█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk) header
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk) profile picture

DMK blood 🖤❤️ #DMK_SQUAD

Joined August 2023
Photo by █▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk)Photo by █▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk)Photo by █▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk)Photo by █▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk)Photo by █▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk)Photo by █▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk)Photo by █▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk)Photo by █▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk)Photo by █▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk)Photo by █▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ (@HulkmanAk)
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தீர்மானம்: தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாப்போம்! தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவோம்! #FairDelimitation #Delimitation
266
375
59
953
72,856
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
Triangulation surveying na, oru areala irukkura land, hill, building, boundary illa geographical points-oda location-a calculate panna, known baseline distance + angles use pannura traditional surveying method. Old days la GPS, satellite mapping, total station ellam illadha timela, surveyors theodolite, stone survey pillars, baseline measurements use panni large areas map pannanga. Survey pillar na adhu oru fixed reference point control point. Survey la exact location and direction establish panna use pannuvanga. Trig Point (Triangulation Point) என்பது நில அளவீட்டில் (Surveying) ஒரு குறிப்பிட்ட இடத்தைத் துல்லியமாக அடையாளம் காணவும், அதை அடிப்படையாகக் கொண்டு சுற்றியுள்ள பகுதிகளை அளவிடவும் அமைக்கப்படும் நிலையான அளவீட்டுப் புள்ளியாகும். பொதுவாக மலை உச்சி, உயரமான இடங்கள் அல்லது தெளிவாகத் தெரியும் இடங்களில் அமைக்கப்படும். பழைய காலங்களில் Theodolite போன்ற கருவிகளைப் பயன்படுத்தி கோணங்கள் அளவிடப்பட்டன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தெரிந்த புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு, மற்ற இடங்களின் நிலையை கணக்கிடுவார்கள். இந்த முறையில் நிலத்தின் Coordinates (அட்சரேகை, தீர்க்கரேகை), தூரம் மற்றும் நில அமைப்பை கணக்கிட உதவும். எப்படி வேலை செய்கிறது? தெரிந்த இடங்களில் Survey Pillars அமைக்கப்படும். ஒரு pillar-லிருந்து மற்ற pillar-ஐ Theodolite மூலம் நோக்கி கோணம் அளவிடப்படும். பல புள்ளிகளுக்கிடையே உருவாகும் முக்கோணங்களின் கோணங்கள் மற்றும் தெரிந்த தூரத்தைப் பயன்படுத்தி மற்ற புள்ளிகளின் இருப்பிடம் கணக்கிடப்படும். இதன் மூலம் பெரிய நிலப்பரப்புகளையும் வரைபடமாக உருவாக்க முடியும் Educate ✒️ agitate 💢 organise 👫👬👭👥 – at Thiruparankundram, India
2
17
2
39
885
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
#திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், உச்சநீதிமன்றத்தின் Judicial Overreach-ஆல் மாநில அரசின் உரிமைகளும் நமது பல்லாண்டுகால மரபுமுறைகளும் பறிபோனதைப் பற்றி, தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் இதுவரை வாய் திறக்கவில்லை? Saturday, Sunday Weekend relaxation முடிந்து Monday வந்தாலாவது பேசுவாரா? அதிகாரிகளை முன்னிறுத்தி ஒளிந்துகொண்டு, அவர்களைப் பழி சுமக்க வைத்து, ஒரு மாவட்ட ஆட்சியரை இன்று கல்தூணுக்கு எண்ணெய்ச் சட்டி தூக்க வைத்ததுதான் இப்போதுள்ள முதலமைச்சரின் நிர்வாகத் திறன்! ‘Comedy Show Performer’ முதலமைச்சரானால் தமிழ்நாடு காப்பாற்றப்படும் என இரவோடு இரவாகத் தாவிச் சென்ற கட்சிகள், அவரிடம் எந்த Opinion-உம் Accountability-யும் கோராமல், தி.மு.க.வைப் பார்த்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்? Judicial Overreach-ஆல் மாநில அரசுகளின் உரிமைகள் பறிபோவதைத் தடுத்திட அரைநூற்றாண்டு காலமாகப் பலப்பல போராட்டங்களை நடத்திக் களம் கண்ட தி.மு.க.வுக்கு இதுகுறித்து யாரும் பாடம் எடுக்க வேண்டியது இல்லை! ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மாநில உரிமைகளையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டிடத் தி.மு.க. என்றென்றும் உறுதியாகத் தொடர்ந்து போராடும்! வெல்லும்!
