█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தீர்மானம்:
தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்போம்!
தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம்!
#FairDelimitation #Delimitation
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
Triangulation surveying na, oru areala irukkura land, hill, building, boundary illa geographical points-oda location-a calculate panna, known baseline distance + angles use pannura traditional surveying method.
Old days la GPS, satellite mapping, total station ellam illadha timela, surveyors theodolite, stone survey pillars, baseline measurements use panni large areas map pannanga.
Survey pillar na adhu oru fixed reference point control point. Survey la exact location and direction establish panna use pannuvanga.
Trig Point (Triangulation Point) என்பது நில அளவீட்டில் (Surveying) ஒரு குறிப்பிட்ட இடத்தைத் துல்லியமாக அடையாளம் காணவும், அதை அடிப்படையாகக் கொண்டு சுற்றியுள்ள பகுதிகளை அளவிடவும் அமைக்கப்படும் நிலையான அளவீட்டுப் புள்ளியாகும்.
பொதுவாக மலை உச்சி, உயரமான இடங்கள் அல்லது தெளிவாகத் தெரியும் இடங்களில் அமைக்கப்படும்.
பழைய காலங்களில் Theodolite போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கோணங்கள் அளவிடப்பட்டன.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தெரிந்த புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, மற்ற இடங்களின் நிலையை கணக்கிடுவார்கள்.
இந்த முறையில் நிலத்தின் Coordinates (அட்சரேகை, தீர்க்கரேகை), தூரம் மற்றும் நில அமைப்பை கணக்கிட உதவும்.
எப்படி வேலை செய்கிறது?
தெரிந்த இடங்களில் Survey Pillars அமைக்கப்படும்.
ஒரு pillar-லிருந்து மற்ற pillar-ஐ Theodolite மூலம் நோக்கி கோணம் அளவிடப்படும்.
பல புள்ளிகளுக்கிடையே உருவாகும் முக்கோணங்களின் கோணங்கள் மற்றும் தெரிந்த தூரத்தைப் பயன்படுத்தி மற்ற புள்ளிகளின் இருப்பிடம் கணக்கிடப்படும்.
இதன் மூலம் பெரிய நிலப்பரப்புகளையும் வரைபடமாக உருவாக்க முடியும்
Educate ✒️
agitate 💢
organise 👫👬👭👥 – at Thiruparankundram, India
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா?
அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்!
‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?
Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை!
ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
Bro nee peasi oru video podu bro ...
Pls bro pakkanum polaa Iruku 🙏🙏
Sathama aluvu daaa oothaaa 🤣🤣🤡
அன்பு இஸ்லாமிய தோழர்களே நன்றாக பாருங்கள் இது தான் திமுகவின் உண்மை முகம் பதவிக்காகவும் பணத்திற்காகவும் செய்த தவறுகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளவும் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் யாரை வேண்டுமானாலும் பலி கொடுப்பார்கள்.
#DMKBetrayedTN
Squad onnu ready pannu brooo...
Today CRPF kuda ... Match poottu... Squad gali panni....
Winner winner chicken dinner adikurom
Enga anna periya manushan daaaaa
@thirumaofficial @VanniTamizhVCK
எனது பிறந்த நாளை முன்னிட்டு எனக்கு தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு பேரவைத் தலைவர் திரு.ஜே.சி.டி.பிரபாகர் அவர்களுக்கும், பெரியார் திடலிலும் அறிக்கை வடிவிலும் வாழ்த்திய திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கும்,
சமூக வலைத்தளத்தின் வாயிலாக வாழ்த்திய மாநிலங்களவை உறுப்பினரும் - மக்கள் நீதி மய்ய தலைவருமான கலைஞானி திரு.கமலஹாசன் சாருக்கும்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் திரு.வன்னி அரசு அவர்களுக்கும்,
தே.மு.தி.க பொதுச்செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அக்கா பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், மாநிலங்களவை உறுப்பினர் சகோதரர் எல்.கே.சுதீஷ் அவர்களுக்கும், வி.சி.க. பொதுச் செயலாளர் திரு.ரவிக்குமார் அவர்களுக்கும்,
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் அண்ணன் கு.செல்வபெருந்தகை அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் அண்ணன் இரா.முத்தரசன் அவர்களுக்கும்,
சட்டமன்ற உறுப்பினர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் திரு.அண்ணாமலை அவர்களுக்கும், SDPI முன்னாள் மாநில தலைவர் சகோதரர் நெல்லை முபாரக் அவர்களுக்கும்,
தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தலைவர் அண்ணன் ஜான் பாண்டியன் அவர்களுக்கும், தமிழர் தேசம் கட்சியின் தலைவர் சகோதரர் கே.கே.செல்வகுமார் அவர்களுக்கும்,
திராவிட வெற்றிக்கழகத் தலைவர் அண்ணன் மல்லை சத்யா அவர்களுக்கும்,
