துக்குப் பதிலடி கொடுக்க, தாராபுரத்தின் தன்மானம் காக்க அக்டோபர் 6-ஆம் நாள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து சகோதரி வழக்கறிஞர் சுகன்யா அவர்களை வெற்றிபெறச் செய்யுங்கள்! #VoteForDMK #DharapuramByElection #Dharapuram
223
1,730
33
4,465
144,984
ஒரு கர்நாடிக் வித்துவான் பண்ற வேலையா இது 😂😂😂😂 அண்ணே @SelvamNSelvam1 என்னன்னு கொஞ்சம் கேளுங்க ..
Me : என்ன சார் பண்றீங்க? @ilamarantwitz : பாராசிட்டமால டக்குன்னு வாயில போட்டு தண்ணிய குடிச்சிட்டேன்.. காய்ச்சல் இல்லாத உடம்புல காய்ச்சல் எங்க ன்னு இப்ப பாராசிட்டமால் தேடிட்டு கிடக்கும்..😃 கிடக்கட்டும் ..😂😜
1
3
80
பள்ளி பருவத்தில் ஒரே வகுப்பில் உன்னோடு நடந்த ஒரு சண்டையில் என்கையில் சிக்கி பாதுகாக்கப்பட்ட உன் ஒற்றை தலைமுடியை மோதிரத்தில் அலங்காராமாய் சுற்றி என் விரல்களில் உன் நினைவாக 💕 ஆமாம்! எப்பொழுது நாம் நண்பர்களிலிருந்து காதலர்களாக மாறினோம் என்பதாவது உனக்கு நினைவிருக்கிறதா மனைவி?💕
2
2
6
129
வித்யா ராமராஜ் அவர்கள் பெற்ற தங்கப் பதக்கம் என்பது... முந்தைய திமுக அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு கிடைத்த தங்கப்பதக்கம் ஆகும்! எப்படி என்று விளக்குகிறது இந்த எனது கட்டுரை! @DMKITwing @Udhaystalin 🍀🍀✅✅ yozenbalki.blogspot.com/2026…
2
11
1
17
622
இளமாறன் retweeted
விதை நான் போட்டது ❤️❤️
வித்யா ராமராஜ் அவர்கள் பெற்ற தங்கப் பதக்கம் என்பது... முந்தைய திமுக அரசின் தொலைநோக்கு திட்டங்களுக்கு கிடைத்த தங்கப்பதக்கம் ஆகும்! எப்படி என்று விளக்குகிறது இந்த எனது கட்டுரை! @DMKITwing @Udhaystalin 🍀🍀✅✅ yozenbalki.blogspot.com/2026…
3
14
301
இளமாறன் retweeted
Replying to @ilamarantwitz
முகப்பருக்களோடு உன் முகமும் நிலவாய் தான் இருக்கிறது
2
1
4
40
அழகி அவள்! நிலவு அதன் அத்தனை முயற்சிகளிலும் தோல்வியடையும் அவள் போல் மருகேற்றி மெருகேற….💕💕
Replying to @ilamarantwitz
முழு நிலவும் முக பருக்கள் கொண்டது வோ... உன் அழகின் முழுமை பெற.
1
4
124
இளமாறன் retweeted
Replying to @ilamarantwitz
முழு நிலவும் முக பருக்கள் கொண்டது வோ... உன் அழகின் முழுமை பெற.
1
1
1
3
134
ஒரே நிலவா இருக்கு 😂😂😂
அடுத்து நேரா நிலாவில் கிளை ஆரம்பிக்கவேண்டியது தான் 🤣🤣
6
159
இளமாறன் retweeted
சார், முதல்ல நீங்க ஆதரிக்கிற ஆட்சியின் முதல்வரை INDI கூட்டணிக்கு கூப்பிடுங்க.
10
15
1
62
882
முழு நிலவும் முகப்பருவோடு உன் போல் அழகாய்தான் இருக்கின்றது …💕
4
1
5
124
# மகுடமோ, செல்வமோ, சிம்மாசனமோ, உனக்குச் சொந்தமானவனாய் வாழும் இன்பத்திற்கு ஈடாகாது. ஏனெனில், தொலைவான பாதையாயினும், அருகான வழியாயினும், நீ அருகில் இருந்தால் அதுவே சொர்க்கமாகும். ஆகவே, என் அன்பே, என் கரம் பற்றிக்கொள் , நம் பயணத்தை இன்றே தொடங்கிடுவோம்# யாருங்க நீங்க ?? !!!!!!!!!!!