1,529
2,547
306
6,229
737,085
RT @Akashraavanan15: திராவிட தலைவன் 🦇
8
1
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
விஜய் ஆட்சி அமைஞ்சதுல இருந்து christian lobby பெருசா இருக்கு.. ஓபனா born christianனு அமைச்சர் சட்டசபையில சொன்னப்பவே தமிழ்நாடு மிதிச்சு விட்ருந்நா இப்ப இன்னைக்கு திருப்பரங்குன்றம் விசயத்தில இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்காது நாம நீதிமன்றத்து மேல கோவமா இருக்கோம்.. ஆனா வழக்க பத்தி தேடி படிக்க படிக்க நீதிபதிகள் இப்படி ஒரு தீர்ப்ப குடுக்க முழு காரணமும் விஜய் அரசு மட்டும் தான் போலனு தோணுது அறங்காவலர் குழு தான் காரணம்னு மொத்தமா கலைச்சு விட்ருக்கு.. காரணம் என்ன தெரியுமா அறங்காவலர் குழுல reginaனு ஒரு christianஅ nominate பண்ணிருக்கானுக😒 Those who dont have faith in hindu religion.,they cant work in HRC departmentனு தான் சட்டமே இருக்கு.. அதாவது இந்துவா இருக்குறது இல்ல.. நாத்திகரா இருந்தா கூட வேலை செய்ய முடியாது அப்படி இருக்கப்ப christianஅ nominate பண்ணி வச்சத quote பண்ணிருக்காங்க எதிர் தரப்பு.. அதுல கடுப்பாகி தான் மொத்த குழுவையும் கலைச்சு விட்ருக்காங்க நீதிபதிகள்😒 லியோ படத்தில inch inchஆ trap set பண்ணி கோத்து விடுற மாதிரி trap set பண்ணி கோத்து விட்ருக்காரு அண்ணன்🤧😒 #விஜயபாரதி
6
96
4
264
13,443
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
மக்கள் வரிப்பணத்தில் தான டா சம்பளம் வாங்குறீங்க?? @OGPrasanna @GuRuThalaiva HRNC சட்டத்தை மீறி திருப்பரங்குன்றம் கோவில் அரங்காவல் குழுவில் "Regina" என்ற கிறிஸ்துவரை எப்போ யாரால் நியமிக்கப்பட்டது சொல்லு ? AI edit இல்லாம உண்மைய சொல்லுங்க.. #TVKFails
6
56
3
128
5,899
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
தமிழ்நாட்டு வரலாற்றில் இல்லாத வகையில் மரபு - மதநல்லிணக்கம் - மாநில உரிமைக்கு ஆபத்தைத் தேடித் தந்திருக்கிறது திறனற்ற த.வெ.க. அரசு! திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு தவெக அரசின் அப்பட்டமான தோல்வி! திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் நாளை தீபம் ஏற்ற உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். நிர்வாகத் திறனற்ற விஜய் அரசு, நீதிமன்றத்தில் வலிமையான வாதங்களை வைக்காமல் தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடிக் கொடுத்துவிட்டது. ’மலை முழுவதும் CRPF படையிடம் ஒப்படைப்பு; கோயில் அறங்காவலர்கள் குழு கலைப்பு; முன்னாள் நீதிபதிகள் கொண்ட குழுவிடம் பொறுப்பு ஒப்படைப்பு; தலைமைச் செயலாளர், DGP, அறநிலையத்துறை ஆணையர், மதுரை ஆட்சியர், DC உள்ளிட்டோர் நேரில் ஆஜராக