தமிழ்ப்புலிகள் கட்சியின் தலைவர் சகோதரர் நாகை திருவள்ளுவன் அவர்களுக்கும், திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் தலைவர் அண்ணன் சுப.வீரபாண்டியன் அவர்களுக்கும்,
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் அண்ணன் கோவை இராமகிருட்டிணன் அவர்களுக்கும் - திராவிட இயக்க ஆய்வாளர் அண்ணன் திருநாவுக்கரசு அவர்களுக்கும் - புதிய திராவிடர் கழக தலைவர் சகோதரர் ராஜ் உள்ளிட்ட தோழமை கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் - உறுப்பினர்களுக்கும்
தொலைபேசி வழி வாழ்த்திய இனமுரசு அண்ணன் சத்யராஜ், திரைக்கலைஞர் சகோதரர் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும், திரைப்பட இயக்குநர்கள் நண்பர் மாரி செல்வராஜ், சகோதரர் லோகேஷ் கனகராஜ், சகோதரர் நெல்சன், திரைக்கலைஞர்கள் நண்பர் ஆர்யா, சகோதரர் சூரி, சகோதரர் சந்தானம்,
ஒளிப்பதிவாளர் திரு.ரவி.கே.சந்திரன், திரு.எஸ்.வி.சேகர் அவர்களுக்கும், இசை அமைப்பாளர் சகோதரர் அனிருத் உள்ளிட்ட அனைத்து திரைத்துறை கலைஞர்களுக்கும்,
மூத்த பத்திரிகையாளர் ஜென்ராம் உள்ளிட்ட பத்திரிகை ஊடக நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
விஜய் ஆட்சி அமைஞ்சதுல இருந்து christian lobby பெருசா இருக்கு.. ஓபனா born christianனு அமைச்சர் சட்டசபையில சொன்னப்பவே தமிழ்நாடு மிதிச்சு விட்ருந்நா இப்ப இன்னைக்கு திருப்பரங்குன்றம் விசயத்தில இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்காது
நாம நீதிமன்றத்து மேல கோவமா இருக்கோம்.. ஆனா வழக்க பத்தி தேடி படிக்க படிக்க நீதிபதிகள் இப்படி ஒரு தீர்ப்ப குடுக்க முழு காரணமும் விஜய் அரசு மட்டும் தான் போலனு தோணுது
அறங்காவலர் குழு தான் காரணம்னு மொத்தமா கலைச்சு விட்ருக்கு.. காரணம் என்ன தெரியுமா
அறங்காவலர் குழுல reginaனு ஒரு christianஅ nominate பண்ணிருக்கானுக😒
Those who dont have faith in hindu religion.,they cant work in HRC departmentனு தான் சட்டமே இருக்கு.. அதாவது இந்துவா இருக்குறது இல்ல.. நாத்திகரா இருந்தா கூட வேலை செய்ய முடியாது
அப்படி இருக்கப்ப christianஅ nominate பண்ணி வச்சத quote பண்ணிருக்காங்க எதிர் தரப்பு..
அதுல கடுப்பாகி தான் மொத்த குழுவையும் கலைச்சு விட்ருக்காங்க நீதிபதிகள்😒
லியோ படத்தில inch inchஆ trap set பண்ணி கோத்து விடுற மாதிரி trap set பண்ணி கோத்து விட்ருக்காரு அண்ணன்🤧😒
#விஜயபாரதி
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
மக்கள் வரிப்பணத்தில் தான டா சம்பளம் வாங்குறீங்க??
@OGPrasanna @GuRuThalaiva
HRNC சட்டத்தை மீறி திருப்பரங்குன்றம் கோவில் அரங்காவல் குழுவில் "Regina" என்ற கிறிஸ்துவரை எப்போ யாரால் நியமிக்கப்பட்டது சொல்லு ? AI edit இல்லாம உண்மைய சொல்லுங்க..
#TVKFails
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு!
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி!
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது.
’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு.
திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு.
இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு.
அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர்.
முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை.
அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது.
இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம்.
நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது
ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள்.
அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.
அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.
உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார்.
119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.
சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
Unmaiya nee oruthanuku dhan porandhiyaaa bro 🤔🤔🤔
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎
#கார்த்திகை_தீபம்
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
டேய் சில்ர இங்க வா வாய் மயிறு இப்போ பேசு எச்ச @beyondcaste
திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தை, நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவிடம் நிர்வாகத்தை இன்றைக்கே ஒப்படைக்க வேண்டும் -உச்ச நீதிமன்றம் உத்தரவு
#Thiruparankundram #SupremeCourt #News18Tamilnadu | News18Tamil.com
Deiii gonthaaaa irukiyaaa dawww ....
Illa seathutiyaaa 🗣️🗣️🗣️🤦🤦
சங்கி +கொத்துஸ் இரண்டுக்கு ஏமாற்றம் 😎
#கார்த்திகை_தீபம்
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
சுடர் எடுத்துச் சென்று, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்! -உச்ச நீதிமன்றம் உத்தரவு
டேய் வாய திற டா
பேசி பேசி தானே கவுத்த **டு @IUMLTNOfficial
