உன்னோடு ஒரு காலத்தைக் கடக்கும் பயணம்! வா, என் காதலே, நாம் பயணிப்போம், விடியலுக்கு அப்பால், பகலையும் கடந்து செல்வோம். பொன்னிற வானம் கடலைத் தழுவும் இடத்தில், ஒவ்வொரு பாதையும் உன்னிடமே வந்து சேரட்டும். மலைகள் எழட்டும், நதிகள் ஓடட்டும், கனவுகள் மட்டுமே செல்லும் தேசங்களைக் கடப்போம். நாம் கடக்கும் ஒவ்வொரு மைலும், உன் அன்பு நிறைந்த இதயமே என் இல்லமாகட்டும். அந்தி வானம் செந்நிறம் பூசும் வேளையில், விண்மீன்கள் வானில் விழித்தெழும் நேரத்தில். உன் கரம் பற்றிப் பணிவுடன் சொல்வேன், உன்னோடு இரவும் பகலும் பயணிப்பேன். அரசுகள் மறையட்டும், பேரரசுகள் வீழட்டும், காலமே நம்மைக் கைவிட்டுப் போகட்டும். மகுடமோ, செல்வமோ, சிம்மாசனமோ, உனக்குச் சொந்தமானவனாய் வாழும் இன்பத்திற்கு ஈடாகாது. நம் பயணத்தின் முடிவு நெருங்கினாலும், விதியிடம் எதையும் கேட்க மாட்டேன், கண்ணீரும் சிந்த மாட்டேன். ஏனெனில், தொலைவான பாதையாயினும், அருகான வழியாயினும், நீ அருகில் இருந்தால் அதுவே சொர்க்கமாகும். ஆகவே, என் அன்பே, என் கரம் பற்றிக்கொல், நம் பயணத்தை இன்றே தொடங்கிடுவோம். நீ இருக்கும் இடமே என் உலகமாகும், என் காதலே, என் வாழ்வே, என் நிரந்தரமே நீ!
4
45

எதை தவிர்த்து எதை ஏற்று என் பயணத்தை நிறைவு செய்வது ? பேருந்தில் முழுமை பெறாத “காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில் “ இளையராஜா பாடலும் பாடலின் நடுவே இறங்கும் அவளும் ! @Himeros2712 @SelvamNSelvam1 @RajkumarMadhav5 @thanioruvan7692 @AlanIgnatius @Empress_47 @rajin_inspires
1
1
7
452
பயணங்கள் முடிவதில்லை! வாழ்த்துக்கள் ! வந்து சேருவார்கள் !
பயணம் தொடர்கிறது பாதை தெரியாமல் நிறைவு செய்ய நினைத்தவள் இங்கில்லை தனியே தேடியலைகிறேன் பாதையை அல்ல என் தேவதை அவளை
4
61
பயணம் தொடர்கிறது பாதை தெரியாமல் நிறைவு செய்ய நினைத்தவள் இங்கில்லை தனியே தேடியலைகிறேன் பாதையை அல்ல என் தேவதை அவளை
எதை தவிர்த்து எதை ஏற்று என் பயணத்தை நிறைவு செய்வது ? பேருந்தில் முழுமை பெறாத “காதலின் தீபமொன்று ஏற்றினாளே என் நெஞ்சில் “ இளையராஜா பாடலும் பாடலின் நடுவே இறங்கும் அவளும் ! @Himeros2712 @SelvamNSelvam1 @RajkumarMadhav5 @thanioruvan7692 @AlanIgnatius @Empress_47 @rajin_inspires
1
2
1
4
177
அவள் புறப்பட்டு கண் மறைந்த பின் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டிருந்த “நிலவினை நம்பி இரவுகள் இல்லை விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்” எனும் பாடலை கேட்டுக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன் !
"வழி விடு வழி விடு என் தேவி வருகிறாள் விலகிடு விலகிடு எனைத் தேடி வருகிறாள்" எனப் பேருந்தை விட்டு இறங்கியவளை வரவேற்று நின்றேன். வந்தவள் விலகிச் சென்றாள் மீசை வைத்த மாமனின் புல்லட்டில்...
2
100
இளமாறன் retweeted
மனதை அள்ளிக் கொண்டு சென்று விட்டாள் ❤️❤️ அருமை 💗💗
2
1
7
93