வேண்டும்’ என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் அதிர்ச்சி அளிக்கின்றன. உச்சநீதிமன்றத்தில் முறையான வலுவான வாதங்களை முன்வைக்காமல் இருந்தது, பல்வேறு இரட்டை நிலைப்பாடுகளை எடுத்தது, அரசு பொறுப்பேற்க வேண்டிய இடத்தில் கோழைத்தனமாக அறங்காவல் குழுவைக் காரணம் காட்டி ஒளிந்துகொண்டது எனக் குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல எல்லாவற்றையும் சிதைத்திருக்கிறது த.வெ.க. அரசு. திருப்பரங்குன்றத்தில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த வழிபாட்டு மரபுகளையும், வழக்கங்களையும் காப்பாற்றியது தி.மு.க. அரசு. மதநல்லிணக்கத்தையும், அமைதியையும், மாநில உரிமையையும் நிலைநாட்டியது தி.மு.க. அரசு. இன்று மொத்தமாகத் தன் திறமையின்மையால், விளம்பர வெறியால், கோழைத்தனத்தால் கோட்டை விட்டுள்ளது த.வெ.க. அரசு. அறுபது ஆண்டுகளாகத் திராவிட இயக்கம் இரத்தம் சிந்தி, உயிர்கள் பல நீத்துப் போராடிப் பெற்றுப் பாதுகாத்து வந்த மாநில உரிமைகளையும், கோயில்கள் மோசடிக் கும்பல்களிடம் இருந்ததை, 100 ஆண்டிற்கு முன்பு தொடங்கிப் படிப்படியாக மக்களாட்சியின் கட்டுப்பாட்டில் திராவிட இயக்கமும் - திமுகவும் கொண்டு வந்ததையும் ஒரே வழக்கில் ஒன்றிய அரசிடம் தாரைவார்த்துள்ளனர். முதலமைச்சர் தமது பொறுப்புகளைப் பிறரிடம் outsource செய்துவிட்டு, stand-up comedian-ஆக வசனங்களை நடித்துக் காட்டிக் கொண்டிருக்கின்ற ஒரு மாநில அரசின் நிலை என்னவாக இருக்கும் என்பதைத்தான் இன்றைய உச்சநீதிமன்ற உத்தரவு காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தற்போது இருப்பவர் அரசியலுக்குப் புதியவர், ஆட்சி நிர்வாகத்தில் அனுபவமற்றவர் என்பதல்ல பிரச்சினை. அனுபவம் வாய்ந்தவர்களையும், அறிவுடைய எவரையும் அவர் அண்டவே விடுவதில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் பல பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து வருகிறது. இத்தனைக்குப் பிறகும்கூட முதலமைச்சர் விஜய் வாயைத் திறக்க மறுப்பது தமிழ்நாட்டிற்குச் செய்யும் வரலாற்றுத் துரோகம். நான் தமிழ்நாட்டு மக்களிடம் வைக்கும் கோரிக்கை: எந்தச் சூழ்நிலையிலும் நம்முடைய மதநல்லிணக்கத்திற்குப் பாதகம் வராமல் காப்பாற்றுவோம். நம் வருங்காலத் தலைமுறைக்கு நாம் எடுத்துக்காட்டாய் இருப்போம்.
1,526
3,360
440
8,019
1,313,335
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் கைது ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள். பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள். அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார். உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்!
397
2,480
76
6,005
449,256
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
இந்த ஏணியில் ஏறி விளக்கு ஏற்றுங்கள் நண்பர்களே - IUML
12
46
6
229
5,697
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
டேய் சில்ர இங்க வா வாய் மயிறு இப்போ பேசு எச்ச @beyondcaste
திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகத்தை,  நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதிகள் குழுவிடம் நிர்வாகத்தை இன்றைக்கே ஒப்படைக்க வேண்டும் -உச்ச நீதிமன்றம் உத்தரவு #Thiruparankundram #SupremeCourt #News18Tamilnadu | News18Tamil.com
4
4
14
422
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
சுடர் எடுத்துச் சென்று, மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும்! -உச்ச நீதிமன்றம் உத்தரவு டேய் வாய திற டா பேசி பேசி தானே கவுத்த **டு @IUMLTNOfficial
1
37
2
126
1,501
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
"Happy Birthday to the man who never backs down! From winning hearts with his warmth to leading from the front as the strongest opposition leader, here’s to 'Udhay the Butcher'. Wishing you endless strength and success! ✨ LOVE YOU ANNA @Udhaystalin #HBDUdhay
8
75
2
229
2,900
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
கழகத் தலைவர் 💗 இளந்தலைவர்! @Udhaystalin #HBDUdhay #TheHope #DMK4TN
12
166
10
364
5,619
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
1,079
3,366
766
11,785
1,380,757
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
கொள்கைப் பாதையில் உழைப்பை அடையாளமாக்கி, மக்கள் பணியுடன் இலட்சியப் பயணத்தில் சிறந்திடத் தம்பி @Udhaystalin-க்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்! சிந்தனைகளால் வளம் பெற்ற தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலம் காட்சிப் பிழைகளால் தடம் மாறிடாமல் காக்க வேண்டிய பெரும் பொறுப்பைக் காலம் நம்மிடம் வழங்கியுள்ளது. கழத்தின் ரத்த நாளமாக நான் வளர்த்த இளைஞரணியின் கொள்கைப் பணியில் இனித் தேவை வேகமல்ல, பெரும் பாய்ச்சல்! Let your work define you! உழைப்பால் உயர்ந்திடு! இலட்சியப் பாதையில் முன்னேறு! கொள்கையின் வெற்றியில் உன் வாழ்வின் வெற்றியைக் கண்டிடு! #HBDUdhay
431
1,888
122
6,795
130,037
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
கருப்பு சிவப்பு கழகச் சேனையை வழிநடத்தும் தீரன்! எதிரிப்படைகள் எத்தனை வந்தாலும் கொள்கைவாள் கொண்டு களமாடும் வீரன்! இணையற்ற இயக்கத்தின் இளைய சூரியன் இளம் தலைவரின்; பொன்விழா ஆண்டின், எழுச்சி தொடக்கமாய்.. இடி முழக்கமாய் திசைகள் அதிர்ந்திட… ‘உதயா அண்ணன் வாராரு..🏴🚩💥’ 26-11-2026 கலைஞர் அரங்கம் காலை 9 மணி STAY TUNED..3 Days to Go!🔥🖤❤️ @mkstalin @Udhaystalin @dmk_youthwing #இளம்தலைவர் #உதயா_அண்ணன்_வாராரு #HBDUdhayAnna  #UdhayaAnnanVaaraaru
15
123
3
229
2,601
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
இன்னும் உன் Presence தான் missing வந்திரு @thisisysr 🥹❤️
1
4
1
18
860
█▬█𝙐𝙇𝙆 𝐌𝘼N .̪̍̀̐̿͛͆̚ retweeted
Hi Ms. @mouleeeeeeeee First lesson Gowri Palayam illa Mam Goripalayam! Konjam history Google pannittu propaganda factory open pannunga 'Gor' means tomb in Persian. But history theriyalana parava illa, at least Google Maps-aavathu correctah paarunga! 🤭 And it's not just Sikkandar Dargah. The mosque houses the tombs of Khaja Syed Sultan Alauddin Badusha Razi of Yemen and former Madurai Sultan Khaja Syed Sultan Shamsuddin. It also has the invisible grave of Khaja Syed Sultan Habibuddin Razi, known as Ghaibi Sultan. History is available in books, Mam. WhatsApp Universityla mattum search pannadheenga! 😂 Madurai is a city where people live with mutual respect brotherhood and harmony Engalukku unga communal script um imported hatredum thevai illa Madurai makkalai divide panna try panrathukku munnadi, Madurai history aavathu padichittu vaanga! Ungaloda 🇵‌🇷‌🇴‌🇵‌🇦‌🇬‌🇦‌🇳‌🇩‌🇦‌ ku 𝕄𝔸𝔻𝕌ℝ𝔸𝕀 audience available illa, Mam. Better luck next election! Nandri ℕ𝔸𝕄𝔸𝕂𝕂𝔸𝕄😎
17
39
137
5,087